Тёмный

SARGURU TV பாடல் 79 கை ஏந்தி நிற்கிறேன் கருணை காட்டுங்கள் Mp3 song 

SARGURU TV
Подписаться 150 тыс.
Просмотров 1,6 млн
50% 1

om maharshi palanisamigal gagasaba
madurai

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@usharanip7389
@usharanip7389 3 месяца назад
அப்பா எனது மருமகனின்தவறான மனநிலையை மாற்றி மனைவி குழந்தைகள் மீது அன்பசெலுத்தி வாழ சற்குருவேஅருள் புரிய உங்கள் என்அப்பனே
@ilanngoharsitha3453
@ilanngoharsitha3453 Год назад
அய்யா, என்னுடைய கர்மவினைகளை போக்கி என் கஷ்ட ஜீவனம் போக்கி நிம்மதி தாருங்கள் அய்யா
@suryad7016
@suryad7016 Год назад
சற்குருவே சரணம் உங்கள் கருனையை பிச்சையாக‌ போடுங்கள் அய்யா..💚💚🤲🤲
@shinchanlover1898
@shinchanlover1898 2 года назад
எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் பன்னுங்கள் இன்று நாங்கள் நினைத்த காரியம் நிறைவேற்ற வேண்டும் கணக்கன் பட்டி பழனிச்சாமி அப்பா ஆசீர்வாதம் பன்னுங்கள் 🙏
@usharanip7389
@usharanip7389 4 месяца назад
சற்குருவே எனது மகளின் சந்தோஷ வாழ்வுக்கு இடையூராக இருக்கும் அவளது கணவரின் மனநிலையை யும் மாமியாரின் மனக் குழப்பத்தையும் போக்கிஅவளின்வாழ்வை வளம் பெறச் செய்யுங்கள் சற்குருவே சரணம் சரணம் அப்பா
@duraik590
@duraik590 Месяц назад
ஓம் சற்குரு பகவான் ஞான வள்ளல் பழனிசாமி சுவாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம் அப்பா எனக்கு உடல் நலம் பெற வேண்டும் என்று சற்குரு பகவான் ஞான வள்ளல் பழனிசாமி சுவாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@sakthivel8654
@sakthivel8654 2 года назад
கவலையில் வாடும் என்னை கரை சேர்க்க மாட்டாயா சற்குருவே
@duraik590
@duraik590 Месяц назад
அப்பா எனக்கு உடல் நலம் பெற வேண்டும் என்று நான் உங்களை மன்றாடி கேட்கிறேன் அப்பா
@vijayalakshmi9075
@vijayalakshmi9075 Год назад
என் மகன் வாங்கி ய கடனை நல்ல படியாக அடைக்க உதவுங்கள் சற்குரு நாதனே சரணம் சரணம்
@nagarajannagarajnagarajann69
@nagarajannagarajnagarajann69 3 года назад
Intha padal enakkaga padiyathu pol ullathu guruve saranam
@SaravanaKumar-jv6fe
@SaravanaKumar-jv6fe 2 года назад
ஓம் சற்குருவே சரணம்.அலை மேல் ஆடுகின்ற பாய்மரப்படகைப் போல் கவலையில் வாடும் எனை கரை சேர்க்க மாட்டாயா.நம்பியே சரணடைந்த என்னை நம்பி காப்பாற்று அய்யா!!!!
@arthiathdhu8574
@arthiathdhu8574 2 года назад
σ
@sivagamim2755
@sivagamim2755 2 года назад
El
@sivan.bagavathi1903
@sivan.bagavathi1903 2 года назад
சற்குரு சாமி சரணம்
@eswaramoorthyeswari3790
@eswaramoorthyeswari3790 Год назад
@@arthiathdhu8574 9
@veluvelu1985
@veluvelu1985 Год назад
QFYGYU811L
@KarthiKarthi-vi1qe
@KarthiKarthi-vi1qe Месяц назад
எனக்கு கஷ்டத்தில் உதவ‌ யாரும் இல்லை ஐயா நீங்களாவது கருணை காட்டுங்கள் ஜயா ....சற்குருவே சரணம்
@janarthanangr9822
@janarthanangr9822 2 года назад
கடமையை நான் முடித்து குருவே உன்னை நினைத்து கரை ஏறிச் செல்வதற்கு வழியைக் காட்டுங்கள்
@Govindraj-q4e
@Govindraj-q4e Месяц назад
சற்குரு சரணம் என் குடும்பத்தின் ஆசை நிறைவேற்ற வேண்டும் வேண்டும் ஐயா ஓம் சற்குரு சரணம்
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 года назад
நினைத்தது நடந்தது விடும் உந்தன்அருளில் தினமும் ஒருமுறை யாவது இந்த பாடலைகேட்ப்பேன்
@nivethithanivethitha3035
@nivethithanivethitha3035 Год назад
ஓம் சற்குரு சாமி சரணம் உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திற்கிறது சாமி என் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்லோடையும் சுக பிரசவத்தில் பிறக்க நீங்கள் தான் காத்தருள வேண்டும் சாமி ஓம் சற்குரு சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை ஒரு மாதம் கேட்டேன் என் குறையை நிவர்த்தி செய்து விட்டார் ஓம் சற்குரு சாமி சரணம் 🙏🙏🙏🙏
@dhanyatamil2264
@dhanyatamil2264 Год назад
Kandipa tharuvaru ma.keluga
@Sarguru922
@Sarguru922 11 месяцев назад
Om namasivaya
@MuthuMuthu-sp2ks
@MuthuMuthu-sp2ks 10 месяцев назад
எங்க அம்மாக்கு உள்ள உடல்நிலை சரியகனும் என்று வென்றிகோல்கிரென் பழனியப்பா சுவாமியெ சரியகாவேண்டும் சற்குருவே சரணாம்.....
@user-md1fq5xp1o
@user-md1fq5xp1o 6 месяцев назад
ஓம் சர்குருவே சரணம்.... ஜெகதீஷ் சுபா ஹரிணிதா ஹர்ஷினி
@moheswaran5132
@moheswaran5132 5 месяцев назад
😢
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 10 месяцев назад
ஓம் சற்குருவே சரணம் ஐயா ஸ்கேன் பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி மற்றும் குழந்தையோட இதயத்துடிப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும் ஐயா நல்ல ரிசல்ட் வரனும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம்
@DeviMaheswari-mo6vp
@DeviMaheswari-mo6vp 5 дней назад
🙏🏻🙏🏻🙏🏻ஓம் சற்குரு பகவான் சரணம் ஞானவள்ளல் பழனிசாமி திரு வடிகள் சரணம் அப்பா என் மகன் திரு மணம் காரணமாகவும் வேலை வாய்ப்பு அமைய வேண்டும் நம்பியே கும்புடுகிறேன்.சரணம்
@nithiyamathi4540
@nithiyamathi4540 2 года назад
சற்குருவே என் இரு பிள்ளைகளும் நன்றாக படிக்க அருள்புரியும் ஓம் கணக்கம் பட்டி மூட்டை சுவாமி போற்றி ஓம் கணக்கம் பட்டி மூட்டை சுவாமி போற்றி
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q Год назад
ஓம் சற்குரு சித்தன் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@santhideivasigamani9152
@santhideivasigamani9152 Год назад
சறகுருவேசரணம். என் தம்பி. சீட்டுபொட்டுமுடிக்க்நீயே. துனண. ‌‌இருக்க. வேண்டும்🙏🙏🙏🙏🙏
@mahalingama8493
@mahalingama8493 Год назад
வேலையை இழந்து வறுமையில் வாடும் எனக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் ஸ்ரீசற்குருவே
@thiruppathin.c7828
@thiruppathin.c7828 6 месяцев назад
ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் கை ஏந்தி நிற்கிறேன் கருனை காட்டுங்கள் புதிய வாழ்க்கை மாற்றி கட்டுங்கள் நினைத்தது நடக்கும் உன் அருளால் நோய் இல்லாமல் வாழவ பொய்யான வாழ்கை மாற்றி புனிதமாய் ஆக்குங்கள் கவலையில் இருக்கும் என்னை கரையில் சேர்க்க மாட்டிர்கல உங்களை பிரத்திகிறேன் எல்லோரும் நலமுடன் வாழவும் வாழ்க வளமுடன் ஓம் சற்குருவே பழனிச்சாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் 🙏🙏🙏
@vinothkumar-iv4tu
@vinothkumar-iv4tu 2 года назад
ஐயா என் வாழ்க்கையே மாற்றுங்கள்... 🙏🙏
@arivazhagan123
@arivazhagan123 Год назад
ஓம்அறிவின்சொருபமானசற்குருபோற்றி.ஓம்அனபிற்ஆழியானசற்குருவேபோற்றி.ஓம்சற்குருஞானவள்ளலேபோற்றி.ஐயாஎனக்குசிறுநீரகபிரச்சனைஉள்ளது.என்வாழ்க்கைமாற்றுங்கள்.நான்ஒருவிவசாயகூலிசெய்துவருகிறேன்.எனக்குமூன்றுகுழந்தைகள்உள்ளன
@user-zk3pr9gq7i
@user-zk3pr9gq7i 9 дней назад
என் கணவர் உடம்பில் கல் அடைப்பு சரியாக வேண்டும் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@EKR369
@EKR369 2 года назад
சற்குரு ஐய்யா என்ன காப்பாற்றுங்கள் ஐய்யா, என் வாழ்விற்கு அங்கீகாரம் தாருங்கள் ஐய்யா, அவமானத்தால் அசிங்கத்தால் நிலை குலைந்து உள்ளேன்... என்னை தலை நிமிர செய்து, அவங்க மூலமா எனக்கு தாலி கட்டும் படி செய்யுங்கள் ஐய்யா... ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்... சற்குரு ஐய்யா கையேந்தி நிற்கிறேன் எனக்கு நா கேட்ட வாழ்வு கொடுங்கள் ஐய்யா...🙏🤲🛐🕋🛐
@DRAGONBALLSUPER-ti8dl
@DRAGONBALLSUPER-ti8dl 2 года назад
Ohm ! Sri kanakkampatti pazhanisamy sarguruve pottri !, Ohm ! Sri kanakkampatti pazhanisamy sarguruve pottri ! Ohm ! Sri kanakkampatti pazhanisamy sarguruve pottri ,pottri, pottri ,!!!
@vijaykrishanan537
@vijaykrishanan537 9 месяцев назад
ஒம்சற்குருவேசரணம்ஒம்பச்சைசூரியனேசரணம். ஒம்ஞாணவள்ளலேசரணம்ஒம்நற்பவியேசரணம். ஒம்சற்குருவேஉலகமக்கள்அனைவரும்சுகத்துடன்வாழாவழிசெய்யுங்கள்
@geethanagalakshmi3768
@geethanagalakshmi3768 9 месяцев назад
என்னை உயிரோடு மானத்தோடு வாழவைத்த வள்ளல் சத்குருவே போற்றி போற்றி போற்றி
@ramalingams2586
@ramalingams2586 6 месяцев назад
ஐயா தங்கள் கருணையில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க ஆசிர்வாதம் கிடைக்கவேண்டும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது ஐயா சற்குருவே போற்றி போற்றி ஓம் நமசிவாய நமசிவாய
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 11 месяцев назад
ஐயா சற்குருவே சரணம் சரணம் சரணம் உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது ஐயா கோட கோடி நன்றிகள் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சற்குருவே சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்
@sivakumark2358
@sivakumark2358 6 месяцев назад
ஓம் சற்குருவே என் பிரச்சினைகள் தீர்த்து நிம்மதி தாருங்கய்யா பகவானே சரணம் சரணம்
@travelleraadhi6375
@travelleraadhi6375 Год назад
ஓம் கணக்கம்பட்டி சற்குருவே சரணம் நின்னை சரணடைந்தேன் எனக்கு அருள் புரிவாயாக சரணம் சரணம் சற்குரு சரணம்............
@sowmiyaags3563
@sowmiyaags3563 Месяц назад
Ayya Enkudumpathaii kapathungal..ayya Kadan pirachanai Nenga Vendum Swamii Ayya Om Sarkuru Samii Thunaii Ayya Om Saichethanandha Swamii Thunaii Ayya Engaluku oru valiya kattungal..Ayya
@sivakumark2358
@sivakumark2358 Год назад
பலவித கவலைகளில் சிக்குண்டு கரைசேரா முடியாது கலங்கி நிற்கும் என்னை காப்பாற்றுங்கள் பகவானே சற்குரு ஞானவள்ளலே போற்றி போற்றி
@besttech4208
@besttech4208 Год назад
🙏🙏🙏🙏
@dharinianbalagan4839
@dharinianbalagan4839 11 месяцев назад
Sarguruve Saranam Saranam appa sami sarguruve Saranam Saranam appa engal kudumbathai kadan tholaielirunthu kapatrum ayya sarguruve Saranam appa kannerudan alaikkiren varungal ayya sarguruve Saranam appa engal kudumbathai kadan tholaielirunthu karaiettrum appa please varungal ayya sarguruve Saranam Saranam appa
@Kavithakavitha-lt3fx
@Kavithakavitha-lt3fx 2 года назад
ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே சரணம்
@velmuruganmuruganv1957
@velmuruganmuruganv1957 Год назад
உங்க சன்னிதியில் அமாவாசை அன்று வந்து வீடு வேண்டும் என்று வீடு கட்டி வைத்தேன் எனக்கு இலவச வீடு கிடைத்தும் பணம் கட்ட முடியலப்பா அந்த வீடு வேற ஒருத்தவங்க பணம் கட்டி வாங்குறாங்க கை மீறி போயிருச்சு எனக்கு அம்மா அப்பா இல்ல ஊரு விட்டு ஊரு வந்து அனாதையாக இருக்கிறேன் அந்த வீடும் என்னால வாங்க முடியல ஒரு லட்சம் கட்டி வேற ஒருத்தவங்க வாங்கறாங்க அப்பாகண் கலங்கி நிற்கிறேன் அப்பா🙏🙏🙏😭😭😭
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 9 месяцев назад
ஐயா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் ஐயா ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம்
@user-ru8wu2hv5o
@user-ru8wu2hv5o Месяц назад
வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் 🎉❤❤
@JayachandranJayachandran-yi8sj
😂😂😂😂😂😂😢😢😢😢😢
@rameshramar8727
@rameshramar8727 Год назад
ஓம் ஸ்ரீ சற்குருவே போற்றி போற்றி ஐயா நீங்கள் தான் என்கடன் பிரச்சினையெல்லாம் தீர்த்துவைக்கும் அதுக்குள்ள உழைக்க வேண்டிய அறிவு எனக்கு கூடும் ஐயா நாம் வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நம் மனதில் என்ன இருக்கிறது நான் எப்படி அடக்கம் என்கிற வழியில் தெரிய சிந்திக்க கூடிய மூளையும் இல்லை எனக்கு என்னவோ புத்தி மாறாட்டம் போல் தோன்றுகிறது இத நல்ல புத்தி இருந்து நல்ல கடன் எதுவும் முழு கொடுத்து நல்ல படி தொழில் செய்ய நட வழிநடத்தும் ஐயா என் வீட்டில் நீயும் உனக்கு தெரியும் சர்க்கரை அளவும் சிறுமி தான் நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா சத்குருவே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சர்குரு ஐயா போற்றி போற்றி
@manjulaselvam6784
@manjulaselvam6784 Год назад
Sooo😂o😂bsaff 😂😂eschews
@manjulaselvam6784
@manjulaselvam6784 Год назад
😊O
@karthikeyan5918
@karthikeyan5918 2 года назад
என் வாழ்வை மாற்றுங்கள் ஐயா 🙏🙏🙏😥😥😥
@g.rameshramesh8033
@g.rameshramesh8033 9 месяцев назад
ஓம் ஶ்ரீ சற்குரு வே சரணம் நம் பியவர்களை என் ஐயன் கைவிட மாட்டார்
@sivagami4558
@sivagami4558 3 года назад
ஓம் கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி ஓம்🙏🙏🙏 ஓம் கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி ஓம்🙏🙏🙏 ஓம் கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி ஓம்🙏🙏🙏 ஓம் கணக்கன்பட்டி ஐயா திருவடிகளே சரணம் சரணம்🙏 ஓம் கணக்கன்பட்டி ஐயா திருவடிகளே சரணம் சரணம்🙏 ஓம் கணக்கனன்பட்டி ஐயா திருவடிகளே சரணம் சரணம்🙏 ஓம் கணக்கன்பட்டி மூட்டைசாமியே தங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏ஓம் கணக்கன்பட்டி மூட்டைசாமியே தங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏 ஓம் கணக்கன்பட்டி மூட்டைசாமியே தங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏
@SampathKumar-gt7og
@SampathKumar-gt7og Год назад
Sarguru appa nalladhunu onnu en life nadakadhanu than thavichutu iruken appa. Nan nambinavanga ellarum enna emathitanga appa.en ponnukaha nan valanum appa.adhuku enaku mana thairiyathe kudunga appa.🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭🌻🌻🌻🌻🌻🦋🦋🦋🦋🦋.uyira ninachutu valndhutu iruken appa.avan kuda enna serthu vai appa.
@srinivasan27117
@srinivasan27117 2 года назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகளே சரணம் 🌹🙏🙏🙏🌹
@selvamkumar9448
@selvamkumar9448 2 года назад
Satguru aaya eangal kastatha pokki thunaiyai irukanum aaya🙏🙏🙏🙏🙏
@selvamkumar9448
@selvamkumar9448 2 года назад
Sarguru ayya potry
@sinnathambik6909
@sinnathambik6909 2 года назад
என்னை மறந்த சில நிமிடங்கள் இந்த பொக்கிஷமாக வரிகள்.. அருமையான குரலில் கணக்கன்பட்டி சித்தர் புகழ்... உங்களுக்கு..குருநாதரின் பரிபூரணமாக ஆசிகள்... உங்கள் சேவை தொடர என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.... குருவே சரணம்....🙏🙏🙏💐
@ramu6224
@ramu6224 2 года назад
P
@sinnathambik6909
@sinnathambik6909 2 года назад
@@ramu6224 என்ன
@Omsivasiva024
@Omsivasiva024 Год назад
ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@mobilegamingnv4131
@mobilegamingnv4131 Год назад
Sarkur ayya dhunani
@mobilegamingnv4131
@mobilegamingnv4131 Год назад
🙏🙏🙏🙏
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 11 месяцев назад
ஓம் சற்குருவே சரணம் ஜீவா நாகலெட்சுமி முருகேஸ்வரி இவர்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வரனும் ஐயா உதவி செய்ய வேண்டும் சற்குருவே சரணம் சரணம் சரணம்
@sundaravadivels791
@sundaravadivels791 2 года назад
இந்த பாடலை கேட்கையில் மேனி சிலிர்க்க வைக்கிறது
@anurajasheeps1038
@anurajasheeps1038 Год назад
ஓம் மஹா ஸ்ரீ சர்குரு பகவான் ஞானவள்ளல் பகவான் பழனிச்சாமி பகவான் பாதம் சரணம் சரணம் சரணம்
@vanitham7490
@vanitham7490 2 года назад
ஓம் கற்பகவிநாயரே போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் சற்குரு கணக்கன்பட்டி மூட்டை பழனிசாமி ஐயா பாதம் போற்றி போற்றி
@ilanngoharsitha3453
@ilanngoharsitha3453 7 месяцев назад
உங்களை நினைப்போர் உங்களை தெ ரியாதோர் அனைவர்க்கும் அவர்களின் கர்மவினைகளை போக்கி நல் வாழ்வு வாழ வையுங்கள் அப்பா போற்றி சரணம் சண்முகா சரணம்
@anurajasheeps1038
@anurajasheeps1038 Год назад
ஓம் மஹா ஸ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் பகவான் பழனிச்சாமி பகவான் பாதம் சரணம் சரணம் சரணம்
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 3 года назад
குருவே சரணம். அற்புதமான பாடல். மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தும் இயல்பான கவிதை. மென்மையான இசை. பகவானிடம் மனம் உருகி வேண்டிய திருப்தி.நிறைவு. நிம்மதி தரும் அற்புதமான பாடல்.நன்றி நன்றி.🙏🙏🙏
@usha3692
@usha3692 Год назад
அப்பா குருவே என் மன வேதனை யை வெளிப்படுத்தும் வரிகள் எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அப்பா🙏🙏🙏🙏😭😭😭
@prabuprabu6589
@prabuprabu6589 6 месяцев назад
ஓம் சற்குவே சரணம் சரணம் நல்லவனாய் நான் இருக்க முயன்றும் முடியவில்லை நம்பியே சரணடையும் அறிவும் எனக்கு இல்லை அலைமேல் ஆடுகின்ற பாய்மர படகைபோல் கவலையில் வாடும் கரைசேர்க்க மாட்டாயா 😢😢😢😢😢😢😢
@harsavarshinit.r3737
@harsavarshinit.r3737 3 года назад
Om Sarguruve enakku karunai kaattungal. Appanae unnai mattume nambi vaalgiren. En Ella kastangalaiyum neengal thaan theerthu vaikka Vendum. Sarguruve un thiruvadigalae saranam appa
@shanthipriyashanthipriya3922
@shanthipriyashanthipriya3922 3 месяца назад
ஶ்ரீ சற்குரு பாதம் சரணம் சுயமரியாதையுடன் வாழ வழி காட்ட வேண்டும் ஐயனே
@sudhatneb1012
@sudhatneb1012 2 года назад
கணக்கம்பட்டி ஓம் ஸ்ரீ சற்குருவே பழன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@user-jl7qt8tn3o
@user-jl7qt8tn3o 4 месяца назад
சற்குரு ஐயா என்னுடைய மகள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அவளுக்கு உங்களுடைய ஆசிர்வாதம் தாருங்கள் ஐய்யா ஓம் சற்குருவே போற்றி ஓம் ஞான வள்ளலே போற்றி😊
@rareoldsaicoincollection9647
@rareoldsaicoincollection9647 3 года назад
பாடல் நன்றாக இருக்கிறது. ஓம் சற்குரு வே சரணம்.
@AnandKumar-in4fl
@AnandKumar-in4fl 2 года назад
நன்றி சற்குருவே,.
@AnandKumar-in4fl
@AnandKumar-in4fl 2 года назад
சற்குருவே சரணம்
@Sathish7376
@Sathish7376 2 года назад
என் கணக்கம்பட்டி அப்பாவே சரணம்
@radhas2738
@radhas2738 Год назад
சர் குரு அப்பா என் மாமாவுக்கு உடம்பு சரியாகனும் சாமி 🙏🙏🙏
@ramchandaran8050
@ramchandaran8050 Год назад
சத்குருவே சரணம் என் உடம்பில் இருக்கும் அனைத்து வியாதிகளும் நீக்குங்கள் இனி எந்த வியாதியும் வரக்கூடாது சத்குருவே திருவடி சரணம்
@drvelansubramanian6143
@drvelansubramanian6143 2 года назад
நண்பரே அருமை அருமை 🙏🏽 சற்குருவை சென்றவாரம் தரிசித்து வந்தோம் 🙏🏽 நன்றி மகிழ்ச்சி 🙏🏽
@p.sheikmuthu9653
@p.sheikmuthu9653 Год назад
Oam sarguruvay saranam
@chitra5499
@chitra5499 3 года назад
சர் குருவே சரணம் அப்பா பழனி மூட்டை சித்தா 🙏🙏🙏🙏🙏🙏
@plvel5325
@plvel5325 2 года назад
W rfsfvhdsuje
@SampathKumar-gt7og
@SampathKumar-gt7og Год назад
Enakum en ponnukum avan than nalla padhu kaappu appa.engala serthu vainga sarguru appa.ungal theiveega porpadhangalil saranadaikiren appa engala serthu vainga sarguru appa🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭🦋🦋🦋🦋🦋
@gayathrisaminathan3788
@gayathrisaminathan3788 2 года назад
சற்குருவே சரணம்.
@sridharmurthi7580
@sridharmurthi7580 2 месяца назад
சற்குருவே போற்றி எனது மகள் ஜனனி நடக்க வேண்டும் உங்கள் அருள் தேவை
@Rajeshkumar-cn5sq
@Rajeshkumar-cn5sq 4 года назад
கணக்கம்பட்டி சித்தர் சரணம்
@kumarvelkumar0330
@kumarvelkumar0330 9 месяцев назад
எங்களுக்கு எல்லாம் ஆக இருந்தது எங்களை வழி நடத்துங்கள் அப்பா.......
@bharanibharanikumar6363
@bharanibharanikumar6363 Год назад
என்றும் உங்களை எண்ணி நாங்கள். நல்வழி காட்டுங்கள் ஐயா. நோயினால் வாடும் அனைவரும் நோயில் இருந்து விடுபட ஆசிர்வதிக்க வேண்டும் ஐயா..... அனைவரின் துயரங்கள் துடைப்பாய் ஐயா. முயற்சி செய்து வெற்றிக்காக ஏங்கும் ஒவ்வொருவரின் உழைப்பிற்கும் வெற்றியை பரிசாய் தருவாய் ஐயா.
@sivasankari5930
@sivasankari5930 7 месяцев назад
அப்பா என் கணவர் உடல் ஆரோக்கியம் தரும்.
@s.tharsans.tharsan4793
@s.tharsans.tharsan4793 2 года назад
ஓம் சற்குருவே சரணம் 🙏🏻🙏🏻
@s.tharsans.tharsan4793
@s.tharsans.tharsan4793 2 года назад
🙏🏻🙏🏻
@KATHIRAVANSAutomobile
@KATHIRAVANSAutomobile 2 года назад
🙏🙏🙏🙏
@muruganp1761
@muruganp1761 11 дней назад
சர்குருவே என் மகன் ட்ரைனிங் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைய இருக்கு அதே இடத்தில் மீண்டும் வேலை கான்போர்ம் ஆனால் நல்லது உதவி செய்யுங்க குருவே 🙏🏽🙏🏽🙏🏽
@adithadigaming1965
@adithadigaming1965 3 года назад
Sai appa enga amma appaku entha apathu ellama 100 vayasu varaiku vazhanu appa
@magesm1528
@magesm1528 2 года назад
1
@RAVINDRANEXCELLENTWOWM
@RAVINDRANEXCELLENTWOWM 2 года назад
Said Appaa?🤔
@kalaiarasi6145
@kalaiarasi6145 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayananramu2813
@narayananramu2813 2 года назад
That was my wish to God . unfortunately my father died last year due to COVID..remembering him most Times.. feel orphaned.. can understand bit of how orphans would feel.. Satguru why all this happens?
@kanishmayuthasith6330
@kanishmayuthasith6330 2 года назад
Sarguruve saranam🙏🙏🙏🙏🙏
@suryad7016
@suryad7016 Месяц назад
சற்குருவே சரணம் ❤️🙏
@sakthivelsai7351
@sakthivelsai7351 2 года назад
ஓம் ஸ்ரீ சற்குரு ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்
@kingofg2527
@kingofg2527 Месяц назад
சற்குருவே சரனம் 🙏🙏🙏
@dinothkumar2447
@dinothkumar2447 2 года назад
Sai sartguru yenathu pillaigalai kappatru 🙏 yenathu magal Dinotha Preethi தீயவர்களின் pidiyel Erunthu kapatru moottaisamy sidhar potri 😭🙏😭🙏 Yenathu magalai yennidam serthuvai appa 😭😭🙏🙏😭😭
@kavikavi3105
@kavikavi3105 2 года назад
ஐயா என் கணவர் மீண்டும் அதே கம்பெனி கே வேலைக்கு செல்லவேண்டும் ஐயா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அவர் மனதை மாற்ற வேண்டும் ஐயா நீங்க தான் என் குடும்பத்தை காப்பாத்த வேண்டும் உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஐயா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ganapathipethuraj8885
@ganapathipethuraj8885 2 года назад
ஓம் ஸ்ரீ சற்குரு ஞான வள்ளல் பழநி சுவாமிகள் திருவடிகளே சரணம்
@parii661
@parii661 10 дней назад
சத்குரு ஐயாவே நல்ல எண்ணம் நல்ல மனசோட தான் இருக்கிறோம் ஆனால் ஏன் எங்களுக்கு கஷ்டமான கஷ்டம் சோதனை மேல் சோதனை நல்லதுன்னு நினைச்சா கூட கெட்டதிலேயே போய் முடியுது நீ தான் எங்களுக்கு துணையே இருக்கணும் கடவுளே
@AsubramaniaKandhanAsmani
@AsubramaniaKandhanAsmani 2 года назад
ஓம் ஸ்ரீ சர்குரு கனக்கம்பட்டி பழனிச்சாமி அழுக்குமூட்டை சித்தர் அய்யா போற்றி போற்றி குருவே சரணம் 👏🦋🚐👏
@NadeeshNadeesh-lc2io
@NadeeshNadeesh-lc2io Год назад
அய்யா சற்குரு அய்யா துணை சரணம் தொழில் நீங்கதான் நடாத்தி கொண்டுக்கும் அய்யா சற்குரு துணை சரணம்
@vivekanandathiruvedakamwes4587
@vivekanandathiruvedakamwes4587 2 года назад
ஓம் ஸ்ரீ சர்குரு பகவான் ஞானவள்ளல் பழனிச்சாமி திருவடிகள் சரணம்
@muruganathanmuruganathan.n150
பிரபாவின் குழந்தைகளும் நன்றகா உள்ளனர் பையன் நீங்கள் கொடுத்து வரம் எடையுள்ள தருமாறு வேண்டுகிறேன் சாமி நீங்கள் கூரை நின்று எனக்கு இனிமேல் கஷ்டம் இல்லாமல் தொழில் நல்லா முறையில் நடத்தி கொடு இறைவா உம்மை நம்பிக்கை இருக்கிறேன் சாமி சற்குரவே நிம்மதி கொடு இறைவா சற்குரவே சாரணம் கனகபட்டி சச்சிதானந்தா சுவாமி போற்றி
@kalaivanielamathi3228
@kalaivanielamathi3228 3 года назад
ஓம் சற்குரு வே சரணம் சரணம்
@suryasp4368
@suryasp4368 Год назад
ஓம் ஸ்ரீ சற்குரு சுவாமி திருவடிகள் சரணம் நற்பவி நற்பவி நற்பவி குருவே சரணம்
@AshokKumar-pw3do
@AshokKumar-pw3do 2 года назад
ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா திருவடிகள் சரணம், போற்றி, போற்றி
@kalaiselvi.c7932
@kalaiselvi.c7932 9 месяцев назад
இப்பாடல்எழத்துவடிவில்தருங்கள் என்மகனுக்குதிருமணம்ஆகவேண்டும்
@karthikkn7003
@karthikkn7003 2 года назад
சத்குரு மூட்டை சுவாமிகள் திருவடி சரணம்
@akmuthupandiprakash7420
@akmuthupandiprakash7420 3 года назад
மதுரை ஞான சபை ஓம் சற்குருவே சரணம்
@kirshnans.v.m1669
@kirshnans.v.m1669 3 года назад
டடஞஞஞ
@santhakumari5464
@santhakumari5464 11 месяцев назад
🙏om SARGURUVE saranam appa 🙏 appa enakku Vela thirumba kedaikka num. Appa 🙏
@suresht357
@suresht357 2 года назад
🙏🙏🙏சர்குரு அப்பா அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் காப்பாற்று சாமி
@sridharmurthi7580
@sridharmurthi7580 2 месяца назад
சத்குருவே போற்றி எனது மகள் ஜனனி நடக்க உதவி செய்ய வேண்டும் சத்குருவே என்றும் என் மகளுடன் நீங்கள் இருக்க வேண்டும் நடக்க வைக்க வேண்டும் 7:45
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 года назад
ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் ஓம் முருகா சரணம் உன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீசற்குரூ கணக்கம்பட்டி பழனிச்சாமி சித்தரின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 7 месяцев назад
Kaiyenthi nikiren karunei katungal Om Shri Satguru Bhagavaney Saranam 🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 7 месяцев назад
ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@sainatures3971
@sainatures3971 3 года назад
அப்பா சற்குரு சரணம் அய்யா எனக்கு நிம்மதி தாங்க அ ப்பா முடியல‌எனக்குபணகஸ்டமாஇருக்குஎன்நிலையைமாத்தூங்க அப்பா
@boomirajan792
@boomirajan792 3 года назад
நிச்சயமாக அப்பா வழி காட்டுவார் கவலை கொள்ள வேண்டாம்
@parameshmoorthy8281
@parameshmoorthy8281 2 года назад
Om sree sarguruve saranam Om sree sarguruve saranam Om sree sarguruve saranam
@govinji6438
@govinji6438 Год назад
பகவான் பழனிசாமி அய்யா திருவடிகள் சரணம்🦚🦚🦚🦚🦚🦚
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 100 тыс.
SARGURU VISION
8:00
Просмотров 628 тыс.