#neomtheline #neomintamil #whatisneomcity #neomprojectupdates #latestupdaesonneom #neomprojectdetails
2030ஆம் ஆண்டிற்குள் 90 லட்சம் பேர் வசிக்கும் அளவிற்கு 26,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிரமாண்ட மற்றும் நவீன நியோம் நகரத்தை உருவாக்கி வருகிறது செளதி அரேபியா. இளவரசர் முகமது பின் சல்மானின் கனவுத் திட்டம், சுக்குநூறாக உடையுமளவிற்கு அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் தவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
24 май 2024