Тёмный

Saidai Duraisamy Speech About Humanity..| TN Governor RN Ravi event | Think To Dare 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 11 тыс.
50% 1

#chanakyaa #Saidaiduraisamy #rnravi #tngovernor #humanity #governor #tamilnadugovernor #rnravispeech #formermayor #event
Saidai Duraisamy Speech About Humanity..| TN Governor RN Ravi event | Think To Dare
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@renganathannr1504
@renganathannr1504 Год назад
Good Speech, Saithai Duraisamy,jai hind, jai bharat India
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Год назад
மனித நேயம் அறக்கட்டளையின் அறப்பணி என்றென்றும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
உண்மை இறுதியில்தான் வெற்றி ரவிக்கு நன்றி
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Год назад
Wonderful Hon'ble Saidhai Duraisamy Sir! I appreciate your services. His Excellence R. N. Ravi IPS selected you
@subramanianm4701
@subramanianm4701 Год назад
பீகாரில் வந்த ஆளுநருக்கு தெரிகிறது த.நாட்டில் நேர்மையாக தொண்டு செய்தவர்களை கண்டறிந்து அவர்களை முன்னிலைப்படுத்திய த.நாடு ஆளுநர் மேதகுரு அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.தொடரட்டும் அவர் பணி.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Год назад
சைதை துரைசாமி அவர்கள் ஒரு சிறந்த அஇஅதிமுக தொண்டர்.புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@Rajalakshmi-fk7ti
@Rajalakshmi-fk7ti Год назад
இப்படிப்பட்ட ஆளுநரை இந்த அரசு எவ்வளவு இழிவு படுத்துகிறது.தமிழக மக்கள் இந்த திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை
@selvad9490
@selvad9490 Год назад
சைதை துரைசாமி அவர்கள் உண்மையான புரட்சி தலைவரின் தொண்டர்.வாழ்க நலமுடன்.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 Год назад
பொன் மன செம்மலின் ஓர் உயர் நன் மனத் தொண்டர் இவர் இன்றைய அரசியல்வாதி போல் அல்ல இவர் போன்றோரை மக்கள் ஆட்சியில் அலங்கரிக்க வேண்டும் 🙏🙏🙏
@sahayamethiraj3797
@sahayamethiraj3797 Год назад
Thiru saidai duraisamy 👍🙏
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இவருக்கு பணம்கொடுத்து தொண்டு செய்யச்சொன்னார் .அது இவர்மூலம் தொடர்கிறது வாழ்த்துக்கள்.வாழ்க புரட்சித்தலைவரின் புகழ்.
@thirumalairaj4905
@thirumalairaj4905 Год назад
முகம் தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்வது என்பது புரட்சித் தலைவரின் ...சிந்தனை மற்றும் செயலும் ஆகும் ... புரட்சித்தலைவரின் அவர்களின் வழியில் வந்த புரட்சித்தலைவரின் அன்பு தம்பி புரட்சித்தலைவரின் போர்வாள் ...மனிதநேயர் அவர்களின் சிந்தனையும் செயலும் அவ்வாறே .... வாழ்க அவர் பணி வெல்க வாழ்த்துக்கள் உடன் ....இராசு அகிலன்
@padmapriyat639
@padmapriyat639 7 месяцев назад
ஐயா,ஊருக்கெல்லாம் உதவுகின்ற உங்க மகனின் நிலையை நினைத்து கண்ணீர் வருகிறது.
@manisekaranmani8843
@manisekaranmani8843 Год назад
சபாஷ் துரை sir
@viswanathan3852
@viswanathan3852 Год назад
Saidai durai super
@pooluvarajan2971
@pooluvarajan2971 Год назад
மனிதநேயம் தழைத்தோங்கட்டும்
@ganeshrao9393
@ganeshrao9393 Год назад
Chanakkiyavirkku
@ganeshrao9393
@ganeshrao9393 Год назад
Chanakkiyavirkku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@svparamasivam9741
@svparamasivam9741 Год назад
Saidai Doraisamy Real MGR disciples. Known for the services rendered. Vaazhthukkal. Jaihindh
@gunashekaranmarimuthu564
@gunashekaranmarimuthu564 Год назад
உண்மையான மனித நேயமிக்கவர். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உண்மை விசுவாசி. அண்ணா,தொடரட்டும் உங்கள் மகத்தான மனித நேயப் பணி. வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙏 குணசேகரன் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் உதவியாளர்....
Далее
Я ж идеальный?😂
00:32
Просмотров 143 тыс.
It was hard 😂
00:15
Просмотров 896 тыс.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
Comedy Actor Mayilsamy emotional speech about MGR
11:51