Тёмный

Savukku Shankar Explains his Contempt Case - Savukku Shankar Latest Interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 632 тыс.
50% 1

Savukku Shankar Explains his Contempt Case - Savukku Shankar Latest Interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@balasubramanian2528
@balasubramanian2528 2 года назад
ஒரு சாதாரண மனிதனை பழிவாங்கும் நடவடிக்கை
@nagarajraj2628
@nagarajraj2628 2 года назад
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு சட்டத்துறையை பற்றி விளக்கம் தருவது இதுவே முதல் முறையாக நான் பார்கிறேன் இது இந்திய ஜனநாயகத்திற்கும், மக்களாட்சிக்கும் மாபெரும் வெற்றி பயனமாக தொடரட்டும்............
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 2 года назад
Okok
@ponngshankar
@ponngshankar 2 года назад
நீதிபதிகளே உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் காலம் வெகு தூரம் இல்லை.
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj 2 года назад
👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
M.R ராதா ஒரு படத்தில் சொல்வார். வழக்கறிகர்கள் அவர்கள் வாதாடும் வழக்கு வெற்றி அடைவதற்காக பல பொய்கள் சொல்லி வெற்றி அடைபவர், சில காலம் கழித்து அவரே நீதிபதி ஆனால் அவர் உண்மை சொல்வார் என்று மக்கள் நம்புகிறார்கள். வேடிக்கையான உலகம்.
@srisai6123
@srisai6123 2 года назад
மாட்டினால், பெரிய்ய தல அரசு(வியாதிகள்) மாட்டாது. அரசு(சேவகர்கள்) தான் அடி வாங்குவான்க.
@georgesamuel8416
@georgesamuel8416 2 года назад
உங்கள் தைரியம், தன்னம்பிக்கை, உறுதி, ஆதங்கம், உண்மை, துணிச்சல், பாரபட்சமில்லாமல் தவறை சாடுவது, தகவல்கள், எல்லாம் எங்களுக்கு உத்வேகம் ஊக்கம்...💜🙏
@n.jayapalan
@n.jayapalan 2 года назад
துணிவு பாராட்டுகிறேன்
@gokhul74
@gokhul74 2 года назад
நேர்மையான திமிர். அருமை ஐயா. வாழ்த்துகள்.
@petertherebel
@petertherebel 2 года назад
Fruad bro
@umarmukthar2732
@umarmukthar2732 2 года назад
Sariyanana poruthamana varikal
@karmakarma1908
@karmakarma1908 2 года назад
@@petertherebel yes
@pranov1997
@pranov1997 2 года назад
😂😂 நேர்மையா 😂😂
@rrajasekar1000
@rrajasekar1000 2 года назад
@@pranov1997 அதானே மோடி, ஸ்டாலின் தானே நேர்மையாளர்கள்
@ganashkumar3140
@ganashkumar3140 2 года назад
ஏன்டா புலிவாலை பிடித்தோம் என்று கோர்ட் நினைப்பதற்கான காலம் வெகு அருகில் உள்ளது. Keep your courage high.
@amigo4558
@amigo4558 2 года назад
லைக் போட விரும்புகிறேன். ஆனால், நான் ஒரு கோழை.
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
உள்ளே வெச்சு நொங்கு எடுக்கபடுவான் பாலியல் குற்றவாளி சவுக்கு.
@pmuniappan8670
@pmuniappan8670 2 года назад
சவுக்கு சங்கர் சார் உங்களுடைய கருத்தில் நானும் உடன்படுகிறேன், நீதி துறை ஒரு ஊழல் துறை 👍💯
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@pushparajraji2551
@pushparajraji2551 2 года назад
@@kaliswaran5880 appadiye inime India la oozhale nadakathunnum sollurunga bro
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 2 года назад
@@pushparajraji2551 😂😂😂
@aadhik7101
@aadhik7101 2 года назад
@@pushparajraji2551 👏👏👏
@josephjsanjivibhel
@josephjsanjivibhel 2 года назад
Ķķkķkķķķķķķķķķķkķķķķkkķķkkkkkkķķķk
@thiruvullamr8248
@thiruvullamr8248 2 года назад
நாட்டில் இருக்கும் அநீதி, அநியாயங்களைப்பற்றி யாருமே சொல்லக்கூடாதென்று யார் தீர்ப்பு சொன்னாலும், கடவுளே ஆனாலும் குற்றம்தான்.
@ajairaman5450
@ajairaman5450 2 года назад
அண்ணா பார்த்து கவனமாக இருங்கள் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உங்களை அப்புறப்படுத்த எந்த எல்லைக்கும் போவார்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@ramanathanpl5163
@ramanathanpl5163 2 года назад
True.This is kalikalam.
@soundararajanvenugopal723
@soundararajanvenugopal723 2 года назад
உண்மைக்கும், நேர்மைக்கும் என்றும் அழிவில்லை. இதனை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், நல்ல மனிதர்கள் ஆதரவும், கடவுளின் துணையும் என்றும் இருக்கும். உங்களின் குரல் நீதிக்காகவும், நேர்மைக்காகவும் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
@thangapandiansureshkumar1075
@thangapandiansureshkumar1075 2 года назад
சவுக்கு எனது முழு ஆதரவு......... இது ஜனநாயக நாடு பேச்சு உரிமை அனைவரும் உண்டு அவர் கேட்க்கும் கேள்வி க்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அந்த அந்த துறைக்கு உள்ளது
@hajabai2198
@hajabai2198 2 года назад
பொதுவெளியில் உண்மையை சொல்லும் யாராக இருந்தாலும் கெட்டவன் என்ற முத்திரையை குத்துவார்கள் ஒவ்வொரு தனிமனிதனின் குமுறல்களை தான் சவுக்கு சார் ஊடகத்தில் பேசுகிறார் இதில் என்ன தவறு இருக்கிறது
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 2 года назад
நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் சில செய்திகளை தவறாக கூறினார்.‌
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
அவசியம் இல்லை. அவற்றுள் உன்மையும் இருக்கலாம். சவுக்கு பாலியல் குற்றவாளி
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 года назад
@@iyarkaiyoduinaiyalam9631 appadi illai, avar interviewers udan serndhu attagasamaga villain sirippu adavadiyaga than karuthai velipaduthuvadhu pondra seyalgalai avoid seyyalam.
@k.ar.millarsstudio9259
@k.ar.millarsstudio9259 2 года назад
நீதிபதிகள் என்ன பெரிய கடவுளா? வாழ்க்கை என்பது ஒரு முறை தான், எனவே மனதில் பட்ட நியாயத்தை தைரியத்துடனும், தெளிவுடனும் உரக்கச் சொல்லும் சங்கர் அண்ணனுக்கு எனது அன்பான பாராட்டுக்கள் நன்றி அண்ணா.
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
கடவுள் என்றுமே அநீதிகள் பக்கம் நிற்க மாட்டார்.
@balakrishnanuthirapathi8327
@balakrishnanuthirapathi8327 2 года назад
Savuku sankar oru fraud than
@kamalarkarkark4142
@kamalarkarkark4142 2 года назад
MR ராதா சொன்னது போல 25 வருடம் காசுக்காக பொய் பேசியவன் தான் நீதிபதியாக மாறி நீதிதேவனாக அவதாரம் பூசி அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கிறார்
@ram7723
@ram7723 2 года назад
@@mars-cs4uk ohh!!!
@ram7723
@ram7723 2 года назад
@@mars-cs4uk பத்மினி நந்தகோபால் வழக்கு ஞாபகம் இருக்கிறதா
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 2 года назад
என்னால் போராட இயலாது உன்னால் முடிகிறது தொடர்ந்து முன்னேறு😎
@marscolider7895
@marscolider7895 2 года назад
நீதிபதிகள் ஒன்னும் கடவுள் அல்ல .... சவ்வுக்கு ஷங்கர் கடவுள் துணையாக இருப்பார்
@ganesanpaneerselvam9163
@ganesanpaneerselvam9163 2 года назад
சங்கர் சார் நீங்கள் பேச பேச என் இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.நியாயம் உங்கள் பக்கம்.தைரியமாக இருங்கள்.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
பாத்து நெஞ்சு வேடிச்சிசெத்த போய்டாத அப்ப உன்னால உள்ள போவான்
@savarimuthumariastephen5775
@savarimuthumariastephen5775 2 года назад
@@VigneshVignesh-vg6kh bro r u sure Here there is no judiciary scam Please don't disappoint the people
@gomathibalugomathibalu9476
@gomathibalugomathibalu9476 2 года назад
Sangar
@manojabraham248
@manojabraham248 2 года назад
Vb
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
பாலியல் வழக்கில் டிமிக்கி கொடுக்கும் சவுக்கு. உன் வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்து இருந்து கோர்ட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தால் ஆதறிப்பியா?
@Benjamin-ue5yh
@Benjamin-ue5yh 2 года назад
சவுக்கு சங்கர் அண்ணா எப்போதும் உங்களுக்கு துணையாய் இருப்போம்.
@sureshg3290
@sureshg3290 2 года назад
நீங்கள் வெளியே இருந்து இன்னும் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 2 года назад
எல்லா உண்மையும் கொண்டுவாரது பற்றிபேசிறீங்கள் ஸ்ரீமதி விசயத்தில் மட்டும் ஏன் பொய் சொல்கிறார்
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
இவன் உள்ளே இருந்து நிறைய கிரைம் நாவல்கள் எழுதட்டும்...
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
எது. தன் மீது இருக்கும் பாலியல் குற்றத்துக்கு எப்படி கோர்ட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுப்பது என்றா?
@georgejose4334
@georgejose4334 2 года назад
இது ஆரம்ப புள்ளி, வரும் காலங்களில் இந்த புள்ளி பெரிதாகும், இது தமிழ்நாட்டிலிருந்து புறப்படுகிறது, தமிழ்நாடு வீரத்தின் அடையாளம் !!!
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj 2 года назад
நீதிதுறையில் நடக்கும் அநீதிகளை வெளிய கொண்டு வருவதற்க்கு வாழ்த்துக்கள் அண்ணா பணக்காரனுங்களுக்கு மட்டுமே இருக்கும் இந்த நீதிமன்றங்கள் இனி ஏழைகளுக்கும் உண்டு என்ற நிலை வறவேண்டும்
@gomathibalugomathibalu9476
@gomathibalugomathibalu9476 Год назад
Sangar.neethimanram.seththuvittadu.aalum.kachiyum.sethukonde.irukkudu.🙏👍
@savarima
@savarima 2 года назад
சுத்தமான வீரஆண்மகன் சௌக்கு சங்கர் நான் உங்களின் தீவிர ரசிகன், பக்தன் 🙏👍💙👏👏👏 இயற்கை தந்த வரம் சௌக்கு🎊🎉🌈🌠🌋🔥
@Hiii-HumaN
@Hiii-HumaN 2 года назад
தமிழ் நாட்டில் உண்மையை பேச யாருக்கும் அனுமதி இல்லை... We support சவுக்கு சங்கர்...
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@Hiii-HumaN
@Hiii-HumaN 2 года назад
@@kaliswaran5880 அப்போ நான் சொன்னது உண்மை தான்
@fg3752
@fg3752 2 года назад
இந்தியா முழுவதும் அப்படிதான்
@alavudeenegusanbevi8705
@alavudeenegusanbevi8705 2 года назад
correct shanker savuku sir
@shanmugamani7644
@shanmugamani7644 2 года назад
I suport savgusankar
@willpower1473
@willpower1473 2 года назад
I like you bold man..I respect you. நீங்க நீண்ட ஆயுளுடன் இருக்க நான் பிரார்த்தனை செய்கிறேன்.
@ilamathisasikumar2521
@ilamathisasikumar2521 2 года назад
Antha sirippu, body language and guts .Wahhre wah❤️❤️❤️❤️❤️
@rainbow7x11
@rainbow7x11 2 года назад
நீதி மன்றங்களும், அதன் நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
@நக்தா
@நக்தா 2 года назад
எனது வாழ்நாளில் இப்படி ஒரு தலைவனை( மனிதனை) நான் கேள்விபட்டது இல்லை வாழ்க உயர்திரு மாமேதை சங்கர்
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
இவன்போன்று விபச்சாரம் செய்பவனை பார்ப்பது அரிது.
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 2 года назад
@@senguttuvans4852 yetha vechu soluva
@rajasekaran1318
@rajasekaran1318 Год назад
அருமையான வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளீர்கள்
@leejoseph9907
@leejoseph9907 2 года назад
அவர் சொன்னது சரிதான் நீதிபதியைத் தவிர அனைவரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகிறார்கள்.எங்கள் ஐபிஎல் இப்போது மறுசீரமைக்க வேண்டிய நேரம் இது
@vinolinithevarajah8226
@vinolinithevarajah8226 2 года назад
உங்களை சரியாக விசாரிக்காமல், தகுந்த ஆதாரம் கொடுக்காமல் , சம்பந்தப்பட்ட நீதிபதி உங்கள் வழக்கை விசாரித்து சிறைக்கு தள்ளினால், மக்கள் வீதிக்கு வந்து மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் , ஊடகங்கள் நீதிமன்றதில் நடக்கும் குளறுபடிகள் பற்றி பேச வேண்டும் . போராட்டம் நடத்த வேண்டும்
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
பணத்திற்காக விபச்சாரம் (விவாதம்) செய்யும் இவனுக்காக போராட்டமா??....
@miltonsd2786
@miltonsd2786 2 года назад
Will it happen?I wish it should happen.
@allinallmusicteam3822
@allinallmusicteam3822 2 года назад
We support you my brother
@andestan3220
@andestan3220 2 года назад
உண்மையை சொல்வதில் , சமுதாயத்தின் குரலாக உங்களை பாராட்டுகிறேன் . சார். நீதி என்றும் சாகாது. உங்கள அர்ப்பணிப்புக்கு சமுதாயம் கடமைப் பட்டிருக்கிறது.
@அச்சம்தவிர்-ஞ6ல
காமெடி சூப்பர். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் இவர் எப்படி பேசினார் என்பது ஊரறியும்
@manojkalaiselvam5460
@manojkalaiselvam5460 2 года назад
சவுக்கு சங்கர்...ஒரு நேர்மையான மனிதன்.... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@auxilialatha4332
@auxilialatha4332 2 года назад
@@kaliswaran5880 Appo neenga dhan reason ah?
@conv2381
@conv2381 2 года назад
நேர்மையா இருப்பதால் தான் சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்திருக்கிறார். அவர் நேர்மையான நல்லவர். அவரை நேர்மையற்ற ஊழல், லஞ்சம் வாங்கும் நீதிபதிகளுக்கு பிடிக்கவில்லை.
@rajendracholan2752
@rajendracholan2752 2 года назад
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... பாரதி காண விரும்பிய இளைஞன் நீ யே... வாழ்த்துக்கள் சங்கர். தனி ஒருவனுக்கு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.. என்ற முறுக்கு மீசையின் முழக்கம் உன் குரலில் எதிரொலிக்கின்றது சங்கர். Keep it up. But mind you. Not many who supported in comments would stand with a buring candle at Marina as they did for Jallikattu in case of an arrest.
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 года назад
அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை தமிழரின் உடமையடா. Carry on Savukku Shankar sir, the entire nation should be with you.
@karunakaranjaganathan7958
@karunakaranjaganathan7958 2 года назад
Savukku sankar is a great person! What he does is appreciable and commendable!
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 2 года назад
தமிழகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள் சவுக்கு பக்கம் உள்ளார்கள்.நானும் சுயவழக்காழியாகபல சிவில் கிரிமினல் வழக்குகள் நடத்தி வருகிறேன்.
@EaswaraMoorthy17
@EaswaraMoorthy17 2 года назад
sankar father
@benabooks
@benabooks 2 года назад
தயவு செய்து சவுக்கு சங்கருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்புங்கள்
@jeevanathan359
@jeevanathan359 2 года назад
நேர்மையின் சிரிப்பு...அருமை மொத்த மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடு..சவுக்கு அண்ணன் ரியல் ஹீரோவின் குரல்.. குரல் ஓங்கி ஒலிகட்டும்.. கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்.. பிராத்தனை செய்யோம் சவுக்கு அண்ணவுக்காக...
@jothikamatchi8422
@jothikamatchi8422 2 года назад
சவுக்கு சங்கர் போன்ற நேர்மையான, தைரியமான பத்திரிகையாளர்களை ஆதரிக்கிறோம். ஊழல், சாதி வெறி பிடிச்ச நீதித்துறை, அரசியல் மற்றும் தொழில்துறைக்கு சவால் விடும் துணிச்சலான பத்திரிகையாளர்கள் தேவை.
@premelachristopher2859
@premelachristopher2859 2 года назад
What about justice for Srimathi. Same judiciary why no voice for Srimathi?
@palanivelp8484
@palanivelp8484 2 года назад
@@premelachristopher2859 averu than unmai sollitaru
@savarimuthumariastephen5775
@savarimuthumariastephen5775 2 года назад
@@premelachristopher2859 yes u r absolutely right. Can u command the judiciary R u ready to go prison
@vigneshsivan9517
@vigneshsivan9517 2 года назад
ivan nermayanavana? lol
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 года назад
Gounder community Judges mostly acting community based ex judge Sadhasivam Gounder always supporting Murder accused Edapadi Palanichamy.
@deepaksundaram9864
@deepaksundaram9864 2 года назад
I live in the US and have been following Mr Shankar’s videos. It’s very gratifying to see Shankar stand up for what’s right. At the same time it’s extremely disappointing that no politician or influential public voice, has supported him. Isn’t there even one voice that can stand up with Shankar ? Is the political Frey so corrupt and selfish that they don’t have the balls to do this ? Cmon Tamil society - stand up !!!
@verybizeee
@verybizeee Год назад
Very convenient to comment with a keyboard, sitting in US.
@c.rameshc.ramesh1841
@c.rameshc.ramesh1841 2 года назад
தமிழ்நாட்டில் தன்மானம் உள்ள ஒரே பத்திரிக்கையாளர் சவுக்கு ஷங்கர் நீங்க தான் தில் மேன்
@vsmvsm1872
@vsmvsm1872 2 года назад
அது என்ன ஷங்கர், சமஸ்கிருதத்தில். - அவர் ஒரு தமிழர். அவர் பெயர் "சங்கர்".
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 года назад
@@vsmvsm1872 sanskrit and tamil only samboorna finished words..all soth indian lamguages including sankrt. First of all understand this things. Blady scoundrel dravidan parties leaders only making this fraud allegation. But their families children's will be studied in hindhy subject. But they public places making slogan hindhy and sanskrit oziga. Iam.not a brahmin.iam non brahmin They making stupidity to innocent peoples
@periyanayagampps2158
@periyanayagampps2158 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா என்றும் உங்கள் பக்கம் நான்!!
@ramachandran8630
@ramachandran8630 2 года назад
I support him in this matter. சவுக்கு சங்கருடன் பல கருத்து மாறுபாடு இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரை ஆதரிக்கிறேன்.
@karteeeek
@karteeeek 2 года назад
Totally agree
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 года назад
நானும்
@glakshmiratan
@glakshmiratan 2 года назад
Ok boss You also speak against a judge then Don’t support him by being a RU-vid warrior
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
How about the sexual harrassment case that he is not brave enough to face??
@karteeeek
@karteeeek 2 года назад
He just criticized the judgment and not made any personal comments on the judges...
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
We should support him…. What he is telling is 💯 true…. It is an awareness for public
@shankarvao7499
@shankarvao7499 2 года назад
எங்கள் நவீனகால தர்மரே வாழ்க பல்லாண்டு
@Jimikkiponnu5
@Jimikkiponnu5 2 года назад
How ridiculous that that judge could command an ordinary man of no law degree to write a petition in the court format?உண்மைகளை வெளியுலகத்திற்கு எடுத்துரைப்பதாலேயே சவுக்கு அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டால் , நீதிமன்றங்களும் corrupted தான் [including that judge GRS] என்பது ஐயம் திரி பற நிரூபணமாகி விடும். We are with you Savukku Sir! Stay strong and never stop fighting on behalf of us please.
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
M.R ராதா ஒரு படத்தில் சொல்வார். வழக்கறிகர்கள் அவர்கள் வாதாடும் வழக்கு வெற்றி அடைவதற்காக பல பொய்கள் சொல்லி வெற்றி அடைபவர், சில காலம் கழித்து அவரே நீதிபதி ஆனால் அவர் உண்மை சொல்வார் என்று மக்கள் நம்புகிறார்கள். வேடிக்கையான உலகம்.
@உண்மைதமிழன்-ட6ம
சவுக்கு சங்கர் தமிழ்நாட்டின் பெருமை 💯
@ganesanc2300
@ganesanc2300 Год назад
உயிரே சங்கர்தான் நேர்மையே சங்கர்தான் தமிழ்நாடே சங்கர்தான் வாழ்க சங்கர் வளர்க அவர் குடும்பங்கள்.
@r.s.balajirs9825
@r.s.balajirs9825 2 года назад
போராடும் குணம் போராளிகளுக்கு மட்டுமே உன்னை கண்டு நீதி துறை அச்சம் கொள்கிறது வாழ்த்துக்கள் .. சவுக்கு மீண்டும் சுழலும்
@aadhik7101
@aadhik7101 2 года назад
👏👏👏
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 2 года назад
நீதி துறை ஊழல் துறை தவறான தண்டனை கொடுத்த நீதிபதிகள் பாவத்தை செய்கிறார்கள் கடவுள் இவங்களை மன்னிக்கமாட்டார் கடைசி காலம் அவங்களுக்கு மிகவும் கஷ்டகாலம்
@aadhik7101
@aadhik7101 2 года назад
@@sivakumarsubramani2890 ...🌹👍🌹... ஒருவர் செய்யும் பாவம் அவர்களின் தலைமுறைகளை தொடரும்.
@cd.muruganmurugan1979
@cd.muruganmurugan1979 2 года назад
⚖️நீதி சாமானிய மக்களுக்கு எட்டாக்கனி சவுக்கு அவர்கள் தைரியம் பாராட்டியே ஆகவேண்டும் மக்கள் ஆதரவு தெரிவித்தால் நலம்
@mahimahendran5331
@mahimahendran5331 2 года назад
சவுக்கு ரசிகன இருப்பது பெருமையை இருக்கு சங்கர் சார்
@shankarsp5406
@shankarsp5406 2 года назад
சாவுக்கு.......
@selakkiyakumar3243
@selakkiyakumar3243 2 года назад
தலைவா நியாயமும் நம் பக்கம் மக்களும் நம் பக்கம் 👍🤝
@ramukillav
@ramukillav 2 года назад
இதுவரைக்கும் பதிவாகியுள்ள கருத்துகள் அனைத்துமே நண்பர் சங்கருக்கு ஆதரவாக உள்ளதே அவருக்கு கிடைத்த வெற்றி. நீதிபதிகளே எல்லா கருத்துகளையும் வாசித்துவிட்டு தங்களை தாங்களே திருத்திக் கொள்ளுங்கள்😊
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
சவுக்கு ஒரு பாலியல் குற்றவாளி. யார் எத சொன்னாலும் நம்பிடறது. சவுக்கு மேல் உள்ள பாலியல் குற்றத்துக்கு கோர்ட் போகாமல் டிமிக்கி கொடுப்பவன் சவுக்கு. சந்தியா றாஜகொபால்.
@rrajendran8004
@rrajendran8004 2 года назад
We need more persons like him , I personally salute , for his work
@sakarsr
@sakarsr 2 года назад
Really a good interview. Something every Indian must think over is how all courts in India function.
@muthukumarrajavelu9311
@muthukumarrajavelu9311 2 года назад
Whenever i feel insecurity r fear, a face come in mind and that’s Savukku Annan 🤙🏽🔥
@Manikandan-bo3fd
@Manikandan-bo3fd 2 года назад
தைரியம், உண்மை...
@rajanak5977
@rajanak5977 2 года назад
Mr. Savukku Shankar , if everyone tend to be like you. Any corrupt system will abide and obey law which includes even JUDICARY also. Kudos way to go ... Very courageous......
@arulnathan3808
@arulnathan3808 2 года назад
சமூகத்திற்கு நல்லதை செய்யும் தனி நபர் சங்கருக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு எத்தனையோ ஊழல்களை பார்த்து பொங்கும் தனி மனிதனால் எதுவும் செய்யமுடியாத நிலை இதை எல்லாம் துணிந்து ஊடகத்தில் சொல்லி கொஞ்சமாவது ஊழல் செய்பவர்களை தடுப்பது சமுகத்திற்கு நண்மையே
@balajirebel2621
@balajirebel2621 2 года назад
Ellorum vaarungal adutha vaaram court ku selvom sendru annanuku urudhunaiyaga nirpom
@ashvikaashvika2943
@ashvikaashvika2943 2 года назад
Advantage sir eravthu oru advagate ajaragalam. Oru advagatekku thonala ithu nattoda sabakedu eny advagate I request intha valakka Kaila edunga good opportunity pls
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
பணம் வசூல் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெருந்தலைகளிலே மோதுகிறான்....
@rrajasekar1000
@rrajasekar1000 2 года назад
@@senguttuvans4852 டேய் அப்பா திருந்துங்கடா சாமி. நீங்க விரும்புறத பேசலனா வசூலாடா...
@anandannagarajan2025
@anandannagarajan2025 2 года назад
குறைகளை கூறுவது வேலை . நல்ல சம்பாத்யம் .
@ExamandMarks
@ExamandMarks 2 года назад
Hats off to Red Pix for showing your social Responsibility, Shankar is one of the honest Journalist, Hats off to his activities to reduce the corruption from our society...thank you so much for your great effort...I appreciate your courage ...Great sir...
@Surya-ne8ks
@Surya-ne8ks 2 года назад
The Legend sauvuku " He came, he saw, he expose the truth and he conquered the people " Kamarajar, Anna, periyar, Ambedkar, muthuramalinganar... Savuku shankar. Legends will come again and again
@Dinesh-yb5nr
@Dinesh-yb5nr 2 года назад
Thevar?
@benabooks
@benabooks 2 года назад
காமராஜர், தேவர் இந்த லிஸ்டில் தேவையில்லாதது. சாதிய தலைவராக அடையாளப்படுத்தப்படுபவர்களை இதில் சேர்க்க வேண்டாம்.
@kuendradevar9476
@kuendradevar9476 2 года назад
சிரைக்குபோவொம்எண்றுதெரிந்தும்இவ்வளவுதிமிராபேச தழிழ்நாட்டியாருக்குதைரியம்இருக்கு
@celinesoosai
@celinesoosai 2 года назад
I am a 3rd generation Malaysian. My mom is from Chennai. From a kid I used to come to India for my holidays. My uncles n my mom would all gather n speak politics for hours. People of India are very woke about politics. I listen to u daily n I feel like I am with them. That same humour with content. I pray u are OK n all goes well for you. I also hope to meet you one day. U r the only one who doesn't charge for becoming a fan LOL 🤣 I spent 7 years in India and am aware of the political clime there. The universe will guide n protect you when you pursue whatever that enchants you. Justice will prevail. If you go to jail, its an embarrassment for the justice system. There is a thing called as Karma as well n I personally feel that's why Chennai suffers so much.
@amigo4558
@amigo4558 2 года назад
செலின சூசை, கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
@santhanamveerasamy
@santhanamveerasamy 2 года назад
Dear Savukku Shankar, lot of non-tamil citizens from other states are following you and support you( after reading few of your articles in English and news published by online English media. please give atleast one interview in English for their benefit about this issue. Thank you. 🙏
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 года назад
From which news you are following him?
@selladuraig4029
@selladuraig4029 2 года назад
சங்கர்மீது பொறாமைஉள்ள நிருபர்களை பேட்டி என்ற பெயரில் சாட்சியம் தேடுகிறார்கள்
@selladuraig4029
@selladuraig4029 2 года назад
மேலும் என் என்னமா நீதிபதியின் விரோதிகளை அழிக்க சங்கரை ஒரு பேர் வளாக பயன்படுத்திவிட்டார்களா என்று தோன்றுகிறது
@kamalmechatron
@kamalmechatron 2 года назад
Yes shankar should have to give interview in English
@algirisamykrishnasamy4193
@algirisamykrishnasamy4193 Год назад
நீதிமன்ற ஊழல்களும் சிறை ஊழல்களும் வெகுவிரைகில் காணொளிகளோடு வெளிவரவேண்டும்.
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 2 года назад
அடி பட்டவர்களுக்கு மட்டுமே வலி புரியும் உங்களின் போராட்டம் தொடரட்டும் சகோதரர்😎
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
ஸ்ரீமதி விசயத்திலும், பள்ளி நிர்வாகத்திடம் பணம் பெற்றுக் கொண்டு மிகவும் சாதிரியமாக போராட்டம் நடத்தினான். இவன் போராட்டம் தேவையா??
@arulanand5513
@arulanand5513 2 года назад
@@senguttuvans4852 உங்க கிட்ட இருக்க ஆதாரத்தை கொடுத்து இவன உள்ள தள்ளி அந்த பொண்ணுக்கு நியாயத்த வாங்கி கொடுங்க 👍
@screenshoot7814
@screenshoot7814 2 года назад
நீதிமன்றம் பெயரளவில் மட்டுமே! நீதியை வென்றெடுப்பவர் நீங்கள் மட்டுமே.
@davidsiva8467
@davidsiva8467 2 года назад
சங்கர் அவர்களே நீங்கள் தைரியமாக உண்மையை பேசுங்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் 👍
@loganathank6764
@loganathank6764 2 года назад
After independence I have come across real hero of India 👍🙏
@traptamilan9627
@traptamilan9627 2 года назад
சவக்கு சங்கர் பக்கம் என்றும் நாங்கள் இருப்போம்
@thilagarajan2117
@thilagarajan2117 2 года назад
இருந்து.. ஜெயிலுக்கு போகும் போது டாடா காட்டுவீங்களா...
@selvarajup9398
@selvarajup9398 2 года назад
A gallant attack on curreption of higher judisery Hats off to Savukkusankar Advocate Selvaraj. 72yrs
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
பல நேர்மையான நீதிபதிக்கு இன்றும் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு அழிக்கும் நீதியற்றவர்களை, மக்கள் நீதிமன்றங்களில் இருந்து அகற்றவேண்டும். அப்படி செய்தால் நீரிமன்றங்கள் சரியாக இயங்கும். நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.
@vikramk5412
@vikramk5412 2 года назад
One point we should talk about the judicial system. This is the right time. This time. We should support him and United to talk.
@jamalbabu5357
@jamalbabu5357 2 года назад
We need some Shankar's in U P. to establish justice and to point out the injustices inflicted by judiciary.
@perumalpillai8724
@perumalpillai8724 2 года назад
As I am an advocate ,,the stand of sanker is absolutely correct the court is established to protect the right of the citizens. The court should not have behaved such a hard manner,the contemner should be given fair opertunity before
@Devil23197
@Devil23197 2 года назад
We support you savukku Sir, one honest person in the media . We should stand with savukku
@anigrapixravi
@anigrapixravi 2 года назад
நானும் பழைய சிவாஜி கணேசன் ஜட்ஜ் மாறி இருப்பாங்கன்னு நெனச்சேன். வாழ்க்கையில் கடந்த மாதம் தான் நீதி மன்றம் சென்றேன். சும்மா சொல்ல கூடாது செம்ம நாத்தம். “Sankar MyLord” I salute you
@davidh7413
@davidh7413 Год назад
Great speach keep it up👋
@jothikamatchi8422
@jothikamatchi8422 2 года назад
சவுக்கு சங்கர் போன்ற நேர்மையான, தைரியமான பத்திரிகையாளர்களை ஆதரிக்கிறோம். ஊழல், சாதி வெறி பிடிச்ச நீதித்துறை, அரசியல் மற்றும் தொழில்துறைக்கு சவால் விடும் துணிச்சலான பத்திரிகையாளர்கள் தேவை.
@cabilanetillenadaradjane2115
@cabilanetillenadaradjane2115 2 года назад
You ate man 9
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
துணிச்சல் காரன் தான், ஆனால்.. ........சற்று பணம் ஓவராக வாங்குவான்!!
@vv-fw2yq
@vv-fw2yq 2 года назад
Devidya paiyan sri mathi case nalla PesunA pota shankar
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
பாலியல் குற்றவாளி சவுக்கு
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 года назад
தமிழர்கள் சவுக்கு பின்னால்...நிற்போம்.
@saraawathi1761
@saraawathi1761 2 года назад
உண்மை நேர்மை கண்டிப்பாக ஜெயிக்கும். உயிர் போகும் நிலையில் கூட தனது தன்னம்பிக்கை உண்மை நேர்மை ய கை விடாதீர்கள்.நான் இப்போது தான் உங்கள் முதல் வீடியோ வே பார்கிறேன். உங்கள் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. நீங்கள் நாட்டுக்கு அவசியம். உங்களுக்கு இந்த case la உங்களுக்கு வெற்றி கிடைக்கும்
@sreesree7328
@sreesree7328 2 года назад
அய்யா உண்மையான மூத்த ஊடகவியலாளர் பெலிக்ஸ் அவர்களே, சவுக்கு சார் கிட்ட மட்டும் ஸ்ரீமதி காஸ் பற்றி கேட்க மாட்டேங்குறிங்க. Karthikpillai யும் சவுக்கும் ஒரே விஷயத்தை தான் சொல்றாங்க ஆனா Karthik சொல்லுவது மட்டும் உங்களுக்கு குறையா தெரியுது
@giridharjagadeesan5387
@giridharjagadeesan5387 2 года назад
Pls watch his previous videos!! He is number one dubakoor
@rajmunuswamy675
@rajmunuswamy675 2 года назад
Shankar Sir, you are a great soldier. My sincere thanks for your contribution for social cause. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothikamatchi8422
@jothikamatchi8422 2 года назад
சவுக்கு சங்கர் போன்ற நேர்மையான, தைரியமான பத்திரிகையாளர்களை ஆதரிக்கிறோம். ஊழல், சாதி வெறி பிடிச்ச நீதித்துறை, அரசியல் மற்றும் தொழில்துறைக்கு சவால் விடும் துணிச்சலான பத்திரிகையாளர்கள் தேவை.
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@vetrivelanvetri9171
@vetrivelanvetri9171 2 года назад
தைரியமே ஜெயதே, நீதி வெல்லும் வல்லமை தாராயோ..
@harirajan6493
@harirajan6493 Год назад
Such a great human being 👏👏👏
@kosapettaikannan4329
@kosapettaikannan4329 2 года назад
மாரி தாஸ் க்கு கருத்து சுதந்திரம் இருக்கிற மாதிரி தான் எல்லார்க்கும் கருத்து சுதந்திரம் இருக்கும் அதை எந்த பதவியில் இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டும் அதுதான் ஜனநாயகம்
@akennady2194
@akennady2194 2 года назад
மாரிதாஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே BJP சம்பந்பட்டவர் மிது நடவடிக்கை
@RAJKUMARrajkumar-ko9bh
@RAJKUMARrajkumar-ko9bh 2 года назад
Antha dog matter, rebel..savuku Shankar Anna 🔥💯♥️
@thambinelloore7795
@thambinelloore7795 2 года назад
We need people like you in the society.
@balasupramanibalasupramani4517
@balasupramanibalasupramani4517 2 года назад
சவுத் சங்கர் அந்த அளவுக்கு நீதி நியாயம் பேசுவதற்கு தகுந்த சுய ஒழுக்கம் உள்ளவரா
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
கொலையோ தற்கொலையோ ஒரு தாய் நீதிக்காக போறடுகிறாள், அதை கொச்ச படுத்தினான் சவுக்கு, ஸ்ரீ மதி பாவம் இவன சும்மா விடாது
@karthikvelu5033
@karthikvelu5033 2 года назад
@@balasupramanibalasupramani4517 I have no idea what you are pointing out. He is exposing so many things that are good to the socitey. THats all its matters.
@ExamandMarks
@ExamandMarks 2 года назад
Yes, We need him for our society well being
@aquascope2539
@aquascope2539 2 года назад
@@balasupramanibalasupramani4517 ஆமாம் பால சுப்பு, தாகுந்தவர் தான்!
@shanmugamd1522
@shanmugamd1522 2 года назад
We stand behind you Shankar bro, may be there is no body in the system to question the judiciary but we as a public have all the rights to question them if they behave like this
@dineshpandian6813
@dineshpandian6813 2 года назад
உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் எப்போதும் இருப்போம் அண்ணா🔥🔥🔥
@WaranSelection
@WaranSelection Год назад
I live in Canada, I am a Eelam Tamil . I follow TN's politics . Mrr Sanker truly a one man army of Tamil Nadu. I have watched almost all Mr Sanker's 's interviews. Let me say something here if anyone harms o Mr Shanker I will take action against at the UN level and human rights council and expose it in wester media. Keep up your good word Sanker brother.
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc 2 года назад
உண்மை தன்பக்கம் உள்ளவன் திமிராய் இருப்பதில் தவறில்லை... சவுக்கு அண்ணனின் வெற்றி பயணம் தொடரும் 🔥👍
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@arjunank9278
@arjunank9278 Год назад
எவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு அல்ல வழக்குகள் நடத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வலியும் வேதனையும் தெரியும்........எத்தனையோ நீதிபதிகள் தகவல் இல்லாமல் போனதை பார்த்திருக்கிறோம்.....
@rsn1660
@rsn1660 2 года назад
Judge swaminathan should read the public comments below. 99% support savukku as commonman is fed up with judiciary. Only rich and powerful get quick hearing and justice, but average (hindu) Indians need to wait 5-20 years.
@ganeshsenthil660
@ganeshsenthil660 2 года назад
iam struggling for the past 26 years , lot of corruption in the judiciary.
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
Savukku is One of the corruption party!!!!!!!!
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 2 года назад
True , if judges starts view the comment ,they will come to know the suffering of common man
@shahul8222
@shahul8222 2 года назад
Athu yennada bracket la hindus, Indians uhhh?????
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 года назад
@@shahul8222 no...i think he tried to say even middle class majority Hindus are not getting proper result... Then the minorities case will be even treated worst
@dududragon9136
@dududragon9136 2 года назад
இது போல் ஒரு நபரை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை...நேர்மையே உன் மறு பெயர் சவுக்கு சங்கர் வாழ்க அண்ணன் சவுக்கு சங்கர், வெல்வார் சவுக்கு சங்கர்
@karuppusamy8504
@karuppusamy8504 2 года назад
Cinema katra hero um thandi... Savukku oru nija vazhvil hero...
@Greenbees9
@Greenbees9 Год назад
Savukku ultimate always........ Super anna..
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 2 года назад
சங்கர்.....அவர்களுக்கு கடவுள்துணையிருப்பார்
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
சவுக்கு சங்கர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மாயசக்தி உண்டு
@senguttuvans4852
@senguttuvans4852 2 года назад
அவன் பொண்டாட்டியே அவனுக்கு துணை இல்லை..,
@karthikeyan3562
@karthikeyan3562 2 года назад
@@kaliswaran5880 apdiya appo oru sadist irukkaru avuru native Gujarat bathroom pona kooda cameraman kooda tha povaru avuruku eppo savu varum nu sollu 🤣🤣🤣
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
@@karthikeyan3562 2022 நவம்பர் இமாச்சல்பிரதேஷ் தேர்தலில் இருந்து அவனுக்கு சாவு ஆரம்பம் ஆகும் அதன் பிறகு அவன் காலி 😂
@narayanashamikrishnaswamy8450
@narayanashamikrishnaswamy8450 2 года назад
Sir நீதி மன்றத்தில் நியாயம் கிடைப்பதில்லை என்னுடைய case no 27/2021 ,(Additional dist court Gobi) bank side ex partee (யார் வேண்டுமானாலும் onlineல் check செய்து கொள்ளலாம்) ஆனால் bankக்கு சாதகமாக தீர்ப்பு நேற்று (15/09/2022) வழங்கப்பட்டது
@flipperboy18
@flipperboy18 2 года назад
Please tell me CNR Number for your case
@kkk_ffr_ance6957
@kkk_ffr_ance6957 2 года назад
நவீன இந்தியன் அண்ணா.. வளர்க உங்கள் பணி.. நலமுடன் வாழ்வீரக...
@sekard1325
@sekard1325 2 года назад
நீதிபதியும் மனிதர் தான் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்
@cauverykarthik7610
@cauverykarthik7610 2 года назад
I love your guts, your enormous efforts to highlight & bring out defects in the system! 👏👏
@Josephmem
@Josephmem 2 года назад
Corruption is a common practice in India in most of the government administration offices … Unfortunately most of our government officer’s way of this dealing with people is irresponsible, no respect ..especially police department. Time to re-evaluate our administration & judicial systems , currently most of them still practicing the British way of dominance attitude..not friendly with people . All the administration & judicial systems only for people …no respect
@SivaKumar-bx2yr
@SivaKumar-bx2yr 2 года назад
சவுக்குக்கு என் ஆதரவு சிர்திருத்தவாதி இவர் நல்ல இருக்கட்டும்
@balasubramanian7838
@balasubramanian7838 2 года назад
சங்கர் நினைப்பது போல் நீதிபதிகள் நடந்து கொள்ள முடியாது. நீதிமனறங்களுக்கென்றே தனி மாண்பு உண்டு.
@delhibabu5095
@delhibabu5095 2 года назад
தோழரின் நேர்மை என்றும் வெற்றி தரும்.. Will stand for you bro👏🏻🤝🏻👍🏻
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 2 года назад
சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள். யாருக்கும் இல்லாத தைரியம் இவருக்கு உண்டு.உண்மையை தைரியமாக பேசுகிறவர்களுக்கு நீதிமன்றம் இப்படித்தான் செய்கிறது.இது வேதனைக்குரியது.
Далее