Тёмный
No video :(

Saamigale Saamigale Sontha Katha | SPB | Vijayakanth | En Purusan Than enaku matumthan 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 13 млн
50% 1

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 785   
@munusamym196
@munusamym196 Год назад
பாடலைக் கேட்கும் போது கண்ணில் தண்ணீர் வருகிறது தலைவா
@sivakarthikeyanarjun.s1697
@sivakarthikeyanarjun.s1697 Год назад
தமிழ்நாட்டு சிங்கம்டா எங்கள் கேப்டன் ❤💛💙🙏
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 3 года назад
உண்மையான பாசம் நேசம் இல்லாமல் எவராலும் நடிக்க முடியாது கேப்டனின் தவிர உண்மையான பாச மலர் குடும்பத்தில் அனைவருக்கும் திருமணம் பண்ணி வைத்து விட்டு பிறகு திருமணம் செய்த மாபெரும் கலைஞன்
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 3 года назад
3/5/2021 கேப்டனை நேசித்த என் இதயம் இன்று அவரின் நிலையை கண்டு என் கண்கள் அழுகிறது என் இதயத்தை யாரோ ஊசியால் குத்துகிறார்கள் கேப்டன் நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ இறைவன் உங்களுக்கு துனை இருக்கட்டும் வாழ்த வளமுடன்
@vativelmk1575
@vativelmk1575 2 года назад
Unmi nanpa...... ❤️❤️❤️❤️
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 года назад
உண்மைதாங்க மனசு கஷ்டமாக இருக்கு, நான் வணங்கும் தெய்வம் அவரைகாக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏
@cinnasamyperumal1265
@cinnasamyperumal1265 4 месяца назад
​ 1:25 ❤❤1@@vativelmk1575
@InnocentArcticBirds-jo7ik
@InnocentArcticBirds-jo7ik 4 месяца назад
😂😂
@sasikrishnaswamy5934
@sasikrishnaswamy5934 3 месяца назад
🎉🎉❤❤❤❤❤
@sri.dj.imaging1292
@sri.dj.imaging1292 2 года назад
விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் நிறைய ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்
@VikramKumar-ze7vl
@VikramKumar-ze7vl Год назад
Athanaal avar ipdi irukaru
@viswatiger2425
@viswatiger2425 Год назад
Real Hero
@Venkat.266
@Venkat.266 2 года назад
கேப்டன் என்றுமே மாஸ் தான்...🐣🐣❤️❤️💖💖💗💗😘😘
@mathankrishmathankrish5911
@mathankrishmathankrish5911 2 года назад
எங்க கேப்டனுக்கு ஈடு இணை யாருமே கிடையாது... கேப்டன் விஜயகாந்த் வாழ்க.
@niroshikakumari3640
@niroshikakumari3640 2 года назад
Good to co. Hi
@nkgitachi
@nkgitachi 2 года назад
yes
@mathankrishmathankrish5911
@mathankrishmathankrish5911 2 года назад
@@niroshikakumari3640 hi
@rrsesgrsrsvhfg2992
@rrsesgrsrsvhfg2992 2 года назад
@@nkgitachi 'vvvvvvvvvt ,xb, of, v. Bxomxxx, bbxobdo moxxbxml, OK bmmdb, be d, L X fx, me, zbbx X, dzx, x. Di., z, I'm, x. M zdzbo. FM, no I'm, by. ,z don't, z zm, b, m dm hmm lb, z, b X, , x X, d, x m/f, , , b. ,x x; x z, zndz n zlzz. B, d,, of, nmz. Nlzd L L bnb z, b, zmmzz, f dz, , d, d, x xx x, ,x, dzbz99969?9.699.680.•9~ ••
@rrsesgrsrsvhfg2992
@rrsesgrsrsvhfg2992 2 года назад
@@niroshikakumari3640 obbl odo bdoblobld oblbd big, oh o loodh
@vijiayalakshmivijayalakshm264
@vijiayalakshmivijayalakshm264 7 месяцев назад
தமிழகம் தவறவிட்ட தர்மத்தின் தலைவனே😢😔😔😔
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 месяца назад
Naattaraayan உங்களுக்கு தெரியுமா? by naattaraayan
@user-qz3pj9gz9f
@user-qz3pj9gz9f Месяц назад
U,r
@ayyappanp7153
@ayyappanp7153 Год назад
தலைவா திரையுலகில் நடித்த உனக்கு நிஜத்தில் நடிக்காமல் உண்மையாக இருந்ததால் என்னவோ இந்த மக்கள் தோற்கடித்துவிட்டார்கள் மாறாக என்னை போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் கேப்டன் நீங்களே 👏🙌💪💪💪💪
@maniyarasukaruppan7464
@maniyarasukaruppan7464 Год назад
நதியா
@SaravanaSaravana-gf8im
@SaravanaSaravana-gf8im Год назад
இனி
@Barathi157
@Barathi157 Год назад
புரட்சி தலைவி அம்மா யே நேருக்கு நேர் நின்று பேச கூடியவர் விஜயகாந்த அவர் மிகவும் துணிச்சல்
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u 9 дней назад
Enga Anna captain appadi than
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 2 года назад
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் அவருக்கு நிகர் யாருமில்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏
@pownkumar2569
@pownkumar2569 Год назад
M
@Jayamtoursandtravels
@Jayamtoursandtravels 5 лет назад
மிகவும் அருமையான பாடல் மனதுக்கு பிடித்த பாடல்
@samthoshammu5843
@samthoshammu5843 5 лет назад
H
@raghustar9488
@raghustar9488 3 года назад
காலம் என்கிற தேவன் கையில்ளே ஆடுகின்றன பொம்மைகள் நாமே
@vasanthbala8690
@vasanthbala8690 2 года назад
கண்ணாடி மளிகையாய் நான் இருந்தேன் இங்கே கல் எரிஞ்சு விசிபுட்டா மாலை இட்ட மங்கை 🤧
@murugangvm
@murugangvm 5 лет назад
நானும் அடிப்பட்ட பந்து போலதான் அருமையான பாடல்
@donmani5263
@donmani5263 4 года назад
Bfsajkcaafukmcdfgjn
@RPT2020
@RPT2020 3 года назад
விஜயகாந்த் நல்ல மனிதர்
@lutfan5802
@lutfan5802 2 года назад
p0
@sundarrajan8443
@sundarrajan8443 2 года назад
aiale
@SelvaSelva-yk8eg
@SelvaSelva-yk8eg 2 года назад
இந்த உலத்தில் உண்மைக்கு காலம் இல்லை
@santhoshstm2902
@santhoshstm2902 Год назад
உண்மை....
@rajasekarraj4110
@rajasekarraj4110 5 лет назад
பாடலாசிரியர் மனம்உருகிஎழுதியிருக்காருபா செம வரிகள்
@anojanoj1522
@anojanoj1522 Год назад
Mo
@gaminigamini2730
@gaminigamini2730 Год назад
11¹dbfsbhfmfsbfsbfsbdhfasfhq
@techvishalhd2491
@techvishalhd2491 3 года назад
இன்றும அன்றும் என்றும் எங்கள் கேப்டன் மாஸ்
@johnsureshbabu822
@johnsureshbabu822 3 года назад
It's true
@KarthikKarthik-ti7gt
@KarthikKarthik-ti7gt 2 года назад
Very nice song
@sobinisiva3823
@sobinisiva3823 2 года назад
🙏
@ayyappank7183
@ayyappank7183 2 года назад
Good night😘
@ayyappank7183
@ayyappank7183 2 года назад
Good night
@muthumuthu5311
@muthumuthu5311 5 лет назад
நான் ரஜினி ரசிகன் ஆனால் விஜகாந்தை பிடிக்கும் நல்ல மனிதர்
@nuthaisnd54nuthaisking52
@nuthaisnd54nuthaisking52 4 года назад
Nanum
@likeycansan3870
@likeycansan3870 4 года назад
சூப்பர்
@nallathambi277
@nallathambi277 4 года назад
இது தான் நானும்.
@sureshsureshmanickam6469
@sureshsureshmanickam6469 4 года назад
.nanum than
@Rameshramesh-eh7py
@Rameshramesh-eh7py 3 года назад
Super
@BharathKumar0721
@BharathKumar0721 4 года назад
தன்னை பற்றி நினைக்காமல் குடும்பத்திற்காக வாழும் அனைவருக்கும் இதுதான் கதி
@JaiGunal
@JaiGunal 4 года назад
Yes
@vsemaniisairasigan8191
@vsemaniisairasigan8191 4 года назад
Karacta sonne thalaiva
@selvakumarddhanapalt1392
@selvakumarddhanapalt1392 4 года назад
உண்மை
@PraveenKumar-ks8mu
@PraveenKumar-ks8mu 3 года назад
Yes bro correct
@anburaja8675
@anburaja8675 3 года назад
உண்மைதான் நண்பா
@nivasb2864
@nivasb2864 2 года назад
என்ன மனிதனயா நீங்கள் உங்களை தோற்கடிக்க நினைத்த அனைவருமே தோற்று போய் விட்டார்கள் ஐயா மீண்டும் வர வேண்டும் வெற்றி கொடி நாட்ட
@durgadevidd6075
@durgadevidd6075 Год назад
Kim
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Год назад
உண்மை தான் அண்ணா
@VeeRaTourism
@VeeRaTourism Год назад
சந்தோஷமாக இருக்கும் போது சொல்லபடும் உண்மைகள் கூட பிரச்சனையில் தான் முடிகிறது.
@PremKumar-uj1xx
@PremKumar-uj1xx 3 года назад
நான் ரசித்த முதல் சினிமா ஹீரோ விஜயகாந்த் சார் தான்
@vtsvts9731
@vtsvts9731 3 года назад
Mee too
@balamurugan-pu9dl
@balamurugan-pu9dl 2 года назад
@@vtsvts9731 ஒொஒொ
@balamanikandan4394
@balamanikandan4394 2 года назад
Meetoo ❤️❤️❤️❤️
@palaniammalmmahalingamn8474
@palaniammalmmahalingamn8474 2 года назад
நானும் தான்
@imkasim786imkasim9
@imkasim786imkasim9 2 года назад
@@vtsvts9731 C c. C. C C. C C . C Çz. C z. B. C. B c C. C B B. B. C. B B. BC. C. B C. C. C. C C. C. C. C. C C C. C. C. C.
@rayuduprabas1886
@rayuduprabas1886 5 лет назад
💪💪 vijayakanth endrum nala erukanum the real hero i love vijayakanth anna 💪💪
@ArumugamArumugam-vl1mp
@ArumugamArumugam-vl1mp 4 года назад
எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 4 года назад
En Annan vijayakanth vallga vallmudan valltkall anna God bless you 🙏🙏🙏🙏🙏😭🇱🇰👍
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 3 года назад
💖💝💟💟 ♥️ hai I love e
@verramani2351
@verramani2351 Год назад
இந்த பாடலை கேட்டவுடன் அழுகை வந்தது 😭😭😭
@salamannicholas7421
@salamannicholas7421 4 года назад
கேப்டன் எப்பவுமே மாஸ்
@veeramaniv686
@veeramaniv686 3 года назад
Super
@iyyappanajith1859
@iyyappanajith1859 5 лет назад
அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல் எனக்கு
@jocker-kk5po
@jocker-kk5po 3 года назад
Y bro
@BalaMurugan-ns9pf
@BalaMurugan-ns9pf 4 года назад
விஜயகாந்த் அருமையான நடிகர்
@gopinathrengaraj9103
@gopinathrengaraj9103 4 года назад
உண்மையானவரும் கூட
@vinothv8343
@vinothv8343 4 года назад
Subersong
@mariselvi7247
@mariselvi7247 3 года назад
Captan sir. U r pure gold
@likeycansan3870
@likeycansan3870 4 года назад
எங்க கேப்டன் எபடி நடிச்சாலும் அழகு
@RsuviRsuvi
@RsuviRsuvi 4 года назад
Aam
@BharathKumar0721
@BharathKumar0721 4 года назад
உண்மைதான்
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 года назад
சூப்பர்
@gunaprabagunapraba5508
@gunaprabagunapraba5508 3 года назад
Nalla Comedy ma
@maheshparamuparamu4110
@maheshparamuparamu4110 3 года назад
Unmai
@savitha.sseetharaman7696
@savitha.sseetharaman7696 4 года назад
என் மனதை கவர்ந்த பாடல் வரிகள் 😘😘😘👌👌👌🌹🌹🌹
@SR-zj5zp
@SR-zj5zp 2 месяца назад
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே என்றும் உங்கள் நினைவுகளுடன்
@kayalkanal8518
@kayalkanal8518 3 года назад
நல்ல மனிதர்....
@kamalhasan2398
@kamalhasan2398 2 года назад
நானும் சில இடங்களில் உண்மையைச் சொல்லி அசிங்கப்பட்டு வேதனைக்கு உள்ளானேன் இந்த உலத்தில் உண்மைக்கு காலம் இல்லை
@karthig5288
@karthig5288 6 лет назад
சூப்பர் ஹிட் பாடல் கேப்டன் நடிப்பு சூப்பர்.எனறு மே கேப்டன் தான் மாஸ்டா
@mariperumal7233
@mariperumal7233 5 лет назад
Karthi G
@pusparaj6933
@pusparaj6933 5 лет назад
Karthi G v.nn
@thanammurugen6754
@thanammurugen6754 4 года назад
i
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 9 месяцев назад
உண்மைக்கு என்னைக்கு இடம் இருந்தது ஐயா❤
@gerogel3868
@gerogel3868 8 месяцев назад
விஜகாந்து உன்மை உன்மை கேப்டன் விஜகாந்து இறைவணிடம் சென்று அடைய வேண்டுகிறேன் 🙏
@senthilkumar-ce4wd
@senthilkumar-ce4wd 5 лет назад
நானும் சில இடங்களில் உண்மையைச் சொல்லி அசிங்கப்பட்டு வேதனைக்கு உள்ளானேன்
@rajdhiviya631
@rajdhiviya631 4 года назад
Nanum
@prapharamkumar9309
@prapharamkumar9309 3 года назад
நானும் தான்
@pinkybaby9867
@pinkybaby9867 3 года назад
Unmaiku kaalame illa bro
@kalaimani4624
@kalaimani4624 2 года назад
Nanum than Anna
@vasanths1354
@vasanths1354 5 лет назад
சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பது பொய்யடா பாசம் என்பது நோய்யடா
@harihari6396
@harihari6396 3 года назад
Qaqsw
@sakthivels7194
@sakthivels7194 2 года назад
Vera level thalaivan...🥰🥰🥰
@mokkayoutubechannelvendakk7285
@mokkayoutubechannelvendakk7285 4 года назад
Very nice song ceptennaale vera leval 👏👏👏
@alexannai
@alexannai 2 года назад
Vijayakanth is really great leader for TN if J allows him to grow..we are loosing a great leader
@24bosscreations41
@24bosscreations41 4 года назад
❣தண்ணீரும் தாமரையும் 💝ஒரு போதும் ஒட்டாது...⚘⚘ Vadivel Devil...
@ranjithaharish2918
@ranjithaharish2918 Год назад
Aana athu 2 umei ippo varaikum onntha irukku
@Vijay_74_07
@Vijay_74_07 6 месяцев назад
நான் கமல் ரசிகன். ஆனால் captain something special
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
@akilaulagam6003
@akilaulagam6003 4 года назад
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@beautiytips4767
@beautiytips4767 5 лет назад
கேப்டன் என்றும் மாஸ்
@parthipanli2219
@parthipanli2219 5 лет назад
Hi
@ashkarashkar5584
@ashkarashkar5584 5 лет назад
@@parthipanli2219 virlksdlen
@balachandru3612
@balachandru3612 3 года назад
@@ashkarashkar5584 in
@raginisakthi1602
@raginisakthi1602 5 лет назад
என்னோட வாழ்க்கையும் இப்படித்தான்
@SivaSiva-br6wj
@SivaSiva-br6wj 5 лет назад
🌋🏜️🗻🏜️🏜️🌋🏚️🏟️🏖️🏕️🏟️🏟️🏗️🏘️🌋🏖️🌋🏖️🌋🏘️🌋🏘️🏘️🏛️🏘️🌋🏘️🌋🏘️🏘️🏘️🗻🏘️🗻🏘️🗻🏘️🗻🏘️
@user-zy3cf1kg6c
@user-zy3cf1kg6c 5 лет назад
புரட்சிகலைஞர் கேப்டன் வாழ்க .....
@arasikali7650
@arasikali7650 4 года назад
cieovphdkboe
@supaiyas162
@supaiyas162 3 года назад
Hiii
@karunakaran9629
@karunakaran9629 Год назад
விஜயகாந்த் சார் நல்ல நடிகர் மட்டும் அல்ல அதயும் தாண்டி நல்ல மனிதர் 🙏
@saravanacnc7026
@saravanacnc7026 5 лет назад
Captain song always special.we will pray for Captain....
@muruganprakash3285
@muruganprakash3285 4 года назад
என்னுடைய வாழ்க்கையும் இப்படி தான்
@dineshs9586
@dineshs9586 3 года назад
My life um ippatitha
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 2 года назад
நல்லவர்களுக்கு இப்போது காலம் இல்லை
@kaviraj8377
@kaviraj8377 4 года назад
The best actor for captain vijayakanth anna iam big thalapathy vj anna fan athu pola thaan vijayakanth anna good actor
@karuppaiyakaruppaiya2632
@karuppaiyakaruppaiya2632 4 года назад
இப்படி தான் கஷ்டம் பட்டு கொண்டு இருக்கிறேன்
@sivakannan3213
@sivakannan3213 2 года назад
Don't worry.. God bless u U r definitely reach the goal..
@user-iy1kv5kj2s
@user-iy1kv5kj2s 6 месяцев назад
நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை ஆனால் பேசின ஒரே கடவுள் கேப்டன் விஜயகாந்த் இவ்வுலகின் முதல் கடவுள்🎉
@t.muniselvamt.muniselvam3933
@t.muniselvamt.muniselvam3933 3 года назад
எல்லா ஆண்களுக்கும் இந்த பாட்டு
@shafrabanu8321
@shafrabanu8321 3 года назад
Pengalukum samarpanam
@meenanaresh-eu6km
@meenanaresh-eu6km 4 месяца назад
Yentha vazithum venduthalum scarily thunai varalaiy 😢😢😢😢Dharmam thalai kakkum sollaranga avar seyitha Dharmam kannakku solla mudium yen kapathula 😢😢😢😢😢😢
@sheikfareethulla8347
@sheikfareethulla8347 6 лет назад
அருமையான பாடல்
@sitygsfgvh4225
@sitygsfgvh4225 5 лет назад
.1
@am_vj3949
@am_vj3949 2 года назад
வீண் பழி சொல்ல ஆளுயிருந்தா போதுமே 🤧💔😢
@thirugthirug8495
@thirugthirug8495 5 месяцев назад
😢உங்கலை இழந்ததுக்கு மிகவும் வருத்தம் கொல்கிறோம்😢
@palani84amul71
@palani84amul71 6 месяцев назад
எங்கள் குடும்பத்திற்கு பிடித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்
@ansathomas8949
@ansathomas8949 Год назад
விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்
@s.ajithkumarkumar4884
@s.ajithkumarkumar4884 3 года назад
SPB SPBdhan...👌👌👌👌
@csbalajicsb3778
@csbalajicsb3778 3 года назад
Muthulingam lyrics superb
@kumaravels3796
@kumaravels3796 5 лет назад
அருமை அருமை
@amsaraj185
@amsaraj185 4 года назад
செம பாட்டு
@desanm8372
@desanm8372 2 года назад
Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Ullatha sonnaa kuththamilla Ullaththil ingae kallam illa Male : Vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Intha vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Kannaadi maaligaiyaa naan iruntahen ingae Kalleduththu veesi puttaa maalai itta mangai Thol meedhu oonjal katti naan valarththa thangai Sollaalae thee eriya ponguthammaa gangai Male : Adi patta panthaaga aai vittaen ippothu Midhi patta poonjolai idi vizha thaangaathu Male : Sontham enbathu poiyadaa Pantham enbathu poiyadaa Paasam enpathu noyadaa Vaada vaikkira theeyadaa Ondru pattathu sendru vttathu Rendu pattathu vaazhve Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Nilavinil kalangam endru sonnavanga yaaru Sonnavanga vaarththaiyila unmai undaa kooru Chndhiranum thaeivathendru sonnavanga yaaru Thaei piraiyum valar piraiyum chandhiranil yaedhu Male : Thannikkullae ennaalum thamarai poo nindraalum Thanni adhil ottaathu unmai endrum poikkaathu Veen pazhigal sollavae aal irunthaa pothumae Paththiniyaana pothilum paavam vanthu saerumae Kaalam engira dhevan kaiyilae aadum pambaram naamae Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Ullatha sonnaa kuththamilla Ullaththil inae kallam illa Male : Vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Intha vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga….
@nehru.s2561
@nehru.s2561 4 года назад
கேப்டன் அருமை
@srisrinivas7056
@srisrinivas7056 3 года назад
சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பது பொய்யட பாசம் என்பது நோயடா
@jeyram777
@jeyram777 3 месяца назад
எனக்கு கருத்து தெரிஞ்ச நாள் முதல் விஜயகாந்த் ரசிகன் என் ஆயுள் முடியும் வரை நான் விஜயகாந்த் ரசிகன் மட்டுமே
@GovintharasuKp
@GovintharasuKp Месяц назад
விஜயகாந்த் ரசிகன் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪💪💪💪
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 2 года назад
Tamilnadu deserved to get great leader unfortunately all went in vain wrong path he gone miss you sir
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 4 года назад
கேப்டன் I'm miss u very much
@PRATHAP26
@PRATHAP26 3 года назад
Movie ::: EN PURUSHAN THAN ENAKU MATTUM THAN ♦️♦️ Released in :: 03rd FEBRUARY 1989 ♦️ Music :: Isaignani ILAYARAJA 💚 Vocal ::: SPB 💚💚 Lyrics ::: MUTHULINGAM ♦️ Directed by :: MANOBALA ♦️
@saravanan8152
@saravanan8152 4 года назад
எனக்கு பிடித்த பாடல்
@dharaneeshgaming1047
@dharaneeshgaming1047 2 года назад
நீதிநாயம்ஒருநாள்ஜெயிக்கும்🙏👍
@mr.sathiyaseelan407
@mr.sathiyaseelan407 3 года назад
Vijayakanth sir all sad songs my favourite
@sundarsundar5274
@sundarsundar5274 Год назад
Thalaivar pola oru nal Idhu pola sondha uru road la dance adanum nu asaya iruku 😅❤
@rajendraprasathganesan478
@rajendraprasathganesan478 4 года назад
Vera level song😍
@megalabala1625
@megalabala1625 5 лет назад
super thalaiva
@abulkhayer5742
@abulkhayer5742 6 лет назад
Vijyakanth sir any time many years go u r the the ROCK BY PRAKASH DEV FROM ERAIUR VILUPPURAM
@balmurugan331
@balmurugan331 5 лет назад
Super song
@mrajsss1234
@mrajsss1234 4 года назад
இந்த இளையராஜாவை பாருங்க🤔🤔 சொந்த கதைக்கு ஒரு பாட்டு, சோகக்கதைக்கு ஒரு பாட்டு சந்தோசத்திற்கு ஒரு பாட்டு...... இந்த மனுசன் நமக்கு கிடைத்தது ஒரு வரம் 🙏🙏🙏
@BharathKumar0721
@BharathKumar0721 4 года назад
சரியா சொன்னீங்க அவர் நமக்கு கிடைச்சது ஒரு மிக பெரிய வரப்பிரசாதம் 🌷🌷🌷
@makilamani2185
@makilamani2185 4 года назад
கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே கல்லை எடுத்து வீசிபுட்டா மாலையிட்ட மங்கை
@periyasamyperiyasamy4355
@periyasamyperiyasamy4355 3 года назад
W
@sarathsarath4110
@sarathsarath4110 4 года назад
சொந்தம் என்பது பொய்யட பந்தம் என்பது பொய்யட
@lovelybalu5428
@lovelybalu5428 4 года назад
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி - இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி.......(சாமிகளே) கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே கல்லெடுத்து வீசிப் புட்டா மாலை இட்ட மங்கை தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை சொல்லாலே தீ எறிய பொங்குதம்மா கங்கை அடி பட்ட பந்தாக ஆகி விட்டேன் இப்போது மிதி பட்ட பூஞ்சோல இடி விழத் தாங்காது சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பதும் பொய்யடா பாசம் என்பது நோயடா வாட வைக்கிற தீயடா ஒன்று பட்டது சென்று விட்டது ரெண்டு பட்டது வாழ்வே (சாமிகளே) நிலவினில் களங்கம் என்று சொன்னவங்க யாரு சொன்னவங்க வார்த்தையில உண்மை உண்டா கூறு சந்திரனும் தேய்வதென்று சொன்னவங்க யாரு தேய் பிறையும் வள்ர் பிறையும் சந்திரனில் ஏது தண்ணிக்குள்ளே எந்நாளும் தாமரைப் பூ நின்றாலும் தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது வீண் பழிகள் சொல்லவே ஆள் இருந்தா போதுமே பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருமே காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பம்பரம் நாமே (சாமிகளே)
@cmlights7572
@cmlights7572 2 года назад
Semma good
@muruganpandurangan4052
@muruganpandurangan4052 Год назад
Suuuuuuper எழுதிய நபர்களுக்கு நன்றி
@hajaaladdin
@hajaaladdin 2 года назад
திரு. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். எங்க ஊரு செல்வந்தர் மர்சூக் என்னும் ஒரு முஸ்லிம் ஒருவரால் அறிமுக படுத்தினார் சினிமா உலகிற்கு....
@lakshmimk7644
@lakshmimk7644 4 года назад
Caption eppauam suppar
@SenthilKumar-pz1jl
@SenthilKumar-pz1jl 3 года назад
Ippovum kettu kittu dhan irukkken 😭
@ramsasi3801
@ramsasi3801 4 года назад
அருமையான பாடல் 😌😌😌😪😓 கேப்டன் 🙏
@rajeshappu1646
@rajeshappu1646 4 года назад
Caption semma
@abahirathanbahi479
@abahirathanbahi479 2 года назад
முதல் முதல் கீரோவாக பார்த்த மனிதர்
@sdevkavin5061
@sdevkavin5061 4 года назад
Captain is my Life..
@maheshwaran7605
@maheshwaran7605 Год назад
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்
@sasisasi6597
@sasisasi6597 3 года назад
என் வாழ்கை இப்படிதான்
@anbusivask9097
@anbusivask9097 4 года назад
I'm a vijayakanth fan 1998 la
@arunraj4421
@arunraj4421 4 года назад
Captain super hit sad Mass song lyrics MassMass 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏