Тёмный

Singaporeஐ குளிரூட்டும் Underground AC - சுற்றுச்சூழலுக்கு கேடு தராத ஒரு Super Technology | DW Tamil 

DW Tamil
Подписаться 375 тыс.
Просмотров 137 тыс.
50% 1

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள குளிரூட்டிகளையே மக்கள் அதிகம் நாடுகின்றனர். ஆனால் அதிக ஆற்றலை பயன்படுத்தும் இந்த குளிரூட்டிகள் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதால், மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள மாற்று வழிகளை தேடத் தொடங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
#effectsofairconditioners #coolingwithoutac #undergrounddistrictcooling #howacaffectsenvironment #whatissustainablearchitecture #singapore
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

26 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@shri2947
@shri2947 2 месяца назад
Singapore starts 4:00
@velvizhi_007
@velvizhi_007 3 месяца назад
In winter europe and North America also using heating system this will created energy consumption increase and pollution.
@balamurugand9814
@balamurugand9814 3 месяца назад
மனிதனின் கண்டுபிடிப்புகள் இந்த பூமிக்கு ஒரு போதும் நல்லவையாக இருந்ததில்லை, கடைசியில் பூமி ஒன்றை மட்டும் திருப்பி நமக்கு தரும் அது..... அழிவு....
@mohanchandk3889
@mohanchandk3889 2 месяца назад
முக்கியமாக தெருக்களில் paver block கற்களை கொண்டு அடைத்து விட்டனர் மழை நீர் பூமிக்குள் இறங்க முடியவில்லை
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 3 месяца назад
மரங்களை அதிகமாக ஆக்குங்கள்
@ts.nathan7786
@ts.nathan7786 2 месяца назад
நீங்க சொல்லீடிங்கல்ல. எல்லோரும் மரம் நட்ருவாங்க. ஆமாம் நீங்க இதுவரை எத்தனை மரத்த நட்டீங்க எத்தனை மரத்தை வெட்டுநீங்க
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 2 месяца назад
@@ts.nathan7786 5
@ArunKumar-qw3qp
@ArunKumar-qw3qp 2 месяца назад
Super
@abhilashravichandran
@abhilashravichandran 2 месяца назад
Got a follow up video for district cooling explain video?
@padmanathana9877
@padmanathana9877 3 месяца назад
Marathai nattu valarpathin moolame veppathaiyum,kattru masaiyum, udalukku pathippu ellatha kulirtchiyaiyum,matham mummari malaiyaiyum pettru neer thavaiyaiyum peralame sir maram valarpathil mattumthan panam silavu valarntha pinbu varumanamthane sir
@maslj.
@maslj. 3 месяца назад
Thank u DW 🎉
@DWTamil
@DWTamil 3 месяца назад
Thanks! Do Subscribe our Channel for more Videos and Updates.
@Mohana.sundaram
@Mohana.sundaram 3 месяца назад
Thank you
@DWTamil
@DWTamil 3 месяца назад
Thanks! Do Subscribe our Channel for more Videos and Updates.
@moorthycm6299
@moorthycm6299 2 месяца назад
👍
@rifadhtech913
@rifadhtech913 3 месяца назад
Katrai puriya vendum
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 3 месяца назад
District cooling is another subscription model, like electricity, aparment living with maintenance cost - though you own the house , telephone , you will be mandated to pay. Need to be cautious ⚠️. It may be good for business and corporate and they will save money its benefits won't be passed to customers. All the concepts evolved from apartment living, dump maximum people in least square feet so the service and utilities companies no need to spent on infrastructure like more cable, more poles more towers, long pipes and also can be maintained with least people. When you move from individual housing system to apartment, you are just benefitting corporates 🤫
@kidasvibes
@kidasvibes 3 месяца назад
சிறப்பாக இருக்கு இந்த படைப்பு
@DWTamil
@DWTamil 3 месяца назад
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 3 месяца назад
Concrete uh kaliman uh vechu replace pannanum
@rsraman3273
@rsraman3273 2 месяца назад
In this electronic,,fast world,,,(these,,steps are to be followed ) for carting on all major ,,industrial equipment ,,stable electric power and Temperature control is basic ,,need m,,,mandatory. These suggestions are just ,,,minuscule,,tiny,,small-fry…
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 3 месяца назад
👍👍👃👃
@emeraldpremanand7155
@emeraldpremanand7155 3 месяца назад
Real estate elllam ban pannanum
@sathish389
@sathish389 3 месяца назад
Singapore is smaller than chennai 😂
@velvizhi_007
@velvizhi_007 3 месяца назад
Indian population slowly growing it's not going hurt no country
@astariusrayen9534
@astariusrayen9534 3 месяца назад
என்னது? குஜராத் கம்பெனியா?வேண்டாம்பா! இந்த கம்பெனி உங்களுக்கு எவ்வளவு வெட்டினாங்க?
@palkarvicky8467
@palkarvicky8467 2 месяца назад
Population control tha ore vali.
@VEERANVELAN
@VEERANVELAN 2 месяца назад
AC? COOL? DW தமிழ்?????
@dtvind
@dtvind 2 месяца назад
Your complete news and title doesnot match
@dtvind
@dtvind 2 месяца назад
where do singapore copy this tech , no one there to invent tech in singapore
@anoopkr190685
@anoopkr190685 2 месяца назад
This video was shot in an AC room 😄
@yogiram1918
@yogiram1918 2 месяца назад
Can DW execute one project what ever they are talking. Population is our asset. DW is diverting India's focus. They find moles within us who talk their language. We have no objection for DW to come to India and invest in the techniques they teach. Can they organise to build an Ideal India for the sake of our world.
@shri2947
@shri2947 2 месяца назад
Ithai ac room la irunthu pakaravanga😂😂😂
@drskb2934
@drskb2934 3 месяца назад
மோடி கட்டிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இதை செய்தாரா??
@sowmiyamagathsaye5449
@sowmiyamagathsaye5449 2 месяца назад
Other technology better
@danieln8265
@danieln8265 2 месяца назад
Take class to corporate, not individuals.what is the necessity of promoting EV vehicles? Solar energy & etc it will going to worsten the current environmental condition. Any scientific community /government did research before bringing air conditioner to public?Why now ??? . Concluation :sacrify anyone either, development or environment Don't irritate people
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 3 месяца назад
ஒரு நாட்டின் சாபக்கேடே அதன் ஜனத்தொகை தான் ...... அந்த சாபத்தை வாங்கிய எந்த ஒரு நாடும் எந்த வகையிலும் உருப்படவே முடியாது eg : நாமும் நம் தேசமும்
@user-kb8nn7kp9s
@user-kb8nn7kp9s 3 месяца назад
No bro look China's development
@jawageethsk6084
@jawageethsk6084 3 месяца назад
No human resource is one of the major strength for India The problem is our government failing to utilize it properly
@niranjanj6930
@niranjanj6930 3 месяца назад
​@@user-kb8nn7kp9sthey follow one child policy
@Ranjithkumar-wz6lv
@Ranjithkumar-wz6lv 3 месяца назад
அப்போ நீ பிறந்ததே சாபக்கேடு என சொல்றியா???
@TT-xg7qd
@TT-xg7qd 3 месяца назад
Then u should not be born 😂😂😂
@anandbaskar5734
@anandbaskar5734 3 месяца назад
maithan irukkum varai ulagam azhivathu uruthi
@funtimetamil3441
@funtimetamil3441 3 месяца назад
Maithan Ila Manidhan
@always_you_25296
@always_you_25296 3 месяца назад
Yes....... dangerous animals is HUMAN 💯💯
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 2 месяца назад
​​@@always_you_25296wow you have same thought as me. One more thing is as the human is dangerous, he also can't live independent like other living species on this earth.
@always_you_25296
@always_you_25296 2 месяца назад
@@Karthik-ut3vo 💯💯🤝🏼 In this world every species depending upon other species only even HUMAN also. That is nature broo...
@travelwithrudhra
@travelwithrudhra 2 месяца назад
Wasted
Далее
Have You Seen Inside Out 2?
00:12
Просмотров 5 млн