Тёмный

Savukku Shankar Expose Sand Scam of Duraimurugan and Sabareesan 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 333 тыс.
50% 1

Savukku Shankar Expose Sand Scam of Duraimurugan and Sabareesan - Savukku Shankar Latest Interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 730   
@dineshr2801
@dineshr2801 Год назад
கொள்ளை அடிகிறார் என்று பொதுவாக கூறாமல் எந்த எந்த பொருட்களின் மீது எப்படியெல்லாம் யார்யாரெல்லாம் கெள்ளை அடிக்கிறார்கள் என்பதை தெளிவாக விவரிக்கிறீர் நன்றி அண்ணா.
@t.josephalexander3683
@t.josephalexander3683 Год назад
ஆமா,இவரு யோக்கியன்,இதுகு முன்னாள் ஆட்சி செய்தவர்களும் சுத யோக்கியர்கள் டை போங்கப்பா நீ மட்டும்
@dineshr2801
@dineshr2801 Год назад
@@t.josephalexander3683 கொள்ளை அடிக்கும் அனைத்து ஆட்களுக்கும் பொருந்தும்.
@bala3397
@bala3397 Год назад
வேலூரில் கதிர் ஆனந்த் வீடு சுற்றி எத்தனை big 🏢 ...DMK ஆட்சி வந்தவுடன்!
@ROHITrocky-vw3bp
@ROHITrocky-vw3bp Год назад
@@t.josephalexander3683 கொத்தடிம account க்கு ₹201 credited
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 Год назад
@@t.josephalexander3683 YANDAH PAKATU VITUKARAN TIRUDINAN , ATHANAL NANUM TIRUDUREN . ARIVU IRUKAH?
@paulraj3311
@paulraj3311 Год назад
இந்த கேடுகெட்ட கும்பலுக்கு ஓட்டு போட்டதை நினைத்து வருத்தபடுகிறேன்😤😤 சங்கர் அய்யா அவர்களுக்கும் ஜெரால்டு அய்யா அவர்களுக்கும் எனது அன்பு தழுவல்கள். நீங்கள் நீடிய ஆயுளுடன் செழிப்பான வாழ்க்கை வாழ மனதார வாழ்த்துகிறேன் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🔥
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Год назад
போலீஸ் வேனில் சன்னல் வழியே உளறுகிறார் என்று நினைத்தேன். திமுக வை சம்பவம் செய்கிறார். 💪💪one man army 💪💪💪
@mangala1952
@mangala1952 Год назад
இப்படி வாயடைத்து வாழ்வதும் ஒரு பிழைப்பா என என்னை நானே கடிந்துகொள்கிறேன். இறைவன்தான் காப்பாற்றவேண்டும்
@unfortunate-d1x
@unfortunate-d1x Год назад
Very sad 😭
@iyyakuttiraja5894
@iyyakuttiraja5894 Год назад
We are completely tricked by the society constructed by us.Hence many of the problems like poverty inequality etc are not resolved.
@தியானரகசியம்
வரலாற்றில் சவுக்குசங்கருக்கு இடம் உணடு.
@karunakarangovindarajan2361
Kottayila idam undu
@sathishvessel6723
@sathishvessel6723 Год назад
@@karunakarangovindarajan2361 oru Kottaya renduma😄😄😄
@karunakarangovindarajan2361
@@sathishvessel6723 3 vathu kottayila
@Gokul_4090
@Gokul_4090 Год назад
💯
@Gokul_4090
@Gokul_4090 Год назад
@@karunakarangovindarajan2361 200 😂
@ramalingamlingam1192
@ramalingamlingam1192 Год назад
ஊழலை கேட்டு கேட்டு காதில் இரத்தம் வழிகிறது..போதுமையா. ஓட்டளித்த மக்கள் பல்லாண்டு வாழ்க.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
மணல் நமக்கு கிடைப்பது இல்லை.கேரளா போகுது.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Год назад
கேரளா, கர்னாடகா, ஆந்திரா, துபாய் எல்லாம் போகுது.
@arunb8841
@arunb8841 Год назад
எழுத்தாளர் சுஜாதா, கற்றதும் பெற்றதும் பகுதியில் (தனது இறுதி காலங்களில்!), சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் / அல்லது விலை ஏற்றம் செய்தால், அது திமுக தொடர்புடைய செயல் / பினாமி என்று குறிப்பிட்டார் என்று நினைவு...
@sabaridassg5572
@sabaridassg5572 Год назад
நல்லது நண்பர்களே! இதே போல தமிழகத்தில் நடக்கும் அனைத்து துறை ஊழல்கள் குறித்தும் பேசுங்கள்.
@vasanth164
@vasanth164 Год назад
No naanga rendu perum dmk va mattum thaan pesuvom 😃
@sakthi_33
@sakthi_33 Год назад
@@vasanth164 Tamil naatil ippo Enna admk aatchi pannutha illa ntk aatchi pannutha.. DMK aatchila avanunga kollaiya pathithan pesa mudium... 200 rs upis ku ellam eriya than seium
@tharoon5314
@tharoon5314 Год назад
@@vasanth164 adei loosu upi ippo powerla irukarthu dmk thana da
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Год назад
@@vasanth164 இவளோ கேவலமா யாரும் ஊழல் பண்ணல அதான்
@vasanth164
@vasanth164 Год назад
@@sivananthakumarn5263 adhu unmai iruntha proof pannanum chumma fake news spread panna koodathu jayalalitha accused no 1 la case book aachu kalaingar oolal senjuruntha avaru accused no 1 la case aayiruparu
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf Год назад
பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் இந்த நாடு எதிர்காலத்தில் சுடுகாடாக மாறும்......இது எதார்த்தமான உண்மை....
@karunakarang5545
@karunakarang5545 Год назад
First people bro..
@lv8520
@lv8520 Год назад
திமுக தமிழ் நாட்டின் சாபக்கேடு
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Год назад
@Karthik Krishna Then...do you think "you are safe'?
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 Год назад
திமுக என்றாலே ஊழல்,பிராடு, பித்தலாட்டம் தான். இவர்களிடம் போய் ஒரு ஆட்சியைக்கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஊழல்,பிராடு திமுகவிற்கும் அதன் கூட்டணித் திருட்டுக் கட்சிகளுக்கும் 1 எம்.பி.கூடக் கிடைக்காது.
@mahiorganicfarm2551
@mahiorganicfarm2551 Год назад
சாதரணமாக நில அளவையர் ஆக பணியாற்றியவர் thaan Dindigul ரத்தினம்
@muralivijay1021
@muralivijay1021 Год назад
ஒவ்வொரு ஊழலையும் தோலுரிக்கும் சவுக்கு மற்றும் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு பாராட்டுகள்...
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY
இப்படிப்பட்ட ஊழல்வா திகள்... ANTI NATIONAL AND CRIMINALS...... இவர்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களின் அறியாமயயை என்னவென்று சொல்வது..? இந்த அவலம் மாறவேண்டும்!
@shanthamary7398
@shanthamary7398 Год назад
தங்கமகன் சவுக்கு பல்லாண்டு வாழ்க
@dsc8099
@dsc8099 Год назад
அண்ணா ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு பணி வழங்குவதா திமுக வாக்குறுதி தந்தார்கள் ஒரு பணியிடங்கள் கூட போடவில்லை.30 ஆயிரம் குடும்பங்கள் வறுமையில் வடிவருகிறோம்..அதை பற்றி பேசுங்கள் அண்ணா please.. நன்றி 🙏
@paarivalavan123
@paarivalavan123 Год назад
TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் அரசு பணி கொடுத்து விட மாட்டார்கள்...TET தேர்வு என்பது தகுதி தேர்வு...தகுதி பெற்றால் தான் தனியார் பள்ளியில் சென்று பன்றியாற்ற முடியும்... TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்று இன்னொரு தேர்வு(Like TNPSC group4 exam) வைத்து தான் அரசு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வார்கள்...
@balak.622
@balak.622 Год назад
திருட்டுத்திமுக வுக்கு2000ரூபாக்குவாக்கைவிற்று அதிகாரத்தில் அமரவிட்டு இன்றுஅடுத்த வனுக்குசொல்லி ஒப்பாரி வைத்து நடக்கப்பது ஒன்று மில்லை.இனிவரும்தேர்தல்களில் திராவிடக்கட்சிகளை நிராகரித்தால்மட்டுமே, உங்கள் பிரச்சனைகளை காதுகொடுத்துகேட்கும் அரசு உருவாகும்.நம்பினால் செயல்படுங்கள்.வெற்றி நிச்சயம்.நாம்தமிழர், நமதுபிள்ளைகள்,நமக்கானவர்கள் நன்றி.
@rsn1660
@rsn1660 Год назад
All of you go to erode and campaign against dmk. Then they will appoint immediately
@unfortunate-d1x
@unfortunate-d1x Год назад
Cantract employees kku வேலை மட்டும் permanant பண்ணல
@kumaritamilan8402
@kumaritamilan8402 Год назад
அடுத்த தடவை ஒரு தடவை கூட ஓட்டு போடுங்க வறுமையில் சுடுகாட்டுக்கு அனுப்பி விடுவோம்
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை மிகவும் தைரியத்துடன் எடுத்துறைக்கும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு என் பாராட்டுகள் வாழ்த்துக்கள் சங்கர்🎉🎊
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
சும்மா..வெளுத்து கட்றாருல.
@thambapandiyarajan9426
@thambapandiyarajan9426 Год назад
அவன் கலெக்ஷன் போடுறதுக்கு பேசறான்
@swetha18sundhram
@swetha18sundhram Год назад
He don't have guts to file a case . Shankar is shout and speak in social media after getting money. Mostly he will only in Redpix , Adan network. If you have evidence file a complaint.
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 Год назад
Sabhash sankarpr. Premi
@sakthi_33
@sakthi_33 Год назад
@@thambapandiyarajan9426 unakum 200 credit aaganum nu comment podura
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@aravindpanneer7664
@aravindpanneer7664 Год назад
இந்த விவகாரத்தை யாராவது பேசுவார்களா என்று நெடுநாள் எதிர்பார்த்தேன்
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Год назад
தமிழ்யை கைது செய்து விட்டார்கள் என்று போது சிரிப்பு தான் வருகிறது 😁😝😜கருப்பு வைரம் 👻
@arun.pkumar5596
@arun.pkumar5596 Год назад
Romba naal ethirpathathu sir...manal la nadakura kollaiya sollimalathu..ADMK is more better than DMK mafias..
@raguram2012
@raguram2012 Год назад
இந்தப் பேட்டியின் அனைவரும் பகிரவும்
@uthayasmart6109
@uthayasmart6109 Год назад
கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@bhaskarganesan1679
@bhaskarganesan1679 Год назад
நன்றி திரு சவுக்கு அவர்களே. அரசு திருந்துமா? மக்கள் செய்த தவறை உணர்வார்வகள்.
@ladaimani4568
@ladaimani4568 Год назад
ஆன்லைன் புக்கிங் மணல் எட்டாயிரம் ரூபாய் புக்கிங் பண்ணி விட்டு மணல் போல போனால் லஞ்சம் எட்டாயிரம் ரூபாய் ஆக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு இப்போது மட்டும் 700 வண்டி லோடு ஆகிறது 8000×5600000 லஞ்சம் இதுமட்டுமல்ல சட்டத்திற்குப் புறம்பாக 300வண்டி லோடிங் 16000வண்டிலோடுஆகிறது16000×4800000
@simbadudleyheeth7357
@simbadudleyheeth7357 Год назад
அருமை அருமை மிக அருமை அரசியலின் உள்ளீடுகளை வெளிப்படையாக பேசும் நீங்கள் எங்கே தமிழின் குறியீடுகளைக்கூட(அணிகள்) இவர்கள்(திமுக)எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை உயர்வுநவிற்சி அணியை சுட்டிக்காட்டி உங்களுக்குள்ள தமிழின் அறிவை வெளிப்படுத்தியமைக்கு நன்றி நாள் வியந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர் நன்றி.
@shakthikutty1629
@shakthikutty1629 Год назад
சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்
@angelfreedom246
@angelfreedom246 Год назад
இது மக்கள் ஆட்சியா ? தலை சுத்துது . எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் தானே . அப்படி இருந்தும் கொள்ளை அடிக்கும் கட்சிகளுக்கு இவர்கள் இன்னும் வாக்கு போடுகின்றார்கள் என்றால் மக்களை தான் குறை சொல்ல வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு புது புது கட்சிகளுக்கு மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாட்டுக்கு ஒரு மாற்றம் வரும்.
@anishaneethi3262
@anishaneethi3262 Год назад
மூர்த்தியும் தோண்டி எடுக்குராங்க சார் என் கண்ணால் பார்த்துத் லேன்
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
எங்கப்பா வீடு கட்ட மணலே கிடைப்பதில்லை
@indianindian8045
@indianindian8045 Год назад
Tamil need to support these type of whistleblowers against corrupted ADMK -DMK-BJP-Congress
@VIZHALNJR10
@VIZHALNJR10 Год назад
It was a good idea by CHANNEL, make the video by 2 parts..
@Gokul_4090
@Gokul_4090 Год назад
💯
@Krishnaworld01
@Krishnaworld01 Год назад
Brother this is not a business... Savuku sir talking is emotion
@daisycorreya8308
@daisycorreya8308 Год назад
TN people , especially young generation should become aware of these scandals n act wisely to protect our state from these traitors...not just read and pass your tym...
@VIZHALNJR10
@VIZHALNJR10 Год назад
A person who can shake entire family by his bravery & People's support , is non other then SAVUKU SHANKAR sir.
@vasansvg139
@vasansvg139 Год назад
இத நம்பாதெ சவுக்கு.... ஒரு வழுக்கு மரம் கவிழ்ந்து விடுவார்
@vancedyou3428
@vancedyou3428 Год назад
@MrRndran so what he needs to fill his tummy Atleast he is telling le No one is genuine( only suituation decide)
@kasturisubramaniyam
@kasturisubramaniyam Год назад
சவுக்கு and felix இருவரின் பேட்டி எப்போதும் அருமை, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், felix ஜெர்னலிசம் style எனக்கு ரொம்ப பிடிக்கும், சவுக்கு சாரோட துணிச்சல் மற்றும் அரசியல் அறிவு 🔥🔥🔥
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
Both of them are like Tea and Bun.. Semma combination..
@kasturisubramaniyam
@kasturisubramaniyam Год назад
@@RedBull.RedBull ஆமா, மாதேஷ் முதிர்ச்சி இல்லாம ஒரு பக்கமா பேசுவாப்ல, ஆனா felix அபப்டி இல்லை, அரசியல் ஆழம் தெரிந்தவர். எதிரே இருப்பவர் felix தான் சொல்ல வந்ததை அவர்கள் குறுக்கிட்டு பேச முனைந்தாலும், அவர்களை பேச விட்டு விடுவார் அதான் felix!! மாதேஷ் கிட்ட தட்ட மதன் ரவிச்சந்திரன் போல வாதம் செய்வார் ஜார்ணலிஸ்ட் என்பதையே மறந்து, எனக்கு தெரிஞ்சு shankar sir பேட்டியில் மட்டும் தான் மாதேஷ் வாலை சுருட்டி இருப்பார், எனக்கு felix & சவுக்கு காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும், ஒரு மாதிரி கன்டென்ட்ஃபுல்லாக இருக்கும்.. பநமக்கு தெரியாத அரசியல் விசயங்கள் நிறைய தெரிந்து கொள்ள முடியும் ❤
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
@@kasturisubramaniyam Exactly right. I always like RedPix, Felix & Savukku.. At least they have guts to speak about ruling party.. Common man like me and common woman like you can't speak. If the, we need to go behind bars.. No democracy in India..
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
@@balajiselva6613 Typical TN citizen. I appreciate your upbringing.. :)
@kasturisubramaniyam
@kasturisubramaniyam Год назад
@@RedBull.RedBull he doesnt have that foggiest 😂 (abt my political knowledge,) coz he is not in my fb list, இந்த மாதிரி ஆளுங்களுக்கு பதில் சொல்லாதீங்க. Well... Demo"crazy " but journalism what maintains democracy ❤ They are accurate and courageous!!Both are honest and courageous in gathering, reporting and interpreting information. Ethical journalism means taking responsibility for one's work and explaining one's decisions to the public. I love them both ❤
@ArunKumar-xd7ve
@ArunKumar-xd7ve Год назад
200 % true news this is true
@mohankrishnan1557
@mohankrishnan1557 Год назад
3.30 hrs ah savukku sir videos tha paathutu irukkan...........athuvum today vantha videos mattum.....4th video.....therikka vidurar pa
@gunagates
@gunagates Год назад
These days Newspapers are not doing their job. Sanker is doing their job perfectly.
@zahirhussainnizarahamedniz5554
About Sand corruption issues and rejection of importing sand from other countries, should be protested by people. Savukku sir don't give up this issue. Very good interview Savukku +Felix combo. Hat's off
@jebarajgeorge6295
@jebarajgeorge6295 Год назад
நாம் தமிழர் 👍🏽 பல ஆண்டுகளாக அண்ணன் சீமான் மேடைகளில் கூறுகிறார்
@NaamTamizharr
@NaamTamizharr Год назад
நாம் தமிழர்
@arunprakash6078
@arunprakash6078 Год назад
Tamilnadu needs NTK desperately
@manikandans6298
@manikandans6298 Год назад
அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் மக்களை மரியாதையாக நடத்தவில்லை இதை பற்றி நிக்கல் பேச வேண்டும்
@divyanand3534
@divyanand3534 Год назад
Recent best interview of savukku Shankar ... Very important issue this is 👍🏻
@saravanannan5836
@saravanannan5836 Год назад
அண்ணா கோபாலபுரம் வீடு இடித்து பேணா சிலை வைக்கட்டும்
@mnallusamy2327
@mnallusamy2327 Год назад
பேனா
@jainair
@jainair Год назад
I am seeing you guys recently in many interviews discussing about the arrogance and looting of DMK but just reminding about you both how supported the DMK before 2021. Thank God, we did not vote DMK
@muralivguard446
@muralivguard446 Год назад
ஏற்கெனவே கட்டிட தொழில் முடங்கிபோய்விட்டது...இனியாவது விடிவு காலம் வரட்டும்...
@rajk5206
@rajk5206 Год назад
In china ministers convicted of corruptions, wealth beyond income, tired in court , verdict executed by firing squad. If this were to be implemented in tamilnadu 95% have to face death sentences. In India it's not possible, only a few judges are clean and honest to their profession.
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
Exactly said brother
@bloodstones8345
@bloodstones8345 Год назад
It is great in China
@bloodstones8345
@bloodstones8345 Год назад
Want to bring against corruption death sentence only the way to stop corruption..in India. The bloody all politicians are corrupt ..there is no way.
@lv8520
@lv8520 Год назад
DMK will immediately appoint their rowdies as judges and execute all other party leaders.
@MrMaaveeran
@MrMaaveeran Год назад
நாம எவ்வளவு கத்தினாலும் ஊழல் பண்றவன் பண்ணிக்கிட்டு தான் இருப்பான். ஆனா அதை மக்களுக்கு தெரியப்படுத்தறீங்க அந்த அளவுக்கு ரொம்ப நல்லது. திமுக ஊழல் பெருச்சாளிகள்
@nagarajanpillai1026
@nagarajanpillai1026 Год назад
25:20 Became a fan of you Savukku Sankar !
@rajdiran2662
@rajdiran2662 Год назад
இதற்கு செந்தில் பாலாஜி அப்பவே சொன்னார் DMK ஆட்சிக்கு அடுத்த 5 minutes Nobody will stop us to take sand from rivers....
@NaamTamizharr
@NaamTamizharr Год назад
இவங்களுக்கு என்ன நாட்டை கொள்ளை அடித்து சோறு திங்கனுமா என்ன🤬🤬🤬🤬🤬
@Sujithaphilis73
@Sujithaphilis73 Год назад
"The concept of “historical memory,” often expressed as “collective memory,” “social memory,” or for political scientists, “the politics of memory,” refers to the ways in which groups, collectivities, and nations construct and identify with particular narratives about historical periods or events.
@nsenthilkumar2007
@nsenthilkumar2007 Год назад
Such a brave and bold person Mr. Savukku Sankar. We always support you at cost.
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 Год назад
Savuku sir u r getting so mature and deep analysis... Do more speaking and do some action too. Ur feeding firing the sleeping society..political knowledge. Great.
@venugopals162
@venugopals162 Год назад
அரசியலும் அதிகாரிகளும் சிந்திப்பார்களா.இவர்களுக்காக வீடுகட்ட ஆசைப்படும் எளிய மக்களின் கனவு ?
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Год назад
தமிழை கைது செய்துவிட்டார்கள்🤣🤣🤣 ultimate 💪💪💪
@vishwakkanna9935
@vishwakkanna9935 Год назад
I feel very shame for vote to DMK...
@rameshchithra5600
@rameshchithra5600 Год назад
2006லிருந்து இன்று வரை S ராமசந்திரன்(SR) தான் மணல் மாபியா தமிழ்நாட்டில்
@mastermind918
@mastermind918 Год назад
இதை தான் சீமான் பல வருஷமா சொல்லிட்டு இருக்காரு , சவுக்கு கா இப்போ தான் விழுது மக்கள் காதுல எப்போ விழும் தெரியல
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech keep it up ☺️☺️☺️😉🙏👍🏿
@karthicktips1982
@karthicktips1982 Год назад
savukku Felix always exposes the scam 🔥 good work
@arunb8841
@arunb8841 Год назад
@25:20 to 25:25, வேற லெவல் 😄😀
@karunakarang5545
@karunakarang5545 Год назад
One thing.... Money is always ultimate.. 🔥🔥🔥
@venkatachalapathybalasubra4966
அவர்கள் இங்கே வாழ்வாதாரம் குறைந்த பின் அவர்கள் குடும்ப தீவில் போய் ஆட்சி செய்வார்கள்.
@ganesanc2300
@ganesanc2300 Год назад
தங்கத் தலைவன் சங்கர் சார் சூப்பர்👌👌👌👌👌
@arun17028
@arun17028 Год назад
Ennaya itha kekave kaduppa iruku 10 varsham ruling party ah ilanu total ah mudichuruvanga pola thirudanga 😡🤦‍♂
@im_porus
@im_porus Год назад
Hat's off to Savuku Shankar.
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 Год назад
Oru velai jnauku valva sava endru patu patu m kudumbangalum modi kNamilikkratbj intha lavikal ipadi kolaiaiifarala ithuthamn DMK samathiva samudayam
@sssss3048
@sssss3048 Год назад
இவர்களையெல்லாம் என்ன செய்வது மக்களே ( அனைத்து கட்சி அரசியல்வாதிகளையும் திமுக, அதிமுக ) அனைத்து வரிகளையும் கட்டும் ஒரு பொருப்பான சாமானியனாக கூறவும்.
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq Год назад
Where is pyush Manish, daniel Gandhi?
@sampaths8849
@sampaths8849 Год назад
They both are David boyz
@arunb8841
@arunb8841 Год назад
@@sampaths8849 😄
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
கோபாலபுரத்தில் நாய் 🐕 குடித்த மீதியை குடிக்க போய் விட்டார் கள்
@arjun.garjun4175
@arjun.garjun4175 Год назад
Very good Sir I'm a very big fan you sir Only few people have guts to speak boldly like this God bless you & your family. Rememeber we all with you forever don't worry. Our poor people don't know this kind of politics thank you so much Sir for giving your valuable time for them & believe your in a right path Sir thank you...
@sundarrajan846
@sundarrajan846 Год назад
I like this man's boldness ..whether or not his claims are fully true Fearless
@lc148
@lc148 Год назад
Earlier when Mr.Maridas was pointing out scams of DMK, Mr. Shankar criticized him and said if he had evidence then why does he talk on TV and why doesn’t he go to the authorities. Well, now Mr. Shankar is doing the same. Can he explain?🤔
@hjkklop
@hjkklop Год назад
Good job sir. Be safe the state needs persons like you.. History will repeat...no one is indespensible
@shankarraveen
@shankarraveen Год назад
ஹலோ, இதை தான் சீமான் 12 வருசமா சொல்லிக்கிட்டு இருக்காரு 🤦🏾‍♀️
@rajagopalu7334
@rajagopalu7334 Год назад
ஊழல் ஆட்சியை கலைக்கவேண்டும்..
@srinivasanr5670
@srinivasanr5670 Год назад
" No soodu " - "No soranai " only dravids model
@premasivaram8226
@premasivaram8226 Год назад
நல்லவர் காமராஜரை தோற்கடித்ததன் பாவத்தை தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது!
@arunprakash6078
@arunprakash6078 Год назад
Tamilnadu needs NTK desperately
@dineshkannaa
@dineshkannaa Год назад
The state of affairs in India, not just in TN look so alarming these days in every dimension. Will justice ever be served to all these corrupt politicians n officials who are taking people for granted & fooling us? 🤕😰 So damn depressing. Nothing is going to change until people keep voting for such culprits. 🤦🏽‍♂️
@aneezkhana2z477
@aneezkhana2z477 Год назад
என் சாவுக்கு இந்த ஆட்ச்சியே காரணம். சீமான் வந்தால் என் ஆத்மா சாந்தி அடையும்.நான் ஒரு தலைமை செயலகம்.அரசாங்க ஊளியர்.
@1kv2ish
@1kv2ish Год назад
My blood is boiling while seeing this. I'm thinking about doing/joining a campaign against DMK in Erode East
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
Very true brother. Me too feel the same
@anishaneethi3262
@anishaneethi3262 Год назад
விவசாயம் அற்ற நிலத்தில் 3 & 4அடி தோண்டி எடுக்குராங்க சார்
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Год назад
Tireless fighter Mr Shankar and kudos to Shankar and Felix team 🎉
@mohamedasik8753
@mohamedasik8753 Год назад
கட்டுமான பொருட்கள் அதிக பட்சமாக விலைவாசி உயர்வின் பின்னணி இந்த கொள்ளைக்கார கூட்டமா?
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Год назад
Construction industry is very important in providing employment to large number of people. The cost and availability of materials should be properly monitored by the Government to help the people. As per Savukku s view now things are in doldrums and not healthy.
@angelfreedom246
@angelfreedom246 Год назад
ஒரு போராட்டத்தையும் முக்கிய ஊடகங்கள் ஏன் செய்திகளில் சொல்லவில்லை . சினிமாவுக்கு கதை எழுதினவருக்கும் , சரித்திர நாவல் எழுதினவருக்கும் , கட்சி பத்திரிகைக்கும் கட்டுரை எழுதி சம்பாதித்தவருக்கு தமிழ் நாடு அரசு பணத்தில் ஏன் பேனா சிலை , அதுவும் தமிழ் நாட்டு கடற்கரையில் . தமிழ் நாடு இவர்கள் சொந்த மண்ணா
@muralipandian3818
@muralipandian3818 Год назад
3:06 சவுக்கு :: இந்தியாவில் "எல்லா" மாநிலத்தையும் விட "தமிழ்நாட்டில் சிமண்ட் விலை அதிகம்"..👌.
@franky5030
@franky5030 Год назад
தோண்ட தோண்ட தண்ணி வருதோ இல்லையோ மணல் வருதுதுனு எடுத்தட்டே இருக்கானுங்க எங்க போய் முடிய போகுதோ
@munirajuraju3153
@munirajuraju3153 Год назад
Sir...my native place Krishnagiri dt hosur near...more illegal minening DMK party... people running more time compliant not take response....two year same problem in villages people to mines owner...
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Год назад
பூ உலகின் நண்பர்கள் எங்க போயிட்டானுங்க? ADMK ஆட்சியில கூவிக்கிட்டே இருந்தானுங்களே. இப்ப காணமல் போயிட்டாங்க.
@parthiarun315
@parthiarun315 Год назад
Thanjavur - Thirukkattupalli cauvery river la vanthu parunga avalo manal lorry oduthunu theriyum. What felix says is exactly correct, eppo manale illa kalimannu than eruku river la.
@guruprasad5078
@guruprasad5078 Год назад
Enaku common ah oru Doubt avolo Money vachu politican ena pana poraga🤔They have 1 to 4 luxury house , car , property etc ,. Ithuku mela ena venum nu avolo aasa 🤔Naga la 10,000 full la earn pana 31 days um leave podama porom,even we are happy by heart . Then what they need ???
@saranik5748
@saranik5748 Год назад
Athigama irukumpothu, pothum nu thonathu.
@karunakarang5545
@karunakarang5545 Год назад
@Saranik correct bro...
@sivanismiles9331
@sivanismiles9331 Год назад
முடிந்தவரை கொள்ளை அடித்து விட்டு எஸ்கேப் ஆகிருவாங்க வேற நாட்டுக்கு
@reno364
@reno364 Год назад
சவுக்கு சொல்வது முற்றிலும் உண்மை கன்னியாகுமரியிலும் இதே நிலை தான் மதுரையிலிருந்து டீம் வந்து பாஸ் எடுத்து கொடுத்துவிடுவார்கள் பின் லோடுக்கு கமிஷன் கொடுக்கவேண்டும்
@karthikkumaran5968
@karthikkumaran5968 Год назад
துரை முருகன் அண்ணா வுக்கு பொது பணித்துறை ஆயுள் குத்தகை.
@mesriram
@mesriram Год назад
Very good video. Only in TN all building items: cement, sand, bricks, stones, etc are all costly compared to any other State. And major reason is the systematic corruption involved in all layers. If Annamalai wants to win, then he must focus on these items.
@vigneshu7911
@vigneshu7911 Год назад
சவுக்கு சங்கர் அண்ணன் 🔥🔥🔥
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi Год назад
இயற்கை வளங்களை அழிப்பவர்களை நினைக்கும் பொழுது! துருக்கி இன்சிடென்ட் தான் ஞாபகம் வருது 🤲⏳
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
Me too feel the same brother
@sahayaraj9558
@sahayaraj9558 Год назад
சில ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பொது மக்களுக்கு என்று கழிவறைகள் வசதி கூட இல்லை இதை ஏன் அரசு கவனத்தில் கொள்ளவில்லை?
@onlineexambusinessadminist8601
நான் முதல்வன் திட்டத்தில் நடக்கும் கொள்ளைகளை பற்றி பேசுங்கள் அண்ணா பல நூறு கோடி கொள்ளை போகிறது அண்ணா
@atrocitybrothers5104
@atrocitybrothers5104 Год назад
The best funniest ,logical, political , questionable, debated 😢😂😅video ever made This comment is posted while watching ❤. ❤ awesome dudes How he fights for us people !! We are with you 👍🏽👍🏽👍🏽 Think about our future ! We will become slaves 😂😂
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Год назад
23:27 _நூலகம் அமைப்பார்கள்!_ _ரீகன் நூலகம்_ *சிமி வேலி* _நகரில் அமைந்துள்ளது!_
@sureshchandar1959
@sureshchandar1959 Год назад
ஐயா வணக்கம், எங்கள் ஊர் வெண்ணாற்றில் கோடைகாலங்களில் இரவில் நிலவொளியில் ஆற்றை பார்க்கும்போது மணற் பரப்பு தண்ணீர் ஆறு முழுவதும் செல்வதுபோல் காட்சியளிக்கும் ஆனால் இன்று மணல் முழுவதும் சுத்தமாக சுரண்டப்பட்டு வேலி கருவை என்றழைக்கப்படும் சீமைக்கருவேலமரமாக வளர்ந்து ஆறு அடையாளம் தெரியாத அளவுக்கு புதர்கள் மண்டிக் கிடக்கிறது, கொள்ளிடம், காவிரி, மற்ற ஆறுகளின் நிலையும் இதே கதி தான். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29