குழந்தைகள் சிறு வயதில் இரவில் தனியறையை அவர்களாகவே விரும்பாத வரை தயவுசெய்து ஏற்பாடு செய்ய வேண்டாம். அவர்கள் மனநிலை மாற வாய்ப்புள்ளது. நாம் அவனை கண்காணிப்பது குறையும். நம் வாழ்வின் நோக்கமே குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தான்
ஒரே குடும்பத்தில் பிரைவசி என்ற வார்த்தையே மிகவும் கேவலமான வார்த்தை. பிள்ளைகளுக்கு ஃப்ரைவசி என்று சொல்வது அவர்களைத் தவறான வழியில் செல்வதற்கு வழி வகுக்கும். இங்கே பேசும் நபர் வாழ்க்கை என்றால் அது தான் வாழ்கை என்று நினைப்பது மிகவும் கீழ்த்தரமான செயல்.
இதுல என்னப்பா தவறு அவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே வெளியில் சென்றால் தான் தவறு 13 வயது வரை குழந்தையை குழந்தையாகவே வளர்த்தீர்கள் என்றால் அது எப்பொழுதும் முதிர்ச்சி அடையும் நீங்கள் பெற்று விட்டீர்கள் என்பதை நான் அதன் வளர்ச்சியை பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை அதையும் சேர்த்து தான் வந்தாலும் பேசிக் கொண்டிருக்கிறான் ஆனால் அவனுக்கு பெயர் உடல் தேவை படுபவன் என பட்டம் அளிக்கிறீர்கள்
This is also a matter of sex education.....don't talk like a 70s guy mr.....even in schools sex education is getting commenced.....just grow up......this is also for the channel admin
தனிமை பாவத்தில தள்ளும்.பசங்க என்ன பண்றாங்கன்னு கவனித்தல் நல்லது.இந்த காலம் மிகவும் மோசமானது.முக்கியமாக பெண் பிள்ளைகளை கல்யாணம் பண்ணி கொடுக்கிற வரைக்கும் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
This is also a matter of sex education.....don't behave like a 70s guy mr.....even in schools sex education is getting commenced.....just grow up......this is also for the channel admin