Тёмный

Sanatana Abolition Conference - Thirumavalavan Latest Speech on Sanatana Dharma 

Neerthirai
Подписаться 1 млн
Просмотров 56 тыс.
50% 1

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

2 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@mgovindan9340
@mgovindan9340 11 месяцев назад
எந்த ஒரு தலைவரும் இத்தனை ஆழமான கருத்தை சனாதனத்திற்கு எதிரான கருத்தை பொதுவெளியில் யாரும் பேசியதில்லை.எல்லோரும் சித்தாந்த புரிதல் இன்றி மேலோட்டமாக சனாதன எதிர்ப்பு பேசுகிறார்கள். தலைவர் திருமா மட்டும்தான் உள்ளார்ந்து பேசுகிறார்.
@ptpagalavan
@ptpagalavan 11 месяцев назад
உண்மை
@sanatanamsanatanam
@sanatanamsanatanam 11 месяцев назад
😂 Ada Kena Pundai Malaysia La Pinja Serupala Adivangittu Vanthavana Thalaivara 🤣
@praveenmathan1482
@praveenmathan1482 11 месяцев назад
கற்றலும், கற்பித்தலும் கடமையாதல் வேண்டும் ! அந்த கடமையில் தலைவர்கள் உருவாகுதல் வேண்டும் ! -முனைவர் திருமா
@gowsigagowsi3047
@gowsigagowsi3047 10 месяцев назад
excellent speach
@parthibanmuthukumaran5964
@parthibanmuthukumaran5964 11 месяцев назад
சமத்துவ நாயகன்,திருமாவளவன் அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@raaaju.j
@raaaju.j 11 месяцев назад
🧡🔥🚩🕉️🚩
@Kart0100
@Kart0100 8 месяцев назад
Sanadana dharamam, manusmriti ah edhirtu nee porada vendiyadhu kamalayam illa arivalayam Anga dhaan un thanmaana thalaivan ku oru plastic 🪑 kooda podala yaam
@azhagirirajan5234
@azhagirirajan5234 11 месяцев назад
இந்தியாவின் இணையற்ற தலைவர் அண்ணன் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் அன்புடன் மொழி போர் முதல் போராளி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 600013
@raaaju.j
@raaaju.j 11 месяцев назад
🚩🚩🚩🔥🔥2024🧡🧡🧡🔥🧡
@sumathimuthu374
@sumathimuthu374 11 месяцев назад
எங்கள் திரு மா வாழ்க வளமுடன். வளர்க்.vck
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 11 месяцев назад
மிகத் தெளிவாகவும் அதே சமயத்தில் ரத்தினச் சுருக்கமாகவும் சனாதனத்தை பற்றி அருமையாக விளக்கியதற்கு மிகவும் நன்றி தலைவரே வாழ்க நீ பல்லாண்டு உங்களோட முயற்சி வெற்றி அடையட்டும்
@praveenmathan1482
@praveenmathan1482 11 месяцев назад
கற்றலும், கற்பித்தலும் கடமையாதல் வேண்டும் ! அந்த கடமையில் தலைவர்கள் உருவாகுதல் வேண்டும் !
@cricketfan5640
@cricketfan5640 11 месяцев назад
now bjp easy for victory. Tamil nadu people wont care about this. This make worst Bjp going to rule another 5 years. Due to udyanithi etc. After manipur bjp have some issue. Now it easy for them in north belt
@manikandanarumugam-cn1fr
@manikandanarumugam-cn1fr 11 месяцев назад
தமிழக மண்ணின் சத்து மிகுந்த விதை நீங்கள்❤🎉❤🎉 உங்களையும், உங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்டி பேணி காப்பது தமிழராகிய ஒவ்வொருவரின் கடமையாகும்❤❤ ஆகச் சிறந்த அரசியல் நனி நாகரீக ஆசிரியர் நீங்கள்🎉🎉 உங்களை பெற்றமைக்கு தாய் மண்ணுடன் தாயும் போற்றப்பட வேண்டியவை❤❤❤
@ganesank.c8418
@ganesank.c8418 11 месяцев назад
Good speech sir, great leader of social justice...
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 11 месяцев назад
ஐயா முனைவர் தொல் திருமாவளவன் மிகச் சிறந்த பேராசிரியர்
@johnk8502
@johnk8502 11 месяцев назад
What a wonderful meaningful speech. Every hindu OBC communities should realize the doctrine of hindu , hindutva and sanathanam. OBC communities are hate the sc,st people are sanathanam. Now sanathanam spreading out roots in the Schools, this is very harmful. Teachers are doing cast discrimination is shameful and brutality. Thanks to Dr. Thiruma for your wonderful meaningful explanation.
@chandrasekar3424
@chandrasekar3424 11 месяцев назад
Too late... Don't you read volumes & volumes of Ambedkar and Periyar?!!...
@Demoindthi
@Demoindthi 11 месяцев назад
என்ன ஒரு அற்புதமான விளக்கம் - ஒவ்வொரு நபரும் பார்ப்பனிய சூழ்ச்சியை உணர வேண்டும்.
@pandiyansolai6772
@pandiyansolai6772 11 месяцев назад
லால் சலாம் ஜெய்பீம் தோழர் திருமா வாழ்த்துக்கள் RED SALUTE COMRATES.....
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 11 месяцев назад
அண்ணன் திருமா அவர்களின் இந்த பேச்சை அனைத்து இந்திய மக்களும் புரிந்துக்கொள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்
@jar8810
@jar8810 11 месяцев назад
இந்த பதிவை பார்க்கும் போதே என் மனதில் தோன்றியதை நீங்கள் அப்படியே பதிவிட்டு விட்டீர்கள்
@salmanhameed8473
@salmanhameed8473 11 месяцев назад
ஆஹான் 😂 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cVoMOxaS6V0.htmlsi=Jn7w1WqGVdoRgfD5
@vasanthakumari6178
@vasanthakumari6178 11 месяцев назад
அற்புதமான திருமாவின் பேச்சை இந்திய மக்கள் அனைவரும் கேட்க வேண்டும்
@ajay5837
@ajay5837 11 месяцев назад
எவ்வளவு எளிய விளக்கம்... இழந்தவனுக்குத் தான் வலி புரியும்... உடுக்கை இழந்தோரின் தலைவன் நீ சகோதரா... எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் தான் மாறாதா?...
@praveenmathan1482
@praveenmathan1482 11 месяцев назад
கற்றலும், கற்பித்தலும் கடமையாதல் வேண்டும் ! அந்த கடமையில் தலைவர்கள் உருவாகுதல் வேண்டும் !
@abdulkhadar1196
@abdulkhadar1196 11 месяцев назад
தமிழ்நாட்டுக்கு கிடைத்த அம்பேத்கர், எங்கள் சகோதரர் திருமா! RSS, BJP விரித்த வளையில் விழாத ஒரே சனாதன எதிர்ப்பாளர், பணம் பதவிக்கு மயங்காதவர்.
@krishlish8374
@krishlish8374 11 месяцев назад
தலைநிமிர்வுக்கு வழிகாட்டி வாழ்க தோழர் வளர்க பெரியாரிஷம்.
@sivagurusampath6472
@sivagurusampath6472 11 месяцев назад
Annan speech always clean super bro ❤🎉
@johnglory908
@johnglory908 11 месяцев назад
இது தான் உன்மை ஐயா வாழ்க ❤
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 11 месяцев назад
Thiruma💥💥💥
@jiji7092
@jiji7092 11 месяцев назад
Good speech thiruma sir
@ragunathan3629
@ragunathan3629 11 месяцев назад
Dr. Thirumavalavan great leader of India🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉
@aprangesh7996
@aprangesh7996 11 месяцев назад
Master ✨...thiruma. ithu pola thalaivar anaivaralum pottra pada vendum 🎉
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 11 месяцев назад
Great speech congratulations Dr Thol Thirumavalavan Sir. Hats off Dr Thol Thirumavalavan Sir. God bless you Dr Thol Thirumavalavan Sir.
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 11 месяцев назад
Great explanation Dr.❤️❤️❤️
@vallamvallam5268
@vallamvallam5268 11 месяцев назад
தலைவா நன்றி தீர்ந்தது சந்தேகம் என்ன அருமையான எளிதான பாமரனும் புரியும் வகையிலான பேச்சு எங்க வாத்தியார் கூட இப்படி எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு அட்புதமான தெளிவுறை நன்றி தலைவா
@MrAntonysimon
@MrAntonysimon 11 месяцев назад
An excellent explanation of sanatana.
@indiantamilan5311
@indiantamilan5311 11 месяцев назад
மிஷனரி மதவெறியை முதலில் அடித்து விரட்ட வேண்டும்.மதம் மாற வில்லை என்றால் லவண்யாவை போல கொலை செய்து விடுவார்கள் பாவடை7 மிஷனரிக்கள்
@vasudevanks
@vasudevanks 4 месяца назад
Dei nee oru ricebag naayi, what do you know about Sanatana? Tomorrow if somebody gives another ricebag you will convert to Islam or something else, you have no rights to talk about Sanatam
@saravanan3507
@saravanan3507 11 месяцев назад
மிகத்தெளிவான விளக்கம். அருமையான பேச்சு. நிகழ்கால நிலைமை யை அருமையாக விளக்கி உள்ளீர்கள்
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m 11 месяцев назад
If India really wanted to become developed nation, all the SC,ST and OBC people should join together
@VijaySP
@VijaySP 11 месяцев назад
I am a OBC. But I don't agree with you words, all Hindus must unite.
@deepakishere-e1d
@deepakishere-e1d 11 месяцев назад
@@VijaySP I am an obc from UP and I am hardcore Sanatani Hindu
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m 11 месяцев назад
@@VijaySP Because of people like you Bramins are enjoying all the top level government posts generation to generation. Are your people enjoying the life like Bramins? So you want SC, ST and OBC people have to do coolie jobs and remain as laborers As a common sense and justice the government posts be equally distributed among its populace. Is it happening in India? So a particular caste people occupying top level government posts in the name of merit ( merit is misnomer in India) is agreeable by you
@VijaySP
@VijaySP 11 месяцев назад
@@user-ik5ol4ys7m shut the fuck up, I am not a Brahmin or a high caste. Every gov job is taken from sc and St and others. Which world r u living in... Dumb ass
@Aries-uc8fi
@Aries-uc8fi 11 месяцев назад
​@@user-ik5ol4ys7msuch a low IQ comment
@rahulparith416
@rahulparith416 11 месяцев назад
வாழ்க சமுகநிதி வாழ்க டாக்டர் அன்னன் திருமா வாழ்க பல்லான்டு❤❤❤🎉🎉🎉
@hhh334
@hhh334 11 месяцев назад
Unmaileye makkal puratchi thalaivan ❤tholthiruma vazhan 🤝👍🙏👏💐super speech 👏👏👏👏
@RajamaniSRai
@RajamaniSRai 11 месяцев назад
Thiruma is the good knowledge person ❤.india need such a people especially north India
@jothimarimuthu1907
@jothimarimuthu1907 11 месяцев назад
மிக ஆளுமைமிக்க கருத்தியல் தலைவர் முணைவர் திருமா எம் பி அவர்கள்..
@muthua1573
@muthua1573 11 месяцев назад
அறிவியலுக்கு எதிரான சொல் சனாதனம். உலகத்தில் எல்லாமே மாறிகொண்டே உள்ளது.
@user-in2wv3jh6y
@user-in2wv3jh6y 11 месяцев назад
*இந்த கேடு கேட்ட சனாதனத்தால் தான் அன்று ஆதித்திய கரிகால சோழனுக்கு நீதி கிடைக்காமல் போனது கரிகாலனை கொன்ற ஆரியம் அன்று தப்பித்தது*
@neelagandanlakshmanan8780
@neelagandanlakshmanan8780 11 месяцев назад
Is it any body is there in Tamilnadu a knowledgeable, wisdom leader like Thiruma. A wonderful speech. .
@ragamuniandy3625
@ragamuniandy3625 11 месяцев назад
Oru tunichal mikka talaivar dr.thol thirumalavan sir...vaalum pothe nadamaadum Ambedkar 🙏🙏🙏🙏
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 11 месяцев назад
Legend is always a legend. Hats off to you Dr. Sir. Excellent lecture sir. What a crystal clear explanation.
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 11 месяцев назад
ஒன்றுபடுவோம் நல்ல இந்திய குடி மக்களாக நின்று ஒழிப்போம் இந்த சனாதனத்தை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை இல்லவே இல்லை
@hariprabhu755
@hariprabhu755 11 месяцев назад
Excellent speech talaiva
@Gansangoats1976
@Gansangoats1976 11 месяцев назад
அருமை யான பேச்சு
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 11 месяцев назад
விளிம்புநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வுத் தலைவர்.
@paulmathews1476
@paulmathews1476 11 месяцев назад
சிறப்பு அண்ணா
@vivek13indian
@vivek13indian 11 месяцев назад
Clarity of speech & telling way forward.... Thiruma is a True blue leader! 🙏
@smritichiti2631
@smritichiti2631 11 месяцев назад
Need to be translated for all my north friends
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 11 месяцев назад
GREAT LEADER IN INDIA. DR., THIRUMA. MP.,
@karunanithis3275
@karunanithis3275 11 месяцев назад
மிக அருமையான பதிவு அண்ணா 🎉
@mamanojbhim1417
@mamanojbhim1417 11 месяцев назад
தத்துவ தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் என்றும் சிறுத்தைகள்
@tarzan6611
@tarzan6611 11 месяцев назад
Good leader
@sivasathya1344
@sivasathya1344 11 месяцев назад
Super Anna 👌👏💯💐🥳
@clashcreations8704
@clashcreations8704 11 месяцев назад
What you are defining is correct and idealistic Tamil society. We dont want to Sanathana dharmam. We had great poets greater than the Sanathana Dhatmam. We had Avvaiyar thiruvalluvar. But then what happened
@senthilnathand6252
@senthilnathand6252 11 месяцев назад
Doctorate lecture 👌🏻
@samanbazhagan1949
@samanbazhagan1949 11 месяцев назад
"Call of the Vedas" by A.C. Bose, published by Bharatiya Vidya Bhavan. Page 271 must be referred. It says 'Aryanise the World' is their aim, a long term aim.
@anathanath5921
@anathanath5921 11 месяцев назад
🙏🙏🙏
@user-gl5hb5gj7x
@user-gl5hb5gj7x 11 месяцев назад
🔥🔥🔥🔥🔥
@brunocorera2250
@brunocorera2250 11 месяцев назад
we should all join hands irrespective caste and religion for sake of Indian devlopment.
@user-ct6vo3mi3b
@user-ct6vo3mi3b 11 месяцев назад
Periyarin Maru .prappu.annan.tiruma.long .live.anna
@kiy3165
@kiy3165 11 месяцев назад
Truth speech
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 11 месяцев назад
💙❤💙❤💙❤💙❤🙏🙏🙏🙏வணங்குகிறேன் அண்ணா💙💙🙏🙏🙏🙏
@indragnanam2886
@indragnanam2886 11 месяцев назад
உண்மை... உடல் நைய உழைப்பவர்கள் உழைத்து கொண்டே தான் இருக்கிறார்கள்
@jar8810
@jar8810 11 месяцев назад
இதை விட விளக்கம் வேறு யாரும் கொடுக்க முடியாது. திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@mgsivakumar9267
@mgsivakumar9267 11 месяцев назад
அரசியலில் அண்ணா பேசுவது அருமை . தலித் சொல்
@rengadurais682
@rengadurais682 11 месяцев назад
அருமை அண்ணா.....👏👏👏
@subramanim3452
@subramanim3452 11 месяцев назад
அருமையான பதிவு
@alagumalaimalaichamy5267
@alagumalaimalaichamy5267 11 месяцев назад
Long live Thiruma
@sekark9061
@sekark9061 11 месяцев назад
Super awerness speech vazthukkal thozhar
@magizhinifun
@magizhinifun 11 месяцев назад
No one explains Hindu thuva vs induisham all over the world for this separate doctorate can give to MR.Thiruma the excellent and clear speech this shows Mr.Thiruma is required not only TN he requested holl INDIA
@chukkuni
@chukkuni 11 месяцев назад
nice.. 1.Mahatma is Hindi.. gotse is hindutwa.. 2. OBC vs SC/ST is the victory of sanadhana 👍
@jahaberali3117
@jahaberali3117 11 месяцев назад
Massssss theruma i love bro
@gilbert6147
@gilbert6147 11 месяцев назад
The clarity👍
@parasuramanparasuraman8165
@parasuramanparasuraman8165 11 месяцев назад
உண்மையாக முழுமையாக கேளுங்கள் தெளிவு புரியும் thiruma அருமை புரியும்
@clashcreations8704
@clashcreations8704 11 месяцев назад
OBC should come out of Sanathana dharman and make use of Aram.
@thanikachalam4975
@thanikachalam4975 11 месяцев назад
True leader
@paulmathews1476
@paulmathews1476 11 месяцев назад
@user-ze1xx2cy3w
@user-ze1xx2cy3w 10 месяцев назад
I don't know about tamil but I can feel his facial expressions to abolish hindu devil system. I love it Periyar swami
@imrans9443
@imrans9443 11 месяцев назад
Thaliavar ❤
@csivakumar4826
@csivakumar4826 11 месяцев назад
❤❤❤❤❤
@jvchanty3129
@jvchanty3129 11 месяцев назад
Please add english subtitles 🙏
@Karthik_Muthusamy
@Karthik_Muthusamy 11 месяцев назад
Class as always. Read "Mechanism, Genesis and Development of caste" research paper by B.R.Ambedkar, detailed explanation. Those who opposed Sanatan shit were moved out of the villages to the slum, those who did jing-juck become high caste(aanda saathi). Feeling ashamed to be a non-dalit, that my ancestors took kooja to this guys.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 месяцев назад
ஒரு கல்யாண வீட்டில் கூட எல்லோரும் கல்யாண வீட்டில் சந்தோஷமாக இருக்க அதில் 4 ஒரு மூலையில் உட்கார்ந்து டீ கடையில் உட்கார்ந்து கத்தி கொண்டே இருப்பார்கள். எழவு வீட்டில் கூட இப்படி தான். அந்த கூட்டம் தான் இது.
@devarajdevaraj4484
@devarajdevaraj4484 11 месяцев назад
supar good sar
@Paul-pr2xb
@Paul-pr2xb 11 месяцев назад
Thirumayouaregreate.Honerable
@murugesanr9244
@murugesanr9244 Месяц назад
We need English subtitles to spread the message all over India.
@SubramanyanValiyasala-tq3cm
@SubramanyanValiyasala-tq3cm 10 месяцев назад
Vala valapesum thirumavalaavanneeorunegrogotoafrica
@SivaKumar-eo4mh
@SivaKumar-eo4mh 11 месяцев назад
Tamil inathin thalaivan
@goodlucktamizha4031
@goodlucktamizha4031 11 месяцев назад
💯💞💞💞🌹
@nikkolashnagaraj6401
@nikkolashnagaraj6401 11 месяцев назад
Super Anna
@omskariyazmaraikayer913
@omskariyazmaraikayer913 10 месяцев назад
Once the OBC , ST and ST and minorities educate themselves we will see a reversal of fortunes. Great things can happen in India and the south is poised to lead the show.
@tamseldra5923
@tamseldra5923 11 месяцев назад
அருமையோ அருமை ஐயா!!
@charlesjasper6196
@charlesjasper6196 8 месяцев назад
தமிழ்நாட்டின் அம்பேத்கர்.....இந்தியாவின் நடமாடும் அம்பேத்கர் திருமா அவர்கள். வாழ்க பல்லாண்டு...
@joyson9221
@joyson9221 11 месяцев назад
Pattaya kelappuraru anna thiruma yenna oru thelivana speech
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 10 месяцев назад
Sema
@thirumurugana8757
@thirumurugana8757 11 месяцев назад
சாதி நிலையானது சாதிகள் அழிவில்லாதது அது தான் சனாதனம்
@balaaraja5408
@balaaraja5408 11 месяцев назад
மொழியில் இலக்கணம் என்பது மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.. மொழி யை பிழையில்லாமல் பேசும் பொழுது அனைத்து துறை சார்ந்த மக்களிடமும் சென்று அடைகிறது, அமைதி நிழவுகிறது, சமத்துவவும், சமாதானமும் ஏற்படுகிறது.
@senthilnathand6252
@senthilnathand6252 11 месяцев назад
Sir, you have given a detailed speach on the subject but, the opponent is misleading the people with respect to the statement of Mr Udayanithi Stalin to gain the votes of innocent people
@loganathanveeraswamy4226
@loganathanveeraswamy4226 11 месяцев назад
Sanadhana dharmam illai sanadhana ADHARMAM endru inimel pesungal thozhar Dr.Thirumaa avargale .
@saadahmed1157
@saadahmed1157 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaKumar-eo4mh
@SivaKumar-eo4mh 11 месяцев назад
Indiyavin thalai sirantha arivaali
@RajaRaja-jo6hq
@RajaRaja-jo6hq 11 месяцев назад
❤❤❤❤
@user-ze1xx2cy3w
@user-ze1xx2cy3w 10 месяцев назад
❤❤❤❤❤❤❤
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 11 месяцев назад
வா.....தலைவா.....நீ........தலைவா Dr திரு திருமா அவர்கள் சொல்லும் 100% உண்மை 👌👌ஆரிய பார்ப்பனீயம் கரையான்கள்
@subramanim3452
@subramanim3452 11 месяцев назад
தெளிவான விளக்கமான அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kk-go9tn
@kk-go9tn 11 месяцев назад
Uday will destroy all Hindu holy books too
@gameoffiretamilan233
@gameoffiretamilan233 11 месяцев назад
அண்ணா வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததுப் பற்றி கொஞ்சம் தெளிவான கருத்து...?-
Далее