Тёмный

சரவணபவனே - முருகன் பாடல் | Saravanabhavane - Murugan Song with Lyrics | Kalpana | Vijay Musicals 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 3,4 млн
50% 1

Song : Saravanabhavane
Singer : Kalpana
Lyrics : Senkathirvanan
Music : Kanmaniraja
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#murugansong#tamildevotionalsong#vijaymusicals
பாடல் : சரவணபவனே
குரலிசை : கல்பனா
இசை : கண்மணிராஜா
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
சரவணபவனே சண்முக வடிவே
சரணடைந்தோமே வேல் முருகா
கரங்கள் குவித்து உன்னடி பணிய
காத்திடுவாயே வேல் முருகா
நிரந்தரமான உனதருள் வேண்டி
நினைப்போம் உன்னை வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
நறுமலர் எடுத்து சரமாய் தொடுத்து
நான் உனக்களிப்பேன் வேல் முருகா
தருணம் இதுவென தந்திடுவாய் அருள்
தாமதம் ஏனோ வேல் முருகா
கருணை புரியும் கந்தா என் மேல்
கடைக்கண் வைப்பாய் வேல் முருகா
பழனி மலையில் நின்றருள் செய்யும்
பாலகன் நீயே வேல் முருகா
பஞ்சாமிர்தமாய் இனிப்பவன் நீயே
பக்தருக்கென்றும் வேல் முருகா
கோவண ஆண்டி கோலத்தில் இருக்கும்
குழந்தையும் நீயே வேல் முருகா
தண்டம் ஏந்தி தண்ணருள் செய்யும்
தண்டாயுதனே வேல் முருகா
அன்பரின் துயரை ஆற்றிட வருவாய்
அழகா எங்கள் வேல் முருகா
சிந்தனை முழுதும் உன் வசமாக
செய்திட வருவாய் வேல் முருகா
சுவாமி மலையில் வாழும் எங்கள்
சுந்தர வடிவே வேல் முருகா
பிரணவம் என்பதன் பொருளைச் சொன்னாய்
பெரியவன் நீயே வேல் முருகா
குருவாய் தரிசனம் கொடுக்கும் எங்கள்
குமரா வருவாய் வேல் முருகா
சோதனை யாவும் கலைந்தருள் செய்யும்
சுப்ரமணியனே வேல் முருகா
காத்தலினாலே நான் உனைப் பாடி
கை தொழுவேனே வேல் முருகா
மாதவன் மகுகா மயில் வாகனனே
மலர்பதம் தருவாய் வேல் முருகா
பாலினில் குளிக்கும் பாலகம் நீயே
பதமலர் தருவாய் வேல் முருகா
நாளைய பொழுதை நலமுடன் செய்யும்
நாயகன் நீயே வேல் முருகா
சூலம் தாங்கிய உமையவள் மைந்தா
சுந்தர மூர்த்தி வேல் முருகா
தேனில் குளிக்கும் தெய்வம் நீயே
தீவினை அகற்றும் வேல் முருகா
வானவர் வந்து வணங்கிடும் ஆற்றல்
கொண்டவன் நீயே வேல் முருகா
கானக மயிலாள் வள்ளியை மணந்த
கந்தர்வ ரூபா வேல் முருகா
தண்ணொளி சிந்தும் உன்னெழில் முகத்தை
கண்டிட வந்தோம் வேல் முருகா
நன்மைகள் செய்யும் உன் பதம் நாடி
நாங்கள் வருவோம் வேல் முருகா
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே
துணையிருப்பாயே வேல் முருகா
திருப்பரங்குன்றம் தளமதில் வாழும்
திருவுடையோனே வேல் முருகா
திருமணக் கோலம் கொண்டிருப்பவனே
தினம் உன்னை துதிப்போம் வேல் முருகா
இருபுறம் தேவி எழிலுடன் இருக்க
எங்களைக் காப்பாய் வேல் முருகா
திருச்செந்தூரில் இருப்பவன் நீயே
செந்தில்நாதா வேல் முருகா
நினைத்ததை எல்லாம் முடித்திட அருள்வாய்
நெஞ்சினில் வாழும் வேல் முருகா
அடுத்தவர் தம்மை அழித்திட எண்ணும்
அகந்தையை அழிப்பாய் வேல் முருகா
பொறுமையின் உருவே புண்ணிய பாலா
உன்னடி பணிந்தோம் வேல் முருகா
திருவுளம் கனிந்து தீமையை அழித்து
தினம் என்னை காப்பாய் வேல் முருகா
தருமம் மிகுந்த சென்னையில்
கந்தகோட்டத்தில் வாழும் வேல் முருகா
செவ்வாய் தோஷம் கண்டவர் உன்னை
நினைத்தால் போதும் வேல் முருகா
பொல்லாத் துயரம் பொடிப்பொடியாகும்
பொங்கிடும் இன்பம் வேல் முருகா
எல்லா பிணியும் தீர்ப்பவன் நீயே
என்னை ஆளும் வேல் முருகா
கிருத்திகை சஷ்டி செவ்வாய் நாளில்
விரதம் இருப்போம் வேல் முருகா
உருத்தெரியாமல் வாட்டும் இன்னல்
உன்னால் விலகும் வேல் முருகா
கருத்துடன் உன்னை மனதினில் வைத்தால்
கைமேல் பலன் தரும் வேல் முருகா
சிவனுடன் சக்தி கணபதி மூவரும்
உன்னருள் செய்தார் வேல் முருகா
வாங்கிட வருவோர் வாழ்வினில் தோஷம்
விலகிடச் செய்வாய் வேல் முருகா
உனக்கருள் நிகராய் வேறொரு தெய்வம்
உலகினில் உண்டோ வேல் முருகா
சஷ்டி கவசம் சொல்லிடும் அன்பர்
சங்கடம் தீர்ப்பாய் வேல் முருகா
பக்தியில் உன்னை துதிப்பவர்க்கெல்லாம்
பலன் தரும் தேவா வேல் முருகா
வெற்றியைத் தருவாய் வீரம் தருவாய்
விதி வழி போகும் வேல் முருகா
செல்வம் அறிவு ஞானம் யாவும்
சேர்க்கும் எங்கள் வேல் முருகா
கள்ளம் இல்லா உள்ளம் தருவாய்
கந்தா கடம்பா வேல் முருகா
நல்வழி நாளும் சென்றிட வேண்டும்
நலமருள்வாயே வேல் முருகா
குடல் நோய் கண்ட தவமுனி உன்னை
பணிந்தார் அன்று வேல் முருகா
செந்தூர் தளத்தில் திருநீறு பெற்று
குணமடைத்தாரே வேல் முருகா
பன்னீர் இலையில் தருவதனாலே
பிணிகள் தீர்த்து வேல் முருகா
பேசாதிருந்த குமரகுருபரரை
பேசிட வைத்தாய் வேல் முருகா
கலிவெண்பாவால் உந்தனைப் பாட
கருணை செய்தாயே வேல் முருகா
எளியவர்க்கெல்லாம் ஏற்றம் தரவே
எங்கும் நிறைந்தாய் வேல் முருகா
தீராப்பிணியால் பகழிக் கூத்தர்
துடித்ததை அறிவாய் வேல் முருகா
நேராய் அவர் முன் பிள்ளைத் தமிழை
பாடிடச் சொன்னாய் வேல் முருகா
அவரும் பாடிட அகன்றது பிணியே
அதிசயம் புரிந்தாய் வேல் முருகா
பகவத்பாதாள் சங்கரர் ஒருமுறை
காசநோய் கண்டாய் வேல் முருகா
செந்தூர் சென்றால் நலம்பெறலாமென
சிவனார் சொன்னார் வேல் முருகா
சுப்ரமணியனின் புஜங்கம் பாடிட
குணமடைந்தாரே வேல் முருகா
பிறவித் துன்பம் தீர்ப்பவன் நீயே
பேரருள் செய்வாய் வேல் முருகா
அருவியைப் போலே அருள்மழை சிந்தும்
அழகுடையோனே வேல் முருகா
நெறியுடன் வாழ நீயருள் செய்வாய்
நின் பதம் சரணம் வேல் முருகா
கோரிக்கை ஏற்கும் குமரனும் நீயே
கும்பிடுவோமே வேல் முருகா
தோளினில் சுமக்கும் குழந்தையைப் போலே
எளியவன் ஆனாய் வேல் முருகா
வேண்டிடும் அடியார் வேதனை தீர்க்கும்
வேந்தனும் நீயே வேல் முருகா
முருகு என்றால் அழகு இளமை
நறுமணமன்றோ வேல் முருகா
தேடும் கடவுள் தன்மையும் கூட
முருகன் தானே வேல் முருகா
மாறா இளமை குன்றா அழகும்
கொண்டவன் நீயே வேல் முருகா
பகைவர் தம்மை அழிப்பதனாலே
கந்தன் ஆனாய் வேல் முருகா
உயிர்கள் மனப்பிணி போக்குவதாலே
குமரன் ஆனாய் வேல் முருகா
நெஞ்சக் குகையில் இருப்பதனாலே
குகனாய் ஆனாய் வேல் முருகா
நாணற் காட்டில் தோன்றியதாலே
தவனன் ஆனாய் வேல் முருகா
ஞான பண்டிதன் என்றுனைப் போற்ற
நல்வரம் தருவாய் வேல் முருகா
முதன்மைப் பொருளாய் இருப்பவன் நீயே
சுப்ரமணியனே வேல் முருகா
கலைகளில் சிறக்கும் ஆற்றலைத் தருவாய்
கதிரொளி சிந்தும் வேல் முருகா
ஞானம் வீரம் தந்திடும் உன்னை
நாளும் பணிவோம் வேல் முருகா

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 701   
@rassathye8703
@rassathye8703 2 года назад
En kudumbam parankal ennudan ottrumaiyaka erukka vandum muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga 🙏🙏🙏🙏🙏🙏
@umamaheswari8038
@umamaheswari8038 Год назад
Muruga enaku kuzanthai varam tharunga appa Om Saravana bava 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 3 месяца назад
கல்பனாவின் குரல் முருகனுக்கு அர்ப்பணம்
@kiruthikapalanisamy8713
@kiruthikapalanisamy8713 2 года назад
ஓம் முருகா ஏன் கணவர் சம்மதம் தோடு ஒரு நல்ல வாடைக்கு விடு அமைய வேண்டும்
@RAMESHKUMARPC
@RAMESHKUMARPC Год назад
Vadivelu murugan ku... haro hara....
@rajeshkumar3137
@rajeshkumar3137 2 года назад
ஆதியும் நீயே அந்தமும் நீயே வேல் முருகா
@user-murugan0497
@user-murugan0497 2 месяца назад
Nice song ❤❤❤❤❤❤
@பாசிட்டிவ்பரந்தாமன்
காசு பணமா கேட்டேன் அடியேன் பிழை பொருத்து பிணி நீக்கி பழைய வாழ்கையை திரும்ப கொடு முருகா உழைத்து வாழ விரும்பும் நெஞ்சம் எமக்கு
@chandrap8335
@chandrap8335 3 года назад
ஒம் முருகா சோதனைகள் போதும் என் அப்பனே முருகா உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என் வேண்டுதலை நிறைவேற்று உன் பாதம் சரணம் ஒம் முருகா
@gperumal2632
@gperumal2632 2 года назад
P in
@muthusamypalanisamy1058
@muthusamypalanisamy1058 2 года назад
@@gperumal2632 lk6lhhlujlyjiyjhuhjhhhju6ytyuhhhiuuuyuhhyujyyui6uu
@Kbro7623
@Kbro7623 2 года назад
God bring happy to you soon .
@jayalakshmivenkatraman53
@jayalakshmivenkatraman53 2 года назад
@@Kbro7623 o
@natrayank2564
@natrayank2564 2 года назад
Om Muruka Om Muruka Om Muruka
@ramasamysamy5150
@ramasamysamy5150 3 года назад
Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
@saraswathysaras9470
@saraswathysaras9470 3 года назад
Om muruga🙏🙏🙏🙇🙇🙇
@vijiviji9469
@vijiviji9469 Год назад
எனக்கு குழந்தை வரம் கொடுத்தது என் குமரன் முருகன் நீங்களே என் குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பா எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து அமைதியான மகிழ்ச்சியான வாழ்கை தருவார் எம்பெருமான் முருகன் 🙏🙏ஓம் முருகா ஓம் 🙏
@rukmanis7311
@rukmanis7311 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@danyasreegopalakrishnan9556
@danyasreegopalakrishnan9556 26 дней назад
Kandippa ungaluku kidaikkum .ungalukkanathu vera enga pogum.unga kutta dhan varum.😊
@adminloto7162
@adminloto7162 Год назад
எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றியுடன் இருப்போம் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kathiravanl3710
@kathiravanl3710 2 года назад
வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணிய வேல் வேல்
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
சரவணபவனே சண்முக வடிவே சரணடைந்தோமே வேல் முருகா கரங்கள் குவித்து உன்னடி பணிய காத்திடுவாயே வேல் முருகா நிரந்தரமான உனதருள் வேண்டி நினைப்போம் உன்னை வேல் முருகா பரமன் மகனே பன்னிரு கரனே பணிந்தோம் உன்னை வேல் முருகா நறுமலர் எடுத்து சரமாய் தொடுத்து நான் உனக்களிப்பேன் வேல் முருகா தருணம் இதுவென தந்திடுவாய் அருள் தாமதம் ஏனோ வேல் முருகா கருணை புரியும் கந்தா என் மேல் கடைக்கண் வைப்பாய் வேல் முருகா பழனி மலையில் நின்றருள் செய்யும் பாலகன் நீயே வேல் முருகா பஞ்சாமிர்தமாய் இனிப்பவன் நீயே பக்தருக்கென்றும் வேல் முருகா கோவண ஆண்டி கோலத்தில் இருக்கும் குழந்தையும் நீயே வேல் முருகா தண்டம் ஏந்தி தண்ணருள் செய்யும் தண்டாயுதனே வேல் முருகா அன்பரின் துயரை ஆற்றிட வருவாய் அழகா எங்கள் வேல் முருகா சிந்தனை முழுதும் உன் வசமாக செய்திட வருவாய் வேல் முருகா சுவாமி மலையில் வாழும் எங்கள் சுந்தர வடிவே வேல் முருகா பிரணவம் என்பதன் பொருளைச் சொன்னாய் பெரியவன் நீயே வேல் முருகா குருவாய் தரிசனம் கொடுக்கும் எங்கள் குமரா வருவாய் வேல் முருகா சோதனை யாவும் கலைந்தருள் செய்யும் சுப்ரமணியனே வேல் முருகா காத்தலினாலே நான் உனைப் பாடி கை தொழுவேனே வேல் முருகா மாதவன் மகுகா மயில் வாகனனே மலர்பதம் தருவாய் வேல் முருகா பாலினில் குளிக்கும் பாலகம் நீயே பதமலர் தருவாய் வேல் முருகா நாளைய பொழுதை நலமுடன் செய்யும் நாயகன் நீயே வேல் முருகா சூலம் தாங்கிய உமையவள் மைந்தா
@devinaellapen5454
@devinaellapen5454 2 года назад
Nice song
@kamyaganesh4057
@kamyaganesh4057 2 года назад
Nice
@vasanthim5266
@vasanthim5266 Год назад
🙏
@santhansanthan4839
@santhansanthan4839 3 года назад
Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
@palaniyammalr201
@palaniyammalr201 3 года назад
ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை கொண்டு இருக்கிறார்கள்
@jayalashmijayalashmi1959
@jayalashmijayalashmi1959 2 года назад
Unga padal superva erunthathu murugan endrala alaguthana varligal arumai
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
மிக்க நன்றி
@selvakumaribaskaran7953
@selvakumaribaskaran7953 2 года назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
@anandanr3081
@anandanr3081 2 года назад
Bi you ft shanmuga p
@srideviyashwini1942
@srideviyashwini1942 2 года назад
எனக்கு மன நிம்மதி தாருங்கள் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு சக்தி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmivenkatraman53
@jayalakshmivenkatraman53 5 месяцев назад
P0 and qw😢😮
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
கந்தா கடம்பா வேல் முருகா நல்வழி நாளும் சென்றிட வேண்டும் நலமருள்வாயே வேல் முருகா குடல் நோய் கண்ட தவமுனி உன்னை பணிந்தார் அன்று வேல் முருகா செந்தூர் தளத்தில் திருநீறு பெற்று குணமடைத்தாரே வேல் முருகா பன்னீர் இலையில் தருவதனாலே பிணிகள் தீர்த்து வேல் முருகா பேசாதிருந்த குமரகுருபரரை பேசிட வைத்தாய் வேல் முருகா கலிவெண்பாவால் உந்தனைப் பாட கருணை செய்தாயே வேல் முருகா எளியவர்க்கெல்லாம் ஏற்றம் தரவே எங்கும் நிறைந்தாய் வேல் முருகா தீராப்பிணியால் பகழிக் கூத்தர் துடித்ததை அறிவாய் வேல் முருகா நேராய் அவர் முன் பிள்ளைத் தமிழை பாடிடச் சொன்னாய் வேல் முருகா அவரும் பாடிட அகன்றது பிணியே அதிசயம் புரிந்தாய் வேல் முருகா பகவத்பாதாள் சங்கரர் ஒருமுறை காசநோய் கண்டாய் வேல் முருகா செந்தூர் சென்றால் நலம்பெறலாமென சிவனார் சொன்னார் வேல் முருகா சுப்ரமணியனின் புஜங்கம் பாடிட குணமடைந்தாரே வேல் முருகா பிறவித் துன்பம் தீர்ப்பவன் நீயே பேரருள் செய்வாய் வேல் முருகா அருவியைப் போலே அருள்மழை சிந்தும் அழகுடையோனே வேல் முருகா நெறியுடன் வாழ நீயருள் செய்வாய் நின் பதம் சரணம் வேல் முருகா கோரிக்கை ஏற்கும் குமரனும் நீயே கும்பிடுவோமே வேல் முருகா தோளினில் சுமக்கும் குழந்தையைப் போலே எளியவன் ஆனாய் வேல் முருகா வேண்டிடும் அடியார் வேதனை தீர்க்கும் வேந்தனும் நீயே வேல் முருகா
@umasankar-b4t
@umasankar-b4t 2 года назад
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி குகனே போற்றி சண்முக்கா போற்றி மருதமலை முருகா அடியேன் வீட்டில் மன நிம்மதி குடுங்க அய்யா ஒரு சொந்த வீடு அமைத்து குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 3 года назад
Om Saravana Bhava Namah Namo Om Saravana Bhava Namah Namo Om Saravana Bhava Namah Namo Om Muruga Potri Om Muruga Potri Om Muruga Potri Veterivel Muruga Arogara Veterivel Muruga Arogara Veterivel Muruga Arogara Vadapalani Muruganku Arogara 🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiraviamchelvatheebam9470
@thiraviamchelvatheebam9470 2 года назад
Srilankatemple
@thanigavelthanigavel2940
@thanigavelthanigavel2940 2 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@radharadha3921
@radharadha3921 3 года назад
முருகா எங்க அம்மாவுக்கு நெஞ்சு வலி சரியாகனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gkbaby7081
@gkbaby7081 3 года назад
அம்மா இறைவன் ‌அருளால் குணம் ‌அடைந்து‌விடுவார்
@radharadha3921
@radharadha3921 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍
@pramaswamy2412
@pramaswamy2412 2 года назад
@@radharadha3921 ,, by
@sathyaragu606
@sathyaragu606 2 года назад
Ammakku sari aidum don't to worry
@sabaris7574
@sabaris7574 2 года назад
நிச்சயம் சரி செய்வார் முருகப்பெருமான்
@kazhagesan2366
@kazhagesan2366 3 года назад
சரவணபவனே ஓம் சரவண பவனே பழனி ஆண்டவர். ஓம் சரவணபவனே ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சுப்பிரமணிய சுவாமி வேல் முருகா அரோகரா அறுபடை முரூகா அரோகரார அரோகரா அரோகரா
@ommurugan.con.5300
@ommurugan.con.5300 2 года назад
ஓம் முருகா சரணம்
@selvarani3614
@selvarani3614 2 года назад
ஓம் சரவணபவனே.. ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 என் அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வெற்றி தர வேண்டும் வெற்றி வேல் முருகா.. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@chakkaraip4789
@chakkaraip4789 2 года назад
Po
@sabitha.ddhanasekaran1531
@sabitha.ddhanasekaran1531 2 года назад
Qqq
@damodharandamodharan341
@damodharandamodharan341 3 года назад
அருமையான் பாடல் மனம ஒன்றி பாடினால் நிச்சயம் முருகனின் அருளால் வெல்வோம் இந்த கொடிய கொரோனாவை !
@t.suthat.s7365
@t.suthat.s7365 3 года назад
D you
@vimaladevi5048
@vimaladevi5048 3 года назад
Ommuruga
@vimaladevi5048
@vimaladevi5048 3 года назад
Omsaravanapava
@chandrakalaramesh6049
@chandrakalaramesh6049 2 года назад
😂
@nalinasivakumar550
@nalinasivakumar550 2 года назад
உண்மை....... வேல் முருக
@sankilirubesh6231
@sankilirubesh6231 3 года назад
முருகா நாங்கள் மூன்று தலைமுறை யாக சொந்த வீடு இல்லாமல் தவிக்கிரோம் எங்கலுக்கு இரக்கம் காட்டு என் மீது கருணை காட்டு ஆண்டவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthibalan5105
@ananthibalan5105 3 года назад
Siruvapuri murugan kovil sentru varavum veraivil veedu amaium.....
@srishrivarichannel3850
@srishrivarichannel3850 3 года назад
Sekurama kedaikum siruvapuri 9 varan ponga kantipa kedaikum
@caprince0497
@caprince0497 3 года назад
Kandipa kidaikum muruganai manathil mulu Manasa ninachi valipadunga
@angurajsubramanian6753
@angurajsubramanian6753 3 года назад
நிச்சயம் 2022ல் உங்கள் குறையை முருகக்கடவுள் தீர்த்துவைப்பார்
@balasindhuja5449
@balasindhuja5449 2 года назад
Don't feel kandipa kedaikkum
@Vidhyab1990
@Vidhyab1990 2 месяца назад
🎉❤🎉❤om om🎉❤
@pgowripalani5383
@pgowripalani5383 3 года назад
Om Saravana bava
@umalakshmanan1620
@umalakshmanan1620 3 года назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
@ravimuthusami4635
@ravimuthusami4635 3 года назад
சரவணபவனே சண்முகா சரணம் முருகா
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jp0KOhvmmjU.html
@balamurukan6583
@balamurukan6583 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👩‍❤️‍👩💐ஓம்பாலமுருகவேல்முருகா
@sadasivams8928
@sadasivams8928 3 года назад
All get well soon
@வேலவன்யாத்திரை
அருமை சகோதரி
@vijaykumarp9732
@vijaykumarp9732 3 года назад
முருகா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@janagavallirajendran4100
@janagavallirajendran4100 3 года назад
G
@janagavallirajendran4100
@janagavallirajendran4100 3 года назад
Ģģ
@soeSoe-lf7wl
@soeSoe-lf7wl Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
மனதிற்கு அமைதி தருகிறது நன்றி
@krishnamoorthi7461
@krishnamoorthi7461 3 года назад
Correct 👍 pa
@yazarsaf2516
@yazarsaf2516 3 года назад
All km km km km km km KLM l
@user-sh6vm4kl4l
@user-sh6vm4kl4l 6 месяцев назад
ஓம் சரவண பவ ஓம்
@karthiga7281
@karthiga7281 Год назад
சோதித்தாலும் ஒரு போதும் கைவிடுவதில்லை என் அப்பன் முருகன்
@SamsungA-wl4of
@SamsungA-wl4of Год назад
OK
@vaithilingam6910
@vaithilingam6910 Год назад
@LathabaiBai-vd7rl
@LathabaiBai-vd7rl Год назад
​@@SamsungA-wl4of❤wq1q a
@vasanthiGobi-x5h
@vasanthiGobi-x5h 4 месяца назад
Yes
@dhanasekar7294
@dhanasekar7294 11 месяцев назад
முருக வழிபாடு செய்யும் அளவுக்கு மேல் அப்படியே சாய்ந்தேன் ❤❤❤❤DHA NAM.
@vinoth9277
@vinoth9277 Год назад
Appa nan oru pannai thirumanam saiya virumikiran neethan nadathavandum om saravanamueuka
@vasanthivelusamy6265
@vasanthivelusamy6265 3 года назад
Muruga kappathappa...nimmathiyana viyathiilladha sugamana valkaiya arulappa...Om Muruga...
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 3 года назад
Engalai kaththiduvai vel murugaa 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺arogaraa 🙏🙏
@Ranji-e6b
@Ranji-e6b 9 месяцев назад
வெற்றி வேல் முருகன் வீரவேல் முருகா ஓம் முருகா போற்றி எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா
@KalaV-re9ni
@KalaV-re9ni Год назад
ஓம் முருகா சரணம் சரணம் அப்பா என்னை காத்து எனக்கு பிடித்த வேலை கிடைக்க செய்வாய் என்று உன்னை போற்றி போற்றி என்று உன்னை போற்றி பனந்து‍ கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤❤❤😢😢😢😢😢😢🎉🎉🎉🎉
@dhanshi2981
@dhanshi2981 Год назад
அப்பனே முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayamurugan6230
@jayamurugan6230 2 года назад
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி
@sunmoorthy7352
@sunmoorthy7352 3 года назад
அற்புதமான வரிகளை கொடுத்த முருகர் அருள் பெற்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@sowmiyavenkatesh5896
@sowmiyavenkatesh5896 3 года назад
Hugging UG uugggug guy up Gigi UG uuuggg if ggguuugggguuuuuguuuuugguggu UG Gigi ugguu ugguu go ughuuuguguuuggu7ugu if giuuuugui87
@mariaudit4112
@mariaudit4112 2 года назад
Wwwww e ee
@targetkumar5078
@targetkumar5078 2 года назад
ஒம். ஸ்ரீ.. ஒம் சரவண பவன்.... 🙏🙏🙏🙏
@chandrap8335
@chandrap8335 2 года назад
ஒம் சரவண பவ ஒம்
@revathimohan9546
@revathimohan9546 Год назад
ஓம் முருகா எனக்கு குழந்தை வரம் குடு முருகா ஓம் சரவண பவ 🙏🙏
@jeevarosy730
@jeevarosy730 3 месяца назад
Kandipa Murugan Arul purivar
@selvarani3614
@selvarani3614 2 года назад
ஓம் முருகா சரவணபவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 🙏 எங்கள் கஷ்டம் யாவும் தீரவேண்டும் முருகா.. உன் திருவடி சரணம் சரணம்.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@SIVAKUMAR-pg7dc
@SIVAKUMAR-pg7dc Год назад
Om Muruga Engalukku Eppoluthum Thunai nirbayaga
@chandrakuppaiyan5711
@chandrakuppaiyan5711 Год назад
முருகா உன் பாதம் வணங்குகிறேன் என் உடல் மனம் பணம் ஆகிய அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கவேண்டும் ஓம் சரவணபவ
@kalaiarasi2510
@kalaiarasi2510 Год назад
நன்றி முருக முருக முருக முருக முருக முருக🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏
@sarankarthick4300
@sarankarthick4300 Год назад
🙏🏻ஓம் முருகா துணை 🙏🏻
@rathinasamirajarathinam1553
🙏🙏 ஓம் முருகா
@sukanyasukanya4803
@sukanyasukanya4803 2 года назад
ஓம் முருகா..... எனக்கு குழந்தை வேணும் முருகா...2 வருடம் ஆகிறது .உன் பாதம் சரணடையுந்து வேண்டுகிறேன்....
@rajakumaran1800
@rajakumaran1800 Год назад
பக்தனைக் கொன்றும்.......
@RamaiahRamaiahrengasamy
@RamaiahRamaiahrengasamy 8 месяцев назад
ஒம் முருகா
@kalaiarasi2510
@kalaiarasi2510 2 года назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏 மனதிற்கு அமைதி தருகிறது 🙏🙏🙏 என் இஷ்ட தெய்வம் என் அப்பான் முருகன் தான். 🙏🙏🙏🙏🙏🙏நன்றி நண்பரே நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏
@smartnaresh97
@smartnaresh97 Год назад
Om Murugan APPA Patham Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@roshanrislly8544
@roshanrislly8544 2 года назад
அதி காலையில் சுவாமி பாடல்களை கேட்க்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்குறது 👌👌👌👌👌
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
மிக்க நன்றி
@jayalakshmiperiyannan1439
@jayalakshmiperiyannan1439 9 месяцев назад
முருகா அருள் புரி val Muruga 🙏🙏🙏🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Год назад
இன்று. தீபாவளி அன்று அதிகாலை நேரத்தில் கிடைத்தது முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உன் பாதம் சரணம் முருகா சரணம்
@umajagan6281
@umajagan6281 Год назад
என் மகனுக்கு நல்ல பெண் கிடைக்க அருள் புரிவாயே முருகா
@manoharmuthukrishnan3893
@manoharmuthukrishnan3893 Год назад
Om muruga vel vel muruga vetrivel muruga appa thanks
@ravichandranlakshmi4382
@ravichandranlakshmi4382 3 года назад
ஓம் முருகா ஓம் சரவணபவ
@muniandyvijayan3939
@muniandyvijayan3939 2 года назад
[
@leelanatarajan4143
@leelanatarajan4143 Год назад
சரணடைந்தவர்க்கு பெரு வாழ்வு அருளும் முருகப்பெருமான்
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 Год назад
ச. கக்ஷக்ஷக்ஷனக்ஷஹ ஹஹஙத
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 Год назад
ழழழ ஙங
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 Год назад
ழ ழஹ
@saraswathysockalingam6181
@saraswathysockalingam6181 Год назад
ன க்ஷ தயவுசெய்துநமே௧௮@-சகஙங ஙணணட ணண மண்ண ஞ
@PALANIVEL-zi3ic
@PALANIVEL-zi3ic Год назад
ஓம் முருகா போற்றி. ...
@kumaransivalinam3629
@kumaransivalinam3629 Год назад
muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@jeyakalanjiyamjayakalanjiy7401
@jeyakalanjiyamjayakalanjiy7401 6 месяцев назад
Om Murugan 🌹🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-ep4md
@SaravananSaravanan-ep4md 3 года назад
ஓம்முருகா கெட்ட தீய சகதிகளால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்
@mayooramayoo1695
@mayooramayoo1695 3 года назад
Omm muruka enakku irukkira kastankalai theerppayaka
@duraipandiramasamy5569
@duraipandiramasamy5569 3 года назад
Very nice and blessing me of Lord Muruga
@rudhras3465
@rudhras3465 3 года назад
💐🌹 ஓம் முருகா 🌹💐💐🌹🌹 அன்பே இறைவன் 💐🌹🙏என் அப்பன் முருகன் அருளால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்போம் 💐 அன்பே இறைவன் 🌹💐 அவரே இறைவன் என்பது உண்மை 💐🌹🙏 ஓம் சரவண பவ போற்றி 💐🌹🙏💐🙏🌹💐💐 ஓம் முருகா 🌹💐💐🙏🌹
@fakegamer2164
@fakegamer2164 2 года назад
ll
@VijayKumar-ne8rr
@VijayKumar-ne8rr 2 года назад
Nice
@ranjithkumara3867
@ranjithkumara3867 6 месяцев назад
qqq
@kavinmeenu
@kavinmeenu 3 года назад
Murugaaa enaku nalla result varanum kadavuley...ohm saravana pava ohm🙏🙏🙏
@arunachalammk3877
@arunachalammk3877 2 года назад
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
@dhanasekar7294
@dhanasekar7294 9 месяцев назад
MURUGA.UN❤ARUL❤AL🎉VETTI.THANKS🎉DHANASEKAR.ARUMUGANERI❤❤❤❤❤❤❤
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 3 года назад
சூப்பர்முருகனுக் அரொகரா
@Karthikkarthik-tt5lf
@Karthikkarthik-tt5lf Год назад
என் அப்பனே முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤
@jayaraj7716
@jayaraj7716 Год назад
ஓம் முருகா சரணம் சரணம்
@chandrarajagopal8384
@chandrarajagopal8384 2 года назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🙏
@selvarajr8909
@selvarajr8909 2 года назад
0
@gandhimathigandhimathi8726
@gandhimathigandhimathi8726 Год назад
ஓம் முருகா சரணம் 🪷🌹🙇🙇🙏 எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🤲🤲🙏🙏
@ayyanarg1490
@ayyanarg1490 Год назад
ரொம்ப கஷ்டமாக இருக்கு சில நேரங்களில் தானாக கண்ணீர் வருகிறது.அவ்வளவு கஷ்டமாக இருக்கு வாழ்க்கை....ஒன்னு வாழ வை....இல்லை என்றால் சாகடித்து விடு
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
பாடல் அருமை கல்பனா குரல் இனிமை
@செந்தூர்வேலன்-ல1ன
ஓம் முருகா. எங்களுக்கு குல தெய்வமே செல்வகுமாரன்... நிம்மதி செல்வம் தாரும்..
@malathya5641
@malathya5641 Год назад
முருகா என்னுடைய பெண்ணிற்கு உன் அருள்ளால் உன்னை போல் ஓரு குழந்தை பிறக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏 🙏🙏
@Shine28235
@Shine28235 11 месяцев назад
Sasti viratham eruka solunga amma
@sudhaa1855
@sudhaa1855 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
@kandiahsivasakthy2551
@kandiahsivasakthy2551 3 года назад
முருகா சரணம் அப்பா
@rajap8333
@rajap8333 3 года назад
Om muruga poottry
@masilamani1073
@masilamani1073 2 года назад
முருகா என் மணம் என்றும் உன்னை நினைத்து வாழ வேண்டும்
@vasugirathinam170
@vasugirathinam170 3 года назад
Murugane potri potri
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 года назад
ஓம் வெற்றி வேல் முருகன் துணை.
@S.g.ganesh
@S.g.ganesh 8 месяцев назад
Kuzhandhai muruga kuzhandhai velmuruga kuzhandhai shunmuga kuzhandhai kumara kozhandhai Karthikeyan kozhandhai vadi Vela kuzhandhai balamuruga kuzhandhai raja kumara kuzhandhai kundrakudi kumara
@mohankumarpandu6943
@mohankumarpandu6943 Год назад
Nice song ......I am Bangalore
@dhanasekar7294
@dhanasekar7294 9 месяцев назад
MURUGA❤VARAM❤THA❤❤DHANAM❤NELLAI❤❤❤🎉🎉🎉🎉🎉
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
முருகு என்றால் அழகு இளமை நறுமணமன்றோ வேல் முருகா தேடும் கடவுள் தன்மையும் கூட முருகன் தானே வேல் முருகா மாறா இளமை குன்றா அழகும் கொண்டவன் நீயே வேல் முருகா பகைவர் தம்மை அழிப்பதனாலே கந்தன் ஆனாய் வேல் முருகா உயிர்கள் மனப்பிணி போக்குவதாலே குமரன் ஆனாய் வேல் முருகா நெஞ்சக் குகையில் இருப்பதனாலே குகனாய் ஆனாய் வேல் முருகா நாணற் காட்டில் தோன்றியதாலே தவனன் ஆனாய் வேல் முருகா ஞான பண்டிதன் என்றுனைப் போற்ற நல்வரம் தருவாய் வேல் முருகா முதன்மைப் பொருளாய் இருப்பவன் நீயே சுப்ரமணியனே வேல் முருகா கலைகளில் சிறக்கும் ஆற்றலைத் தருவாய் கதிரொளி சிந்தும் வேல் முருகா ஞானம் வீரம் தந்திடும் உன்னை நாளும் பணிவோம் வேல் முருகா பகைமை தன்னை துரத்தும் ஆற்றலை தருபவன் நீயே வேல் முருகா
@a.dhandapanithayamaran3257
@a.dhandapanithayamaran3257 3 года назад
முருகன் துணை 🙏🙏🙏
@alaganre5608
@alaganre5608 Год назад
ஓம் முருகா போற்றி
@rakeshduttsharma3568
@rakeshduttsharma3568 8 месяцев назад
Guru Murugan prasanna..
@revathipagalavan4599
@revathipagalavan4599 Год назад
Muruga ennaku oru aan kulanthai pirakka vendum muruga
@indhumathibalasubramanian1630
@indhumathibalasubramanian1630 2 года назад
வெற்றி வேல் முருகன், என் உள்ளத்தில், உள்ள குகன், புகழ் என்றும் இருக்கும்
@SamsungA-wl4of
@SamsungA-wl4of Год назад
🖕🖕🏻🖕🏼🖕🏽🖕🏾🖕🏿🖕🏿🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕😡😡😡😡😡😡🤫🤫🤫😡😡😡😡😡😡😡😡😡🤬🤫🤫🤫🤫🤫🤫🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻
@jeevitha.s132
@jeevitha.s132 3 года назад
Om Muruga
@user-xt4lg8rw6d
@user-xt4lg8rw6d Год назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺💐 முருகா போற்றி போற்றி........
@kanagambalpalany5923
@kanagambalpalany5923 2 года назад
Om muruga om muruga potry..
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:26
Просмотров 528 тыс.
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC
00:19
Просмотров 4,8 млн
БЕЛКА РОЖАЕТ? #cat
00:26
Просмотров 528 тыс.