Тёмный
No video :(

sasikanth senthil ias speech on modi and rss ideology and Fascism 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 2 млн
50% 1

Shashikant sandal an IAS officer who recently quit his job because of the frustration on BJP and Modi government narrated how how RSS literally groomed Narendra Modi as a superhero with fake development model from Gujarat here is the full speech of Sasikanth Senthil IAS on the ideological corruption and fascist nature of BJP government
sasikanth senthil ias speech, sasikanth senthil ias, sasikanth senthil speech, tamil speech,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@ranga2845
@ranga2845 4 месяца назад
தம்பி சசி உன வெற்றி உறுதியானது உன எண்ண அலைகள் நம் இந்திய நாட்டிற்கு மீண்டும் ஜன நாயக நாடாக மிளிர்ந்து. நன்றி தம்பி. E.Ranganathan B.E. 87 years old நாடு நலம் பெற வாழ்த்துவோம்
@JayanthiDhandapani-my7fe
@JayanthiDhandapani-my7fe Месяц назад
😅😮
@lawarancecharles2478
@lawarancecharles2478 4 месяца назад
ரொம்ப அருமையாக விளக்கங்களை கூறினீர்கள் ,கவளையை விடுங்க சார் இந்த தேர்தலில் மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள், இந்த காணொளி இப்போது தான் பார்த்தேன் வாழ்த்துகள் ,ரெட்பிக்ஸ் நிலையத்தாருக்கும் வாழ்த்துகள்
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 5 месяцев назад
அருமையான பேச்சு வருங்காலத்தை, கட்டி காத்த புறப்பட்ட வருகால சிற்பியே அமெரிக்காவில் சிக்காகோ விவேகானந்தர் செற்போலி நினைவிற் கு வருகிறது இளைசமுதாயமே வீறுகொண்டு எழு!! வாழ்க!!
@anandanb1622
@anandanb1622 4 месяца назад
அறிவு பூர்வமான பேச்சு.இன்றைய நிலையை தெள்ளத் தெளிவாக சொல்லிய பாங்கு பாராட்ட வார்த்தைகளே கிடையாது.நிச்சயம் மக்கள் உங்கள் பக்கம்.வாழ்த்துக்கள்.
@BalaKrishnan-dv2ks
@BalaKrishnan-dv2ks 4 месяца назад
சசிகாந்து அவர்களின் துணிவை கண்டு மிகவும் மகிழ்ச்சி மேலும் உங்கள் பணி தொடர உங்கள் விழிப்புணர்வு ஆலமரத்தின் விழுதுகள் போன்றது நன்றி
@JeyBalan
@JeyBalan 5 месяцев назад
நீங்கள் மிக அற்புதமாக அறிவுபூர்வமாக மக்களுக்கு புரியும்படியாக பேசினீர்கள் மணிபுர் சம்பவத்திற்கு பிறகு மக்கள் இப்போது உண்ர்வுபூர்வமாக ஒன்றுகூடி எதிர்பை காட்டுகின்றார்கள் இப்போதே தேசிய மக்கள் உணர்வு போராட்டம் ஆடியுள்ளது
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 5 месяцев назад
வாழ்த்துக்கள் சார் 🔥👍
@israelisravehlan3355
@israelisravehlan3355 5 месяцев назад
மிக்க துணிச்சல் உள்ள I.A.S. Sasikanth Senthil . தேசபக்தி உள்ளவர்
@pkmprathi2551
@pkmprathi2551 4 года назад
இவர் தான் மனிதன். தன்னுடைய மனித இனத்தைக் காப்பாற்ற தைரியமாக அரசை கண்டித்து பேசிறிக்கிறார். வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தோடர வாழ்த்துக்கள் 💐
@abdulkader2259
@abdulkader2259 4 года назад
பாதுகாக்கப்பட வேண்டிய பேச்சு
@babupriya8814
@babupriya8814 4 года назад
pkm Prathiமனிதநேயத்துக்காக IAS பதவியையும் துறந்த மனிதர்.
@pkmprathi2551
@pkmprathi2551 4 года назад
@@babupriya8814 ஆம், சமூக அக்கறை உள்ள ஒருவரால் மட்டுமே இப்படி நடந்துக்கொள்ள முடியும்.
@hopestarjesusministries5945
செம்ம செம்ம... ஐய்யோ எவ்ளோ அருமை....இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் கேக்கணும்
@user-gs2nz3hg8h
@user-gs2nz3hg8h 5 месяцев назад
Super super super super super super super super super super super speech Mr Senthil I like to join with you to save India from fascism
@ibrahimjayaraj-sm2ps
@ibrahimjayaraj-sm2ps 4 месяца назад
சார் உண்மையான விசியத்தை உரக்க சொன்னீர்கள்.நன்றிங்க சார் வாழ்த்துக்கள் Real HERO சார் நீங்கள்
@HM.HAFIZ.
@HM.HAFIZ. 2 года назад
சார் உங்களை போன்றவர்கள் இந்த நாட்டிற்கு முக்கிய தேவை என்றென்றும் உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுடன் நாங்களும் கைகோர்ப்போம்.
@palanikesavapillai9404
@palanikesavapillai9404 Год назад
உங்களுடையபனிசறக்கவாழ்த்துக்கள்ஒருநாள்மக்கள்புறிந்துகொள்ளசிலகாலங்கள‌ஆகும்.தற்போதியநிலமைகாசுகொடுத்துமாற்றுவார்கள்இல்லையேல்ரைடுசெய்துகொள்ளையடுத்துவரும்தேர்தலுக்குபொருளாதாரம்சேர்ப்பார்கள்இதுதான்நிலமைதிருந்துவதுஎக்காலமோ!!!!!!!
@karik6271
@karik6271 Год назад
I am with you
@abdulabdulrahman7564
@abdulabdulrahman7564 Год назад
உன் பேசுவது நூத்து நூறு உண்மை உங்களிடம் சேர்வதற்கு வழி என்ன என்னுடைய பெயர் அப்துல் ரகுமான்
@jagan2933
@jagan2933 Год назад
குடுத்த வேலையை விட்டு டு வேண்டாத வேலை. பிழைப்பு போச்சு. பாவம் இளைஞர் ஏதோ அரசியல் என்பது இவர் படித்து தெரிய ஆட்சி பணி என்று நினைத்து விட்டார்
@ramaswamiranganathan8359
@ramaswamiranganathan8359 5 месяцев назад
M
@meeransmp9100
@meeransmp9100 Год назад
இந்தக் கருத்துக்களை வேறு யார் சொல்லி இருந்தாலும் அதை எல்லோரும் ஏற்பது கடினம் ஆனால் ஒரு படித்து பக்குவம் அடைந்தவர் சொல்லும்போது யாரும் ஏற்றுக் கொள்வார்கள் நானும் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சி நானும் ஏற்றுக் கொள்கிறேன்
@swamenatha
@swamenatha 5 месяцев назад
Padichavan poi sollamaattannu namburadhu madamai, moodathanam
@ganithamby5098
@ganithamby5098 5 месяцев назад
சகோ, அனுபவித்தவரும் கூட!
@user-gp3fe6uv8r
@user-gp3fe6uv8r 5 месяцев назад
செந்தில் சார் தைரியமான நிதானமான பேச்சு.உங்களுடன் கடவுளும், நாங்களும் இருக்கிறோம்.பிறப்பால் நீங்கள் குறிஞ்சி மலர்.கண்டிப்பாக அனிச்ச மலராக இருந்து விடாதீர்கள்.
@anvitharaju7370
@anvitharaju7370 4 месяца назад
Excellent information and inspirational speech Hats of u sir
@ABDULRAHMAN-hi2np
@ABDULRAHMAN-hi2np 4 года назад
நன்றி சகோதரரே!! கர்வம் இல்லாத பேச்சு ஆழமாக சிந்திக்க வைக்கும் பேச்சு உங்களைபோல் வாழ்பவர்கள் மிகவும் அப்பூர்வம்...
@ABDULRAHMAN-hi2np
@ABDULRAHMAN-hi2np 4 года назад
@sufi saleem அன்பு சகோதரரே, அவர் ஓட்டு கேட்க வில்லை. அவர் தன் பதவியை துறந்து சமூக விழிப்புணவுக்காக பேசுகிறார்' புரிந்து கொள்ளுங்கள். நம் மண்ணில் நீங்களும் நானும் தான் நியாய தர்மத்தை பின்பருக்கிறோம் என்று என்ன வேண்டாம். நேர்மையாளர்கள் இம்மண்ணில் ஏராளமானோர் இருக்கின்றனர். தயவு சேது யார் மனதையும் புன்படும் படி பதிவிட வேண்டாம். நன்றி
@ABDULRAHMAN-hi2np
@ABDULRAHMAN-hi2np 4 года назад
@sufi saleem திரு சகாயம் அவர்கள் ஒட்டு கேட்கும் காலம் வரலாம். மற்றுமொரு கேள்விக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை.
@karnaaknk1571
@karnaaknk1571 4 года назад
@sufi saleem ரொம்ப சரியா சொன்னீங்க,
@r.feditsecret1705
@r.feditsecret1705 4 года назад
@sufi saleem ne yarunu Gheriyum da ......... Enna natakunu Theriyama pasatha
@florencenightingale1658
@florencenightingale1658 5 месяцев назад
மதிப்புமிக்க சசிகாந்த் அவர்களே உங்களைப் போன்றவர்கள் வெளியில் வந்து போராடினால்தான் போராடினால்தான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க முடியும் உங்களுடைய முயற்சியும் உங்களுடைய எண்ணங்களும் ஈடேற என்னுடைய வாழ்த்துக்கள் பி முருகேசன் இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
@irudayamanohar7667
@irudayamanohar7667 5 месяцев назад
Yes sir,you are 100% correct,in which if corrupt modi of BJP comes to power again,India will be auctioned to buyers like Adani and Ambani.but my humbly request to all those who are watching to think of future of India and cast your vote to good political party.Sir I salute you for your good speech Thank you.I am an Ex Army person.
@pasungilisubbanasari9997
@pasungilisubbanasari9997 5 месяцев назад
எல்லா படித்த, பதாவியிலிருக்கும், நுணுக்கமான இளைஞர்கள் இந்த நிறைய தேவை. தைரியமான இளைஞர்.....வாழ்த்துக்கள்...
@jjdigitalstudio5991
@jjdigitalstudio5991 3 года назад
செந்தில் சார் சூப்பர்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.உங்களை போல நல்ல இதயம் உள்ள அதிகாரிகள் ஒன்று கூட வேண்டும் நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் ஆண்டவருடைய பாதுகாப்பு உங்களோடு இருக்கட்டும் நன்றி
@astermee4731
@astermee4731 4 года назад
நீங்களும், திரு.சன்தானமும், உங்களை போன்ற நல்லோரும்.....நமது தேசத்தின் நன்மைகாக systemically பாடுபட வேண்டும்... பொது மக்கள் உங்களோடு இருக்கிறோம்...
@andipanditharpechimuthu688
@andipanditharpechimuthu688 3 года назад
0
@balasubramanyam1991
@balasubramanyam1991 3 года назад
g mrmmt Mr mt mtttrmm m rrtm mcmtt nr mtm m nr rtr r mmrmtm tm rtrrmr mn mmm mt m mm mmcmmtmmt r mttm bncmr mtmmrm m mt mm m m mcmmgm mngg r r tnrmrm r tnrg tmrr trmrr r m mmb m m mmm m mrrr Mr r n Mr trr m mrm Mr mmmr rmc rrrmm mrr mcr bmr m mtrrrmrr rmrm? M mrm mgmgmgm m r fm fb n
@blackpanthers751
@blackpanthers751 2 года назад
அன்பு தோழரே வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 5 месяцев назад
உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உம்மைப் போன்று தமிழ் இந்த நாட்டிற்கு தமிழன்னா ஒரு கெத்து அதுதான் ❤❤❤❤❤❤❤❤❤நாட்டு மக்களின் மனக்குமுறலை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள்வாழ்த்துக்கள்
@antonypichai702
@antonypichai702 5 месяцев назад
மணி தன்'நல்ல''மணிதன்
@estherbabyvasanthi4099
@estherbabyvasanthi4099 5 месяцев назад
Thank Jesus for ur Courageous.Swenthil May Jesus give u protection
@abusalihsaeed8786
@abusalihsaeed8786 3 года назад
உங்கள் முயற்சி வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவன் துணை இருப்பான் உங்கள் என்னம்போல் இந்தியதேசம் மிளிரட்டும் சார்
@vaasusaaru373
@vaasusaaru373 3 года назад
உங்களுடைய கருத்துக்களை மிகவும் நான் வரவேற்கிறேன் பாசம் என்பது ஒரு குற்றமான அதுதான் அதே மாதிரி என்ஆர்சி என் பெயர் என்ன என்ன ஆச்சு என்கிறது நீ சொன்ன மாதிரி இவனுக பிஜேபியில் செய்கிறது வந்து குற்றம் இது வந்து இருக்கக்கூடாது ஜனநாயக நாடு ஜனநாயக வழி ஒருத்தனுக்கு வந்து அடிமையாய் இருக்க கூடாது இது என்னுடைய கருத்து மிக்க நன்றி இது என்னுடைய பொதுக்கருத்து அதனால சசிகாந்த் செந்தில் குமாருக்கு மிக்க நன்றி
@nithainkittappa326
@nithainkittappa326 6 месяцев назад
திரு.சசிகாந்த் செந்தில் lAS போன்ற அலுவலர்கள் நிறைய பேர்கள் வந்தால்தான் இந்த பாசிச சக்தியை‌ விரட்ட முடியும்.உங்கள் தொண்டு சிறக்கட்டும்.வாழ்க‌பல்லாண்டு.
@SundarSundar-dd3nx
@SundarSundar-dd3nx 2 года назад
உங்களது இந்த speche க்குஎனது மனதழ பாராட்டுக்கள் சகோதரா
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 4 года назад
ஜயா சசிகாந்த் செந்தில் ஐ ஏ எஸ் அவர்கள் மீது இறைவன் அருள் புரிவானாக. தங்களின் மக்கள் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@mohamedirfanmuslim4824
@mohamedirfanmuslim4824 4 года назад
ஆமீன்
@manoharanthanga4985
@manoharanthanga4985 3 года назад
என்ன ஒரு தெளிவு. நல்ல பேச்சு. அற்புதம் நீங்கள் உண்மையான தேசிய வாதி. படித்த பண்பாடு உள்ள இந்தியன். எச்சரிக்கை வேண்டும்.
@kokilaselvi9015
@kokilaselvi9015 3 года назад
Ideya good
@7sairam
@7sairam 3 года назад
குழப்பத்தின் உச்சியில் இருக்கும் இந்திய ஆட்சிப்பணி முன்னாள் அதிகாரி. இவர இப்படியே விட்டா விரக்தி இன்னும் அதிகமாகி பைத்தியம் கூட பிடித்துவிடலாம். மோடி என்பவர் உலக அளவில் உலகத்தின் மிக உயர்ந்த பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகள் உயர்ந்து பார்த்த ஒரு தலைவர், என்றால் இவர் கூறும் ஒரு ஒரு விஷயமும் உளறல் உளறல் உளறல் அறியாமை அறியாமை அறியாமை குழப்பம் குழப்பம் குழப்பம்
@terryberryification
@terryberryification Год назад
Great Mr Sasikanth…hats off to you, you’re a eye opener to the people of our nation
@singamuthu3545
@singamuthu3545 Год назад
மக்கள் யாவரும் யோசிக்க வேண்டிய கருத்து அடங்கிய அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்🎉🎊
@ako4761
@ako4761 4 года назад
ஐயா தங்களின் கருத்துக்களை கேட்கும் போது நமது உரிமைகள் கண்டிப்பாக பாதுகாக்க சிறந்த ஆளுமை உள்ள நல்லவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை பிறக்கிறது.
@thariqkarakkal7044
@thariqkarakkal7044 4 года назад
இந்தியநாடு என்பது கோடானகோடி தியாகமனப்பான்மை கொண்டவர்களின் நாடு, அந்த தியாக மனப்பான்மை ஒருபோதும் சோடை போகாது.
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 4 года назад
நன்றி தம்பி உங்களது கருத்துரைகள் எல்லாம் கனவுகள் நனவாகும் ஒருநாள்
@mohamedirfanmuslim4824
@mohamedirfanmuslim4824 4 года назад
@sufi saleem எல்லோரும் அப்படி இல்லை சகோதரா சுயமரியாதை உள்ள யாரும் விலை போக மாட்டாங்க நல்லவர்களை மக்கள் வரவேர்பார்கள்
@malayanmalaya4092
@malayanmalaya4092 4 года назад
அருமையனா விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி. உங்களைபோன்று படித்த அறிவாளிகள் இன்னும் நிரைய பேர் ஒன்று சேர்ந்து செயல்படனும். இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க ஜாதி இனம் நிரம் பாராமல் அனைத்து மனிதர்களையும் நேசிக்கும் நல்ல மக்கள் இந்திய ஆட்சி பனிக்கு வரனும். இந்தியா ஒரு அமைதி பூங்காவாக அமையனும்.
@mohamedirfanmuslim4824
@mohamedirfanmuslim4824 4 года назад
ஆமீன்
@pushparani3288
@pushparani3288 2 года назад
Yes
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Год назад
ஐயா அவர்கள். கூறுவது.முற்றிலும்.உண்மை. உண்மை. உண்மை தான்
@InspiringIlango
@InspiringIlango 3 года назад
One of the rarest genuinely intelligent former I.A.S. officer indeed! I was surprised really. Keep going Mr. Sasikanth Senthil! We need more initiatives from hundreds of civil servants.
@prabhakar6156
@prabhakar6156 3 года назад
I think Lot of fools are surrounded with you.
@90gombakcourts58
@90gombakcourts58 3 года назад
Idiot
@basketbal1433
@basketbal1433 3 года назад
Poda loosu pakki
@jagadeesanrangasamy3267
@jagadeesanrangasamy3267 2 года назад
This foolish does not know about the Rohingiya Muslims and some illeagale immigrants such Nargis at Thirupur al of them have all records of Ration cord, voter I'd, Athar so he has want support and allow them for National ality
@vidyabthimmaiah6431
@vidyabthimmaiah6431 Год назад
@@jagadeesanrangasamy3267 He is an IAS officer , hope you understand the meaning of fascism. Kindly see the dictionary before talking bad about others
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 4 года назад
மரியாதைக்குரிய செந்தில் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள் தொடரட்டும் சமூக அக்கறை வாழ்த்துகள்...
@elakkselakkiya1288
@elakkselakkiya1288 4 года назад
👍
@sundarbala7083
@sundarbala7083 4 года назад
Murali unai mathiri attkal live only in BJP period.
@j.beaulahnavaneethakumari2475
@j.beaulahnavaneethakumari2475 5 месяцев назад
Hats off you Sir... Wonderful clarification and educating the Tamilnadu ppl.
@VijayVijay-ve5rx
@VijayVijay-ve5rx 2 года назад
அன்பு தோழரே வணக்கம்... உங்கள் சிந்தனைக்கு நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்..
@trgrgable
@trgrgable 4 года назад
Super Mr.Human being, ரொம்ப நாள் சந்தேகம் . இன்று தீர்ந்தது.ஏனெனில் குஜராத்தில் 65விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்குபதிவுகளில் பங்கு வகிக்கிறார்கள்.வில்லனா? கதாநாயகனா? பாசிசம்
@harihara1151
@harihara1151 3 года назад
Brilliant and Frank. Taavu kannadadalle yochisteera annodu tumba hrudsyasparshiyaaada vishaya. Nimma prachaatsfinda Janate satyaakaankshiyaagali
@kingof5706
@kingof5706 4 года назад
Super sir நன்றி நன்றி நன்றி. தமிழகத்தில் பிறந்ததுக்கு நான் பெருமையடைகிறேன்.
@selvarajyeswanth9146
@selvarajyeswanth9146 4 года назад
Same to you
@abdulkader2259
@abdulkader2259 4 года назад
தமிழன்டா சசிகாந்த்
@prabhakar6156
@prabhakar6156 3 года назад
ஆமா? இது மாதிரி கேணத்தனமா உளறுவதற்க்கு கூட கைதட்டும் கூட்டம் வேறெங்கு கிடைக்கும்
@prabhakar6156
@prabhakar6156 3 года назад
@@abdulkader2259 மொன்ன பசங்களுக்கு செம்பு அடிக்கும் கூஜாடா.
@mamundipappiah6922
@mamundipappiah6922 4 месяца назад
Reality and revolution and necessary information speech.Sasikanth sir is our GOD gift.
@ayakkobu7408
@ayakkobu7408 5 месяцев назад
Sasikanth ias your awareness speech is value to the people of our nation congratulate go in depth
@nasvanoushad4288
@nasvanoushad4288 3 года назад
மக்களுக்காக வேலைய விட்டு வந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்களை போன்ற தலைவன் தான் இந்த நாட்டிற்கு தேவை.i salute sir
@muniswami3712
@muniswami3712 3 года назад
Goo
@anuradhasrinivasan4395
@anuradhasrinivasan4395 3 года назад
@@muniswami3712 waWwaaqAwwawwwwawawwwwawqaawawwwawwwwwawwawwwawwawwwaawawaawa*///////*AA(
@mrrockdwagh6350
@mrrockdwagh6350 3 года назад
Correct, Who will accept the truth nowadays. Always thinking Destroying others. Today's government Supporters Always believes in False news false Promises. 🙏👍 Hinduism wants Slience not violence. but today's Suitation only violence during Corona. Who invited Corona to India our Indian people has to think strongly. Our Flights not closed beginning itself. 🙏👍
@veluyadhav2763
@veluyadhav2763 3 года назад
Why he resigned
@fazlurrahman9588
@fazlurrahman9588 3 года назад
@@mrrockdwagh6350 य
@govindasamyv4827
@govindasamyv4827 3 года назад
IAS இருந்து மக்களுக்கு உண்மையாக உழைக்க வந்தவரை உழைக்க விடாமல் செய்த அரசாங்கம் . IAS இல்லாமலும் மக்கள் உண்மை தெரியவைக்கும் உண்மையான தலைவன் நீங்கள் சார்🙏🙏🙏
@manoharv.a5645
@manoharv.a5645 3 года назад
இந்தIAS அதிகாரி சுய விளம்பரத்துக்காக நம் தேசத்துக்கு எதிராக கருத்துக்களை பேசி வருகிறார் இது போன்ற தேச துரோகிகளை நாம் ஒரு போதும் ஏற்க கூடாது மக்கள் அனைவரும் நல்ல வகையில் இந்தக் கொரோனா விலிருந்து மீண்டும் பூரண குணம் அடைவார்கள் வாழ்க வளமுடன்
@ramachandranc.132
@ramachandranc.132 3 года назад
@@manoharv.a5645 saniyaney pannadai Open your eye read more mean kumudam Aanda vigadan lila Political, Economi, social, technology, Legal, Enviournment This all are very big I thing you don't know Can you have answers for only 1 questions Why he removed Mr.Raguram Rajan (RBI Governor)
@subramanianrangasamy2487
@subramanianrangasamy2487 3 года назад
@@manoharv.a5645 and im
@ramprabhu3046
@ramprabhu3046 3 года назад
@@manoharv.a5645 நல்ல samalicheenga🤣
@kirubakarangangaian6616
@kirubakarangangaian6616 3 года назад
இவனெல்லாம் ஒரு ias என்று சொல்லும்போது வெட்கமா இருக்கு. இவன் ஏதோ தவறு செய்து பாதித்தவன் அதனாலதான் இப்படி ஒரு தொழிலை எடுத்துள்ளான்.ஏண்டா அடுத்த தேர்தலில் 7% வாக்கு அதிகம்னா மக்கள் பிரதமர் மேல் எவ்வளவு மரியாதையை வைத்து இருக்காகண்ணு தெரிஜிருக்கில்லை. ஊனால்லாம் ஒரு மயிரும் புடுங்க முடியாது.
@dancegurukumari2806
@dancegurukumari2806 5 месяцев назад
India needs to catch a wake up call. Brave men like you are rare.❤
@vishalisankara9936
@vishalisankara9936 Год назад
ஐயா , நீங்கள் பதவியை ராஜினாமா செய்ததற்கு மிக்க நன்றி.உங்களை போன்றவர்களின் பேச்சுக்கள் தான் 2024 லும் , பி ஜே பி க்கு வலுசேர்க்கும்.
@singaraja1479
@singaraja1479 4 года назад
நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்! துணிந்து நின்று பாசிசத்தை வேரறுப்போம்! வெற்றி நமதே!
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 года назад
எங்க சகோ, EVM அவனுங்க கைல, அரசாங்க அதிகரிகலிம் அவனுங்க கைலபோதாதா கொறைக்கு முட்டாள் சங்கீகள் வேற. ஜனநாயகத்தை கைப்பற்றி சீரலிக்குறானுங்க
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 года назад
@@RAJESHKUMAR-dq5os EVM பெருசா, மக்கள் சக்தி பெருசா?
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 года назад
@@RAJESHKUMAR-dq5os மக்கள் போராடி தான் சல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றனர்! சமூகவலை தளங்களில், மக்களின் ஆர்வத்தை பார்த்து தான், குடமுழுக்கு தமிழில் நடத்த முடிவு செய்தது அரசு! இல்லை என்றால், வந்தேறி பிராமணன் இதை எல்லாம் அனுமதிப்பானா?
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 года назад
@@user-bz7hr8ky3q மக்கள்சக்தி தான் சந்தேகமே இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அணைத்து இயந்திரங்களையும் அவர்கள் கைப்பற்றி விட்டார்கள்
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 года назад
@@RAJESHKUMAR-dq5os புரட்சி வெடிக்கும் போது தானே மாறும் பாருங்க! சரியான தலைவனுக்கு ஓட்டு போடுங்க!
@kalanithyrasiah5917
@kalanithyrasiah5917 3 года назад
Very good bold speech. God bless you sir
@1186senthil
@1186senthil 2 года назад
His point on 20% minority will be vilified is happening exactly as he mentioned. This man knew exactly what’s happening and everyone should listen to it and keep it in mind.
@bhavanibhavaninithiyanandh9318
@bhavanibhavaninithiyanandh9318 2 года назад
P⁰
@shortstime2966
@shortstime2966 5 месяцев назад
Really I appreciate u r msg supar sir keepitup
@dassdass999
@dassdass999 4 года назад
அருமையான பதிவு.வளர்க ஒற்றுமை வெல்க சனநாயகம்.
@rajaraju2947
@rajaraju2947 4 года назад
I'm from Bangalore he is honest IAS officer.mangalore people missed a very good officer.
@anirudtimes8814
@anirudtimes8814 4 года назад
Oh
@user-ju4ge3zg1n
@user-ju4ge3zg1n 4 года назад
Senthil I a s KOTHA arasiyalVATHI AGANUMDU AASAIPPATTUTTE VANDHUTTE SOLRA VENNAY MODY GOVT KURAY SOLRE DEVIDIYA PAYALE...MUTTALAADA NEE...NADU EVVALAVU MUNNETRAM BEDI PAYALE..VAYAY MOODUDA
@ahamedmohideen2800
@ahamedmohideen2800 4 года назад
@@user-ju4ge3zg1n Bro romba decenta paesureenga.Keep it up.Sangiyaal mattumdhan ipadi paesa mudiyum.
@shalinivallalathevan884
@shalinivallalathevan884 4 года назад
Why
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 4 года назад
Unmay velivarvatay arntu idil oruvan vayay mumaru elutukiran manita viroty
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 5 месяцев назад
Congratulations Sir. Your speech very honestly and very well sir.
@ssasichubby6
@ssasichubby6 2 года назад
I had watched your speech long time before, now i understood thats truth came infront of us, whatever you told that's came to truth we are watching daily how the facisam growing fast in India, Sasi kant Senthil Sir you are genious,
@sivaraj-ld2ci
@sivaraj-ld2ci 3 года назад
இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் 👍 நீங்கள் சொல்வது 100% சரி.
@gnanasekaransundarrajarao9296
@gnanasekaransundarrajarao9296 3 года назад
Lp
@basketbal1433
@basketbal1433 3 года назад
Poda loosu pakki
@govardhanthorali588
@govardhanthorali588 3 года назад
Asi concept has no proof. Stupid comment iad
@govardhanthorali588
@govardhanthorali588 3 года назад
Asi concept has no proof. Stupid comment iad
@chellammalviswanathan9180
@chellammalviswanathan9180 3 года назад
Z
@nazeerb.nazeer9717
@nazeerb.nazeer9717 4 года назад
உண்மையை உரக்க சொன்ன சகோ செந்திலுக்கு நன்றி
@thalas7516
@thalas7516 4 года назад
Agree
@devanr5490
@devanr5490 2 года назад
ஒன்றுபடுவோம் போராடுவோம்.
@deepikakarunamurthy1154
@deepikakarunamurthy1154 5 месяцев назад
U r very great Sir. A Royal salute to you.
@velu1671
@velu1671 4 года назад
இந்த தம்பியை பாதுகாப்பது அனைவரின் கடமை.ஈழத்தமிழர். முதலில் தமிழர்கள் தமிழ்நாட்டில் இவரை பாதுகாக்க வேண்டும்.
@meeranfaheem7572
@meeranfaheem7572 4 года назад
Correcta soninga anan nama oturmaiyaaaaa iruthu kapathanam mathathin peyaraal pirika parpaarhal intha sangihal
@nooneknowsnothing
@nooneknowsnothing 4 года назад
Biggest Liar. There is no detention centers in India. In Assam, there is Only one is built by congress some years back.
@saraswathysunny3668
@saraswathysunny3668 4 года назад
nooneknowsnothing He is a former IAS officer . He will not dare to lie because it will be a record against him and he will be jailed for defamation throughout his life. Moreover, this govt can pile up more and get rid of him too soon. Detention centers are not named before detaining people. They will be done under some other pretext.wake up citizen.. good luck to you
@karunaharanv6617
@karunaharanv6617 4 года назад
seri thambi celon karanukum(singalam ) kudiurimi kudukalama ?
@vellaishamyr6974
@vellaishamyr6974 4 года назад
senthil you ias learn examination or pit use examination pls call 7806811717
@irondan007
@irondan007 4 года назад
ஐயா வணக்கம் ,உங்களிடம் இறைவன் அருட்பொறி உள்ளது. தற்கால சூழலில் கிடைத்தற்கரிய அரிய மாணிக்கம் , ஒப்பிலாமணி.வாழ்க வளமுடன் !☺👍
@kadarsheriffmohamadhanief5618
@kadarsheriffmohamadhanief5618 4 года назад
Amazing speech we learn more from Mr senthil sasi kanth IAs
@subramaniant6016
@subramaniant6016 4 года назад
😭😭😭😭😭😭😭
@bernedtsujatha8199
@bernedtsujatha8199 3 года назад
Super
@dss3362
@dss3362 2 года назад
You're wisdom and predictions are laudable. Keep it up bro 💪
@ashwinu4608
@ashwinu4608 Год назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என சொல்லும் திருமிகு சசிகாந்த் அவர்களுக்கு என வணக்கம் வாழ்த்துக்கள் அன்றைய கால கட்டத்தில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்த போது காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரே என தயக்கம் யாருக்கும் ஏற்புடையது இவர் ஒரு புத்திசாலி என எங்களை போன்றவர்களுக்கு தெறியும் உங்கள் மன சாட்சி உண்மை என சொல்வது எல்லோருக்கும் தெறிய வரும் காலம் மிக விரைவில் அண்புடன் வாழ்த்துக்கள் திருமிகு முன்னாள் இந்திய ஆட்சி பணியாளர் அவர்களே
@vellasamyaiyakutti2056
@vellasamyaiyakutti2056 4 месяца назад
அமுதம் நமது மொழியாகும் அன்பே நமது வழியாகும் நானும் என்னை இந்த போராட்டத்தில் பங்களிக்கிறேன் வெள்ளை சாமி
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 2 месяца назад
17:02
@danisjude3711
@danisjude3711 4 года назад
அற்புதமான, நேர்த்தியான விளக்கம், நிறைய தரவுகள் தந்தமைக்கு நன்றி நெடுநாள் ஐயத்திற்கு விடை தந்தீர்கள் வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் முயற்சி
@ramasundaram1631
@ramasundaram1631 3 года назад
Great Sir. Of course. Sir you resigned yr Collector. position atleast after completion of 10 years service means you learnt the highest job experience. Good Sir. 2.Being a young person please take a pplitical decidion, join and work in a National party like Congress.
@myordealvoiceofawoman7708
@myordealvoiceofawoman7708 4 года назад
Great knowledge shared in a transperent way,genius like u must be the leader of this Nation.... country is heading to the dooms day, being a victim of henious crime unable to file FIR even today I fight alone as a single mother, this is the country,we live.... brave hearts will bare it's chest,we do it,in all unethical laws, against women and children a d inhuman atrocities like this, educated youth must rule the nation...we need saviour like u
@manokaranmanokaran1055
@manokaranmanokaran1055 2 года назад
தமிழகத்தை சேர்ந்த ஒரு சிறந்த கலெக்டர் உங்கள் பாதத்தை இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன்🙏🙏🙏
@laksmikarrg-jb2mx
@laksmikarrg-jb2mx 5 месяцев назад
Superb speech brother congratulations VAZHLTHUKAL brother
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 4 года назад
முற்றிலும் உண்மை. மிக அருமை
@nithishav1871
@nithishav1871 4 года назад
தேசத்தின் மக்கள் நலனுக்காக தன் பதவியையும் தியாகம் செய்த நல்லவர் உமது பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்
@penguins-r
@penguins-r 4 года назад
Abdiye engavuthu odi poitta innu makkal nallaa iruppaanga.
@thugmachi2281
@thugmachi2281 3 года назад
@@penguins-r ne poitu bro innum nallarukum🤣
@drifterronin4905
@drifterronin4905 4 месяца назад
in April 2024 . what clarity wat enlightening and uplifting speech .. transparent and understandable .... hats off to you dear respected sir ... we are all humans and all r good hearted ones ...we will all stand together for our fellow brothers and sisters ...
@nathanjagan7283
@nathanjagan7283 5 месяцев назад
Very very sickening to listen to an enlightening lecture for people to become seriously aware and ponder Thanks a lot Senthilkumar Sir!
@samuelkoilpillai8169
@samuelkoilpillai8169 4 года назад
Bold speech. I am seeing an IAS officer with honesty and service mind after several years.
@saravananperiyasamy8231
@saravananperiyasamy8231 4 года назад
அருமையான விளக்கம் இவரை போன்று நாமும் உறுதியாக இருப்போம்
@Moonmoochi-3996
@Moonmoochi-3996 4 года назад
@T balaji idiot.u r a fool U don't understand. U r 2 b seen on the street soon.
@Moonmoochi-3996
@Moonmoochi-3996 4 года назад
@@user-kv6xz3bt6i ends unakku mittal nu ozhunga ezhudha theriyala. Nee ellam pesa vandhutta padikkadha muttal modi mavane. Nalakki nee theruvila ungamma modi madiyila.
@Moonmoochi-3996
@Moonmoochi-3996 4 года назад
Muttal nu ezhudha theriyala
@a.nizamullahaman2819
@a.nizamullahaman2819 4 года назад
@T balaji dai speech spelling theryaadha naaiya unnaku ennga da CAA NPR Patti theriya poogudhu🤨
@samualsamba9532
@samualsamba9532 4 года назад
அருமையான தைரியமான ஆண்மையான பேச்சு. இப்படியும் நேர்மையான ஆற்றல் மிக்க அதிகாரிகள் நம் நாட்டில் இருப்பது நன்று..
@ranganayakik8708
@ranganayakik8708 5 месяцев назад
I respect you sir very good decision you proved you are not for money god bless you keep up the justice
@anime_is_for_u
@anime_is_for_u Год назад
என்ன ஒரு அற்புதமான துணிச்சலான மனிதர் சார்!
@vijaydiwaakar1533
@vijaydiwaakar1533 2 года назад
I am from Karnataka. What he is saying is true. Hope my people will realise this truth and bring a change next time.
@veluppillairajalingam4670
@veluppillairajalingam4670 4 года назад
அசாதாரண துணிச்சல். வாழ்த்துக்கள். ஒன்றாய் ஓற்றுமையாய் அணிதிரள்க...
@HameedAbdul81
@HameedAbdul81 4 года назад
அதிகாரம், பணம் அனைத்தையும் துறந்து உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம்..நீங்க vera level sir..GREAT SALUTE....
@ganesasu
@ganesasu 4 года назад
😃 Unmaiya ? Ayyo paavam
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 2 месяца назад
9:57
@ramkrishnaswamy1599
@ramkrishnaswamy1599 2 года назад
Every day I get Told there is No Party to Oppose Modi and Win and I have been saying a Leader was Born already and will show his face when the time is Right. OMG I have been Praying Every Day for a new Leader and I see One Today. God Bless You Senthil and God Give you the Strength to Fight this Facist Regime. BTW I am a HINDU and was Born In Port Blair Andamans where my Dad was the Jailer for cellular Jail and retired as Asst Commissioner and I was there when the British sent all Mapla Refugees and Refugees from Bengal and from our bedroom window we as kids could see the refugee camps
@JayanthiAthi-ok1fz
@JayanthiAthi-ok1fz 4 месяца назад
Senthil sir super your real hero India 's baby safe india because your now political your my brothers you're i am proud
@manithanyamullavan7436
@manithanyamullavan7436 4 года назад
சிறந்த பேச்சு சார்..... நிச்சயமாக வெல்வோம் சமத்துவத்தை நிலை நிறுத்தி நிதானமாக நிச்சயமாக.....
@villsvilva
@villsvilva 4 года назад
சார் நீங்க உண்மையான ஆம்பள
@manoharanideal6130
@manoharanideal6130 2 года назад
Excellent sir I very proud of you...we love you.. By Ur Anna manoharan
@devarajanradhakrishnan2479
@devarajanradhakrishnan2479 5 месяцев назад
Super 👌 speech sir. God bless you sir. You will achieve the target.
@francissusai
@francissusai 4 года назад
இந்தியர் எல்லோருக்கும் இவரைப்போல நல்லபுத்தி. வரவேண்டும்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 4 года назад
சிலதுக்கு வரும் ஆனால் வராது
@bijusv2222
@bijusv2222 4 года назад
You should be a paid Christian missionary, not able to tolerate the raise of Bjp. I think you are irritated , as you are not able to convert people these days
@alexpandian4260
@alexpandian4260 4 года назад
@@bijusv2222 non sense! Senseless fool!
@bhaskarm2959
@bhaskarm2959 4 года назад
@@bijusv2222 can't you see what is happening in this country, list out what is the achievements from 2014 to till date. Economy ruined, dividing the society in the name of religion and caste. If someone points out your blunders, without taking this has a feedback, you brand them as anti-national, or muslims or Christians. Entire country is protesting against the CAA, NRC NPR, do you assume that all of them are Christians and Muslims, no most of them are Hindus, don't write anything what all you like.
@karthikselvan6581
@karthikselvan6581 4 года назад
@@bijusv2222 loosu payala ennada siripu kamikiriya 😂😂😂
@santhoshkumar338
@santhoshkumar338 4 года назад
Information is wealth, thank you so much brother for your informative speech, hope many people like me will now be aware of what all these are actually is, we must unroot bjp and it's branches completely from India
@Latha_murali
@Latha_murali 4 года назад
What information u got .... from this speech...
@sethuramankg373
@sethuramankg373 Год назад
Conversion is Sin .He is working for Those who are doing Conversion and corruption
@subashsubban6355
@subashsubban6355 4 месяца назад
மிகச்சிறந்த பதிவு நன்றி ஐயா
@Harish_Fish
@Harish_Fish 4 года назад
அனைத்து தமிழ் சொந்தங்களின் உணர்வுகளை அருமையாக அறிந்த, நமது சகாயம் அய்யா போன்ற இவ்வண்ணலை புகழ்ந்து போற்றிட வார்த்தைகள் போதவில்லை. அண்ணலே வாழ்க நீவீர்.
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 3 года назад
ஐயா திரு.சாகாயம் நல்ல மனிதர் என்று நான் நினைத்தேன்.ஆனால் அவர் மதம் பிடித்த மனிதர். அச்சரபாக்த்தில் ஒரு சார்ச் கட்டி இந்து சமயத்திற்கு திரோகம் செய்து விட்டார்கள்.
@samiyasubbiah203
@samiyasubbiah203 3 года назад
Congratulations Sir. We stand with you
@sathya.ssathya.s2361
@sathya.ssathya.s2361 2 года назад
REALLY 100 % NEXT COMING SOON CONGRESS GOVERNMENT I AM S SATHYA FORM BANGALORE KARNATAKA
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 4 года назад
Super talk Senthil what you said is 100% truth
@manileo5274
@manileo5274 4 года назад
அப்டியே பேசுறாரு.. தோனுறத அப்டியே வெளிப்படுத்துறாரு.. சனநாயகவாதிகள் ❤️
@kandhankandhan4867
@kandhankandhan4867 2 года назад
உண்மையை உரக்க சொன தமிழன்னுக்கு நன்றி... தமிழ் மக்கள் கொஜம் கேளுங்க.... சரியா தான் பேசுறாங்க...
@cjjayakanthan6191
@cjjayakanthan6191 2 года назад
What a wonderful and bold speech congratulations sir Educate the people that's my humble request sir
@rjsekartechrjsekartech571
@rjsekartechrjsekartech571 4 года назад
Thanks bro Best IAS
@mahendranmahe4365
@mahendranmahe4365 4 года назад
தங்களின் கருத்து மிகவும் தெளிவாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி
@mahammadashique972
@mahammadashique972 2 года назад
I am from mangalore and i have a huge respect to this man❤️
@shanshanmugam46
@shanshanmugam46 4 месяца назад
Hatts of you sir I bow my head I am with you sir 👍🔥🔥🔥👍 i am bron mysoren but I am an pachai Tamilan
@kidsfun1911
@kidsfun1911 4 года назад
Semma semma true speech 👏 👏👏 👏 IAS Sasikanth senthil sir
@jeevav.4542
@jeevav.4542 4 года назад
சார் உங்கள பாக்கும்போது ஒருமூலைல சின்ன நம்பிக்கை வருது சார். இன்னும் chance இருக்கு. இந்திய நாட்டின் இரண்டாவது சுதந்திர போருக்கு உங்களைப் போல நல்லவர் ஆயிரம் பேருக்கு மேல் வேனும். எவ்வளவு தெளிவா அமைதியா அழகா எளிமையா அருமையா பேசுறீங்க. நீங்க தான் சார் நீங்க தான் இந்த நாட்டுக்கு தேவை
@chennaisss6688
@chennaisss6688 3 года назад
Very good speech
@7sairam
@7sairam 3 года назад
குழப்பத்தின் உச்சியில் இருக்கும் இந்திய ஆட்சிப்பணி முன்னாள் அதிகாரி. இவர இப்படியே விட்டா விரக்தி இன்னும் அதிகமாகி பைத்தியம் கூட பிடித்துவிடலாம். மோடி என்பவர் உலக அளவில் உலகத்தின் மிக உயர்ந்த பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகள் உயர்ந்து பார்த்த ஒரு தலைவர், என்றால் இவர் கூறும் ஒரு ஒரு விஷயமும் உளறல் உளறல் உளறல் அறியாமை அறியாமை அறியாமை குழப்பம் குழப்பம் குழப்பம்
Далее
A Rasa Teased Gurumoorthy in Periyar Book Launch
21:40
Просмотров 897 тыс.
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 30 млн
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45