Тёмный

Secrets of Rahu Kethu 1 || இராகு கேது இரகசியங்கள் by Dindigul P.Chinnaraj Astrologer 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 809 тыс.
50% 1

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 815   
@sivagirisuriyank1667
@sivagirisuriyank1667 Год назад
அற்புதமாக இருந்தது
@saranraj5883
@saranraj5883 4 года назад
உங்கள் குரல் அருமை ஐயா... உங்கள் ஜோதிட அறிவை போலவே நன்றி...
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 4 года назад
ஐயா , தங்களின் ஜோதிட குறிப்புகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நானும் மற்றவர்களுடைய ஜோதிட video வையும் பார்த்து இருக்கிறேன் . இந்தளவுக்கு எளிமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. தங்களின் அறிவாற்றல் எல்லையற்றது. நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
ராகு கேது நினைத்து மனம் கவலை அடைந்தேன் இந்த பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ராகு குருவுடன் கேது குரு பார்வையில் , கோடி நன்றிகள் அண்ணா 🙏 சென்னை
@padhmanabhavenkatesh1822
@padhmanabhavenkatesh1822 2 года назад
pp
@jaypaljaypal40
@jaypaljaypal40 Год назад
Super பதிவு
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 3 года назад
Very good explanation. Thanks
@mymuseum3420
@mymuseum3420 4 дня назад
Arumai
@Paloohmprakassh
@Paloohmprakassh 3 года назад
வணக்கம்... அருமையான விளக்கம்... இத்தனை வழிகளை நான் கண்டு வியக்கிறேன்... மேலும் உங்களது பணி (சேவை) சிறக்க வாழ்த்துக்கள்
@astrokumarforsolutions
@astrokumarforsolutions 15 дней назад
good explanation
@ramaramachandran349
@ramaramachandran349 6 лет назад
I liked this video very very very very much because in our family so many Raghu dasa people are there. very useful to me thank you I expect more videos like this
@JayaKumar-lj2lu
@JayaKumar-lj2lu 4 года назад
உங்களுடைய ஞானத்தையும், அறிவும் உங்களின் பேச்சும் கேட்டுக்கொன்டே இருக்க தோன்றுவது இல்லாமல் மனதை கவரும் விதத்தில் உங்களின் கவி பாடும் விதமும் என்னை உங்களுடன் பயணிக்க உதவுகிறது. நன்றி jai
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 года назад
Excellent explanations sir. Thank you for your post sir.
@ruthiraswaranrasaratnam7815
@ruthiraswaranrasaratnam7815 6 лет назад
நன்றி ஜயா, சிறந்த விளக்கங்கள். உங்கள் காணொளிகள் கேட்ககேட்க, கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. அந்தவகையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நன்றி. வாழ்க வழமுடன்.
@prathapramamurthy8269
@prathapramamurthy8269 6 лет назад
dear sir i am prathap from Thailand ur explained very well and very truth. because of ur astro explanation i am working last 10 years in abroad. .
@rsumathi2256
@rsumathi2256 5 лет назад
தெளிவான தங்களது புலமை பாராட்டப்படவேண்டும்..... வாழ்த்துக்கள்......
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 года назад
I had watched this video many times. It is extremely useful.thank you sir
@pcgopi
@pcgopi 4 года назад
அருமையான விளக்கம் அய்யா!!! ராகுவோ த்ரிகோணாதிபதி இணைப்பின் அம்மைப்பில் வரும் பொழுது கேது கேந்த்ரா உபஜெய அதிபதிகளோடு தொடர்பு வருவதாக புரிந்துக்கொள்ள முடிகிறது . கேது த்ரிகோணாதிபதி இணைப்பின் அம்மைப்பில் வரும் பொழுது ராகு கேந்த்ரா உபஜெய அதிபதிகளோடு தொடர்பு வருவதாக புரிந்துக்கொள்ள முடிகிறது . நன்றி அய்யா
@samuthiramv7951
@samuthiramv7951 4 года назад
அனைத்து ம் அருமையான விளக்கங்கள் ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி
@vikky12347
@vikky12347 Год назад
அருமையான விளக்கம் சார்..
@saibabasaibaba2991
@saibabasaibaba2991 3 года назад
Ungaloda indha padhivu pidithu irukku
@kalidasssiddhan2065
@kalidasssiddhan2065 6 лет назад
கேது திசா அ கேது சாரம் பெற்ற கிரகங்களின் திசா லைப் செட்டில் ஆகும் காலத்தில் தேவையற்ற ஒன்று என்பது அருமை சார் ...மேலும் கேது கிரக காரகதுவங்களான விரக்தி முழுமையான அக்கறையின்மை தனிமை போன்ற கேது குனாதிசய விளக்கங்கள் அருமை சார் ...
@saravanansesha9904
@saravanansesha9904 4 года назад
ஐயா வணங்கி மகழ்கிறேன் நல்ல பதிவு
@ayyappanmuthuraman4086
@ayyappanmuthuraman4086 2 года назад
அருமை தெளிவானா பதில் 🤝👍
@karthikakarthika9619
@karthikakarthika9619 6 лет назад
But sir it's overall an excellent explanation. ,thanks for sharing d secrets of Rahu n kethu..it was really amazing n interesting..great👍👍
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
குருவே சரணம் நன்றி அண்ணா
@cutecats503
@cutecats503 Год назад
All videos are super and interesting.👏
@kailasiyer
@kailasiyer 3 года назад
I have seen so many videos of others...about rahu n kethu...you are having extra talents on this subject...myou are like Kamal Hasan 🙏🙏🙏
@tezzeractthorrorinfinity1297
@tezzeractthorrorinfinity1297 4 года назад
Sir I understood rahu ketu concept clearly , great explanation , I take you as my Guru. Because in my rasi guru is weak. thank you sir.
@sivasambukuhendran4936
@sivasambukuhendran4936 4 года назад
Well said, learn new things to me. Thanks Toronto kuhedran.
@priyapriya-pw4fk
@priyapriya-pw4fk Год назад
Vanakkam ayya ungalidam en jathagam parkka vendome eppadi thodarbu kolvadu
@harishraghavendra6254
@harishraghavendra6254 2 года назад
Sir Namaskaram ... I like your explanation.. I will also pray...Today only I saw this video. How is she?
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 6 лет назад
வணக்கம் ஐயா; தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஒவ்வொரு பதிவும் என்னை போன்ற ஜோதிடம் பயிலும் அனைத்து நன்பர்களுக்கும் பயனுள்ள பதிவு......நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
@musiclovergsr5030
@musiclovergsr5030 2 года назад
Sir Dharma karmadhipadhi yogam explanation kudunga
@subhaperiasamy1701
@subhaperiasamy1701 5 месяцев назад
Sir rohini nachathirathil raagu. Oru short podunga sir
@venkatramaninc
@venkatramaninc 6 лет назад
அன்புள்ள சின்னராஜ் ஐயா வுக்கு காலை வணக்கம். வழக்கம் போலவே இந்த ராகு மற்றும் கேது வீடியோ Part - 1 மிகவும் நன்றாக இருந்தது. ஒரு உச்சம் பெற்ற சுப கிரகம் ராகு வை பார்க்கும் போது அதன் பலன்கள் மிக சிறப்பாக இருக்கும் என்பதை அழகாக எடுத்து சொன்னிற்கள். அதே சமயம் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை பெற வேண்டும் என்றும் சொன்னிர்கள். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்னுடைய ஜாதகத்தில் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகமான குரு பகவான் 12- இல் மறைவதோடு மட்டும் இல்லாமல் வக்கிரமும் பெறுகிறார். இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி தாங்கள் சொன்னால் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா. எனக்கு தற்போது ராகு மகா திசை நடந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் மனக்கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு இருக்கிறேன். தற்போது வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதி இல்லை. வாழ்க்கை எனக்கு மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா.தாங்கள் எனக்கு பதில் சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஐயா . MY DETAILS NAME: VENKATRAMAN M D.O.B : 09-10-1987 T.O.B: 09:30 PM P.O.B : KRISHNAPURAM (PO), RAJAPALAYAM (TK), VIRUDHUNAGAR (DST), TAMIL NADU.
@MG-wl6or
@MG-wl6or 6 лет назад
between yu explain everything logically and easy manner sir gud keep it up !!
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 года назад
Clear explanation video sir
@hariprasath3336
@hariprasath3336 4 года назад
Good astrologer, good explanation about south and north nodes
@thaneswarysiva738
@thaneswarysiva738 6 лет назад
Good morning sir, so much of information it is difficult to understand for normal people They can be happy to see something for the first examples and at the same time can be afraid of ragu kethu after the middle part of the presentation it can be both It is not easy Professional people like you only check their personal chart and verify whether it is good or bad. This is my opinion but other than that, your research and interest of the subject are appreciable Thank you for your wonderful service God Bless you and your family
@saravanan.msaravanavaasan.3653
Thank you for your explanation and sharing your knowledge
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 2 года назад
நன்றி ஐயா
@m.p2727
@m.p2727 6 лет назад
ஐயா வாழ்க வளமுடன் சமிபகாலமாக உங்கள் ஜனல் பாா்த்தது வருகிரேன் மிகவும் அறுமை ஜோதிடத்தை எளிமையாக கற்று தறுகின்றீா்ா உங்கள் சமுக பணி சிறக்க வாழ்த்துக்கள்
@anandsankarasubramanian5037
@anandsankarasubramanian5037 6 лет назад
Very well articulated sir. I love the way you add humor to what you say which makes it actually more easier to comprehend and remember and also to watch the video with total attention without letting the mind wander. Wonderful guru ji 🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 года назад
பாடல் வரிகளை பார்க்கும்படி செய்தால் நன்றாக இருக்குமென்று எனது எண்ணம்
@ramanaths332
@ramanaths332 Год назад
Super sir. I want to see you personally. Any appointment to be taken
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 года назад
Excellent sir 👌 explanation super sir
@saibabasaibaba2991
@saibabasaibaba2991 3 года назад
Nalla thellivaaga solreenga sir thanks
@murugesanbscbl4696
@murugesanbscbl4696 3 года назад
Congratulations
@covaitamilnews3121
@covaitamilnews3121 5 лет назад
ஐயா ராகு கேது பற்றிய விளக்கம் மிகவும் அருமை
@robinjas516
@robinjas516 3 года назад
Good👍
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 5 лет назад
I am gaining more and more knowledge from your videos Sir. Excellent ! This is new and wonder if anybody has explained like this so far. I compared this concept in few horoscopes and saw it has worked out. Thanks Sir! In Bukthis also this works out I think.
@winmathiprinting8245
@winmathiprinting8245 2 года назад
Ok
@winmathiprinting8245
@winmathiprinting8245 2 года назад
😀😀
@winmathiprinting8245
@winmathiprinting8245 2 года назад
😀😀
@winmathiprinting8245
@winmathiprinting8245 2 года назад
🙏
@winmathiprinting8245
@winmathiprinting8245 2 года назад
🙏
@jjm8224
@jjm8224 6 лет назад
Excellent video, Chinnaraj sir. Thank you. Learnt so many things.
@kathiravanm5399
@kathiravanm5399 Месяц назад
கதிரவன் 23.05.1977 3.45pm எனக்கு நடந்து முடிந்த தசை மற்றும் நடக்கும் தசையை விட கேது தசையில் தான் நன்றாக இருந்தது...
@jaiprasanth2326
@jaiprasanth2326 3 года назад
Thirikonathipathi serkai and parvai rahu ku iruntha nalatha sir
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Pl Explain about Karanam especially Nagava Karanam
@marimuthuk9728
@marimuthuk9728 4 года назад
மிகவும் அருமை
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou🙏🙏
@alalasundaram648
@alalasundaram648 6 лет назад
Superb video..Nice examples. Thank you! Sir waiting for 2018 rasi palan for all rasi...
@msivasubramanian440
@msivasubramanian440 4 года назад
Good answer
@sasikumar4168
@sasikumar4168 3 года назад
Excellent sir...
@Sathiyaspriyasengodan
@Sathiyaspriyasengodan 5 лет назад
அய்யா உங்க அறிவு பேச்சு புலமை என்னுடைய திறமைய வளர்க்க உதவியா இருக்கு ரொம்ப நன்றிங்க.. எனக்கு ஒரு சந்தேகம்ங்க பிறந்த தேதி 07.08.1990 3:55AM சேலம்ங்க என்னுடைய ஜாதகத்தில் மிதுனலக்னத்தில் சுக்கிரன் 2ல் குரு கேது சூரியன் 8ல் ராகு சந்திரன் 3ல் புதன் 7ல் சனி 11ல் செவ்வாய்ங்க.. நட்சத்திரம் அவிட்டம் (1).. 2ல் கேது குரு சூரியன் பார்க்கும் இடம் 8ல் குரு நீசம் சந்திரனும் மறைஞ்சிட்டார்ங்க... வாய்ப்பு இருக்கும்போது இதுக்கும் பலன் சொல்லுங்க சார்.. இனும் திருமனம் ஆகலைங்க ... 8வயதில் பெரிய நேர்ச்சி நடந்தது மற்றபடி இப்போ நல்லாருக்குங்க..
@anandakrishnana7563
@anandakrishnana7563 6 лет назад
சோதிட சூட்சமங்களில் இன்னொன்றை தெளிவுற உணர்த்தினீர்கள் மிக்க நன்றி
@chakravarthyc2603
@chakravarthyc2603 4 года назад
Super sir, very good speech . Chakravarthy from chennai.
@nancyphilip1220
@nancyphilip1220 Год назад
Sir please give you phone no how to see horscopic with u sit for my child
@nancyphilip1220
@nancyphilip1220 Год назад
How to sent horscopic how to contact you sir
@karthikeyan8513
@karthikeyan8513 4 года назад
நல்ல உதாரணம்...
@sarihacs6111
@sarihacs6111 4 года назад
Ama sir correct semaya sonegga💐💐
@kumarvnathan8764
@kumarvnathan8764 6 лет назад
Don't know what to write. ... It's a stunning video. As you said both Raghu/Kethu cheats your eyes easily. Can't able to understand this video in a single view. This is a heavy subject. KENNAE KATTUTHU. ....Any way tks a lot. Kumar v. Chennai.
@sakthimithas9489
@sakthimithas9489 4 года назад
100'/,Naan Anubhavachaa unmai Nalla vilakkam sir 🌹
@asg2255
@asg2255 4 года назад
வகுப்பறையில் இருந்த மனநிலை 30 நிமிடங்களும், எ.கா: நன்கு புரியும்டி அமைந்தது நன்றி Sir
@ranjanvinasitham7980
@ranjanvinasitham7980 6 лет назад
அன்புள்ள சின்னராஜ் ஐயா வுக்கு காலை வணக்கம்.
@ravichandra8759
@ravichandra8759 4 года назад
I have parivarthan yoga between 4-11 Venus+6-9 Jupiter... 3-12 Mercury+7-8 Saturn.. unexpected and uncertain life I m having...
@karuppusamysamy8543
@karuppusamysamy8543 3 года назад
அருமை அருமை
@rajasekarnr2418
@rajasekarnr2418 3 года назад
Excellent. I think nobody had given this much clarity with examples about Raghu Kethu
@lathag1867
@lathag1867 4 года назад
Thank u sir... super...
@udbsap4520
@udbsap4520 2 года назад
Super guruji 🙏
@AnniyanAmbi
@AnniyanAmbi 4 года назад
சூரிய திசை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்... சிம்ம லக்னம் சூரியன் துலாமில் நீசம்... திசை எப்படி
@pcgopi
@pcgopi 4 года назад
Wow. very intelligent and fantastic analysis . Opens up a new dimension of thinking . thank you sir
@kowsiqgautham8849
@kowsiqgautham8849 6 лет назад
hello sir your videos are really amazing and I support too
@rkrameshsalem
@rkrameshsalem 6 лет назад
வணக்கம் சார். தங்களின் ராகு கேது ரகசியங்கள் காணொளி மிகச் சிறப்பாக உள்ளது. ஜோதிடத்திற்கும் ஜோதிடம் கற்போர்க்கும் தஙகளின் காணொளி விளக்கம் மூலம் மிகச்சிறந்த சேவை ஆற்றுகிறீர்கள். எனது ஜாதகத்தில் ராகு 9ல் தனுசில் உள்ளார். குரு மகரத்தில் நீசம் பெற்றிருக்கிறார். ராகு திசை எப்படி இருக்கும். தயவு செய்து கூறுங்கள். நன்றி.
@aranganathan3357
@aranganathan3357 2 года назад
வணக்கம் அய்யா
@padmanabhankrishnamurthy6355
@padmanabhankrishnamurthy6355 6 лет назад
very educative and informative....... very good keep it up
@lakshmimathur1752
@lakshmimathur1752 6 лет назад
வணக்கம் தங்கள் பதிவுகள் எல்லாம் அரும்ய். நீங்கள் எடுத்து காட்டுடன் கூரூம் விதம் மிகவும் தெளீவாக புறீயும் படி உள்ளது. ஒரு கேள்வி எனக்கு 71 வயது.நான் முன்றூ வருடமாக நடக்க முடியாமல் இருக்கிறேன். சாலை விபத்து நடனது இடது கால் அடிபட்டது. எப்பொழுது நான் நடப்பேன்.என் வாழ்க்கை எப்படி இருக்கும். எப்பொழுது நடப்பென். பிறப்பு குறீப்பு 18.12.1947 -05.34 காலை,சென்னை
@ethanigaivel9735
@ethanigaivel9735 5 лет назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் தங்களின் பதிவுகளை இடையிலிருந்து பார்த்து வருகிறேன் எனக்கும் ௧௧லில் கேது ௫லில் ராகு மற்ற கிரகங்கள் ௧௧/ ௫ற்க்குள் அடங்கு கின்றன இதற்க்கு எதவது நல்ல பலன் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@ganesh6870
@ganesh6870 4 года назад
Nice sir
@kmukunda
@kmukunda 2 года назад
Neecha panga raja yoga and veebratha raja yoga same sir ?
@professionalcricket4634
@professionalcricket4634 6 лет назад
Sir, ur explanation is superb, excellent. After listening to ur each class, I experiment my jathagam but I'm not able .to see any good things. Please tell my future sir. My Dob is 13.02.1971 time 10.10 am at Panruti.
@sindhudoss3786
@sindhudoss3786 4 года назад
உங்கள் தமிழ் பாடல்கள் புலமை மிகவும் அருமை ஐயா. வாழ்க வளமுடன்
@srisenthilkumar820
@srisenthilkumar820 6 лет назад
வணக்கம் ஐயா. தங்கள் videos அனைத்தும் மிகவும் அருமை. உங்கள் தமிழ் பேச்சும் மிகவும் அருமை ஐயா . உங்கள் video(செவ்வாய் தே ாசம் ) பார்த்தேன், அதில் இலக்ண அதிபதியும் ,எட்டாம் அதிபதியும் வலுவாக இருந்தால் ஆயுள் அதிகம் என்றீர்கள் . ஆனால் எனது சாதகத்தில் இருவருமே வலுவாக இல்லை.. லக்ண அதிபதி உச்சம் பெற்று வக்கரம் (நீச்சம் என்றீர்கள்) மற்றும் எட்டாம் அதிபதி 6ல் மறைந்துள்ளார் ,மேலும் 32 வயதில் கண்டம் இருப்பதாகவும் என் சாதகத்தில் உள்ளது .,அப்படியானால் எனக்கு ஆயுள் பலம் இல்லையா நான் கடந்த ஐந்து வருடங்களாக அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறேன் . மிகவும் கடினமாக முயற்சி செய்தும் பலன் இல்லை ஐயா, இதில் வேடிக்கை நான் செ ால்லி தந்து என் நண்பர்கள் (ஐந்து நபர்கள்) அரசு அதிகாரியாக பணி புரிகின்றனர் ...கடின முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை.. august மாதம் எழுதிய தேர்வின் முடிவுக்காக எதிர் பார்த்து காத்திருக்கிறேன்..இம்முறையாவது வெற்றி பெறுவேன ஐயா....என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்..பதில் கூறுங்கள் ஐயா... மிகுந்த மன வேதனையுடன் வாழ்கின்றேன் ......யாருக்கும் பயன் இல்லாமல் வாழ்கின்றேன் ...(பூமிக்கும் பாரமாக )...என் ஆயுள் பற்றி எனக்கு கவலையில்லை ஒரே ஒரு நாள் மட்டுமாவது அரசு அதிகாரியாக வாழ்வேன ஐயா... தங்களிடம் சாதகம் பார்க mail அனுப்பியுள்ளேன் இன்னும் பதில் வரவில்லை ஐயா.. please sir I need ur help...please send mail....please please please.. ....உங்கள் பதிலை எதிர் பார்த்து மன வேதனையுடன் ........ S .senthilkumar DOB 21-06-1985 Time:9.50pm Virudhunagar கடக ராசி.... மகர லக்கணம் நன்றி ஐயா .. உங்கள் எண்ணங்களும் முயற்சிகளும் வெற்றி பெற கடவுளிடம் வேண்டுகிறேன்..... வாழ்க வளமுடன்...
@anandaraj3366
@anandaraj3366 6 лет назад
Very important video about saya grahas , need to keep it in safe ! கண்ணுக்கு தெரிந்த கிரகங்களை புரிஞ்சிக்கிறதே சிரமம் ,இதில் கண்ணுக்கு தெரியாத சூட்சும கிரகத்தை நீங்கள் விளக்கினாலும் புரிந்து கொள்வது பெரும் சிரத்தை தான் ! ஆனாலும் தேர்ந்தெடுத்து பகிர்ந்துள்ளீர்கள் சின்னராஜ் அவர்களே வழக்கம் போல் சில கேள்விகள் *ராகு கேது தான் சேர்ந்திருக்கும் கிரஹத்தின் பலனை கொடுக்குமெனில் இவற்றுடன் சேர்ந்திருக்கும் கிரகம் என்ன பலனை கொடுக்கும் அதன் தன்மை இவற்றால் பாதிக்கப்படுமா ? * ஒரு ஜாதகத்தில் ராகு கேது இருவரில் ஒருவர் தான் நன்மை தருவர் என்பது உண்மையா ? (ஒன்றுக்கொன்று மகரம் கடகத்தில் நிற்பது தவிர ?) * சனி பார்த்த பாவம் பாதிப்படையும் எனில் செவ்வாய் பார்த்த பாவமும் பாதிக்குமா ? சனி லக்னாதிபதியாய் இருந்தாலும் அதன் பார்வை தீமை அளிக்கும் என்றால் செவ்வாயும் அப்படிதானா ? கிரகங்களின் பார்வை பற்றி விளக்கமாய் பதிவு ஒன்றினை போடுங்களேன் ? நன்றி !
@lswamym1077
@lswamym1077 4 года назад
Super super explanation first time hiring and very interesting, are you influenced by budha your tamil and nature back drop also attractive.
@kalidoss5474
@kalidoss5474 3 года назад
0
@darshinik6575
@darshinik6575 4 года назад
Iyya thangalidam jothidam parka epdi thodarpu kovathu urgent please help sir
@mohanelumalai8824
@mohanelumalai8824 4 года назад
உங்கள் வீடியோ பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி அசோக் சின்ராஜ் அவர்கள்
@professionalcricket4634
@professionalcricket4634 6 лет назад
Sir, after listening to ur video I experimented my son's horoscope. I'm much more frightened now. Rahu & kethu sthanathiparhi both r in 6th house along with rahu. Please explain with ur good words. His Dob 02.03.2004 time 11.20pm at puducherry.
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 6 лет назад
வணக்கம் சார்- எவ்வளவு உதாரணங்கள் எவ்வளவு நுணுக்கங்கள். அருமையான பதிவு. தோண்ட தோண்ட எவ்வளவு விஷயங்கள் உள்ளன! இதற்க்கு நீங்கள் செய்த ஹோம் ஒர்க் நன்றாக தெரிகிறது. நேரம்போனதே தெரியவில்லை சார். நீங்கள் முன்பு கூறிய ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது (from ராகு in 8th house video)- ராகு நின்ற ஸ்தானாதிபதியும் கேது நின்ற ஸ்தானாதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில், அல்லது திரிகோணத்தில் அல்லது பதினொன்றில் இருந்தாலும் நல்ல பலன் தரும் என்று கூறி உதாரண ஜாதகத்தை (Albert Einstein, Ex-TN-Chief Minister Bhathavatsalam, Comedian Koundamani, Priyanka Gandhi, Ex-US President Nixon) கூறியது நினைவிற்கு வருகிறது. உங்கள் சேவை பணி தொடர வாழ்த்துக்கள்!
@varadharajuluparthasarathi6621
Sir ராகு கேது ரகசியம் மிக மிக அருமை வாழ்த்துகள்
@sivashankarpranatharthihar3784
Aiyya mikkka nanri... En maanaseega guru neengal.
@dhanajeyank
@dhanajeyank 6 лет назад
Arumai sir... Simma lagnam thula raasi.. 6 th place guru Neecham... Kadal kandhe irukirane.. guru dhisaiyil
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 6 лет назад
Good explanation sir thank you and God bless you sir
@arunbitmech
@arunbitmech 6 лет назад
நீங்கள் சொல்வது பார்க்கும் போது எனக்கு நாடாலும் யோகம் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் என் நிலைமையோ ஜான் ஏறினால் முழம் சருக்குவது போல் தோன்றுகிறது. வாழ்க்கையில் நிலையானதாக எதுவும் இல்லை. If time permits please check my chart. Laknathipathi and rasi adipathi both are sukran. Sukran,sevvai and kethu placed at 11th place(லாபம்). Yogathipathi sani in 3rd place. Now ragu dasa is going. My family is somewhere, I'm somewhere. Couldn't fulfill my wishes
@arunbitmech
@arunbitmech 6 лет назад
Dob : 27-jul-1989, place : gobichettipalayam (erode district)
@pooranibio
@pooranibio 6 лет назад
Your videos are very informative. I am viewing your videos for long time. I have a question sir. if rahu nindra sthana athipathi vakram adainthal Enna seiyum. Mesha rasi Mesha lagnam. Guru chandran in mesham. Kethu in rishabam. Vakra sevvai in 5th house. Sani in thulam. Rahu in vrichagam. Sun and bhudhan in magaram.sukran in kumbam. Intha jathagathil rahu Enna seiyum. Dob Feb 01, 2012
@raajvinayaghem
@raajvinayaghem 6 лет назад
Dear sir super about the ragu explanation
Далее