Tajweed oda quran odhanumnu ennoda periya aasa ma. 2 times madharasha sernthum ennala continue panna mudila rompa kavalya irunthathu. Rmpa nandri. Unga moolama allah enaku intha paakiyam kidaika vachirukan
இத்காம் - இணைத்தல் (ي،ر،م،ل،و،ن) இள்கார் - வெளியாக்குதல் (ء،ه،ع،ح،غ،خ) இக்லாப் - மாற்றுதல் (ب) இக்ஃபா - மறைத்தல் (ت،ث،ج،د،ذ،ز،س،ش،ص،ض،ط،ظ،ف،ق،ك) குர்ஆனில் மொத்தம் 28 எழுத்துக்கள் உள்ளன. ء،لا தவிர ء or (ا) - இரண்டுமே ஒன்று لا or (ل،ا) - இரண்டுமே ஒன்று 6+6+1+15
Assalamu alaikkum sister. I want tajweed class , hadees, moh. Nabi walkai varalaru(history) , islamic question and answers class for 8year old kids. Anyone know?please help us. Jazakkallahu hairen.
சலாமு அலைக்கும் சிஸ்டர் ஹம்துலில்லாஹ் உங்களுடைய இந்த 25 வீடியோவும் பார்த்துவிட்டேன் . மிகவும் புரோஜனம் ஆக உள்ளது. ஒரு கேள்வி தஜ்வித் இதனோடு முடிந்துவிட்டதா அல்லது வேறு சில சட்டங்களும் உள்ளதா
இந்த புத்தகத்தில் இருப்பது முழுவதும் அடிப்படை தஜ்வீத் சட்டங்கள். அல் குர்ஆனை தஜ்வீதடன் ஒதுவதற்கு இந்த சட்டங்களே போதுமானது. இன்னும் ஆயத்தில் நிறுத்தக் கூடிய அடையாளங்களின் சட்டம் உள்ளது.இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அதற்கும் ஒரு வீடியோ போடுகிறேன். துஆ செய்யுங்கள்..
குருரானில் எனக்கு இனைந்த எழுத்தில்,,, ra, lam, zaal, meem, zaa, போன்ற எழுத்தது படிபதில் குறை உள்ளது, மேலும் நிறுத்தும் குறி ய்டுகள் தெளிவு படுத்தயும், tha, ஸிரம், தொய், வட்டம் இவைகள் எ ழுத்து முடிவீல் மேழே வரும் குறிய்டுககள்,
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JXNwqzh2ePY.html உங்களுக்கு நிறுத்தி ஓதுவதில் சிரமம் இருந்தால் மேலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அந்த பாடத்தை பார்க்கவும்... இன்ஷாஅல்லாஹ் தெளிவு ஏற்படும்...
அஸ்ஸலாமு அலைக்கும் alhamthulillah Enaku ella sattamum theriyuthu But Atha na apply panni otha matikiren Apply panni othurathuku eppadi practice pantrathu
Wa alaikumusalam...sister daily fard tholugayku piragu surah anbiyavil Ayath 89 (21:89) ayathil (Rabbi la thadarni fardaw wa anta khairul variseen) endra dua oadi Allah Idam dua ketaka sollungal ..anda Ayath Zakariya Nabi kulandhai illamal Allahvidam kulandhai kaga keta dua ..Insha Allah Allah kandipaga Kabul seydhu taruvan...Tahajjud tholudhu dua ketaal innum yetramanadhu...
மத்துடைய எழுத்துக்குப் பின்னால் சுக்கூன் பெற்ற அல்லது ஷத்து பெற்ற எழுத்து வந்தால் அது மத்தே லாஸிம்.. உதாரணம்: சூரா ஃபாத்திஹா ஏழாவது வசனத்தில் உள்ள وَلَاالضَّآلِّيْنَ என்ற வார்த்தை சூரா ஹாக்கா வில் உள்ள முதல் ஆயத் اَلْحَـآقَّةُ ۙ எல்லாம் மத்தே லாஸிம் உதாரணங்கள்