Тёмный

S P B Sings Maalai Soodum Velai from the film Naan Mahaan Alla | Abbas Cultural Kalai Vizha 2017 

Abbas Cultural
Подписаться 139 тыс.
Просмотров 98 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@kaarmukhilnilavan1285
@kaarmukhilnilavan1285 3 года назад
Anybody is missing SPB Sir???
@Kovaikdmurthy
@Kovaikdmurthy 4 года назад
உயர உயர பரந்தும், அவருடைய அடக்கம், வார்த்தையில் எளிமை, அப்பப்பா என்ன ஒரு அருமையான ஆத்துமா, இதுபோன்ற ஒரு பாடகர் இனி இந்த உலகத்துக்கு எப்போது கிடைக்கும்?????
@Kumar-ej9xp
@Kumar-ej9xp 3 года назад
Spb Sir. Very.great.person
@PS2-6079
@PS2-6079 3 года назад
1984-ம் ஆண்டு K.பாலசந்தர் தயாரிப்பில், SP.முத்துராமன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த். ராதா, MN. நம்பியார், VK.ராமசாமி, சோ, செந்தாமரை, K.நட்ராஜ், சத்யராஜ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றிகண்ட, "நான் மகான் அல்ல" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக இளையராஜாவின் இசைக்கோர்வைக்கு ஏற்ப "வாலிபக் கவிஞர்" வாலியின் கற்பனையில் உதயமான தேன் தமிழ் வரிகள்தான் இந்தப் பாடல்! "சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை மாங்கனியாய் நீ குலுங்க ஆண் கிளியாய் நான் நெருங்க" காதல் ரசம் ததும்பும் வரிகளை "பாடும் நிலா பாலுவும் "இசை அரசி" S.ஜானகியும் ஜோடி சேர்ந்து பாடிய இப்பாடலானது தவிர்க்க முடியாத பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்ததை மறுக்க முடியுமா? 1978 - ல் வெளியான "விஸ்வநாத்" எனும் இந்திப்படத்தின் தழுவல்தான் இப்படம் என்று இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாதல்லவா? "நான் காந்தி அல்ல" என்ற தலைப்பில் தயாரான இப்படத்தின் பெயரை பிற்பாடு " நான் மகான் அல்ல" என்று மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளரும், இயக்குனரும் வந்ததை ரசிகர்கள் மறந்து விடவில்லை என்று நம்புகிறேன். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கிய SP முத்துராமன், ரஜினியுடன் இணைந்த பதிமூன்றாவது படம் என்று இதை எடுத்துக் கொள்ளலாம். கதைப்படி, நாயகன் விஸ்வநாத் (ரஜினி) அகிம்சை வழியில் அயோக்கியர்களை திருத்த முயற்ச்சித்தும் பலன் இல்லாததால் சட்டத்தை தன் கையில் எடுத்து அவர்களை ஒழித்து கட்டுவார். நடிகை ராதாவும் பாடல் காட்சிகளில் ரஜினிக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருப்பார். வக்கீலான ரஜினி நீதிமன்றத்தில் நீண்ட வசனங்களை புரியும்படியாக பேசி வழக்காடுவதும், வில்லன்களுடன் கண்ணாடி மாளிகையினுள் மோதும் சண்டை காட்சிகளும் அன்றைக்கு ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டதை மறக்க முடியாதல்லவா? இன்றும் அந்த காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்ததில் ஆச்சரியம் இல்லையென்று எடுத்துக்கொள்ளலாம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தை நான்கு வாரம் கழித்து சென்னை அபிராமி தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தாக ஞாபகம். கண்டிப்பாக அது ஒரு இரவு காட்சியாகத் தான் இருந்திருக்கும் என்று நினைத்தும் பார்க்கிறேன். காலங்கள் மாறலாம்; காணும் காட்சிகளிலும் மாற்றம் ஏற்படலாம்....ஆனால் இளமை பருவத்தில் அனுபவித்த சுகதுக்கமனைத்தும் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து உசிருடன் கலந்துவிட்டதை பிரித்து எடுத்து ஒதுக்கித் தள்ள முடியாதல்லவா? Abbas Cultural சார்பாக 2017ல் நடைபெற்ற கலைவிழாவில் "பாடும் நிலா பாலு" இப்பாடலை மீண்டும் பாடி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றதை விவரிக்க வார்த்தைகள் இல்லை! "இசை அரசி" ஜானகிக்காக பாடிய பெண்குரலும் சிறப்பாக அமைந்ததை இங்கே குறிப்பிடாமல் விட்டுவிட முடியாதல்லவா? இசைக்குழுவினர் திறமையும் பாராட்டப்பட வேண்டியது தான்! நல்லதொரு பொழுது போக்கு கலைவிழாவை வழங்கிய அனைவருக்கும் பாராட்டுகள்! காதிற்கினிய அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
@rohidmadhu3722
@rohidmadhu3722 3 года назад
initially female singer voice resembles legend Janki amma's voice
@gopinath-ke8sg
@gopinath-ke8sg 5 лет назад
உயிரில் இருந்த ஜீவனை பிரித்து எடுக்கும் இசை என் ராஜாவின் இசை...
@kathipolice2225
@kathipolice2225 3 года назад
என்ன ஒரு அடக்கம் அவரின் பெருமை
@cvk1958
@cvk1958 3 года назад
இமயம் போன்ற இந்த மகா பாடகருக்கே அவரது இளமைக,காலத்தில் அநாயசமாக பாடின இந்தப் பாடலை பாடுவதுக்கு இவ்வளவு முயற்சி தேவைப்படுகிறதே, காலத்தின் கோலமென்பது இதுதானா? அவர் புகழ் வாழ்க.
@afrazafraz8578
@afrazafraz8578 5 лет назад
S.p.b sir epothum king
@ertamilselvan2694
@ertamilselvan2694 5 лет назад
Ninga legend sir...u r god gift💜💜💜
@m42-vijayaragavans50
@m42-vijayaragavans50 4 года назад
Arumayana paatu ana adikadi padamatranga
@raghusheela4941
@raghusheela4941 4 года назад
Dear spb san Singing melody Legend No.1 place always you are in world .
@PrakashPrakash-cy5gr
@PrakashPrakash-cy5gr 2 года назад
We miss you sir 😭
@AthisekarAthisekar
@AthisekarAthisekar 3 года назад
Really God singing spb sir.... 🇮🇳... 🇮🇳....🇮🇳... 🇮🇳
@rajavelr1118
@rajavelr1118 3 года назад
காற்றோடு கலந்தவர் இப்போது நிஜமாகவே கலந்து விட்டார்
@galvinsmom7549
@galvinsmom7549 2 года назад
Spb appa really missing you
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Legend S.JANAKI AMMA 💙💙💜💜
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
ஜானகி அம்மாவை யாராலும் நெருங்க கூட முடியாது...
@suthanr9564
@suthanr9564 5 лет назад
Excellent spb Sir
@malarvizhi7854
@malarvizhi7854 3 года назад
Goosebumps 👍👍👍👍👍
@ravichandran9299
@ravichandran9299 2 года назад
Arumai
@gokulraj3350
@gokulraj3350 5 лет назад
Dr,spb vazhga
@saravanakumar1071
@saravanakumar1071 5 лет назад
Sbp aiya edhu padinalum takkardhan
@basheermajitha8424
@basheermajitha8424 5 лет назад
Very nice 👌👌👌👌 both singing
@muruganandamkaliyamoorthy3476
@muruganandamkaliyamoorthy3476 5 лет назад
மாங்கனியாய் நீ குலுங்க ஆண் கிளியாய் நான் நெருங்க....
@SumathiSumathi-cz5xr
@SumathiSumathi-cz5xr 5 лет назад
SPB ayya avarkalai oru muraiyavathu neril parka ventum.
@visurevathi8987
@visurevathi8987 5 лет назад
My music god balu sir
@raghusheela4941
@raghusheela4941 4 года назад
Spb san is worlďs Record singer 60,000 songs only one person in worlds proud to be indian...son is Great waiting for Bharatha Ratna award...addict Raghuraman kanchipuram .
@joericky2004
@joericky2004 4 года назад
Awesome fan
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 4 года назад
Thanks OsM nice song
@vaathiyaar3537
@vaathiyaar3537 5 лет назад
Plz Baratha rathna koduthudunga spb Ku ...he is totally eligible for that
@mathenkumarmathen4487
@mathenkumarmathen4487 4 года назад
Lv u so much sir
@vsridhar8896
@vsridhar8896 4 года назад
Dr.spb god gift
@afrazafraz8578
@afrazafraz8578 5 лет назад
S.p.b sir epothum king
@tamilvaananbaskaran8722
@tamilvaananbaskaran8722 5 лет назад
What an amazing song bring back memories and also the scenes form the movie. As usual SPB the way he sings so much of feel.
@venkatvenkat3673
@venkatvenkat3673 3 года назад
இயற்கையோடு கலந்தவர்க்கு ஏது மறைவு
@ghdghuhhffdcb9557
@ghdghuhhffdcb9557 5 лет назад
Raja sir and spb sir super
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 4 года назад
எஸ். பி. பி .அண்ணா தமிழ் நாட்டிற்கு கிடைத்த மாபெரும் வர பிரசாதம் அவர்கள் புகழ் வாழ்க 🙏🙏🙏
@prakashVarma5844
@prakashVarma5844 3 месяца назад
No words..... 😮 Who is this female voice.... Anybody please tell.....she is really great
@SelvaRaj-pk4if
@SelvaRaj-pk4if 5 лет назад
Super song
@sakthivelc5824
@sakthivelc5824 5 лет назад
பேரானந்தம்
@gokulraj3350
@gokulraj3350 5 лет назад
Paradharathna Dr,spb
@rajasekarrajasekar3663
@rajasekarrajasekar3663 5 лет назад
Super song
@pramilashanker2043
@pramilashanker2043 5 лет назад
👌👌👌👌👌👌👌
@prakashVarma5844
@prakashVarma5844 3 месяца назад
Female voice.... Awesome awesome awesome 🎉
@saravanakumar1071
@saravanakumar1071 5 лет назад
Sir unga alavuku amdha pillai padale
@viswanath4427
@viswanath4427 Год назад
Ammamma anantham Janaki ma
@AbiAbi-xy3qn
@AbiAbi-xy3qn Год назад
Q
@paanaam
@paanaam 3 года назад
சொதப்பி விட்டார்கள்
@haridask1447
@haridask1447 5 лет назад
Average
@varustyles6594
@varustyles6594 8 месяцев назад
Yaaruku Average nu comments kodhukaringa??? Avarayum minjiya singer ag neenga?? Adakkam venum pesum varthayil!! Idham porul yeval terinthu pesunga sago!!
Далее
Pattu Kannam #TheCrescendo2018 #Megashow #Goodcause
5:25