Тёмный
No video :(

S P B Sings Nenjukulle Innarunnu Sonnal Puriyuma from Ponnumani | Abbas Cultural Kalai Vizha 2017 

Abbas Cultural
Подписаться 136 тыс.
Просмотров 4,6 млн
50% 1

S P B Sings Nenjukulle Innarunnu Sonnal Puriyuma from Ponnumani | Abbas Cultural Kalai Vizha 2017

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 651   
@smmvrmn
@smmvrmn 3 года назад
பாடியது மேடை கச்சேரியில், ஆனால் recording ஸ்டுடியோவில் பாடியது போல் குரல் பிசிறடிக்காமல் தெளிவாக உள்ளது.Miss you sir 🙏🙏
@mathurajavel3358
@mathurajavel3358 3 года назад
No one can match his discipline with performance whether it is a song recording or concert🙏
@vasanthakumari7466
@vasanthakumari7466 3 года назад
@@mathurajavel3358 see
@shankarshankar563
@shankarshankar563 2 года назад
@@mathurajavel3358 9இஇஇஇ4
@தமிழ்சங்கம்
அதான் SPB ..
@asgarialtaff6322
@asgarialtaff6322 2 года назад
%
@Nachiyappan786
@Nachiyappan786 2 года назад
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே ஐயா எங்களோடு நீங்கள் இசையோடு நீங்கள் என்றும் மறவாது ஐயா எஸ் பி பி எனும் கடவுள்
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 2 года назад
😔🌟👌
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 года назад
💯
@tamilan3519
@tamilan3519 2 года назад
unmai unmai
@atutperunjothi5003
@atutperunjothi5003 2 года назад
L
@harisharyaa9246
@harisharyaa9246 2 года назад
🌺🙏🙏🙏🌺
@pandidurain2000
@pandidurain2000 3 года назад
நான் எவ்வளவு கவலையில் இருந்தாலும் SBP sir பாடல் கேட்டால் போதும் அனைத்து கவலையை காற்றில் பறக்க விட்டதை தோன்றும் i really miss you sir 😞😞
@vassanthysivam7902
@vassanthysivam7902 4 года назад
இந்த பாடலை நெஞ்சுக்குள்ள சுமந்துகொண்டு கண்ணீரோடு வாழ்கின்றவர்கள் இருக்கின்றார்கள்.
@shubavenkataramanan2300
@shubavenkataramanan2300 3 года назад
Spb sir you are awesome.missing you so much
@hydropower..8198
@hydropower..8198 3 года назад
Hi☺
@harinic80
@harinic80 3 года назад
En..lakshmi...neee..enga..irukkaa...
@hydropower..8198
@hydropower..8198 3 года назад
@kohila devi hi😊
@pramilasuganandam57
@pramilasuganandam57 3 года назад
@@shubavenkataramanan2300A
@heshvinkutty3715
@heshvinkutty3715 3 года назад
நீங்கள் இந்த உலகை உங்கள் குரலால் அன்புக்கு வசப்படுத்தி இருக்கிறீர்கள்
@karthiyayiniperumal8837
@karthiyayiniperumal8837 Год назад
Sir I am in important work iwiill call you latter
@afriddstbeta3700
@afriddstbeta3700 3 года назад
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
@arasundari
@arasundari 2 года назад
எங்களுக்காக அவரை காப்பாற்றி கொடுத்திருக்கலாம் கடவுளே. இனி இப்படி ஒரு மனிதரை காணும் பாக்கியம் இல்லை.
@thilipkumar5792
@thilipkumar5792 3 года назад
சரஸ்வதி தாயே sbp சார் மறைந்தாலும் அவர் இசையில் என்றும் வாழ்வார்...
@gopinathank8210
@gopinathank8210 3 года назад
அழகான இசை அர்த்தமான வரிகள் பாடிய இசை சாம்ராஜ்யத்திற்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி
@saravanandmkkarur7629
@saravanandmkkarur7629 3 года назад
SPB Sir உங்கள் உயிர் பிரிந்தலும் எப்போதும் எங்கள் நெஞ்சில் நீங்கள் உள்ளீர்கள்😰😰😰
@nasmudinm8436
@nasmudinm8436 3 года назад
Gtjtt
@mohomedsafras7473
@mohomedsafras7473 3 года назад
mis u sir i love sbp
@somasuntharamsivapatham6672
@somasuntharamsivapatham6672 3 года назад
@naseemakt4692
@naseemakt4692 3 года назад
I love you so sir
@naseemakt4692
@naseemakt4692 3 года назад
I love you spb Sir
@smythili7655
@smythili7655 Год назад
உங்கள் உயிர் தான் பிரிந்ததே தவிர ஆன்மா எங்களுடன் ‌தான்‌‌ உள்ளது ‌SPB Sir
@manivannan9962
@manivannan9962 3 года назад
உங்கள் இனிமையான குரல் என்றென்றும் இறப்பதில்லை ஐயா SPB அவர்களே!Miss u sir😂😂😂
@thundersharp8501
@thundersharp8501 Год назад
Moodhevi athuku yen sirikura serupu pinju poirum
@தமிழ்சங்கம்
அன்றும் இன்றும் என்றும் SPB My fav singer Always voice king SPB
@ganeshvinayaga236
@ganeshvinayaga236 4 года назад
👌👌👌👌👌
@balankanan1260
@balankanan1260 3 года назад
😢😢😢😢
@mohansanth4178
@mohansanth4178 3 года назад
👌👌👌👌👌❤❤❤❤
@raseemmohammad5558
@raseemmohammad5558 3 года назад
My fav singer spb 👍♥️😭
@தமிழ்சங்கம்
@@raseemmohammad5558 💪💪💪
@tamilnithish8066
@tamilnithish8066 3 года назад
சார் நான் உங்களது குரலுக்கு அடிமையானவன் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து உங்க பாடலை மட்டுமே கேட்டு வளர்ந்தேன் நீங்கள் இறக்கவில்லை எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இசையின் மூலமாக இசை உள்ள வரை எஸ் பி பி பாலசுப்ரமணியம் 💚💚💚💚💚🙏🙏🙏
@shafeekmedia9763
@shafeekmedia9763 3 года назад
ഇവിടെ മലയാളികൾ...നീലം മുക്കിക്കോ...ഇദ്ദേഹം വലിയ നഷ്ടം തന്നെ 😕
@s.manimaran2035
@s.manimaran2035 3 года назад
நீங்க கடவுள் சார் சொல்ல வார்த்தைகள் இல்லை இசைக்கு நீங்கள் தெய்வம் எஸ் பி பி
@moorthisasi8101
@moorthisasi8101 3 года назад
❤️❤️❤️👍
@sherlymary291
@sherlymary291 3 года назад
Sir,U r living in ur song.
@prapuhprapuh6573
@prapuhprapuh6573 3 года назад
Super
@user-dk1uj3zz7
@user-dk1uj3zz7 Год назад
தமிழ்நாட்டில் இனிமேல் எத்தனை காதல் பிறந்தாலும் ...... என் அண்ணன் போல் யாரும் பாடமுடியாது........ இவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் ...நான் அவருக்கு .. செம்மொழி விருது வழங்கிருப்பேன்.
@sweetkayal9515
@sweetkayal9515 3 года назад
I love you Appa Iam srilanka but onga song yellame yenakku romba pudikkum i miss you Appa 😥😥😥😥😥😥😥😥😥
@nandhunandhu3640
@nandhunandhu3640 Месяц назад
😢😢😢❤❤❤❤❤❤ iam Indian.... I love Your comment.... ❤❤❤🎉🎉🎉🎉
@dhaneeshp7204
@dhaneeshp7204 3 года назад
2020 ലും ഈ സോങ് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ?
@nakalashminakalashmi5220
@nakalashminakalashmi5220 3 года назад
அவருக்கு நிகர் ஆவர் என்றும் S B P அவருக்கு பெரியா ரசிகன் நான்
@thisheekarv5505
@thisheekarv5505 3 года назад
என் சிங்கம் மாய்ந்து போனது
@garnamani
@garnamani 3 года назад
Sir I am in tears you are still living in this world 😭😢
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
ஐயோ எந்தன் இசை தந்தை இன்று எங்கே? இங்கே எனக்கு கண்ணீர் மட்டுமே வருகிறது... வருத்தத்துடன் உந்தன் இசை மகள்... 😰😰
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
I can't control my tears 😭😭😭😭😭😭 I miss you SPB sir. I love you sir 😭😭😭😭😭😭
@kannadevandurai2037
@kannadevandurai2037 3 года назад
Ungaludan naan
@ManiKandan-mb4fb
@ManiKandan-mb4fb 3 года назад
Plz erkanave avar ilama kashtama iruku . innu indha mari feel panradhu avar innu engayo poita mari iruku . so avar songsla ketty avar bamba kudave iruka mari nenachipo k . all the best
@admkepsarmy5405
@admkepsarmy5405 3 года назад
எங்கள் அன்னன் SPB மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது
@vthiagarajan9543
@vthiagarajan9543 3 года назад
காமராஜர், இந்திராகாந்தி, சிவாஜி மற்றும் என் தந்தை இவர்களின் மரணத்திற்கு என்னை பாதித்த மரணம் எஸ் பி பி மரணம்.
@sneha.m2205
@sneha.m2205 3 года назад
Enga abba maranam andha vali spb ayya marnam
@sivaperumal4499
@sivaperumal4499 3 года назад
உண்மைதான். என் கண்களில் நீர் வழிந்தது நிறுத்தமுடியவில்லை
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 2 года назад
எனக்கும் அதே உணர்வு தான் சகோத ரா.
@mohanr1436
@mohanr1436 2 года назад
சிங்கத்தின் தேகம் மறைந்தாலும் சிங்கத்தின் தேன் கர்ஜனை மறையாது...
@kavimfd242
@kavimfd242 3 года назад
Unga voice la Oru Magentic Mayam irukku.... Engala nenga elukkiringa unga pattala... 😊☺️❣️💞Bt Unga voice ketta alukai varudhu bcas neenga engalodu illla 🥺😭😔
@kalaiselvi8384
@kalaiselvi8384 3 года назад
உங்கள் பாடல் என்றும் நீங்கா நினைவுகள் சார், I miss you so much, very very sad.
@kasulasimhan2269
@kasulasimhan2269 3 года назад
It is not I miss you, it is we miss you
@thundersharp8501
@thundersharp8501 Год назад
என்னோட கண் முன்னாடி நீங்க பாடுற மாதிரி இருக்கு SPB ஐயா😍😍😍😍😍😍😣😥😥😥
@LakshmiS-ge8gx
@LakshmiS-ge8gx Год назад
Romba thanks sir nenga padiya songs ellam kekkum pothu ungala poyi kadaval engakita irunthu pirichitaru ena ninaikum pothu romba kastama iruku sir... i really miss sir ungala nerla pakkum vaayipu enakku ilama potchi kudiya sikiram ungala paakka varuven sir nenga pona idathai thedi!😢😥😭
@praveenbabu149
@praveenbabu149 3 года назад
SPB 🙏❤️❤️ the legend.. living in our hearts..
@user-dk1uj3zz7
@user-dk1uj3zz7 Год назад
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது என் செம்மொழி தானம்மா........ இந்த பாடலை பாடி....11ஆண்டுக்கு பிறகு ......என் காதலை எனக்கு நினைவுக்கு கொண்டுவந்த ......அண்ணா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
@lourdmarydjairani7497
@lourdmarydjairani7497 2 года назад
நெஞ்ஜிக்குள்ள இன்னாறுன்னு சொன்னா புரியுமா என்கணவருக்காக இந்த பாடலை ரசித்துக் கொண்டே அன்னாவை வாழ்துகிறேன்
@jayadavid6120
@jayadavid6120 3 года назад
The world can change but ur songs will be in our hearts....never changes.RIP Sir
@lrkmusings
@lrkmusings 3 года назад
How he ensures his co singers are comfortable... chanceless... such a lovable human being.... God is too cruel n took him away from us... I prayed n prayed for his 100 years😔
@sasanju4528
@sasanju4528 3 года назад
Spb sir again when we can see you spb sir. We miss you so so so much sir. We miss your incredible voice sir.
@nirosheena007
@nirosheena007 3 года назад
You can see after die
@kathiravanduraisamy8746
@kathiravanduraisamy8746 Год назад
நெஞ்சிக்குல் யாறு ?. சின்ன வயதில் பதிந்த காதல் புறா. பாடல் அற்புதம். எழுதிய கவிஞர் பாடியவர் இசை அனைவருக்கும் நன்றி.
@panneerselvi5416
@panneerselvi5416 4 года назад
Superb again and again and again I wanted to hear this song comeback Sir SPB I'm Praying for you
@hudsonfernando9291
@hudsonfernando9291 4 года назад
❤️ULAGE ALINJAALUM SPB URUWAM ALLIYAADU !!! ❤️
@buvanabuv3624
@buvanabuv3624 3 года назад
Exactly bro🔥💕
@majeedm7344
@majeedm7344 2 года назад
പാലക്കാട്.ജില്ലയിലെ. കോഴിഞ്ഞപാറക്. അടുത്തുള്ള നല്ലപ്പിള്ളി കാരനായ. M. S. Viswanaathan അവർകൾക്ക്. അഭിനന്ദനങ്ങൾ. ആദരാഞ്ജലികൾ. നമിക്കുന്നു. സർ.
@sinnadurainagaratnam4911
@sinnadurainagaratnam4911 2 года назад
அவர் மறைந்தாலும் அவர் நினைவு மறக்க முடியாது
@sumathiravi558
@sumathiravi558 2 года назад
உலகே அளிந்தாலும உங்கள் குரல் அளியாது
@babaiyermanispiritualandpo2062
Nobody can beat all-rounder playback singer SP BALASUBRAMANIAM in singing music world.
@LokeshKumar-jl2we
@LokeshKumar-jl2we 3 года назад
SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER God of voice SPB FOREVER
@jayanthmoro867
@jayanthmoro867 4 года назад
spb sir not only Prince of tamil song but he is master of all Languages. kannada Hindi. Telugu Malayalam n all throughout the India n around the world he is great master of all 13 languages ..
@jancyrani8241
@jancyrani8241 3 года назад
You alone can impact in everyone’s life SPB sir..You are still living with us...but my eyes sheds tears while seeing your song sir. You are a Great legend and a wonderful soul SPB sir..
@kannapanbalaji6389
@kannapanbalaji6389 3 года назад
This legend still lives in millions of heart...RIP
@thangarajramesh7971
@thangarajramesh7971 3 года назад
I am Miss you spb Sir
@thangarajramesh7971
@thangarajramesh7971 3 года назад
I love spb Sir
@curiosity8342
@curiosity8342 2 года назад
Lives in billions of ❤💞
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 3 года назад
பாடும் நிலா பாலு அவர்களின் அர்ப்பணிப்பு எப்போதுமே அழியாத நினைவுகள்..... தமிழ், அவர்களின் தாய்மொழி தெலுங்கு, கன்னடம் இந்த மொழிகளில் பாடும் அழகே தனிரகம்தான் ரசிக்க வேண்டியது....... நீங்கள் உறங்கிவிட்டீர்கள். ஆனால் உங்களால் நாங்கள் உறங்காமல் இந்த மாதிரி பாடல்களை கேட்டு ரசித்து கொண்டும்... நிம்மதியுடன் உறங்குவோம்.. சில நினைவுகள் என்றுமே மாறாதது..
@sahdijiffry2497
@sahdijiffry2497 4 года назад
Excellent Sir....! No one can Reach your Standard.
@mathurajavel3358
@mathurajavel3358 3 года назад
🙏 Dr. SPB can melt hearts with his divine voice….this song is no exception….thank you 🙏
@nilapaintingworld2548
@nilapaintingworld2548 3 года назад
Inta song kekumpotu alugaya varuthu
@mahadevanranganathan240
@mahadevanranganathan240 2 года назад
We really miss you SPB sir. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது சார்.
@aathithyaprabhu8793
@aathithyaprabhu8793 2 года назад
SPB sir, whenever listening to your voice and watch you singing, what a heaviness in heart. A huge void you have given to this whole world spb sir. None can replace you or nobody can take your place. We miss you spb sir
@cirilsofiyarani9744
@cirilsofiyarani9744 3 года назад
Balu sir....love youuuuuuu🤩😭
@srikantholety8514
@srikantholety8514 3 года назад
Ilayaraja SPB combo is always evergreen
@swarnalathakollihills6718
@swarnalathakollihills6718 3 года назад
4.58 spb sir what a emotion😘😘😘
@babaiyermanispiritualandpo2062
Myself met all-rounder playback singer SP BALASUBRAMANIAM in Chennai Tamil Nadu India. You are having a good voice and blessed me .
@shobanaponmala1682
@shobanaponmala1682 3 года назад
We never see the God till he is alive so he really never knows how much we adore him.
@dangadeep
@dangadeep 3 года назад
What a singing.....kanchipaddu onnu naan koduthene.....how he's melting
@sdjmovies1986
@sdjmovies1986 3 года назад
The fact is that he is no more with us.😢❤😢
@madhavanpkd4870
@madhavanpkd4870 3 года назад
😭😭😭😭😭😭
@tamilracer8713
@tamilracer8713 3 года назад
😭😭😭
@successlearningchannel1510
@successlearningchannel1510 2 года назад
Female sing extra ordinary 😍✌👏👏👏👏👏
@sheelabaikishan4941
@sheelabaikishan4941 3 года назад
Spb i miss u the music of your as kept till today young and youth inthis age i love ur legendry voice
@susarlasubbalakshmi552
@susarlasubbalakshmi552 3 года назад
Dear sister, almost u sung like Janaki Amma.... God bless you
@umasakthimohan4025
@umasakthimohan4025 3 года назад
நீங்கள் இசை தெய்வம் உலகமே அழிந்தாலும் உங்கள் இசை என்றும் அழியாது,
@nammanattumarundu
@nammanattumarundu 4 года назад
superb Voice sir nenjukkulla yennamo pannudu sir
@jth4528
@jth4528 4 года назад
பொன்னுமணி all songs super
@haripriya9199
@haripriya9199 3 года назад
Unpredictable voice is no more..💔 U will be always remembered forever and ever sir...may ur soul rest in peace sir😔 ulage aazhijalum un oruvam aazhiyathey...(SPB)
@madhansr8810
@madhansr8810 Год назад
It's true mam
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
கண்களில்...கண்ணீர் கரைபுரண்டு வருகிறது. காட்சி பதிவு மனதில் நிற்கிறது.கவிஞர்கள் எழுதும் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் அந்த குரலோன் பாடல்..உரையாடல்..என் நெஞ்சில் பாரமாக இருந்தாலும்.. பாசமாக இருப்பதை உணர்த்திய இந்த பதிவு. நன்றிகள்.
@shajichekkiyil
@shajichekkiyil 3 года назад
My eyes filled with tears when I heard this song
@gnanakumar8160
@gnanakumar8160 11 месяцев назад
தேனி சீமை பண்ணைபுரத்து எங்கள் தாத்தன் இசை உலகின் நாயகன் இசைப் பெருங்கடல் இளையராஜா பரையனார் அவர்கள்....🎉🔥💐
@arulmozhiarulmozhi7089
@arulmozhiarulmozhi7089 5 лет назад
O my god intha movie 1993 la vanthatha na appo pirakkave illa ana ennoda fv song intha song than...
@rajeshsandanam3306
@rajeshsandanam3306 4 года назад
,அதுக்கெல்லாம் ஈடு எந்த மற்றும் கிடையாது
@dharineeshksenthilkumar
@dharineeshksenthilkumar 4 года назад
Me also..I am 2004
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 года назад
Suuuuuuuuuuuuuuper
@annamalaisarvesan6230
@annamalaisarvesan6230 3 года назад
kamban yemaatitar...😭
@rsangeetha.1131
@rsangeetha.1131 3 года назад
You're making me crying 😭😭😭😭😭miss you sir
@sathishDURAISAMY
@sathishDURAISAMY 3 года назад
Don't cry... He is still living in with us in the form of music.. His body may leave this earth but his soul (Voice) lives forever..
@fatmahfatmah4670
@fatmahfatmah4670 3 года назад
@@sathishDURAISAMY p
@meerarao2498
@meerarao2498 3 года назад
Ummm om GB
@rajasekar2262
@rajasekar2262 3 года назад
Engal nengukkule neeengal thanayyyya spb sir rip
@sherlymary291
@sherlymary291 4 года назад
Nobody can ever sing lyk u Sir. Mesmerising treat Sir
@msharmi1640
@msharmi1640 3 года назад
அன்றும் என்றும் my fav singar 😘
@ajainirmal4503
@ajainirmal4503 4 года назад
Balu Appa voice very nice and cute, Appa, your voice always evergreen.
@rajeshkottarakara2932
@rajeshkottarakara2932 3 года назад
💕💕💕💕💕💞💞💞😓😓😓😓
@தமிழ்சங்கம்
ரசிப்பது என்றால் SPB அவர்களின் பாடலை கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.. இதுதான் ரசனை என்று. தினமுன் SPB. பாடலை கேக்காமல் நான் இல்லை ❌.
@kavithabalu8769
@kavithabalu8769 3 года назад
We miss u sir a lot. Tears in my eyes While seeing this performance.
@sangeethajaison6093
@sangeethajaison6093 2 года назад
ulake azhinjaalum unn uruvum azhiyath.... SPB sir..... Still you are creating a heaviness in my heart while seeing your legendary singing ..... and crying.... you will be the one who remains in this world eventhough everything comes to an end. what a legendry character and versatile personality. There is only one like you in this world..... Miss You :...
@nithishrogini9105
@nithishrogini9105 4 года назад
Balu sir is a Guinness world records winner for sings more than 1 lakh song
@mariselvimariselvi749
@mariselvimariselvi749 3 года назад
Lovely song super good voice👌👌👌👌👌👌👌
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 3 года назад
Miss u SpB sir ..
@Radha_Samayal
@Radha_Samayal 2 года назад
Wow yevalavu alaghu spb sir voice superb spb sir😁👏🏾
@sindhiyasharon4686
@sindhiyasharon4686 2 года назад
No words to tell you sir 🌹
@farookmba2114
@farookmba2114 3 года назад
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது😭😭
@startoftech7254
@startoftech7254 3 года назад
Voice legend S.P.B miss u sir
@sujithaxib2737
@sujithaxib2737 3 года назад
Miss you legend voice spb sir Miss you so much 😭😭😭😭😭😭
@hydropower..8198
@hydropower..8198 3 года назад
Utamba kuluki ul eluthu evolo nice melodya paduraga spb sir😰😭😭😭😭romp romp pitigum
@hydropower..8198
@hydropower..8198 3 года назад
Sir paduratha uthu parugalen line avolo music super paduraga
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 года назад
Wonderful voice of SPB
@Hell6Heaven
@Hell6Heaven 3 года назад
SPB ஒரு மாபெரும் கலைஞர் நல்ல மனிதர் எதையும் மிக அழகா பாடக் கூடியவர் இசையால் நம்மோடு தோள் கோத்து நடப்பவர் கவிதை வரிகளை தான்டி தன் குரலால் பல செய்தி தருபவர் பாடலை கடந்து அவர் பேச்சே ஒரு இசை மாரி இருக்கும். பின்னனி குரலை விட இசை மேடையில் பாடுவது மறுபடியும் கேட்கலாம் போல இருக்கும். இந்த பய இளைய ராசவபாத்து போலேர்ன்னு ஒரு அறை விட்டு ஏன்டா மனுசனா பொறந்தேன்னு கேட்கனும். அவன் இசையை கேட்டு கேட்டு நேரமெல்லாம் போயிடுது. வாலி பயக்கிட்ட ஒன்னுமில்ல எதை எதையோ முடிச்சு போட்டு எழுதி இருக்கி இருப்பான் ஆனா SPB சரியா பாடி அடிச்சு நொறுக்கி இந்தா இதான் உலகம் இதைவிட ஒன்னுமில்லன்னு அ -ன்ன ஆ_ வன்ன டீச்சர் மாரி நம்ல அடிச்சி போறது இந்த உலகத்தில இன்னுங் கொஞ்ச நாள் இருக்கனும் போல இருக்கு. நன்றி I am CR. The greatள்
@h...a884
@h...a884 3 года назад
Really really miss you spb sir 😪😭😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰
@muthulokesh4698
@muthulokesh4698 3 года назад
Entha mathere songs yelam kekutathuku enimaiya erukum eni kedale manasu yepadi um alama eruka mudiyathu I miss you s.p.b sir
@sasikalaprabhakaran4414
@sasikalaprabhakaran4414 3 года назад
U r making us cry when we hear u r voice.u have left not only ur fly in sorrow even ur fans.
@gracearul2688
@gracearul2688 3 года назад
SPB sir soaring heights in Rhythm all the way from the Earth to Heaven. You are still with us. Living Legend you are.!.........!!!
@arivazhaganarivazhagan379
@arivazhaganarivazhagan379 3 года назад
இனி அந்தா மா மேதை கிடைப்பரா தமிழ் பட்டுக்கு😢😢😢
@gobinathgoby9336
@gobinathgoby9336 4 года назад
Voice of king spb sir god bless u sir👌😉
@kumaransuji9244
@kumaransuji9244 3 года назад
Super sir
@prakashl6259
@prakashl6259 4 года назад
இனிமையான பாடல்... இதமான ராகம்.
@rameshkrishna1363
@rameshkrishna1363 2 года назад
Her voice looks similar to janaki mam voice. Also, the flutist! Done a wonderful job
@mohammedfarook5298
@mohammedfarook5298 3 года назад
no one beat u u r the best n last RIP
@vadivelk8892
@vadivelk8892 3 года назад
Thank you very much sir for this video published
@umamadhav3492
@umamadhav3492 3 года назад
No body can excel u no wonder you are the LEGEND with your mystical, magical, mesmerising voice
@sahayammaruthupandi6705
@sahayammaruthupandi6705 4 года назад
Spb sir voice very nice ...ungalda ella songum romba pudikkum .love you sir ....♥♥
Далее
skibidi toilet zombie universe 40 ( New Virus)
03:06
Просмотров 1,8 млн
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн