Тёмный

SATURN -WHEN LUCKY?-12 லக்னங்களுக்கும் சனி யோகம் தரும் நிலை 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 73 тыс.
50% 1

12 லக்னங்களுக்கும் சனி யோகம் தரும் நிலை என்ன? சனிதசை எந்த நிலையில் நன்மை தரும் ? சனியின் சுபத்துவ சூட்சுமவலு எப்படி இருக்கும்?
#adityagurujipremiumvideos
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 134   
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
தெய்வமே நன்றி தரமான சுவையான அற்புதமான பேச்சு. 👌👌👌
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 4 месяца назад
நீங்கள்...மிகச்சிறந்த ஜோதிட வழிகாட்டி
@RaviKumar-ol8bv
@RaviKumar-ol8bv 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா ரவிக்குமார் திருச்சி
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@அம்பிகா Sani udan sukiran இணைவு பாருங்கள் அப்படி ஒரு ஆணின் ஜாதகத்தில் இருந்தால் பெண் siriyaval அதாவது கணவருக்கு ஏஜ் அதிகம் wife age குறைவு.
@Bakyaraj.MAathi.B-zt4dj
@Bakyaraj.MAathi.B-zt4dj 9 месяцев назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉super good👍nantry ayya👌👌👌
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 2 года назад
சிறப்பான பதிவு கலையரசே...
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Very good explanation about sani&sani thasa guruji, thank you so much guruji
@karthikeyanvageesan.696
@karthikeyanvageesan.696 2 года назад
சனியால் கெட்டுப்போன ஜாதகங்களை பதிவிட்டு விளக்கவும்..
@sudhakarprabhu
@sudhakarprabhu 9 месяцев назад
வக்ர சனி மற்றும் சுக்ரன் பார்வை
@Khuna85
@Khuna85 3 месяца назад
Guruji. Me dhanusu lagna sani , sukkara and Budha in 12th house. Is it good 2026 start sani dasa for me.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 года назад
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@rolex1677
@rolex1677 2 года назад
அய்யா தெய்வமே மிக்க நன்றி நான் தனுசு ராசி கன்னி லக்னம்.. சூரியன்,செவ்வாய்,புதன் துலமில் இருக்கிறது... தனுசில் சுக்ரன்,சந்திரன்,சனி இருக்கிறது. ராகு மகரத்தில், குரு மிதுணதில் வக்ரம். கேது சிம்மத்தில்..
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 2 года назад
குருஜி அய்யா ரொம்ப ரொம்ப நன்றி ,💯🙏🙏🙏
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 года назад
எனக்கு தெரிந்து. சனி. நீசம். ஆனவர்கள். ஜாதகத்தில். உடல். உழைப்பு. இல்லாமல். சிஸ்டம். Work. செய்கிறார்கள். சொன். த. தொழில். செய்கிறார்கள்
@jkumbeshwaran7469
@jkumbeshwaran7469 Год назад
Sanioh illai guruoh nanmaiyo theemaiyo tharuvathillai nam seyum karmathai dan grahal prathipalikinrana nanri ...❤
@lakshmiguru1418
@lakshmiguru1418 2 года назад
Hi Sir, Sani in 12th place for kadaga lagnam, with budan, suriyan, chandran, in mithunam n guru 5th paarvai from kumbam, how will be the sani dasa, Pl.explain.
@swaminathan981
@swaminathan981 Год назад
குருஜி வெறித்தனமான விளக்கம் 🔥
@rusha7263
@rusha7263 Год назад
For my daughter Sani in thulam. She is an engineer.
@senthil95
@senthil95 2 года назад
💯💯🙏🙏மிக அருமை குருவே
@rusha7263
@rusha7263 Год назад
Mithuna lagndm. Sani in makaram with kethu . It is good.
@dhanammaruthayappan1322
@dhanammaruthayappan1322 10 месяцев назад
மதிப்பிற்குரிய குருஜி மேஷ லக்னத்தில் சனி உடன் சூரிய்ன் சந்திரன் புதன். இதன் பலன்‌தெரிந்து கொள்ளலாமா நன்றி குருஜி ...,.
@kalikannan627
@kalikannan627 2 года назад
Arumai sir..From Singapore.. everyday I had watched your vedios 🎉🎉
@ramilakuppusamy2670
@ramilakuppusamy2670 2 года назад
அருமை அரசு ஐயா
@catherinekalloline9072
@catherinekalloline9072 Год назад
Mithuna laknam 6 la sanni vakram 10 la iruka guru 9m parvaiya saniya pakuranga ipo Sani thisai start airuku guruji thank you so much
@c.r.murugavarshan8880
@c.r.murugavarshan8880 2 года назад
cool guruji you perfect and brave always
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 года назад
Vanakkam Guruji
@ai77716
@ai77716 Год назад
Thaaimaman🤣👌🏽 Guruji comedy sense arumai 😀
@raghug701
@raghug701 2 года назад
Kanya lagnam sani 4-il kendra balathodu sukranai 10-il ner ethiraga paarthum sukra dhasai miga nandraga irunthathu ayya. Ungal karuthai naan migundha guru mariyaradhai udan ethirkiren ayya.
@556677777777
@556677777777 2 года назад
4 ஆம் வீட்டில் குருவின் வீட்டில் இருக்கிறார்... குருவால் சுபதன்மை அடைகிறார்.... சுபதன்மை பெற்ற சனியின் பார்வை கெடுக்காது.... 5 ஆம் அதிபதி 9 அதிபதியை பார்ப்பதால் நல்ல பலன்கள் கிடைத்து இருக்கும். இருந்தும் சுக்கிரனின் காரகத்தில் சில குறைகள் இருந்தே தீரும்.... சனிக்கு வீடு கொடுத்த குருவும் நல்ல நிலைமயில் இருப்பார் சரிபார்த்து கொள்ளுங்கள்... நண்பரே...
@sbrightonantov
@sbrightonantov Год назад
சரி அஸ்தமனம் ஆகியிருந்தால்.... அது நீசம் போல் எடுக்கலாமா??
@laksanamuthumanickam6683
@laksanamuthumanickam6683 2 года назад
குருஜீ அவர்களுக்கு நன்றி
@kunaraja2807
@kunaraja2807 2 года назад
நான்கு கால் மிருகங்கள் சனி என்றால் இரண்டு கால் கோழி எந்த கிரகம் அதிபதி என்னுடைய சந்தேகம் reply போடவும். எனக்கு சிறுவயதில் இருந்து கால்நடை வளர்க்க விருப்பம் இப்போது சனி திசை நடப்பில் உள்ளது. நீங்கள் சொன்ன மாதிரி சனி சுபத்துவம் சனியும் குருவும் நேரடி பார்வை குரு மகா திசையில் என்னைக் படாத கஷ்டமே இல்லை தற்போது சனி திசை நன்றாக உள்ளது .நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள வீடியோ.
@adaikalapandi5832
@adaikalapandi5832 День назад
என்ன லக்னம்
@kunaraja2807
@kunaraja2807 День назад
@@adaikalapandi5832 மகர லக்கனம்
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji iyya
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Guruve vanakkam 🙏Thanusu Rasi (kanni lacknam) 5il saniswaran Achchi +kethu. Right now sani Thasa going on puthan puththy. I’m listening your prediction 😂 Thanks from Canada 🇨🇦.
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw Год назад
NaAn mithunam thiruvathirai mithuna laknam 26 6 2000 ezharAi sani sani dashas astamathu sani 26 6 2023 23 yrs life out
@SaravanaKumar-mo5xq
@SaravanaKumar-mo5xq 3 месяца назад
Saniswara bhagavan guruvin veetil irupathu subathuvam thane... simma laknam 5il guruvin veetil Saniswara bhagavan irupathu subathuvam thane.... vilakkam tharanum.
@KarthikaKarthika-gj9xi
@KarthikaKarthika-gj9xi 2 года назад
பாவ கட்டத்தில் சனி குருவின் பார்வையில் இருந்தால் நன்மையா குருஜி,பாவ கட்டத்தில் கிரகங்களுக்கு பார்வை உண்டா இல்லையா?
@sivakumars7042
@sivakumars7042 2 месяца назад
Illai rasi kattathil matume paarvai balam kanakita vendum
@sujithkumarmahadevan9340
@sujithkumarmahadevan9340 Год назад
Sir for simma lagna sani in 8th House with ketu in meenam. How will be sani dasa good or bad??
@Murthy-vv6id
@Murthy-vv6id 7 месяцев назад
No
@sujithkumarmahadevan9340
@sujithkumarmahadevan9340 7 месяцев назад
@@Murthy-vv6id no means brother is it good or bad guru in thanusu with aspect of pournami chandiran from mithunam is it good or bad sir??
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 года назад
வணக்கம் குருஜி.04.05 1975 மாலை 5.55 மதுரை சனி 9ல் ராகு சாரத்தில் இருந்து திசை நடந்து கொண்டு இருக்கிறது. எப்படி இருக்கும்? இந்த ஜாதகத்தில் குரு மற்றும் சுக்கிரன் பார்வையில் சனி சாரத்தில் ராகு . என்ன தொழில்? வர இருக்கும் புதன் திசையில் வெளிநாடு யோகம் உண்டா? இது யோக ஜாதகமா? மேலும் இது எனக்கு தெரிந்தவருடைய ஜாதகம். துலாம் லக்னத்திற்கு 6ல் குரு நின்று திசை மிகவும் நன்றாக இருந்தார். விளக்கம் தாருங்கள் ஐயா. பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@arunsd6577
@arunsd6577 2 года назад
IT IS MY LUCK THAT I AM LIVING IN A TIME WHEN ADITYA GURU JE IS THERE SO MUCH SO MUCH TO LEARN FROM HIM BACK IN 1970 S EVEN 2000 WE ONLY RELIED ON HALF BAKED KNOWLEDGE ASTROLOGERS INCLUDING IN KERALA VERY FEW ASTROLOGERS WERE ABLE TO PROVIDE CORRECT ANSWERS TODAY THIS IS NOT THE SAME CASE ADITYA GURU JEE IS GOD S GIFT TO ALL OF US LONG LIVE THIS GREAT MAN
@cadeperak5935
@cadeperak5935 2 года назад
🤣🤣🤣🤣
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 года назад
He he he. It shows his good time and luck.. LoL
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 года назад
You have no idea about stalkwarts of yesteryears. You believe talkers. World believes talkers
@arunsd6577
@arunsd6577 2 года назад
@@shanthalakshmi2082 i really didn't get you FRIEND pls clarify be Frank no awaiting your reply
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 года назад
@@arunsd6577 There were very very good astrologers in the past which this person is not aware. You tube astrologers are only good in talking. They will boast themselves as big..
@divyavethavanisekar3655
@divyavethavanisekar3655 2 года назад
Municipality commissioner level Sani aatchi with வளர் பிறை சந்திரன் 9 ஆம் வீட்டில் செவ்வாய் சம சப்தம பார்வை 7 ஆம் பார்வை பெற்று உள்ளது
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@ebank5152
@ebank5152 2 года назад
🙏
@abisheks1853
@abisheks1853 2 года назад
D.o.b=13-7-2004 ; Time=9:39 am ; Latitude=10:28 N; longitude=77:91E கிரிக்கெட் வீரர் ஆவேன
@balachander6930
@balachander6930 Месяц назад
கலைஞர் சனி உச்சம் பெற்றவர்.
@karpagamk6713
@karpagamk6713 2 года назад
Vanakkam guruji ayya
@saiiyyappaniyyappan8821
@saiiyyappaniyyappan8821 2 года назад
சார் வணக்கம் சிம்மம் ராசி கடக லக்கினம் 4ல் (துலாம் )சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம் என்ன பலன் சார். என்ன தொழில் செய்யலாம் நன்றி
@thiagarajansubbiah4014
@thiagarajansubbiah4014 11 месяцев назад
துலாலக்னம் ரேவதி நட்சத்திரம் மீன ராசி பலன்
@vv1614
@vv1614 8 месяцев назад
கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி கெட்டால் கண்டிப்பாக யோகம் தருகிறார். இந்த லக்னங்களுக்கு சனி+கேது அல்லது சனி+ராகு சுப கிரகங்களின் வீட்டில் இருந்தால் இது யோகத்தை கொடுக்கும்.
@KalaiChelvi-kx4qq
@KalaiChelvi-kx4qq 5 месяцев назад
Suriyan chandran sani puthan in magaram in 8th house.sukkiran 9th house guru in kanni .palan eppadi irukkum sir
@vijay-ib6cs
@vijay-ib6cs 2 года назад
ஐயா எனது ஜதகத்தில் பஞ்சாங்கதின் படி சனி7 ல் புதன்6ல் உள்ளது. Horoscopeல் சனி 8ல் புதன் 7ல் உள்ளது இவற்றில் எது சரி.ஜதககட்டமும் அம்ச கட்டமும் மாறுகிறது .எனது ஜதகம் பஞ்சாங்கதின் படி உள்ளது. புரியும்படியான விளக்கம் தாருங்கள் குருவே. பிறப்பு 19/12/1990 நேரம் 6.30 Pm இடம் சிவகங்கை. விஜய்
@vinays3820
@vinays3820 Год назад
Nanbare naan 20 12 1990
@vimalsachi9183
@vimalsachi9183 2 года назад
Thank u guruji 🙏👌🇮🇳
@senthil95
@senthil95 2 года назад
காலை வணக்கம் குருவே 🙏🙏
@sivakumar4615
@sivakumar4615 2 года назад
🙏🙏🙏🙏 miha chirrapana villakkum Sir
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
Thank you GURUJI 🙏🙏🙏
@Ram_Edits14
@Ram_Edits14 2 года назад
Hii ⭐
@Ram_Edits14
@Ram_Edits14 2 года назад
Guruji Sollradha paartha ... Enakku Sani dasa Peii Aattam Aadum Pola 😅🥺
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
@@Ram_Edits14 hi King ⭐
@Ram_Edits14
@Ram_Edits14 2 года назад
@@umasaravanan3843 En Sani Dasa pathi Unmaiya sollugala plz ?? ...
@swethasundararajan
@swethasundararajan 2 года назад
@@umasaravanan3843 waiting for my sani dasa 🥰
@sumathysubramaniam1028
@sumathysubramaniam1028 2 года назад
🙏🙏🙏 Vanakam guruji
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 года назад
Simma lagnam sani raku serkai 10 il
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 года назад
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@panneersellvamc1963
@panneersellvamc1963 Год назад
எனக்கு துலாம் இலக்கினம். 4-ல் சனி ஆட்சி. 2019-ல் சனி தசை ஆரம்பம். தண்டுவட அறுவை சிகிச்சை நடந்தது. 2022-ல் பதவி பறிக்கப்பட்டு வழக்கு நடத்தப்படும் நிலையில் உள்ளேன். என்ன நடக்கும் என தெரியாது.
@sasirajendran1118
@sasirajendran1118 Год назад
😢
@ஆதிரூபன்
@ஆதிரூபன் 2 года назад
எனது பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மூன்றாவது இடத்தில் அதாவது மீன ராசியில் குரு உள்ளது எனவே எங்களுக்கு அடுத்து ஆண் குழந்தை பிறக்குமா என பார்த்து சொல்லுங்கள் சார் d.o.b : 13.08.2022 at 05.22 pm hrs birth place trichy
@rolex1677
@rolex1677 2 года назад
ஏண்டா கொழந்தை பிறந்து one month agalai அதுக்குள்ள அடுத்த கொழந்தக்கு அடி போடுற ஏண்டா உன் பொண்டாட்டி free ah Vida பாவி மகா பாவி அபிஷ்டு
@sithirapandipandi2240
@sithirapandipandi2240 11 месяцев назад
🙏
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் லைவ் எப்போ குருஜி 🥰😘
@vijayakannan5755
@vijayakannan5755 2 года назад
வணக்கம் குருஜி ஐயா .....நான் ரிஷப லக்னம் சனி 10ல் வர்கோத்தமம் ஆகி உள்ளார் அவர் சதயம் நட்சத்திரம் சாரம் வாங்கி ராகு 6ல் உள்ளார்....... 6ல் ராகு+செவ்+சந் ......சனி சுபத்துவம் பெறவில்லை ஆனால் அரசாங்க வேலை 7 1/2 முடிவில் கிடைத்தது .....எப்படி பலன் எடுப்பது ஐயா
@விக்ரம்ரங்கசாமி-ம2ஞ
நண்பா அவர் ஆட்சி ஆகி உள்ளதால் உங்களுக்கு அவருடைய காரகத்துவ அடிமை வேலை கிடைத்துள்ளது
@vijayakannan5755
@vijayakannan5755 2 года назад
நன்றி நண்பா அடிமை தான் நண்பா வேலையில் உடல் உழைப்பு அதிகம் இல்லையே
@விக்ரம்ரங்கசாமி-ம2ஞ
@@vijayakannan5755 யோகாதிபதி ஆனதால் பெரிதாக கஷ்டம் இருக்காது
@vijayakannan5755
@vijayakannan5755 2 года назад
நன்றி நண்பா 😊
@PerumPalli
@PerumPalli 2 года назад
💖💖💖
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🌟
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@அம்பிகா 5age different இருக்கலாம்
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 года назад
வணக்கம் மேடம். Please madam clarify the doubt explained . I am eagerly waiting for your explanation
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@அம்பிகாஅம்பிகா உங்களுக்கு பதில் கொடுத்து இருக்கேன் பேரை மாற்றி கேட்கிறீர்கள்..... பரவா இல்லை மீண்டும் சொல்கிறேன் அதே பலன் தான் மாற்றுவதற்கு ஜாதகத்தில் இடமில்லை. ராகு paapathuvamaaga sevvaaiydan இணைந்து தசை நடத்துகிறது..அடுத்து இந்த ஜாதகருக்கு சுக்கிரன் பெரிதாக பாதிப்பு ஆனாலும் 3 இல் சுக்கிரன் மறைவு செவ்வாய் paapathuva பார்வை என்றாலும் அதியிகதில் இருக்கிறார் சுகுரன் மூல திரிகோண வலுவில்.... சிம்ம lakinathirku ராகு தசை not good .... Sukira suriya புக்திகளில் baby கிடைக்காது காரணம் ராகு paapathuvam பெற்று தசை நடத்துவது....அடுத்துவரும் சூரிய புக்தி also not good ராகுவிற்கு சூரியனை பிடிக்காது இதுவும் ஜோதிட விதி இருள்கிரகமான ராகுவிற்கு ஒளி கிரக புக்தி நன்மை செய்வது இல்லை என்பதால் குரு தசை குரு புக்தி ஏதிர் பாருங்கள் குழந்தை கிடைக்கும். Gurudasai நன்றாக இருக்கும்.தொழில் தொடங்குவார். இதற்கு மேல் யாரிடமும் கேட்காதீர்கள் டைரக்டாஹ் gurujikku appoinment fix seithu கேட்டுக்கொள்ளுங்கள் திருப்தி அடைவீர்கள்.
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 года назад
வணக்கம் மேடம். .04.05 1975 மாலை 5.55 மதுரை சனி 9ல் ராகு சாரத்தில் இருந்து திசை நடந்து கொண்டு இருக்கிறது. எப்படி இருக்கும்? இந்த ஜாதகத்தில் குரு மற்றும் சுக்கிரன் பார்வையில் சனி சாரத்தில் ராகு . என்ன தொழில்? வர இருக்கும் புதன் திசையில் வெளிநாடு யோகம் உண்டா? இது யோக ஜாதகமா? மேலும் இது எனக்கு தெரிந்தவருடைய ஜாதகம். துலாம் லக்னத்திற்கு 6ல் குரு நின்று திசை மிகவும் நன்றாக இருந்தார். பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் விளக்கம் தாருங்கள் மேடம்.
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@sivakumarviswanathan8871 thulaalaknathirku varakoodaatha gurudasai நல்லா இருந்ததாக சொல்வதற்கு காரணம் ராஜா யோகாதிபதி இன் பார்வை வாங்கிய அவயோக கிரகம் kedupalanai குறைத்து கொள்ளும் என்பது விதி.... மேலும் 6 ஆம் அதிபதி சனி paarvayaal வலிமை குறைவார் என்பதும் 6 ஆம் அதிபதி வலுக்க கூடாது என்பதும் gurudasai நன்றாக இருந்ததற்கு காரணம், சனி சுக்கிரன் இணைவு இருந்தாலும் சுக்கிரன் சனி இணைவு 20 degree vilagal Sani supathuvam illai... Santhira pukthi not good ...அடுத்துவரும் செவ்வாய் pukthium சிறப்பு illai rajayogaathipathi நட்பு வீட்டில ம ரைமுகமாக பாகியாதீ பதி லக்னாதிபதி தொடர்பில் இருந்து தசை நடத்துகிறார் என்பது சிறப்பு.அடுத்துவரும் paakiyaathipathi தசை நன்றாக இருக்கும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார் raajayogaayhipathi லக்னாதிபதி தொடர்பில் வரும் புதன் தசை நன்றாக இருக்கும்.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 года назад
Why 40 minutes video. For you Sani will not give benefits even if it yogakaraka unless it is related or aspected by Guru. Sani will give a range of pain for other lagnas if not aspected by Guru or connected with Guru. No pain or little pain if acpected by Guru. Why waste time and too much talking.. LoL
@GanThoughts
@GanThoughts 4 месяца назад
And also mostly he is praising himself.
@elumalalelumalai5972
@elumalalelumalai5972 2 года назад
வணக்கம் 24.03.1979 பங்குனி 10தேதி மதியம் 2மணி 12நிமிடம்இப்பொழுது சனி திசை வருகிறது கடகலக்னம் மகராரசி நிறையப் கஸ்டம் பிளீஸ் பலன்
@sigappiv380
@sigappiv380 Год назад
ஏழரைசனியை அனுபவித்துவரும் நான் சனியை வணங்குவதே இல்லை
@sihirider8807
@sihirider8807 Год назад
Vachi senjirama.paathukkonga
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 года назад
ஒரு. கிரகம். உச்சம். உச்சம். தான். நீசம். நீசம். தான். வக்ரம். வக்ரம். தான். நீசம். வக்ரம். ஆனால். உச்சம். எப்படி. ஆகும்.
@MOHAN137-
@MOHAN137- 11 месяцев назад
நீச்சத்திற்கு எதிர் உச்சம் உச்சத்திற்கு எதிர் நீச்சம்🤔 வக்ரம் என்பதும் இருக்கும் நிலைக்கு எதிர் நிலை 🤔 உச்சம் + வக்ரம் = நீச்சம் 🤔 நீச்சம் + வக்ரம் = உச்சம் 🤔
@RamShankar-vo2lj
@RamShankar-vo2lj 2 года назад
🙏 sir
@dhanammaruthayappan1322
@dhanammaruthayappan1322 10 месяцев назад
பெண்களுக்கு பலன் சொல்ல மாட்டீர்களா குருஜி‌ ... நன்றி
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk 2 года назад
🙏👍👌
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
சனிக்கு வீடு கொடுத்தவன் உச்சம் அடைந்து இருந்தால்
@Ambikakumaresh
@Ambikakumaresh Год назад
Wrong Information about Saturn..
@rajum7387
@rajum7387 4 месяца назад
😂🎉❤
@vinayprakash9244
@vinayprakash9244 2 года назад
Sani won't give anything even if he becomes yogakaraka for any laganam.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 года назад
Personally i don't belive you tube astrologers.
@சரசந்திரபோஸ்
காலை வணக்கம் குருஜி
@poomuthuparameshwaran7954
@poomuthuparameshwaran7954 2 года назад
🙏🙏🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 года назад
@deepansubramani5391
@deepansubramani5391 2 года назад
Vanakkam guruji 🙏
@saibaba172
@saibaba172 2 года назад
🙏🏼
@chandruchandra02
@chandruchandra02 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@umaseshadri9012
@umaseshadri9012 2 года назад
🙏🙏🙏
@umaseshadri9012
@umaseshadri9012 2 года назад
🙏🙏🙏🙏
Далее
Jnana Yoga: The Path of Knowledge | Swami Sarvapriyananda
1:58:19