எவ்வளவு அருமையான ஆவிக்குறிய பாடல் இப்போது வருகிற சில கிறிஸ்தவ பாடல்கள் பாடல்கள் முழுக்க முழுக்க திரைப்பட ராகமாக இருக்கிறது. இதனால் இயேசுவின் நாமம் தூசிக்கப்படுகிறது.
Lord, Your ✋ is lifted up. Other lords beside You had dominion over us; but by You Father for the Fatherless under KPC--DONDIGUL, RPC, KPC-MOTTANAMPATTI ... we make ...
அல்லேலூயா…அல்லேலூயா… சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே…சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே… எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்… என்றென்றும் பணிந்து தொழுவோம்…2 ஆகாகாகா அல்லேலூயா…8. …ஆகாகாகா …ஆமேன்……ஆமேன்….. ஆஆஆஆஆ வானம் பூமி ஒழிந்து போனாலும்…உம் வார்த்தை என்றும் மாறாதே இவ் வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்…விசுவாசி என்றென்றும் நிலைய்ப்பான்…2 அல்லேலூயா…அல்லேலூயா… கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்…கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே……ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே…அதை சாத்தான் தொடாமல் காப்பீரே…2 ஆஆஆஆஆ…. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே ஏங்குகின்றோம் உம் ஆசீ பெறவே.
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Please mention the song auther name. The original song written in Tamil by late John Palmer (Yovan Palmer) ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q4HdSSun4o8.htmlsi=UUGjOUzrQoNDpOU5