Тёмный

#Sanjiv 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 2,5 млн
50% 1

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@vijayakumar1348
@vijayakumar1348 8 месяцев назад
இனி உன்னை போல் ஒருவன் பிறக்க போவது இல்லை. நீ நீ தான் ❤️
@kulachalmu.yoosuf2283
@kulachalmu.yoosuf2283 7 месяцев назад
எங்களூர் இசைக்குயில் தன்ஸீரா மென்மேலும் உயர வாழ்த்துகள் ....
@sharikan436
@sharikan436 8 месяцев назад
வாழ்ந்தா இப்படி வாழனும் என்று காமித்து சென்ற எங்கள் கேப்டன்
@kalakkalcomedians9811
@kalakkalcomedians9811 8 месяцев назад
அவர் நம்ம கேப்டன்
@munusamymunusamy6921
@munusamymunusamy6921 8 месяцев назад
❤​@@kalakkalcomedians9811
@SUMMATIMEPASS
@SUMMATIMEPASS 8 месяцев назад
வாழ்ந்தால் இவரை போல வாழனும்
@durgaumar7781
@durgaumar7781 7 месяцев назад
உண்மை
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 5 месяцев назад
😂😂😂😂😂 குடிகாரன்
@Vel651
@Vel651 8 месяцев назад
நூறு முறை பார்த்து இருப்பேன் ❤❤❤ கேப்டன் ❤❤❤❤
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 5 месяцев назад
பெண் குரல் மிக மிக இனிமை . அதனுடன் ஆண் குரலும் இனிமை . பாடல் சூப்பர் .
@balakrishnan5489
@balakrishnan5489 8 месяцев назад
My fav captain song 😢😢, intha paadalai oru 1000, 2000 murai ketrupen , 12 vayathilirunthu ,thanseera sister amazing voice ,captain always blessing all of you singing captain song
@chinna8005
@chinna8005 7 месяцев назад
இவர்கள் பாடிய இந்த பாடலை இன்று 33 பார்த்தேன் சூப்பர் பாடல் சூப்பர் ஜோடி🎉
@semmozhisiva7876
@semmozhisiva7876 8 месяцев назад
Achcho enna azhaga evlo cute aa padurangaley ❤
@muthuvelan2614
@muthuvelan2614 7 месяцев назад
Thanseera asusual rocking performence with cute smile.💕
@shalinisharmila8174
@shalinisharmila8174 8 дней назад
Both voice ♥️♥️🔥🔥புல்லாங்குழல் வாசிக்கிற அண்ணா Super 🫠🎼& music வாசிக்கிற எல்லாருமே semma ❤❤🔥
@DuraiRaj-e2g
@DuraiRaj-e2g 5 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இன்பம் தர கூடிய பாடல் 💞ஏன் என்றால் என் விஜயகாந்த் அப்பாவின் பாடல் என்பதால் 💞லவ் யூ விஜயகாந்த் அப்பா 💞💞💞💞💞💞💞
@stephanrajstephan6937
@stephanrajstephan6937 7 месяцев назад
Yaruda ivan ...apdinnu kekura level ku irukan....and nice song........🎉🎉
@rockey55555
@rockey55555 8 месяцев назад
Both Lovely performing ❤
@keerthana-wz4kg
@keerthana-wz4kg 8 месяцев назад
Ks Chitra Amma va invite panala..... Thanane thamarapooo Pasamula pandiyaruuu Karuppu Nila Adiyile seithi solli All r Ks Chitra Amma songs ❤
@kkrishnapillai8462
@kkrishnapillai8462 5 месяцев назад
ஆக.என்ன..அருமையான.குரல்.இருவரும்.சிரித்த முகத்துடன்.மிகவும்.சூப்பராக.பாடியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.நான்சவூதி.அரேபியாவிலிருந்து
@rambeliever1010
@rambeliever1010 8 месяцев назад
என்றும் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த்❤
@chandranran8713
@chandranran8713 7 месяцев назад
இந்த பூமியில் மனிதன் வாழும் காலம் வரை யில் இந்த பாடலும் வாழும் அண்ணா விஜயகாந்த் புகழ் வாழும் 😭😭😭🙏
@selvamrathna...8619
@selvamrathna...8619 8 месяцев назад
Lovely to hear .. love Tanseera voice semma
@srivelsrivel6858
@srivelsrivel6858 8 месяцев назад
செம்ம love u bro sister❤❤❤
@veerar799
@veerar799 8 месяцев назад
Very nice voice
@Manju-ww9iv
@Manju-ww9iv 8 месяцев назад
Beautiful voice Sanjiv thanseera❤❤❤❤
@arultamilselvan
@arultamilselvan 3 месяца назад
Song is super 👍 but she is very very song natural song voice . He is normal voice song very very supper❤❤❤❤❤
@rengarajn8563
@rengarajn8563 7 месяцев назад
Thanseera vaazhthukkal. Thanseera kanavarukkum vaazhthukkual.
@satheeshkannan2087
@satheeshkannan2087 8 месяцев назад
Vera leva performance 👏💐😊
@lakshanlk388
@lakshanlk388 8 месяцев назад
Original version ah Vida Semma 😊❤
@sekarm930
@sekarm930 8 месяцев назад
என்றும் கேப்டன் வழியில் அவர் செய்த தர்மம் அவரை சாந்தி அடைய செய்யும்
@roselinemary5012
@roselinemary5012 8 месяцев назад
Sanju❤❤
@Valavanthan-n2k
@Valavanthan-n2k 8 месяцев назад
En captain meena kuda aaduvaru paru alaga irukum 😢😢😢😢😢😢😢miss u captain
@nandhini1124
@nandhini1124 7 месяцев назад
😢
@nandhini1124
@nandhini1124 7 месяцев назад
😢
@MuruganP-li1ki
@MuruganP-li1ki 5 месяцев назад
Super sanjv❤❤❤❤❤
@sivakamisundari8459
@sivakamisundari8459 8 месяцев назад
The girl's voice haers like young Chitra ma's voice
@shivas1208
@shivas1208 8 месяцев назад
Indha song la captain dance super ah irukum
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 8 месяцев назад
சிறந்த தலைவர் விஜயகாந்த் அண்ணா
@karthicke.m1069
@karthicke.m1069 4 месяца назад
Two person lovely voice ❤
@Raja_to_Rowdy
@Raja_to_Rowdy 8 месяцев назад
Ultimate❤️captanisam🥳🥳🥳
@selvimohandoss6874
@selvimohandoss6874 8 месяцев назад
வாழ்ந்தா ஏ அண்ணன் போலவாழனூம்
@durgaumar7781
@durgaumar7781 7 месяцев назад
உண்மை
@rameshsettu9775
@rameshsettu9775 8 месяцев назад
Sam sir expression superb ❤❤
@geethapriya8623
@geethapriya8623 6 месяцев назад
My favorite song in super singer 10
@manip5580
@manip5580 4 месяца назад
மனசெல்லாம் கோயில் ஐயா அதில் நீதான் சாமி ஐயா
@yasodhal6269
@yasodhal6269 8 месяцев назад
Captain sir nenga arasiyal LA jeikalanalum Tamilnadu makkal manasula jeichitinga
@BahraniAdhavaa
@BahraniAdhavaa 7 месяцев назад
கேப்டன் அண்ணா மக்களின் மனதில் மாபெரும் இடம் பிடித்தவர் 😢😢😢
@venkatdhanush5386
@venkatdhanush5386 7 месяцев назад
Female Voice is vera Level❤❤🎉😊
@rajendrankalimuthu2560
@rajendrankalimuthu2560 Месяц назад
ஒரத்தநாடு தபேலா மதி அவர்களுக்கு நல்ல இசை திறமை வாத்துகள்.
@madhan4924
@madhan4924 8 месяцев назад
Miss you Captain 😢❤
@annaimuthu3995
@annaimuthu3995 7 месяцев назад
கர்ணன் தோற்று விடுவான் தர்மம் செய்து வதில் எங்கள் கேப்டன் இடம்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 6 месяцев назад
Both are great 👍
@MarinaBoys
@MarinaBoys 6 месяцев назад
Real winner is the Musician .. semme
@singanadai6099
@singanadai6099 7 месяцев назад
நீங்கள் பாடுவதை 30 time ku மேல பாத்துட்டேன் உங்க voice and அசிடிவ் புத்துணர்ச்சி அளிக்கிறது 🤝👌👍👍👍💐💐
@thalababu7275
@thalababu7275 5 месяцев назад
😂,
@pradeeshR-k7l
@pradeeshR-k7l 8 месяцев назад
I 💕 love you my captan
@BarathEEE-j4w
@BarathEEE-j4w 7 месяцев назад
Thansera voice super
@shivas1208
@shivas1208 8 месяцев назад
Miss u captain
@AffectionateMathEquation-cc5xm
@AffectionateMathEquation-cc5xm 8 месяцев назад
Super supar❤❤❤❤❤❤
@RenukaRenuka-ei3vm
@RenukaRenuka-ei3vm 7 месяцев назад
I love u captain appa
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 8 месяцев назад
Super Preview 😍👌❤❤❤
@Lachu_Mind_Voice
@Lachu_Mind_Voice 8 месяцев назад
Super attitude 👌
@mariyanathan1513
@mariyanathan1513 7 месяцев назад
Pala murai parttutean Nice
@TN-ie3oh
@TN-ie3oh 7 месяцев назад
நான் கண்ட மனித கடவுள் கேப்டன்🙏🙏🙏
@Ranjitha-r9h
@Ranjitha-r9h 7 месяцев назад
Both of sema voice
@user-fl7ej8qg1g
@user-fl7ej8qg1g 7 месяцев назад
Superb song ❤
@durairajaraman7144
@durairajaraman7144 8 месяцев назад
Awesome 👍
@sivasundar5927
@sivasundar5927 6 месяцев назад
Nothing words to say. Congratulations to both
@priyapriyanga6509
@priyapriyanga6509 8 месяцев назад
மிஸ் u கேப்டன் அய்யா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@YogesKannan-zw5mr
@YogesKannan-zw5mr 7 месяцев назад
Super voice
@Shautharapantian
@Shautharapantian 7 месяцев назад
சூப்பர் பாடல்
@VinishaS-jw9ty
@VinishaS-jw9ty 8 месяцев назад
Super thampi
@nadarajannadarajan7119
@nadarajannadarajan7119 5 месяцев назад
Super👌👌👌👌👌❤❤❤
@duraisamy_.
@duraisamy_. 7 месяцев назад
மிகவும் அருமை❤
@RekaSelva-ii5vs
@RekaSelva-ii5vs 7 месяцев назад
Very nice voice i wish..,.❤❤❤❤
@mohandinagar2370
@mohandinagar2370 4 месяца назад
This singers have wonder ful chemistry together.🎉i heared so many times.
@sailakshminancy398
@sailakshminancy398 7 месяцев назад
Our captain great soul❤❤❤❤❤
@segarramasamy2291
@segarramasamy2291 7 месяцев назад
அருமை
@prabakarantamil9829
@prabakarantamil9829 8 месяцев назад
Super cute❤
@palanisamyk311
@palanisamyk311 7 месяцев назад
Excellent songs very good singer valaga captain
@KannanP-k8e
@KannanP-k8e 7 месяцев назад
I so miss you
@ramakrishnan8832
@ramakrishnan8832 7 месяцев назад
Thanseera super
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 7 месяцев назад
சூப்பர்
@balagurusamysivakumar9018
@balagurusamysivakumar9018 8 месяцев назад
Super
@Indirakumar-g9n
@Indirakumar-g9n 6 месяцев назад
Aka semma ya paduringa 🎉🎉🎉🎉
@ASHOKKUMARAN-z7n
@ASHOKKUMARAN-z7n 8 месяцев назад
Any body Thanseera fans😊
@usendhil1
@usendhil1 7 месяцев назад
Thanseera 👑
@CACHUTHA
@CACHUTHA 7 месяцев назад
❤❤❤I like both voice very very nice❤
@KaviKavi-fr6sr
@KaviKavi-fr6sr 7 месяцев назад
We love you capiatan sir❤❤
@PPandy-m9m
@PPandy-m9m Месяц назад
Super voice 👌
@mkgfarm4868
@mkgfarm4868 7 месяцев назад
Super super super
@BalamuruganB-if5qc
@BalamuruganB-if5qc 7 месяцев назад
Super so cute
@kannangp5710
@kannangp5710 8 месяцев назад
Shruthi's performance hasn't been uploaded yet....But She is already rocking in all performances❤ ..Just Cameraman things🔥🔥
@Pirasanth-dp8pi
@Pirasanth-dp8pi Месяц назад
Yes 💯
@bakthi234
@bakthi234 7 месяцев назад
I salute to captain
@Jsmjafersabith
@Jsmjafersabith 6 месяцев назад
Super super song ❤❤❤
@meeraNivi
@meeraNivi 6 месяцев назад
Kandipa
@SelvaRaj-sp4qb
@SelvaRaj-sp4qb 7 месяцев назад
Best man
@vijayakumar5812
@vijayakumar5812 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@madhuram2066
@madhuram2066 8 месяцев назад
இந்த சேனல் காரங்க விஜய் டிவி. சன்முயுசிக். எல்லாம் ரஜினி பிறந்தநாள். கமல் பிறந்தநாள். விஜய் பிறந்தநாள். அஜித் பிறந்தநாள் எல்லாத்துக்கும் அன்னைக்கு முழு நாளும் அவங்க பாட்டாபோடுவானுங்க ஆனா ஒரு நாளும் கேப்டனுக்கு பாட்டேபோட்டதில்ல அவனுங்களுக்கு பிறந்தநாளுவந்தா போதும் தமிழ் நாடேகொண்டாடனும்னு இதே சூப்பர்சிங்கர்ல வருசாவருசம் அவனுங்கபாட்டு ரவுண்டு வப்பாங்க இப்பதான் தெரிஞ்சதா கேப்டன் னு ஒருத்தர் மட்டும் இதுக்கு தகுதியானவர் னு தெரிஞ்சிடுச்சானுதெரில பேருக்கு ஜனங்கநம்மலையும் வச்சிசெய்வாங்கன்னு நீயாநானா போட்டாங்க இப்போ சூப்பர் சிங்கர் ரவுண்டு போங்கய்யா நீங்களும் உங்க சுயநலமும் இருந்தாலும் பரவாயில்ல கேப்டனுக்காக நன்றி விஜய் டிவிக்கு
@rajeshprabanchan1814
@rajeshprabanchan1814 8 месяцев назад
Super sariya sonninga
@lakshanlk388
@lakshanlk388 8 месяцев назад
உண்மை
@Kanagaraj-no4sw
@Kanagaraj-no4sw 6 месяцев назад
.
@gurusamy6270
@gurusamy6270 5 месяцев назад
Very correct 💯
@birmadass1235
@birmadass1235 8 месяцев назад
Super both❤❤❤
@saravanavel.v.ksaravanavel448
@saravanavel.v.ksaravanavel448 7 месяцев назад
My like song ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 1:55
@muhamadanwar3451
@muhamadanwar3451 7 месяцев назад
❤❤❤
@KanakaV-hm1ji
@KanakaV-hm1ji 7 месяцев назад
Super super
@asimajubi8803
@asimajubi8803 8 месяцев назад
❤❤👍👍
@murugana3585
@murugana3585 8 месяцев назад
Andrum captain
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 8 месяцев назад
கண் கெட்ட பெண்ணே சூரிய நமஸ்காரம் இருந்தாலும் பரவாயில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@premshaji3488
@premshaji3488 7 месяцев назад
ஏ-ஹே-தந்-நா-நே-தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏ-ஹே-தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கி வாங்க ஊரெல்லாம் கூட்டிகிட்டு வந்திடுங்க மேளம் கொட்டி ஏ-தந்-நா-நே-தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏ தாமரை பூத்திடிச்சு புள்ள தாவணி வாங்கி வர்றேன் கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமா உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல குளுரும் காயட்டுமா உனக்கும் எனக்கும் மனசு இப்ப வக்கப் பிரியாச்சு ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு கையில அணைக்கிற போது நீ துள்ளி குதிக்கிற மானு ஆத்துல குளிக்கிற போது நீ ஆள கடிக்கிற மீனு உன் இடுப்பு சேலை நழுவ நான் எடுத்து எடுத்து தழுவ ஏ-ஹே-தந்-நா-நே-தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏ தாமரை பூத்திடிச்சு புள்ள தாவணி வாங்கி வர்றேன் தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு அத்தி பூத்த மாயம் போல மாமா உன் பேச்சு கண்ணே உனக்கு மின்மினி புடிச்சி வெளக்கா ஏத்தட்டுமா விடியுற வரைக்கும் மடியில சாய்ஞ்சி விசயம் சொல்லட்டுமா மாமன் தரனும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு நீ சிரிக்கிற தங்கத் தேரு உன் தேவை என்ன கேளு வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும் ஏ-தந்-நா-நே-தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏ-ஹே-தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கி வாங்க ஊரெல்லாம் கூட்டிகிட்டு ஹா-வருவேனே மேளம் கொட்டி ஏ-ஹே-தந்-நா-நே-தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏ தாமரை பூத்திடிச்சு புள்ள தாவணி வாங்கி வர்றேன்
@ShashiTamilselvan
@ShashiTamilselvan 4 месяца назад
Better than original version❤
Далее
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,7 млн