இப்படி இருந்தால் அழகு என்று யார் வரையறை போட்டது. அவர்கள் மனசு விரும்பும் அழகு உருவம் என்பது அழியும் பொருள். மனசு வாழும் உலகில் கடைசி வரை don't worry sis
அண்ணி யார் என்ன சொன்னாலும் நீங்க அமைத்தால்தான் உங்கள கஷ்டப் படுத்த முடியும் அதுவரைக்கும் தப்பா பேசுறவன் பேசிக்கிட்டு மட்டும்தான் இருப்பான் ஆனால் அதை எல்லாம் பாத்துக்கிட்டு இருந்தா நம்ப முன்னேறி போக முடியாது யார் என்ன பேசினாலும் நீங்க உங்களுக்கு பிடித்ததை செஞ்சுக்கிட்டே இருங்க அண்ணி அடிக்கடி வீடியோ போடுங்க நாங்க இருக்கோம் அண்ணி ❤❤❤❤
கீர்த்தி அக்கா உங்கள யாராலயுமே வெறுக்கவே முடியாது உங்கள பார்த்தாலே ஒரு பாசிடிவ் எனர்ஜி வருது உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அப்புறம் சரத்து அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும், சரத் அண்ணா இன்னும் நல்ல பெரிய ஸ்டார் ஆகணும் எனக்கு ரொம்ப ஆசை. ஏன்னா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா ஏன் உங்களால சாப்பிட முடியல it's any problem
Fat ah erukurathu body shame pandrathu thappu na..indha mathri manasu ila mansu full ah vena erukavanka tha oliya erukanka solurathum body shaming than ka ..purinjukitu pesunka