துன்யா, புன்யானுன், சின்வானுன், கின்வானுன் ஆகிய இந்த நான்கு வார்த்தைகளும் இத்காம் சட்டம் பெற்றிருந்தாலும் ,இந்த நான்கு வார்த்தைகளும் விதிவிலக்கு ... அங்கே குன்னா செய்து ஓத கூடாது...
Sis b thaa yenkira sattam ayathuku idayil varumpothu Kandipa ka nirutanumnu Sonigala sis ana nan thajweed Sound ukaka keka sonigala Athil sila time serthu othuranga Pakkathil 2 time b tthaa sattam iruntha firstla irukarathai serthu othuranga vilakkam pls
'தா' என்கிற எழுத்து ஆயத்தின் இடையில் வந்தால் நிறுத்தி ஓத வேண்டும் ஏனென்றால் நம்மில் பெரும்பாலானோர்க்கு குர்ஆன் ஓத தெரியுமே தவிர அர்த்தம் புரிந்து நாம் ஓதுவதில்லை... அப்படி நாம் ஓதும் போது நிறுத்தி ஓதக்கூடாத இடத்தில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஆயத்தின் இடையில் வரக்கூடிய எழுத்துக்கள் போடப்பட்டு இருக்கிறது... நீங்கள் கேட்ட அந்த நபர் 'தா' என்ற இடத்தில் நிறுத்தாமல் ஓதுகிறார் என்றால் அவர் அரபி மொழியின் அர்த்தம் விளங்கியவராக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் சேர்த்து ஓதுவதால் பொருள் மாற்றம் ஏற்படாது என்பதை அறிந்து ஓதுவார்கள்... நிறைய காரிகள் நாம் நிறுத்தி ஓத வேண்டும் என்று கூறும் அடையாளத்தில் சேர்த்து ஓதுவார்கள்.. காரணம் அவர்கள் அர்த்தம் அரிந்து ஓதுவதால்...
ஆயத்தில் நிறுத்தி ஓதினால் அந்த அடையாளம் போட்ட அலிஃபை சேர்த்தும், ஆயத்தில் நிறுத்தாமல் சேர்த்து ஓதினால் அந்த அலிஃபை சேர்க்காமலும் ஓத வேண்டும்...அந்த அடையாளம் அலிஃபை சேர்க்காமல் ஓத வேண்டும் என்பதை குறிக்கவே போடப்பட்டுள்ளது...
@@tamiltajweed ithai pol وقف غفران ،وقف محمد نبى صلاه عليه وسلم،وقف حمسية Yenru kurhan nil poturukum inthe yedangal vanthal yeputy athe othe vendum Yenru sollungele In sha Allah
Sis Assalamualaikum varahmathullahi va barakathuhu Ungaluku b a Arabic iruka college theriyuma with hifz course Details irundha anupunga Sis Jazakallah khair
Wa alaikumusalam...na visaritha varayil b.a Arabic with hifz course sendhu illai...Preston college is offering B.a and M.a islamic studies..they giving best coach in these two degrees...and Madars e islamiya they are giving best coach in hifz along with hostel facilities....