Тёмный

S.P.B-காக மேடையில் பாட்டு பாடி கண் கலங்கிய டி.ஆர் | TR Emotional Speech at SPB First Memorial Day 

Non-Stop News Tamil
Подписаться 937 тыс.
Просмотров 1,5 млн
50% 1

🔥Thalapathy Vijay Mass Speech at Students Meet ▶️Streaming Now 🔗👉 • போர் அடிச்ச சொல்லிடுங்...
S.P.B-காக மேடையில் பாட்டு பாடி கண் கலங்கிய டி.ஆர் | TR Emotional Speech at #SPBFirstMemorialDay| #SPBSongs
#NonStopNewsTamil
Subscribe to Non-Stop News Tamil - bit.ly/NonStopNewsTamil
Check out our Other Videos:
👉 அந்ந Scene சொன்னதும்...அங்கையே சாமி வந்துடுச்சி...Eeramana Rojave Dhiraviam Exclusive Interview - • அந்ந Scene சொன்னதும்.....
👉 IT Raid Vijay வீட்டுக்கு மட்டும் தான் போவாங்க...கொந்தளித்த K Rajan - • IT Raid Vijay வீட்டுக்...
👉 2021-ல அதிசயம் நடக்கும்....S.V. Shekhar - • 2021-ல அதிசயம் நடக்கும...
👉 யோகி பாபு சம்பளம்....? பாடல் வரிகள் மேடையில் கிழித்த...Producer K. Rajan - • யோகி பாபு சம்பளம்....?...
👉 உங்களுக்கு என்ன பிரச்சனை....? Suresh Kamatchi About Trisha - • உங்களுக்கு என்ன பிரச்ச...
👉 இதுதான் Climax-னு நாங்க First-ஏ முடிவு பண்ணிட்டோம் - • இதுதான் Climax-னு நாங்...
👉 நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்... Kpy Bala & Vignesh Semma Mass Live Performance - • நெஞ்சிக்குள்ள குடியிரு...
👉 கண் கலங்கிய...Priya Bhavani Shankar Emotional Indian 2 Shooting Spot issue - • கண் கலங்கிய...Priya Bh...
👉 பச்சையா ஒன்னு சொல்லுறேன் என் நண்பன் ரஜினி கிட்ட...T.R ஆவேச பேச்சு - • பச்சையா ஒன்னு சொல்லுறே...
👉 எனக்கு அவமானமா இருக்கு...!Kamal Haasan Emotional - • எனக்கு அவமானமா இருக்க...
Follow us on our Social Media:
▶ Like us on Facebook - bit.ly/Non-StopNewsTamilFB
▶ Follow us on Twitter - / nonstopnews_off
▶ Follow us on Instagram - / nonstopnewstamil
▶ Follow us on Hello - m.helo-app.com/al/dTbNcyQZb

Опубликовано:

 

24 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 328   
@NonStopNewsTamil
@NonStopNewsTamil 2 года назад
🔥Thalapathy Vijay Mass Speech at Students Meet ▶Streaming Now 🔗👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qMOb3_5CdIg.html
@chandraboser9838
@chandraboser9838 2 года назад
L L Ll Ll L L L L L Lll Ll L L L L LLl L L L L L L Ll LLll "
@gokulakrishnanm8977
@gokulakrishnanm8977 2 года назад
P
@vijaykumarg1485
@vijaykumarg1485 Год назад
Cc
@RamKumar-dh8be
@RamKumar-dh8be Год назад
​@@vijaykumarg1485 ,Dr4Yb
@HabeebN-ql7tp
@HabeebN-ql7tp 22 дня назад
டி ஆர் என்ற இந்த பயிருக்கு வித்தான அப்பனுக்கு விளைநிலமான அம்மாவுக்கும் கோடான கோடி வணக்கள் 🌹🙏👍
@user-jg2cq5iz6p
@user-jg2cq5iz6p 2 года назад
டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் குழந்தை மனம் கொண்டவர் . எனக்கும் மிகவும் பிடித்த பன்முக கலைஞர் ஆவார்.
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 2 года назад
வாயாலேயே மியூசிக் போட ஆரம்பித்துவிடுவான் என்ற கிண்டல் பண்ண ஆரம்பிக்கும் ஒரு கூட்டம். என நினைக்காமல் உங்களது ஒவ்வொரு வார்த்தை யுமே சங்கீதம் ஆக ரசிக்கும் என் போன்ற ரசிகக் கூட்டங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் TRAJENDRAN அவர்களே
@vinothvijayakumarm.r7210
@vinothvijayakumarm.r7210 2 года назад
மனதில் உள்ளதை உள்ளபடி பேசும் நல்ல மனிதர் உயர்ந்த மனிதர் உயர்திரு டி. ராஜேந்தர் அவர்கள்🙏🙏🙏...
@balajiviswanathan378
@balajiviswanathan378 2 года назад
டி ர் க்கு வாழ்த்துக்கள்
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
சூப்பர்🙏🌹🙋 டி. ஆர். வாழ்க
@leeyumku406
@leeyumku406 2 года назад
மிகவும் திறமையான ஆள் டி ஆர் ஒரு காலத்தில் இவர் பாடலுக்கு தமிழ்நாட்டில் பெரிய எதிர்பார்ப்பு. இப்பவும்‌ அவர் பாடல் இனிமைதான்
@umarn2635
@umarn2635 2 года назад
ரொம்ப நன்றி
@AshrafAshfaq
@AshrafAshfaq 2 года назад
இசை யே மாடல் தான்
@jayachandran7322
@jayachandran7322 2 года назад
T. R. Avargalukku spb sir than muthal mattrum niraya padalgal padiyirukkar. (Kalathaal azhiyatha padalgal) .spb sir, you already gave more happyness to us.
@sekarchess7770
@sekarchess7770 2 года назад
Super
@soundrapandisoundrapandi5439
மனதில் உள்ளதை உள்ளபடி பேசும் நல்ல மனிதர் உயர்ந்த மனிதர் உயர்திரு டி. ராஜேந்தர் அவர்கள் டி ஆர் தமிழ் சினிமாவில் வித்தியாசமானவர் !🙏🙏🙏
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 года назад
இவர் எப்படி பேசினாலும்இவர் ஒரு அற்புத அறிவாளி...இவர உயர்ந்த இடத்தில் வைத்து பார்பதே சிறப்பு... Exple...ஒரு பொன்மனை நான் கா...
@Pandian015
@Pandian015 2 года назад
Yes...
@umarn2635
@umarn2635 2 года назад
டி ஆர் ஒரு குழந்தை மனம் படைத்தவர்
@hameed269
@hameed269 2 года назад
ஒரு தலைராகம் நியூ ரிலீஸ்ஸில் பார்த்த போது படமும் வித்தியாசமாக இருந்தது இயக்னர் டி ஆர்ரும் வித்தியாசமாக தெரிந்தார் சகலகலாவல்லவன் TR.
@arumainathan6954
@arumainathan6954 2 года назад
டி ஆர் தமிழ் சினிமாவில் வித்தியாசமானவர் !
@ruthran3067
@ruthran3067 2 года назад
தமிழ் சினிமாவின் டி ஆர் சார் ஒரு பொக்கிஷம்
@thiagarajanm92
@thiagarajanm92 2 года назад
தமிழ் மண்ணில் வளர்ந்த இராசேந்திரன் அவர்களின் தமிழ்ஆளுமை மிக சிறப்பாக உள்ளது வாழ்க தமிழ் வளர்க TR ன் தமிழ் ஆளுமை
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 года назад
கர்வமே இல்லாத கலை எங்கள் டீ ஆர்
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 29 дней назад
ஈழத்தமிழர்களாகிய எங்களை இத்தருணத்தில் நினைவு கூற நினைத்த தங்களுக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கின்றோம் ஐய்யா.
@siradjidinesiradjidine7107
@siradjidinesiradjidine7107 2 года назад
T.ராஜேந்தர்அவர்களுக்குநிகர் யாரும் இல்லை 👌👌👌
@angelinerajan5230
@angelinerajan5230 2 года назад
மனிதத்தை போற்றும் மனிதர் TR... God bless you sir...
@kalavathy1293
@kalavathy1293 2 года назад
My faverit இயக்குனர் TR ஒரு ஜனரஞ்சகத்தை உணர்த்யமாமனிதர் அவங்க ஒரு ஸ்பெஷல் தமிழ் சினிமாவில் 💐💐💐💐
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 года назад
உங்கள் அடுக்கு மொழி வார்த்தைகள் பிரமாதம் நன்றி வாழ்த்துக்கள்🙏👍 காதலை மறக்கலாம் கானக் குஜிலை மறக்க முடியாது s p சார் உங்கள் குரலில் எங்கள் உள்ளம் துடிக்கிறது 🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐🌟
@nagarajanr3038
@nagarajanr3038 2 года назад
TR is always genius.
@bernardlourdh366
@bernardlourdh366 2 года назад
இவரின் தன்னம்பிக்கை இசை கருவிகளை நம்பி இல்லை.. இவரே ஒரு கடவுள் படைத்த இசை கருவி. T. R
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 года назад
இல்லை இயற்கையின் இசை இளையராஜா இயற்கையே இசை எங்கள் டீ ஆர்
@abdulrazakm7836
@abdulrazakm7836 2 года назад
அருமையான கலைஞர் டிஆர் அவர்கள் சூப்பர் சார்
@francisiraj7315
@francisiraj7315 2 года назад
பாடும் நிலா.இசைகுயில்.இன்னிசை மறந்த நாளில் அவர் நினைவுகளை போற்றுவோம்.
@Raju-vs1lx
@Raju-vs1lx 2 года назад
Adtyele
@singaravel.k3573
@singaravel.k3573 2 года назад
T.R ஒரு சிறந்த உண்மையான நல்ல மனம் உடைய மனிதர்
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 часа назад
திரு ராஜேந்தர் சார் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அருமையான மனிதர். வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளோடு
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 2 года назад
TR.ஐயாஅருமை.SpBஐயா😭😭😭..நான்இலங்கை.தற்போதுசவூதியிலிருந்து.நன்றி
@MultiFlash
@MultiFlash 2 года назад
நன்றி....TR ஐயா...
@DindigulSenthilkumar
@DindigulSenthilkumar 2 года назад
அடங்கொப்புரானே....tears in eyes.👏👏👏👏
@subramaniyant8517
@subramaniyant8517 2 года назад
நம் நினைவில் இன்றும் என்றும் வாழும் S.P.B சார்.
@manickaraja4747
@manickaraja4747 2 года назад
Sir S P B என்ற ஒரு பத்மபூசனுக்கு அவர் கல்லறை ஒரு நினைவு இடம் அல்லது ஒரு மணி மண்டபம் கட்டினால் அந்த பாடும் நிலாவுக்கு நாம் தமிழ் மக்கள் செய்யும் மிகப்பெரிய நினைவாஞ்சலி என்று நான் கருதுகிறேன். 🙏🙏🙏🙏😭😭
@gladwin9395
@gladwin9395 2 года назад
T. Rajenther. நல்ல இசையாமைப்பாளர். இளையராஜாவுக்கு இணையாக ஆடியோ கேசட் விற்பனையானது
@umarn2635
@umarn2635 2 года назад
மற்ற துறைகளில் கவனம் செலுத்தாமல் வெறும் இசையை மட்டும் செய்திருந்தால் இவருக்கு பின்னால் தான் எல்லோரும்
@Ravi-xz1mq
@Ravi-xz1mq 2 года назад
நீ என் காதலி பட பாடல்கேசட் விற்பனை அக்கால ரெக்கார்ட். எந்த பஸ் எந்த டீக்கடை, எந்த நிகழ்வுகளிலும் டி ஆர் பாடல்கள் தான். தனது ரெக்கார்டை தானே தொலைத்த ஒரே நபர் அவர்தான்.
@senthilkumard1838
@senthilkumard1838 2 года назад
@@umarn2635 km kìkĺ
@priyaramesh6095
@priyaramesh6095 2 года назад
True true true
@rajmurugesu7486
@rajmurugesu7486 2 года назад
@@umarn2635 you
@muthalpoopoems5292
@muthalpoopoems5292 2 года назад
TR பாடலுக்கு எப்போமே நான் ரசிகன்.
@senthilkumar-wc6qd
@senthilkumar-wc6qd 2 года назад
பாலு சார் அவர்களுக்கு கேரளா திரைக் கலைஞர்கள் கடந்த ஒரு வருடமாக தங்களது பாடல்களால் நினைவஞ்சலி காணிக்கையை செலுத்துகின்றனர். ஆனால் நாமோ மறந்துவிட்டோம்.
@miyasmiyas7739
@miyasmiyas7739 2 года назад
Unmai bro
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
TR Sir மாதிரி ஒரு பல்துறை கலைஞர பார்க்க முடியாது. வாழ்க🙌🏻 கலைஞனே. 🔝🔝🔝
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 года назад
பாடும் நிலா பாலு🎈🎉🌹🙏
@mrajesh9832
@mrajesh9832 2 года назад
டி ராஜேந்திர் மிக சிறந்த பாடலாசிரியர். அடுக்கு மொழி பேச்சாளர்.உண்மையை பேசும் மனிதன்.
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
யாரும் மறக்க வில்லை சிலர் பேர்கள் மனதில் ஆழமாக வைத்து இருப்பார்கள் அதை மற்றவரிடம் சொல்லி கொன்டு போவோம் என்று நினைத்து கொண்டு போகமாட்டார்கள் அவர்கள் பாசம் நேசம் பனிஅன்பு அத்தனையும் அழகாகவும் அமைதியாக இருப்பார்கள் மற்றவரிகளிடம் சொல்லி கொன்டு இருக்கனும் அவசியம் இல்லை சித்தம் போக்கு சிவன் போக்கு மத்தவங்க போக்கு மனம் போக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 2 года назад
T. Rajendar அவர்களின் திறமையை மீண்டும் எப்போது காண்போம்.
@surendiranp7743
@surendiranp7743 2 года назад
T. R. is Really Very Very Talented Guy's in Cine Field.
@vadivels7335
@vadivels7335 2 года назад
really great man tr rajantear u long lief happy sir u and u family long lief happy sir
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 2 года назад
SPB SPB SPB SPB என்றும் .
@gokulkannan9938
@gokulkannan9938 2 года назад
தமிழில் அடுக்கு மொழி மன்னா எகனை மொகனை ஆக நீ பேசும் பேச்சைக் கண்டு மலைத்துப் போகிறேன் உன்னை கிண்டல் அடிப்பவர்கள் யாருக்கும் தமிழின் அடுக்குமொழி பற்றி அறியாதவர் ஆவார் உனது ஒரு தலை ராகம் முதல் இன்னும் நீ உயிர் உள்ளவரை பேசும் எகனை மொகனை ஆக பேசும் பேச்சினை என்றென்றும் ரசிப்பதற்கு உனக்கென ஒரு தமிழ் ரசிகர் பட்டாளம் உள்ளது மறவாதே உன்னைப்போல் திரையுலகில் அடுக்கு மொழி பேச எவருமில்லை ஆகவே உனக்கு அடுக்குமொழி வேந்தன் என்ற பட்டத்தை அளிக்கிறேன் நன்றி வணக்கம்
@padmakrishnasamy3669
@padmakrishnasamy3669 20 дней назад
அழகான விமர்சனம் ...... உண்மை......
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 17 дней назад
எதுகை, மோனை என்பதே சரி.
@SingaraveluSomasundaram
@SingaraveluSomasundaram 10 дней назад
😮 jn huu De xx Dr g hu hu g drd,​@@padmakrishnasamy3669
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 2 года назад
இதய அஞ்சலி.. இசை நாயகனுக்கு..
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
நல்ல பதிவு. பாடும் நிலவும். வாழும் மனங்கள்.வாழ்க.
@florencesuriya114
@florencesuriya114 Год назад
நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர் சிரித்து கொண்டே இருக்கிறார் உண்மையாக ஒன்றும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து அனைத்து முன்னணி கதாநாயகர்கள் பல இமய இயக்குனர்கள் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து முதல் படத்திலேயே வசூல் சாதனை செய்தவர்...
@manjue1856
@manjue1856 2 года назад
After long period i listened T.R speech
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 года назад
எனக்கு பிடித்த டைரக்டர் டி ஆர் சார் தான் பாட்டுன்னா அது டி ஆர் தான்
@s.gowriswaminathan8072
@s.gowriswaminathan8072 2 года назад
அஞ்சலி மனதைத் தொட்ட அஞ்சலி
@sunkovai2007
@sunkovai2007 Год назад
நல்ல திறமையானவர்! நல்ல அறிவாளி! பேச்சு அதிகம்!
@anuradharavi9400
@anuradharavi9400 2 года назад
What a talented person TR is.
@mariedimanche1859
@mariedimanche1859 2 года назад
மிக அருமையான பதிவு நன்றி நண்பரே உங்களுக்கு
@Arjun-u1s
@Arjun-u1s 2 года назад
T.r is always energy booster. ......
@maasimani7372
@maasimani7372 2 года назад
என்றும் தேசிங்கு ராஜேந்தர்
@mgrvpm5038
@mgrvpm5038 2 года назад
இதயம் நிறைந்த நினைவஞ்சலி! 💔💐
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 года назад
எதுகை, மோனையின் சிகரம் டி.ஆர் அவர்கள் 🙏🙏
@bhuvanas521
@bhuvanas521 2 года назад
பாலு சார் நீங்கள் என்றுமே அற்புதம் டி .ஆர் அவர்கள் மனபூர்வமான செலுத்தினார் இதய அஞ்சலி
@jayak4824
@jayak4824 2 года назад
Super rajendra sir
@ambashaalpsinchennai6647
@ambashaalpsinchennai6647 2 года назад
My favourite singer 😭😭🌷🌷🌹🌹🌹💐💐😭😭😭😭😭😭😭🌹😭
@venkatesanm3452
@venkatesanm3452 2 года назад
Very grate TR avargal valga valamudan
@rosemary5236
@rosemary5236 2 года назад
T.R great man❤🥳
@selvarajanrv5934
@selvarajanrv5934 2 года назад
தஞ்சை சினி ஆர்ட்ஸ் சிம் பல் ....கோபுரம் ; பிரை, மற்றும் சிலுவை...மூன்று மத சின்னங்களை குறிக்கும் வகையில் TR avargal தன் நிறுவனத்திற்கு பெயர் பொருத்திய அறிவாற்றல் போற்ற த்தக்கது... T R pugal வாழ்க...சிறந்த படைப்பாளி...அத்தனை cine தொழில் நுட்பங்களையும் அறிந்தவர் .கதை,திரைக்கதை,direction,பாடல்,இசை , ஒளிப்பதிவு,நடிப்பு, கதை வசனம் ,எடிட்டிங் அப்பப்பா...இன்னும் பல...அவரின் திறமை போற்றுதலுக்கு உரியது.
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 года назад
T R Always best.....😭😭😭😭😭
@maasimani7372
@maasimani7372 2 года назад
38- ஆண்டாக நான் ராஜேந்தர் ரசிகன்
@amuthastephen4655
@amuthastephen4655 2 года назад
Apdiya okok good 👌
@gunasegaran8193
@gunasegaran8193 2 года назад
Awesome
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp 2 года назад
Great 🎉
@nandru_karudhu.
@nandru_karudhu. 2 года назад
டி ஆர் சார் உங்க இசையில் வெளிவந்த பாடல்கள் அத்தனையும் முத்து முத்தாக மனதில் பதிந்துருக்கு சார்.
@gautampram
@gautampram 2 года назад
Nice to watch Ramesh Khanna's reactions!
@SureshSuresh-sn9uf
@SureshSuresh-sn9uf 2 года назад
Unmai ne
@prabakarkiran2860
@prabakarkiran2860 2 года назад
ramesh kannan sir reaction is super,spb sir travels all of our life.
@mjaya4778
@mjaya4778 2 года назад
நீங்க நல்லவர் டீ.ஆர்
@sathya80
@sathya80 2 года назад
There is no death for SPB sir, every day we listen to his music......
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
இந்தப் பொம்பிளை ஏன் சிரிக்கிறது. 🤣🤣😃🤣🤣
@sunilkumarc2884
@sunilkumarc2884 2 года назад
Entha dhegam marainthalum esaiyal varuvean....... Spb♥️
@malligasworld9826
@malligasworld9826 2 года назад
Only one legend in this world spb sir. I love uuuuuu soo much I miss uuuuu lot 😢😔😭
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 2 года назад
He is a great man, man of the time. An all rounder in the tamil film industry. And also was an exemplary MLA.
@user-sf9ll7pl4k
@user-sf9ll7pl4k 2 месяца назад
Respected sir very super speech sir your a great Director and producer and lyrics and music Director and screenplay cameraman and photography all in all that's one man in the world is an T. RAJENDAR THANKS TO YOU SIR YOU COME AND SPEEK WITH SPB IS AN HEAVEN
@eraniyan6472
@eraniyan6472 2 года назад
நீங்கள் ஒரு கலை அந்த கலையோடு பின்னியா வலை அந்த வலை மேல் துள்ளம் அலை அந்த அலை மேல் நிற்கும் ஓட்டத்தின் சிலை நீர் என்றுமே எங்களின் கலை வித்தகன் நீ வாழ்க வாழ்க வாழ்கவே என வாழ்த்துக்களுடன் தோழர் இரணியன் ஆஷா வெள்ளப்பாக்கம் கடலூர்
@murugangokul3357
@murugangokul3357 2 года назад
உண்மையில் உங்கள் படம் இப்போது வந்தாலும் இனிமையாக இருக்கும் வாருங்கள் தலைவா
@AMBILI8
@AMBILI8 2 года назад
TR sir we r waiting for ur music again, u r entirely different music director sir.
@ulaganathanmurugesan6648
@ulaganathanmurugesan6648 Месяц назад
டிஆர் சொன்ன அந்த பாட்டு செம்மயா இருக்கும்... அதில் வரும் எஸ்பிபி வாய்ஸ் மட்டும் செமயா இரு;க்கும்.ஜானகி வாய்ஸ்ம் செம்ம. இந்த மாதிரி ஒரு பாட்டு இதுவரை வந்ததில்லை.
@peteraja100
@peteraja100 2 года назад
Great talk dear sir. Evergreen talk sir
@imrocky1101
@imrocky1101 2 года назад
Can't express how much the World is Void of Music.. SPB sir. We will miss u
@mohanpn1875
@mohanpn1875 Год назад
Sri. T. Rajendar is an alrounder in the film word.. His talks always inspiring and interesting... No head weight... Very simple person... His words about SPB... Great.. 🙏
@s.s.pandians.s.pandian3700
@s.s.pandians.s.pandian3700 2 года назад
Engal Anna ezhisai enthal tr is a very great @powerfull lion. God bless you Anna Thanks
@anuradhasundaresan4851
@anuradhasundaresan4851 2 года назад
Evergreen TR
@maheshkris3727
@maheshkris3727 2 года назад
Well done always TR for best Tamil proficiency..
@sivagamimayil4821
@sivagamimayil4821 2 года назад
TR sir very spl..superb sir
@manik4680
@manik4680 2 года назад
VERY POWERFUL ACTION VOICE T RAJENDR SIR FIRE SPEAKS GOD BLESS YOU 💐💐🙏🏽🙏🏽💟💟💋🌻🇮🇳🇮🇳🌻💪👍🔔🔔🤳🏾
@t.k.panirajinikanth.7878
@t.k.panirajinikanth.7878 2 года назад
❤️T.RAJENDAR 🌠MA,,ONE OF THE MOST TALENTED PERSON 👍
@jesusforallministriesminis8731
@jesusforallministriesminis8731 2 года назад
Practical Man TR அவர்கள்
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 2 года назад
பாலு என்ற இசைக்குயில் பல இளங்குயில்களுக்கு ஊக்கம் தந்த இதயம் உள்ள பாடுநிலா,சொல்ல வார்த்தைகள் இல்லை
@prrashanthisrinivasan3157
@prrashanthisrinivasan3157 2 года назад
TR is highly intelligent
@sampathkumar9341
@sampathkumar9341 2 года назад
நல்ல lyricist, musician highly talented personality...T Rajendar... வாசமில்லா மலரிது, ஆழ்கடலில் தத்தெடுத்து.. மூங்கிலிலே பாட்டிசைக்கும்.. கடவுள் வாழும் கோயிலிலே... இது குழந்தை பாடும் தாலாட்டு.. நூலும் இல்லை வாலும் இல்லை, அனைத்துமே அற்புத மெலடிகள்... கவிதை வரிகள்... முந்தானைப் பார்த்து முன்னூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி...முன்னாடி அறியா பெண் மனதை எண்ணி அன்பு கொண்டு வாழும் காளையர் கோடி...👌 மாது இதழிடத்திலே மாதுளங்கனி முத்தைச் சிவப்பாக்கவே மாதவம் செய்தது அவள் வரம் தரவே செந்நிறமானது...👌 பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை.. நிலவும் தேய்ந்து மறையும் அவள் நினைவோ தேய்வதில்லை...👌 Really talented T R... Long Live dear Mr. T R...
@ranjith6935
@ranjith6935 2 года назад
😭😭🙏🙏😭😭
@sampathkumar9341
@sampathkumar9341 2 года назад
@@ranjith6935 🙏🙏🙏, When the Maestro Ilaiyaraja had been ruling the Entire Tamil Cenema...and he was at peaks, T Rajendar was giving his Best with soulful music...
@babumohan4549
@babumohan4549 Год назад
sampath kumar sir,well said about TR lyrics. great observation 🥰🙏
@sampathkumar9341
@sampathkumar9341 Год назад
@@babumohan4549 thank you so much dear Babu Mohan...🥰❤️🧡💛💚♥️🙏
@estherclement5114
@estherclement5114 2 года назад
I am favourite fan for his speech
@SaravanaKumar_951
@SaravanaKumar_951 2 года назад
T R legend SP Balu Sir I love you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thamizhselvand1322
@thamizhselvand1322 2 года назад
வாழ்த்துக்கள் அய்யா
@christybauljesudason4369
@christybauljesudason4369 2 года назад
I like T R and I love SPB .
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
S p b sir an anjali 😭 😭 🙏🙏🙏🇱🇰🇸🇦I'm tamil
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 года назад
TR is a versatile person with multiple personalities.Long live his depthless talents.
@vidyaniju633
@vidyaniju633 2 года назад
TR sir excellent.
@muthumsc8582
@muthumsc8582 2 года назад
நெஞ்சம் பாடும் புதிய ராகம் fantastic favourite song. TR music is different music.
@subashinisuba9425
@subashinisuba9425 2 года назад
T.R SIR ALWAYS VERY GREAT 👍😍😍🙏👌👌💝💝💝💝💝
@sathishkumar_2978
@sathishkumar_2978 2 года назад
I am a diehard fan of ilayaraja.at that time tr songs are also very favorite to me I want t tr to conduct a music concert.
@smur4610
@smur4610 2 года назад
Evergreen t r
@srisri1965
@srisri1965 2 года назад
Spb sir is the god of music.. Thank you sir for making world happy with your voice
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 2 года назад
Super Sir 🙏🙏🙏🙏🙏
@elayadeepan6561
@elayadeepan6561 2 года назад
90s kadhal mannan... love na yeppadi irukkanum nu puriya vacha pudhalvan Tr....
Далее
ЗЕНИТ - РОСТОВ: обзор матча
01:03
Просмотров 191 тыс.
Советы на всё лето 4 @postworkllc
00:23