Тёмный

Saravana Bhava Enum|Sooryanarayanan|Papanasam Sivan 

Soorya Narayanan
Подписаться 166 тыс.
Просмотров 97 тыс.
50% 1

The song composed which is Muruga's favorite raga, Shanmuka Priya, is a beautiful song composed by Sri Papanasam Sivan on Lord Muruga. The song mentions the importance of the word "Saravana bhava".
This krithi has a very good emotion combined bhakthi on the Deity, which reflects on the words that he has chosen for the song.
This krithi is being sung by almost all senior musicians, which elaborates the importance of the krithi.
Song: Saravana bhava enum
Ragam: Shanmuka priya
Composer: Sri Papanasam Sivan
Pallavi
sharavana bhava enum tirumandiram tannai
sada japi yen naavE
(Om sharavaNa bhava)
Anupallavi
puram erita paraman neTrikaNNil udita
bOda swaroopan porpaadum tannai paNindu
(sharavaNa bhava yanum)
caraNam
maNNisai kiDanduzhal piravi pinniyai teerkum
maayai agala pErinba neriyil sErkum
tannmaDi nigarkulir karuNai nilavumuzhum
shanmuka priya saDaakshara paavana
(sharavana bhava yanum)
சரவணபவ என்னும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே (ஓம்)
புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த
போத ஸ்வருபன் பொற்பாதம்தனை பணிந்து (சரவணபவ )
மண்ணிசை கிடந்துழல் பிறவி பிணியை தீர்க்கும்
மாயை அகலபேர் இன்பநெரியை சேர்க்கும்
தண்மதி நிகற்குளிர் கருணை நிலவுமிழும்
ஷண்முகப்ரிய ஷடாக்ஷர பாவன (சரவணபவ)

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@kalaiarasikalaiarai9234
@kalaiarasikalaiarai9234 Год назад
எவ்வளவு முறை கேட்டு இருப்பேன் என்றே தெரியாது.. முருகா.. நீ யே நேரில் வந்தது போல உணர்வு தோன்றும்..ஒவ்வொரு முறை கேட்க்கும் பொழுதும்...வாழ்க வளமுடன் தங்கம்...
@Sooryanarayanan
@Sooryanarayanan Год назад
மிக்க நன்றி 🙂🙏
@uvaranitu6493
@uvaranitu6493 Год назад
🙏🙏🙏🙏👍👍🥳. Super challam
@DrMaheswariNanjappan8092
@DrMaheswariNanjappan8092 3 года назад
லட்டு குட்டி.. குட்டி முருகா..அருமை.. அருமை..பிரமாதமாக பாடி இருக்கிறாய் செல்ல குட்டி.. வாழ்க பல்லாண்டு மகனே..
@rupasubramanian999
@rupasubramanian999 3 года назад
சூர்யநாராயணண் பாடுவதை கேட்பது ஒரு இனிமை என்றால், குழந்தை பாட்டில் லயித்து பாடுவதோ கொள்ளை அழகு!❤🥰
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
மிக்க நன்றி😊😊🙏
@arulanandhampakkirisamy3537
அருமை. சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
@mythilisanthanam6209
@mythilisanthanam6209 Год назад
Beautiful song very nice
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 года назад
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு சூரிய நாராயணன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருணகிரிநாதர் அருளிய முத்தைத்தரு (வல்லின சந்தம்) என்ற திருப்புகழ் போல அடியேன் அருணகிரிநாதரின் அருளால் தெய்வப்புகழை மெல்லின சந்தத்தில் எழுதியுள்ளேன். தந்தந்தன தந்தந் தனதன தந்தந்தன தந்தந் தனதன தந்தந்தன தந்தந் தனதன ....தனதான முந்தும்தமிழ் என்றும் எழுதிட சந்தம்பல என்றும் அருளிய கந்தன்கும ரன்நம் சரவண ...... பவவேலன் தங்கம்எனும் அங்கம் முழுவதும் என்பும்அணி யும்நம் சிவனரன் தஞ்சம்என அன்பும் தரும்குரு ..... பரநாதன் தந்தந்தன தந்தந் தனதன திந்திந்திமி திந்திந் திமிஎனும் கொஞ்சும்கழல் தஞ்சம் அறிவையும் ...... தருவாயே துன்பம்கெட இன்பன் பெறஉனை எண்ணம்உடன் என்றும் வழிபட அன்பும்அருள் பண்பும் அருளையும் ..... தருவாயே தங்கம்பல அங்கம் முழுவதும் என்றும்அணி மின்னும் உமைதரும் முந்தும்அயில் என்றும் உடைதிரு ...... முருகோனே பொங்கும்அலை தங்கும் திருஹரி கண்ணன்அருள் சிந்தும் மரகத வண்ணன்நர சிங்கன் நெடியவன் .... மருகோனே டுன்டுன்டம டுன்டுன் பறைதர அண்டந்தலம் பொங்கும் படிவரும் வஞ்சன்அவன் அங்கம் பொடிபட ... அமராடி இன்பம்தர எங்கும் நடமிடும் வண்ணம்மிகு மின்னும் மயில்மிசை விண்ணும்புவி எங்கும் வலம்வரு . ...... பெருமாளே வாய்ப்பு இருந்தால் பாடுங்கள் ஐயா 💐👌🙏
@jkirubapillai8300
@jkirubapillai8300 2 года назад
அழகு இதை யானும் பாடலாமா?
@selvarajs2754
@selvarajs2754 Год назад
JAI SRIRAM JAI MAHA DEV🎉
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Very nice extraordinary excellent voice god bless you.
@Sooryanarayanan
@Sooryanarayanan Год назад
Thank you 🙂🙏
@vasanthahariharan-xp6tp
@vasanthahariharan-xp6tp Год назад
Talent boy.super voice.
@r.gopibalaji7531
@r.gopibalaji7531 Год назад
அருமையான ஆழ்ந்த ஆன்மீக உணர்வை ஏற்படுத்திய குரல் வளம்... வளமுடன் வாழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...நன்றி...
@Sooryanarayanan
@Sooryanarayanan Год назад
மிக்க நன்றி 🙂🙏
@kannandakshinamoorthy2702
@kannandakshinamoorthy2702 Год назад
Super super .
@e.9372
@e.9372 Год назад
முருக. அருமை🙏🙏🙏
@gayathridevasenapathi4957
@gayathridevasenapathi4957 3 года назад
சமத்து குட்டி .....சூப்பரா இருக்குடா தங்கம்
@User-IN6Du22ja11IND
@User-IN6Du22ja11IND 10 месяцев назад
மிகவும் அருமை... நானும் இந்த பாடலை பாடி 1st place...
@srinivasansivaramakrishnan7934
@srinivasansivaramakrishnan7934 3 года назад
Romba arumaiyaaga paadinai Kanna
@rajkumarsr4267
@rajkumarsr4267 7 месяцев назад
அற்புதமான குழந்தை குரல். முருகனே மனமுவந்து வந்தமர்ந்தானோ? சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@a.soundararajanas4163
@a.soundararajanas4163 Год назад
நீடூழி நீடூழி நீடூழி வாழ வேண்டும். என்னை நான் மறந்து விட்டேன் ஐயா.
@viswanathanparameswari8264
@viswanathanparameswari8264 Год назад
ராம ராம ராமேதி ரமே ராம மனோரமே சகஸ்ர நம் தத்துல்யம் ராம் நாம வ்வரானனே
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 года назад
valthukkalohm Saravanabhava muruga
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 3 года назад
ம்ம் ம்ம்..நமஸ்காரம்.‌‌🙏🙏🙏🙏‌
@meeravenkateswaran7046
@meeravenkateswaran7046 3 года назад
Arumai saravanabava
@ramakraman8358
@ramakraman8358 3 года назад
Sang very well. May god bless him abundantly. A super child prodigy.
@vijayalakshmivenkataraman3517
Migamiga arumayapaadum award kidakku aandavanai vendikonde irukken wishes sooriya
@Sooryanarayanan
@Sooryanarayanan Год назад
Thank you 🙂🙏
@manjarim2222
@manjarim2222 3 года назад
He has great effort and dedication definitely it's a Blessings from SARAVANABHAGAVAN🙏🙏🙏🙏
@padmasrinivasan1120
@padmasrinivasan1120 Год назад
Blessed soul.
@sarasvathy3470
@sarasvathy3470 Год назад
Punnagaiyudan padum vitham neengal paduvathai ellaaaaakadavulgalum erasithukketkirargal.unmai. go-ahead always. Joooooooooooooooooor god bless u. Santhosham
@subramaniansundaram2420
@subramaniansundaram2420 Год назад
Super cute muruga
@venkatmani5016
@venkatmani5016 3 года назад
மிக மிக அருமை சூரிய நாராயணன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥰🥰🥰
@GeethaVenkatakrishnan-nx9tj
@GeethaVenkatakrishnan-nx9tj 4 месяца назад
Excellent chellam God Bless
@om8387
@om8387 3 года назад
அழகு அழகு ஐய நீ பாடும் அழகோ அழகு
@vanipamidipalli7690
@vanipamidipalli7690 2 года назад
From AP 👏 👏 👌 👌
@ramadassm768
@ramadassm768 3 года назад
🙏ஓம் சரவண பவ 🙏🙏 அருமை சூர்யா 👌👌💐💐
@sundarrajan846
@sundarrajan846 3 года назад
Excellent as always.May Lord Saravana shower his Blessings on you.
@dharmaraj.r8248
@dharmaraj.r8248 3 года назад
Very precious voices 🙏💐💐💐💐 om Muruga 💐💐
@brahmacharisiddartha9238
@brahmacharisiddartha9238 3 года назад
Jai Ramakrishna
@thilagavathymr7482
@thilagavathymr7482 3 года назад
Arumai
@krishnadasg0p942
@krishnadasg0p942 2 года назад
Namaskaaram 🙏🙏🙏🙏 Murukaaaaaaaaaa Murukaaaaaaaaaa Murukaaaaaaaaa
@sukanyaprabu5928
@sukanyaprabu5928 3 года назад
பழனி ஆண்டவருக்கு அரகர அரகரோகரா வாழ்க வாழ்க பல்லாண்டு தம்பி
@prabagarpathu8222
@prabagarpathu8222 Год назад
Sema darling keep it up God bless u kannah
@sasik5041
@sasik5041 2 года назад
Nee Namaskaaram kurum azage azagu. Nee murugan arul ptru valga
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
Mikka nandri 🙂🙏
@lakshmimani7275
@lakshmimani7275 Год назад
Excellent
@omshivayanamaha
@omshivayanamaha 2 года назад
The parents are lucky and we are lucky to hear the beautiful song.
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
Thank you 🙂🙏
@lakshmiv1398
@lakshmiv1398 2 года назад
🙏 super
@balajiidli5806
@balajiidli5806 Год назад
❤❤❤❤❤
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Год назад
Super
@murugankgenic9810
@murugankgenic9810 Год назад
GOD BLESS (TAMILCHELVAN MURUGAN ) TO YOU
@vsmuralidharpalanki3758
@vsmuralidharpalanki3758 3 года назад
Thanks a ton to Soorya narayanan & his team for spreading the Lord Saravanabava's arul on Ādi Krithigai. Maha prasādham🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you 🙂🙏
@rakeshduttsharma3568
@rakeshduttsharma3568 2 года назад
Blessings to Soorya Narayanan, whole team and all. Stay blessed.
@abirames8925
@abirames8925 2 года назад
Innum pallu kooda mulaikkavillai, ivvalavu nandraaga paadugiraan pillai. ❤️
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
மிக்க நன்றி 🙂🙏
@ssanthamani1500
@ssanthamani1500 Год назад
பிரமாதம் தங்கம்.உள்ளம் உருகி நீ பாடும் போது, என் நெஞ்சம் உருகுதுடா!...நீடுழி வாழ்க வளமுடன்.
@vidyanarayan4315
@vidyanarayan4315 11 месяцев назад
Axxds
@nagalakshmirajagopalan8937
@nagalakshmirajagopalan8937 2 года назад
Beautiful kanna.
@anbesivam3206
@anbesivam3206 Год назад
தம்பி அருமை நான் உன்னாலே விழி கிடைக்குமா அபாயம்விழி கிடைக்குமா அபாயம் கரம் கிடைக்குமா கிடைக்குமா அது விளையாட இது நேரமா இது நான் பாட கற்றுக் கொண்டேன் வாழ்த்துக்கள் தம்பி
@anbesivan6499
@anbesivan6499 8 месяцев назад
❤❤❤
@ValsalasKitchen
@ValsalasKitchen 3 года назад
Superb dear. God bless you. Keep in touch
@balaganeshiyer4597
@balaganeshiyer4597 3 года назад
a fine rendition on the eve of Adi Krithikkai
@shruthi.m325
@shruthi.m325 3 года назад
Very happy to see this wonderful performance.....its like lord muruga come and sings in soorya's form....thankyou 🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you 🙂🙏
@shruthi.m325
@shruthi.m325 3 года назад
@@Sooryanarayanan 🙏😊
@ushabala9615
@ushabala9615 3 года назад
Beautiful singing darling God bless you 🙌🏼
@nandansamykannu1476
@nandansamykannu1476 Год назад
This soorya Narayanan is thyaga Raja bhagavar's soul
@yogaraj2307
@yogaraj2307 3 года назад
மிக மிக அருமை மகனே செல்ல சூர்யநாராயணன், முருகன் என்றும் உன்னுடன் இருப்பார், வாழ்த்துக்கள் சூர்யநாராயணன், 👍🙏❤️
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you 🙂🙏
@abiramisubramaniyan98
@abiramisubramaniyan98 3 года назад
அருமை வாழ்த்துக்கள் 💐 சூர்யா 🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
சூரியநாராயணன்குழந்தைசெல்லத்திற்குவாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுஇறையருளுடன்என்றென்றும்வாழ்கவளமுடன் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan Год назад
மிக்க நன்றி 🙂🙏
@srk8360
@srk8360 3 года назад
வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐 அருமையான பாடல். வாழ்த்துக்கள் சூர்யா... வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏🙏💐💐 💞
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
மிக்க நன்றி🙏🙂
@amuthan4571
@amuthan4571 3 года назад
Excellent wonderfull good next arrahman
@sobasobi1488
@sobasobi1488 2 года назад
nice thambi 🥰🥰
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 года назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@srisundaram8437
@srisundaram8437 3 года назад
அருமை அருமை மிக அருமை என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே மிகக் கனமான இப்பாடலை என்ன ஆலாபர்ணமாக பாடி அசத்தியுள்ளாய் கண்ணா! வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏💐💐 Srilanka aunty ☺️
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you mam 🙂🙏
@user-jg5uj3st2p
@user-jg5uj3st2p 7 месяцев назад
​@@Sooryanarayanan❤❤❤❤
@ShijimoleS-z1s
@ShijimoleS-z1s 5 месяцев назад
❤❤❤❤🎉🎉
@reddyv1286
@reddyv1286 3 года назад
Lost your tooth, Cute..... Best body language and good rendering..... TRADEMARK::Namaskkaaaaaaaaaaaaaaram!!!!!
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you🙂🙏
@vidyanarayan4315
@vidyanarayan4315 11 месяцев назад
Wonderful singing and so effortless!🙏🙏🙏
@usharavi4152
@usharavi4152 Год назад
Sooryanarayana Namaskaram 🙏
@Maheshkumar-dg3iv
@Maheshkumar-dg3iv 3 года назад
முருகா சரணம் சரணம் சரணம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு
@gmshanthygm1624
@gmshanthygm1624 3 года назад
கலியுக ஞான சம்பந்தா் தா ள் பணிந்து கேட்கிறன்۔௨ன்னை தாிசிக்கும் பாக்கியம் கிடைக்குமா۔ கருணை புாிய மாட்டாயா۔🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Shanthy ji Kandippa meet pannalam. 🙂
@ravindranarvekar1683
@ravindranarvekar1683 3 года назад
Wow SO SWEET N BEAUTIFUL GOD BLESS YOU EVERYDAY MY FEVORET LITTLE GOD OF SINGER
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you 🙂🙏
@vasanlaxmivasan5066
@vasanlaxmivasan5066 3 года назад
Arumai kutty vazhlga valamudan
@kamalasrinivasan5421
@kamalasrinivasan5421 Год назад
அருமை.
@andalanitha5698
@andalanitha5698 3 года назад
Enga veetuku kutty murugan piraka vendum enga ponnuku. Super da chella kutty 💐💐💐
@a.kathirvelkathirvel6366
@a.kathirvelkathirvel6366 2 года назад
Om Palani Murugan Thunai Soorya Narayana. This divine song very nice.
@praan143
@praan143 3 года назад
வாழ்த்துக்கள்.... வாழ்க - வளர்க வளமுடன், நலமுடன்.... பக்தியுடனும், பாடல்களுடனும்...
@praan143
@praan143 3 года назад
குழந்தை சூர்யநாராயணனுக்கு, அவர் பாடல்களுக்கு அனைவரும் அம்பாசிடர்களே... ஒரு முறை கேட்டவர்... ஒரு பாடலையாவது மற்றவருக்கு பகிராமலிருப்பத்தில்லை.... 🙂😊 💐💐💐
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
சந்தோஷம் சார். மிக்க நன்றி 🙂🙂🙏
@ramr6215
@ramr6215 3 года назад
Arumai, excellent rendering of this beautiful song! Full of devotion and emotions. Thank you once again dear, God bless you
@ramr6215
@ramr6215 3 года назад
I wish we can also hear your rendition of Payam nee Appa song
@ananthapadmanabhan6391
@ananthapadmanabhan6391 3 года назад
God sent child. What a deep emotion he expresses while singing. Blessed are his parents. Sanatana Dharma future will be safe in the hands of children like this. All the best wishes for a bright future in the service of divinity. 🙌🙌🙌🙌🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
Thank you so much 🙂🙏
@bigsmilesdental7816
@bigsmilesdental7816 2 года назад
Aww such a heartfelt rendition of this beautiful song to Lord Muruga...certainly born with the Gift to spread the Greatness of the Lord thro his adorable voice n deep connection with Sami Himself
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
Thank you so much 🙂 🙏
@bigsmilesdental7816
@bigsmilesdental7816 2 года назад
@@Sooryanarayanan U're very Welcome my little Child Saint 💙🕭🕭🕭
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 Год назад
மீண்டும் அவதரித்த எங்கள் அருமை ஞானசம்பந்தர் வாழ்க வாழ்க
@Sooryanarayanan
@Sooryanarayanan Год назад
மிக்க நன்றி 🙂🙏
@sivas8637
@sivas8637 Год назад
மிக மிக அருமை, வாழ்க வளர்க.
@geetanjalisrinivasan3751
@geetanjalisrinivasan3751 2 года назад
You are indeed a God gifted child and a God gifted voice 🙏
@rakeshduttsharma3568
@rakeshduttsharma3568 2 года назад
Very good information is given in the description 👍
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
Thanks a lot
@rakeshduttsharma3568
@rakeshduttsharma3568 2 года назад
@@Sooryanarayanan Welcome dear
@jayavenu2946
@jayavenu2946 3 года назад
🙏❤️🙏❤️🙏❤️🕉️🕉️🕉️🕉️🥰🥰🥰🥰
@geethaseshadri9549
@geethaseshadri9549 3 года назад
Om saravana bavan asirwadangal sooryanarayanan
@usharavi4152
@usharavi4152 Год назад
Om Mukambika Devi Thunai 🙏 Om Sharavanabhavaya Namaha 🙏 Sooryanarayana Namaskaram 🙏 we all are luckiest to have you ❤ 💛 💓 💖
@usharajavelu9935
@usharajavelu9935 Год назад
Om Saravana bhava song is superb live any other songs.i jeep on listening to your songs every now and tgen.just love to hear your voice and the expressions.God Blessings for you and your family will always be there
@uruthig9905
@uruthig9905 2 года назад
God bless you da kanna
@shanmugasamyvs5765
@shanmugasamyvs5765 2 года назад
எனது அருமை சங்கீத சக்ரவர்த்தி செம்மங்குடி தாத்தாவைப்போல்வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.வாழ்க வளர்க.
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙂🙏🙏
@thiyagarajansundaram2738
@thiyagarajansundaram2738 3 года назад
அருமை... அருமை... செல்லம். குரலினிமை.....ஆண்டவர் அருள்பெற்று, தொண்டுபுரிய, வளத்துடனும், நலத்துடனும் நீண்ட ஆயுள் பெற நானும் உனக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
மிக்க நன்றி🙂🙏
@revathyshankar3450
@revathyshankar3450 3 года назад
Super 👌😍👏🙌lord muruga bless you always 🙌⭐️🍫🍨
@priyaramesh3795
@priyaramesh3795 3 года назад
Nice ❤️
@SelvaKumar-ys1bu
@SelvaKumar-ys1bu 3 года назад
Super awesome Young boy like M.K.T. God Lord Murugan bless you. Long live above hundred💯 years.
@tkt219
@tkt219 3 года назад
தங்கம். அறிவு.அழகு.வாழ்க வாழ்க பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 года назад
மிக்க நன்றி🙂🙏
@karupusamy582
@karupusamy582 2 года назад
உன் உருவில் முருகனை காண்கிறேன் என் செல்வ மகனே.கோடி கோடி ஆசிர்வாதங்களுடன் ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ்க வளமுடன் என் தங்க மகனே
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 года назад
மிக்க நன்றி🙂🙏
@karupusamy582
@karupusamy582 2 года назад
@@Sooryanarayanan thank you chellam.which is your native place ma
@karupusamy582
@karupusamy582 2 года назад
@@Sooryanarayanan civil engineer ava thangam.kovil kattuva ellam valla eraivan unna aasirvathipar
@balasubramanianvaithiyanat7729
@balasubramanianvaithiyanat7729 3 года назад
அருமையான பாடல். அருமையான பாடகர். வாழ்க வளர்க
@Selvadurai1980
@Selvadurai1980 3 года назад
🌺🌹🌈அன்புக்குரிய சூர்யா.... உனது குரலில் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி.....கேட்பதற்கு காத்திருக்கிறேன்.....🌈🌺🌹
@madura9594
@madura9594 2 года назад
vaseegaram, Amirtham, Aanandham Chella Kanna👍🏻🤝🙏🏼🍫
@narayanrl2315
@narayanrl2315 3 года назад
Paapanasam Sivan ayya would be so happy listening to you. 🙏
Далее
Как мы играем в игры 😂
00:20
Просмотров 150 тыс.
Тарковский - гений
00:48
Просмотров 655 тыс.
Kaana Vendamo | Sooryanarayanan | Sriranjani
4:55
Просмотров 101 тыс.
Learn Saravana Bhava Enum 23-12-19
16:40
Просмотров 3,6 тыс.