Тёмный
No video :(

SECRET IN BREATHING TECHNIQUE | THE CORRECT WAY TO BREATHING EXERCISE | Healer Baskar | Tamil 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 73 тыс.
50% 1

ASTROLOGY / ஜோதிடம் (TWO MONTHS COURSE) CONTACT: 88706 66966
CLASS DESCRIPTION:
1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
***
ஜோதிடம் / ASTROLOGY ( 2 மாத வகுப்பு )
தொடர்புக்கு: 88706 66966.
6 நாட்கள் ZOOM ஆன்லைன் வகுப்பு(ஞாயிறு மட்டும்).,
2 நாட்கள் நேரடி வகுப்பு.
சிறப்பு விருந்தினர்: திருமதி சத்யா.
ஆன்லைன் வகுப்பு:
தேதி : செப் 4 முதல் அக்டோபர் 9 வரை (ஞாயிறு மட்டும்).
(நேரம்: மாலை 07.00 முதல் 8.30 வரை).
நேரடி வகுப்பு தேதி: அக்டோபர்: 29, 30 .
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை).
நுழைவுக் கட்டணம்: ரூ.3000 (உணவு & தங்குமிடம் உட்பட).
குறிப்பு: மொத்த வகுப்புகள் 08,
கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
***
வீடியோ இணைப்பு :
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
கட்டண இணைப்பு :
pages.razorpay...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
ASTROLOGY / ஜோதிடம்
TWO MONTHS COURSE (EVERY SUNDAY )
( SIX DAYS ZOOM ONLINE, TWO DAYS DIRECT CLASS )
CHIEF GUEST: Mrs. SATHYA
CONTACT: 88706 66966
ENTRY FEE: Rs.3000 ( Inclusive Of Food & Accommodation)
ONLINE CLASS DATE: Sep : 4, 11, 18, 25 Oct : 2, 9 (EVERY SUNDAY)
(Time: 07.00pm to 8.30pm)
DIRECT CLASS DATE: Oct : 29, 30.
(Time: 10.00am to 4.00pm)
NOTE: Total classes 08
***
VIDEO LINK:
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
REGISTRATION LINK: pages.razorpay...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
DIRECT CLASS ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi,k Coimbatore 642101.
***
IMAGES: drive.google.c...
***
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Опубликовано:

 

17 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@santhanalakshmideepan2316
@santhanalakshmideepan2316 Год назад
வாழ்க வளமுடன் ஹீலர் பாஸ்கர் ஐயா. நீங்களும் உங்க அன்புக் குடும்பமும் நல்லாருக்கணும். மக்கள் நல்லா இருக்கனும். வாழ்க வையகம்.
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 года назад
ஞானியரை வணங்குவது மட்டும் சிறப்பல்ல நீங்களே ஞானியாக மலர்ந்திடுவதுதான் சிறப்பு. ஶ்ரீபகவத் ஐயா.
@scooby2734
@scooby2734 Год назад
Good 👍
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 2 года назад
உங்க குருநாதர் ஹீலர் ரங்கராஜ் அவர்கள் வலது நாசி சுவாசம் இழுக்கக்கூடாது என்றார். 2011 ல் டெல்லி குளிரில் நான் வலது நாசி சுவாசத்தால் மாத்திரமே இயல்பாக இருக்க முடிந்தது.
@ramum9599
@ramum9599 Год назад
ஐயா நீங்களே ஞானிதான் !!!!என்ன அருமை விளக்கம் !!!!
@anbagakaantham1299
@anbagakaantham1299 Год назад
சித்தர்களின் அருள் என்றும் உங்களை போன்றோரை வாழ்வாங்கு வாழவைப்பர்.... நன்றிகள் ஐயா..... தாங்களும் தங்களை சேர்ந்தவர்களும்.... என்றென்றும் வாழ்க அன்பான வையகங்கள் வாழ்க அறஅருளான வளங்களுடன்.....
@AshokKumar-qu9dg
@AshokKumar-qu9dg 2 года назад
Very useful sir, ungaluku bharat ratna tharlam, if I am in the position , I will definitely honour you sir
@kingmechoda831
@kingmechoda831 2 года назад
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@sujathmaryp4068
@sujathmaryp4068 2 года назад
தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் நன்றி ஐயா....
@indumathimuruganindumathi5249
@indumathimuruganindumathi5249 2 года назад
வாழ்க வளமுடன் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்கள் 🙏🙏🙏🙏
@saravananramanan535
@saravananramanan535 2 года назад
அருமையான தெளிவான விளக்கம் அய்யா நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க....
@vigneshm3885
@vigneshm3885 Год назад
he is a criminal
@balamurugann6572
@balamurugann6572 2 года назад
அருமை அருமை ஐயா
@AshokKumar-vu6be
@AshokKumar-vu6be 2 года назад
Excellent speech by Healer baskar ayya! vazhga valamudan
@ramasamyks8048
@ramasamyks8048 2 года назад
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@gnanasekaransubbaiah603
@gnanasekaransubbaiah603 11 месяцев назад
ஐய்யா நானும் மூச்சுதியா னம் 3 மாதம் பன்னிகிறேன் எனக்கும் தீடீர் என்று உடல்க்குள்ளே வெப்பம் அனல்போல் வந்து போகிறது நாம் யாருடம் தெரிந்து கொள்வது என்று நினைத்து கொண்டு இருந்தேன் நீங்கள் கடவள் போல் வந்து மூச்சுபயிர் ச்சி இடது நாசியில் இழுக்க சொனீர்கள் நன்றிகள் இப்படிக்கு சுந்தரி
@sivakumarsiva7285
@sivakumarsiva7285 Год назад
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் கூறிய பழைய நாடிசுத்தி மிகவும் நல்லது
@kodhandapani6912
@kodhandapani6912 2 года назад
அன்பே தெய்வம் நன்றி அன்பு ஐயா
@nallavaiellamyelithu
@nallavaiellamyelithu Год назад
அண்ணா....உங்களிடம் கை கோர்த்து பணி புரிய வேண்டும்.... எங்களது support எப்பவும் உங்களுக்கு உண்டு....நன்றி பிரபஞ்சமே...🙇🏻‍♀️😃🙏
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 года назад
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.
@veeramutthu3661
@veeramutthu3661 2 года назад
நன்றி ,மிகவும் அருமை
@muruganchinnaduraimurugan6990
@muruganchinnaduraimurugan6990 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@elizabethshanthi1338
@elizabethshanthi1338 2 года назад
Valga valamudan Ayya 👍👍👍
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 Год назад
மனித தெய்வம் 🙏
@manutd054
@manutd054 Год назад
இடது - Left வலது - Right
@venkattramanah6644
@venkattramanah6644 Год назад
Bharatha Ratna Shri Healer Baskar Sir
@annaduraiannadurai1972
@annaduraiannadurai1972 2 года назад
நன்றிங்க சார்
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 Год назад
Migavum payanulla pathivu, nantri ayya
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 10 месяцев назад
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct Год назад
நன்றி.ஐயா
@sivayanama3
@sivayanama3 Год назад
அருமை அண்ணா 🔥
@ramakrishnanm3590
@ramakrishnanm3590 10 месяцев назад
Ji.... You are great....
@santhis7200
@santhis7200 2 года назад
U r my great god
@rvakshayalakshmi7101
@rvakshayalakshmi7101 Год назад
Superb explanation. Thanks sir 🙏
@sureshshunmugam8852
@sureshshunmugam8852 2 месяца назад
Well explained Sir, cleared my dought. Thank you Sir.
@abimaniabimani3333
@abimaniabimani3333 Год назад
ஞானி அப்படிங்கரவங்க நோக்கம் என்னனு யாரும் இதுதானோ முடிவு சொல்ல கூடாது
@bub310s
@bub310s 2 года назад
Vanakkam🙏 healer baskar sir naan en 6ram vaguppil irundhu ungalla anotomic thirapiyinai payelgiren ungall kuripukalukku en nandri Nigal kaala payurchi adhai patri virivaana vedio part 2 pannuga sir please naan b.com padithu varuhiren vayadhu 19
@selvy1356
@selvy1356 2 года назад
பதிவுக்கு நன்றி சார் 🙏
@happyhoneybees5761
@happyhoneybees5761 2 года назад
நன்றி அண்ணா
@dotprofile
@dotprofile Год назад
அருமியான விளக்கும் 👌👍
@venkatramani1037
@venkatramani1037 Год назад
அருமை அருமை சூப்பர் BV.ரமணி ஐயர்
@suneetha8810
@suneetha8810 3 дня назад
Inhale pannum pothu stomach go inside or outsde in moochu payirchi
@radhekrishna1219
@radhekrishna1219 2 года назад
U r impartial and educating well.,
@sandykumaaru
@sandykumaaru Год назад
அருமையான விளக்கம் ஐயா👏
@sundharams6444
@sundharams6444 Год назад
வள்ளல் பெருமான் கூறிய கருத்து எப்போதும் வலது நாசியில் சுவாசம் ஓடினால் நல்லது
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 10 месяцев назад
நன்றி ஐயா நல்ல தெளிவு
@deenadhayalan8180
@deenadhayalan8180 2 года назад
நன்றி ஐயா
@divyavaiyapuri9899
@divyavaiyapuri9899 2 года назад
Hello sir,enakku eppoluthum angnai sakkarathil oruvithamana alutham kurukuruppu iruppathu ethanal sir satharanamaga matra velaikal seium pothu kuda intha unarvu irukirathu sir ithu ethanal irukirathu please sollungal sir
@kogilavanimu548
@kogilavanimu548 Год назад
Nandri Ayya 🙏🙏
@baskarbaskar1225
@baskarbaskar1225 2 года назад
🙏🙏🙏நன்றி ஐயா
@selvipavendra4078
@selvipavendra4078 8 месяцев назад
Nandrikal Kodi ayya 🙏
@mangamanga7315
@mangamanga7315 Год назад
காலை வணக்கம் ஐயா..🙏🏻
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Год назад
Excellent information 🎉🎉🎉🎉
@gloryjansi561
@gloryjansi561 2 года назад
Sir enaku nakil kodu kodua vetti irukuthu ennal sapifa mudiala tell me any treatment
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 9 месяцев назад
வாழ்க வளமுடன்🎉🎉🎉
@joysana4110
@joysana4110 Год назад
Sir please aana pana seiyum pothu kavanathai eantha pakutheyel vaikanum reply pannuga pls
@joysana4110
@joysana4110 Год назад
Sir please aana pana seiyum pothu kavanathai eantha paguthiel vaika vaikanum
@saraswathirakkiappan6302
@saraswathirakkiappan6302 2 года назад
வாழ்க வளமுடன் ஐயா
@tkevasu989
@tkevasu989 Год назад
Sir , Very useful information. You are God s gift for us. Very important subject explained in simple way like Mandras. Thanks Sir
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 9 месяцев назад
நன்றி
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
அங்கிள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@aneesmohamed7429
@aneesmohamed7429 Год назад
நன்றி நன்றி அண்ணா
@latharamasamy4645
@latharamasamy4645 2 месяца назад
Thank you sir
@gopalvijay9187
@gopalvijay9187 Год назад
After breathing exercises bathing can't do or take bathing in?
@thambirak
@thambirak 7 месяцев назад
வாழ்க வளமுடன்
@user-hi4nt2no9c
@user-hi4nt2no9c 5 месяцев назад
Good explain
@nalinigovindarajan8477
@nalinigovindarajan8477 Год назад
Super
@joysana4110
@joysana4110 Год назад
Sir aana pana seiyum pothu kavanathai eantha pakutheyel vaikanum
@arulmurugan108
@arulmurugan108 Год назад
Good explanation
@t.suresh91
@t.suresh91 2 года назад
Ungal guru healer rangaraj kovichikematara?
@sethupathi1626
@sethupathi1626 2 года назад
👍👍
@sunpicture7235
@sunpicture7235 2 месяца назад
Go sir
@karthikks9976
@karthikks9976 Год назад
Voice clear ah ila Sir, Technical Team, Mic is bad
@arunachalame5497
@arunachalame5497 4 месяца назад
Thanks sir
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 10 месяцев назад
அருமமை
@jpsystemcare2935
@jpsystemcare2935 2 года назад
Best video
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 2 года назад
Lockdown la weight pottutingalaa uncle
@switzerlandgenevaplaces6514
Super sir
@PerumPalli
@PerumPalli 2 года назад
💖💖💖
@sivanpandi7784
@sivanpandi7784 2 года назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@spacetalks3470
@spacetalks3470 Год назад
7:44
@இயேசுவேதேவன்
இரண்டு நாசி யிலும் சமமாக மூச்சு காற்று வந்தால் என்ன காரணம் ?
@bala19pop13
@bala19pop13 9 месяцев назад
What is the reason?
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 9 месяцев назад
@@bala19pop13 ??
@g.vadivelmurugan7717
@g.vadivelmurugan7717 2 года назад
👌👍
@kanagarajgovindharaj1563
@kanagarajgovindharaj1563 2 года назад
நிகடவுள்யா
@jeyashris2713
@jeyashris2713 2 года назад
Xactly
@rajapandian2237
@rajapandian2237 2 года назад
Neengal solluvathai, Yen Thirumoolar sollavillai ?
@sghomathy49
@sghomathy49 2 года назад
Sir. இதுக்கு நீங்க சிம்பிளா நாடி சுத்தி பயிற்சி செய்யுங்க நி சொல்லிட்டு போங்க சார்
@adityavasanth1717
@adityavasanth1717 2 года назад
dont follow this video ----- ithu thavarana karuthu ------ --- oru nasiyil izhuthal death soon ----i have seen some people and experience.....
@indoorexercise8771
@indoorexercise8771 2 года назад
Ille avar sollu vadhu unmai dhaan,udambu romba coolinga iruukkuravungu right nostril,soodu adhigama irukkuravanguleft nostril use pannalam thappille oru naal pooravum seyyakoodaadhu oru 5-10nimisham pannlaam adhigama edhu senjaalum amrithamum nanjaagum,pasum maadudhu (kaamadhenu) padam irundha adhule paarungu right nostril murugan left nostril vinayakar.
@Sairam-3628
@Sairam-3628 2 года назад
Arakuraiya ellathayum paathutu oru sila tharkuringa ingutu suthitu irukunga... Athula neeyum oruthan.. Avar orey nasila moochu vidanunu sollave illa , Ella payirchigalaiyum seinganu than solraru.. Nadisuthila rendu naasiyum maathi maathi seirathu pathi solraru.. Enamo ellam therinja gnani mathri.... Onume theriyama thana inga video paaka vandhruka , apram enna?!! Ellam therinja avar pesalam unaku theriyalane moodikitu avar solratha kekalam. Ilena mooditu kelampalam
@ramadasseducationalchannel6940
@ramadasseducationalchannel6940 10 месяцев назад
Pranayamam concept theriyama ularukittu irukka
@ramadasseducationalchannel6940
@ramadasseducationalchannel6940 10 месяцев назад
Poda losu
@rameshnilla7049
@rameshnilla7049 10 месяцев назад
நன்றி சார்
@kitchenamma
@kitchenamma 9 месяцев назад
நன்றி அண்ணா
@daisydi6195
@daisydi6195 Год назад
நன்றி ஐயா
@c.masilamanic.masilamani8370
Thank you sir
@swamifanelectrical8075
@swamifanelectrical8075 Год назад
Thank you sir
@rajaganapathy1980
@rajaganapathy1980 Год назад
Thank you sir
Далее
Gelik yoki Velik?
00:20
Просмотров 644 тыс.
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 116 тыс.