வணக்கம் நண்பர்களே நமது வண்டிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து மார்த்தாண்டம் வரை வாழைக்காய் லோடு கிடைத்துள்ளது இந்த காணொளி மூலம் இந்த லோடு எப்படி போறோம் எந்த வழியில் போறோம் எவ்வளவு நேரத்தில் போகலாம் என்று பார்க்கலாம் வாங்க மேலும் நமது சேனலை ஆதரவு தாருங்கள் நண்பர்களே இது போன்ற மோட்டார் வேலை பற்றி தெரிந்து கொள்வதற்கு நமது சேனலை பாருங்கள் நண்பர்களே நன்றி வணக்கம் #tamilnadu #timing #travel
6 сен 2023