Тёмный
No video :(

Seeman-னுடன் TVK கூட்டணி? Bussy Anand Press Meet | Vijay | NTK | TN Politics 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 52 тыс.
50% 1

#Chanakyaa #tvk #vijay #seeman #ntk #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #Electionresult #Electionresult2024 #Electionresultlive #LokSabhaElections2024 #IndiaElection2024 #GeneralElection2024 #ElectionNews #ElectionCommission #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

8 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds Месяц назад
சீமான் விஜய் சேர்ந்தா திமுக நிலை அவ்வளவுதான்
@naveensk1961
@naveensk1961 Месяц назад
❤❤❤
@SAMMIEEs_Coaching_Classea
@SAMMIEEs_Coaching_Classea Месяц назад
Fire🔥🔥🔥🔥🔥
@joansmanopriyan3854
@joansmanopriyan3854 Месяц назад
திமுக நிலை அவ்வளவு தான் ஆனால் , இறுதியில் முதலமைச்சர் விஜயா சீமானா என்ற பிரச்சனை வரும்
@kesavanmeyya6531
@kesavanmeyya6531 Месяц назад
Onum pudunga mudiyathuu😂😂😂
@Random-qe5vm
@Random-qe5vm Месяц назад
hahahahaha vaipillai raja vaipillai. hahahahaha
@gameram4744
@gameram4744 Месяц назад
காலையில் பாத்ரூம் போனிகலா தலைவர்ட கேட்டு தான் சொல்லனும்😂
@user-lk3zk7bg8g
@user-lk3zk7bg8g Месяц назад
🤣🤣🤣👌👌
@rogerfedex
@rogerfedex Месяц назад
correct 😂
@arunarun-hv5go
@arunarun-hv5go Месяц назад
🍌🍌🍌🍌
@MdMustafa-oc2vv
@MdMustafa-oc2vv Месяц назад
Yes 💯😂
@TVKGOKUL
@TVKGOKUL Месяц назад
Va da 200 rs boy 😂
@Vidhyasfashion
@Vidhyasfashion Месяц назад
உன்னால தாண்ட விஜய் நாசமா போக போறாரு
@selvamselvam9356
@selvamselvam9356 Месяц назад
Ivanukku pesa therila
@balajis3290
@balajis3290 Месяц назад
எதுவாக இருந்தாலும் தலைவர் தான் முடிவு எடுப்பாறுன நீ எதுக்கு பிரஸ் மீட் குடுக்குற....
@godsonraj1176
@godsonraj1176 Месяц назад
Apo Modi yen press meet kudukurathu ila
@juliang5019
@juliang5019 Месяц назад
La avaru kodutha unaku enna la
@Historical_Politics1947
@Historical_Politics1947 Месяц назад
அதானே
@mychessmaster
@mychessmaster Месяц назад
தலைவன் மூஞ்சிய கொஞ்சம் காட்டச்சொல்லுப்பா. பழைய படம் போல கடைசிநேரத்துல வேற யாராவது நான்தான் தலைவன்னு முளைக்கப்போறான்.
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm Месяц назад
எதுக்குடா பேட்டி கொடுக்கிற எல்லாதுக்கும் தலைவர்..
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 Месяц назад
ஆமா 😂😂😂
@user-sh6ew9pn5y
@user-sh6ew9pn5y Месяц назад
நீங்க பேட்டி குடுக்காதீங்க நீங்க இருந்தா அவரு நாசமா போய்டுவாரு,
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm Месяц назад
எப்போ டா தலைவர் ஆனார்..
@kalaianand1676
@kalaianand1676 Месяц назад
Idhu oru fuse pone bulb. Edhu kettaluk, thalaivar solluvaru. 😂
@arumugamraja1982
@arumugamraja1982 Месяц назад
எல்லாமே ‌தலைவர்னா நீ என்ன புடுங்
@karthikeyanr5945
@karthikeyanr5945 Месяц назад
எல்லாமே தலைவர்னா நீ எதுக்கு மைக் முன்னால் வாற நீ தவெக கொத்தடிமை அவ்வளவு தான் 😂😂
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 Месяц назад
மைக்கு முன்னால உன்னை எவனும் கூப்பிடமாட்டான். அவர் தலைவர் என்ன சொல்லனும் எப்ப சொல்லனும் அப்பத்தான் சொல்லனும்
@user-iw2ft6zv5m
@user-iw2ft6zv5m Месяц назад
அருக்கூ மைக்முன்னால் பேச்சு வராது சூட்டிங்கில் பேச வத்ததான்ஒலிபரப்பணும்
@amcamc6118
@amcamc6118 Месяц назад
😂
@santhoshs9933
@santhoshs9933 Месяц назад
Ithaye annamalai tamilnaattukki vantha kaalathula irunthu pannitu irukaaru...atha yaarum kekkala 😂
@firozcena2900
@firozcena2900 Месяц назад
Yaruda andha Thalaivar uh
@thiyagarajan9416
@thiyagarajan9416 Месяц назад
Yaruya thalaivan kiristhuvarg😊ale
@shyam9416
@shyam9416 Месяц назад
உங்களுக்கு பிரஸ் மீட் கொடுக்க தெரியல உங்க தலைவருக்கு எப்படி?? முதல்ல களத்துக்கு வாங்க எதுக்கு இந்த பில்டப்..
@mohamedrafiuddin4843
@mohamedrafiuddin4843 Месяц назад
Ethuvaga irunthalum Thalaivar thaan...
@suresh28nithya63
@suresh28nithya63 Месяц назад
Ulagathilaye katchi thodangi muthal therthaliye koottaninu sonna ore eyakkam 😅😅😅😅😅
@vijayvinutha400
@vijayvinutha400 Месяц назад
தலைவர் எப்போ பேசுவார் .....
@puvaneshwarannallarakku1280
@puvaneshwarannallarakku1280 Месяц назад
தமிழக அரசியல் கொத்தடிமை அரசியல். மாற்று நாம் தமிழர் மட்டும் தான்,இதுவே கொள்கை அரசியல்.அனைவரும் ஒன்றிணைந்து தமிழனின் தலை நிமிர்த்துவோம்.
@ananthant4183
@ananthant4183 Месяц назад
Comedy super Anna: enga thalaivar
@sathishkumarkumar-sp9xu
@sathishkumarkumar-sp9xu Месяц назад
விஜய் அவர்கள் களத்தில் தனியாக நின்று அங்கீகாரம் பெற்ற பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்வது நல்லது 👌👌
@KaranAp-lx3pv
@KaranAp-lx3pv Месяц назад
Voters of tamilnadu only care about last 6 months. It's better to start then or people will forget. PUBLIC MEMORY IS SHORT
@VOTGUDALUR
@VOTGUDALUR Месяц назад
News 7 Mike ha first change pannunga ya
@gunaseeland4792
@gunaseeland4792 Месяц назад
பக்கத்தில் இருக்கும் பையனை புதுக்கோட்டை ஏரியாவில் பார்த்துருக்கிறேன் , வாழ்த்துக்கள் தம்பி
@Historical_Politics1947
@Historical_Politics1947 Месяц назад
விஜய் இதுவரை மீடியாவை சந்திப்பதில்லையே ஏன்?
@roshanroshan3176
@roshanroshan3176 Месяц назад
...ussy anand😂😂😂😂
@gkannan8031
@gkannan8031 Месяц назад
🌹வாழ்த்துக்கள் புலி, குட்டி புலி 🌹
@gunaseeland4792
@gunaseeland4792 Месяц назад
விஜய் அண்ணாவின் ரசிகர் வயதானவரா , வாழ்த்துக்கள்.
@m.ramaragavanm.mohanavadiv8063
@m.ramaragavanm.mohanavadiv8063 Месяц назад
மறுபடியும் ஒற்றை தலைமை யா ஐயகோ ... எதுவுமே எங்கள் தலைவர்....மோடிக்கே கூட்டணி ஆட்சி தான்.. .எதுவாக இருந்தாலும்... எதுவுமே நீங்க இல்லை ஜனநாயகம் அல்ல
@kalaiselvankandasamy908
@kalaiselvankandasamy908 Месяц назад
எதுவா இருந்தாலும் தளபதி !!!!! அப்ப என்ன சொல்ரதுக்கு ப்ரஸ்மீட் ????? மீண்டும் ஒரு ரஜினி விஜய் வடிவில் !!!!!
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 Месяц назад
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் 8.5% வாக்கு விஜய் மைண்ட் வாய்ஸ் சின்னம் சீமானுது ஆனால் ஓட்டு என்னுடைய ராசிகர்களுடையது
@user-mu2yn5ix4j
@user-mu2yn5ix4j Месяц назад
Vijay ku 2 nalil 70 lakh urupinargal serthanga nu sonnangale ,appo seemanuku 70 lakhs vote vanthurukunume🤔🤔🤔Apo Vijay fance 35 lakh thana 😂 ( seeman is 100% politician) not compare Acter Vijay
@alaguraj78
@alaguraj78 Месяц назад
Vijayakanth alavukku yarume varamudiyathu strong leadership captain ❤❤❤❤❤
@santhanaraj3228
@santhanaraj3228 Месяц назад
கூட்டனி சேந்தா வேஸ்ட்
@JZ-we4bk
@JZ-we4bk Месяц назад
TAMILNADU DHA DMK 40/40 CLEAN SWEEP ACHE PA. ACHI NALA IRUKURADHU NALA DHANA MAKAL 40/40 VOTE POTAINGA. PINA YEDHUKU VIJAY POLITICS VARANU?
@DharmaChakaram.
@DharmaChakaram. Месяц назад
நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன்... தயவு செய்து விஜய் உடன் கூட்டணி வேண்டாம்... தனித்து களம் காண்பதுதான் நம் கட்சியின் சிறப்பு... சினிமா வெளிச்சம் தயவுசெய்து வேண்டாம்... கண்டிப்பாக இது சரிபட்டு வராது... பதினைந்து வருடங்களாக சிறுக சிறுக நாம் சேர்த்த கண்ணியத்தை இழக்க நேரிடும் என்பது எனது கணிப்பு... அதுமட்டுமின்றி விஜய் உடன் கூட்டணி வைத்தால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்... இதே கருத்தை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சியினர் பதில் பதிவிடவும்...
@hearishthirumalai4894
@hearishthirumalai4894 Месяц назад
Brother I want to send you a video
@gunaseeland4792
@gunaseeland4792 Месяц назад
விஜய் சீமான் இணையனும், அப்போதான் திமுக அதிமுக வெற்றி பெரும், சீமான் இத்தனை வருஷம் வாய் கிழிய கத்துறாரு, விஜய் வந்தா சிம்பிளா வந்து சீமானை விட தலைவரே, அப்ப சீமான் வந்து விஜய்க்கு கீழ்தான் இருக்கணும் உங்களுக்கு வேற வழியே இல்லை,வேற வழியே இல்ல, சீமான் விஜயின் கீழ் அனுசரிச்சு போ.
@prakash..g2331
@prakash..g2331 Месяц назад
Seeman anna+thalabathy Vijay=2026...CM seeman anna 💪💯🎙️💯
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 Месяц назад
இன்னுமா சினிமா நடிகர் பின்னாடி போறது. . Chaikkk
@saravanank9339
@saravanank9339 Месяц назад
விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்குமா பெண்பாவம் பொல்லாதது
@suriyam1054
@suriyam1054 Месяц назад
Kadaisi varaiku oru vengayamu pesala..Thalaivar solluvarr thalaivar solluvar😂…
@vivekvkn374
@vivekvkn374 Месяц назад
Yenpa News 7.. DMK kitta vanguna kaasula oru Mike cover vangupa...
@lakshmanan5190
@lakshmanan5190 22 дня назад
Enna pesananum nae therla intha nelamaila ethuku press meet
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e Месяц назад
எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்
@powerfulkf2806
@powerfulkf2806 Месяц назад
சுண்டைக்கா மூஞ்சுதான் தலைவராடா 😂😂😂
@kichab35
@kichab35 Месяц назад
😂😂😂😂😂
@sumanraj7323
@sumanraj7323 Месяц назад
NTK with TVK.... மாஸா இருக்கும்...i am waiting...
@gopigirish2517
@gopigirish2517 Месяц назад
தமிழ் நாடு என்ன நிலையோ
@Logesh-qj5tm
@Logesh-qj5tm Месяц назад
Daya kana valiya illaya 😂😂😂 Time pass paiyan da ne😂😂
@Prem4884
@Prem4884 Месяц назад
Santhosh Subramaniam dialogue : Enga Appa sonarunga Neenga romba nallavaranu😂😂😂
@DevakiM-on6km
@DevakiM-on6km Месяц назад
சுவாசப்பு உயிரோடு இருக்கணும்னா முதல்ல வைத்தியம் பார்க்கட்டும் ஒரு நாள் மாநாடு கூத்து நடப்பதற்கு பிரியாணி சண்டை கூச்சல் குழப்பம் இந்த புஜி மாமா மேடையில் நின்னுகிட்டு அலப்பறை செய்வான் மீடியா செல்போனில் இரண்டு நாள் நமக்கு பொழுது போகும் அவ்வளவுதான் ஜோசப்பி முதல்ல இவனை விட்டு விலகி ட்ரீட்மெண்ட் பார்க்கும் வழியை பார் பாவம் தற்குறி ரசிகர்கள் படிப்பு குடும்பம் வேலை மறந்து மாநாடு என்ற பெயரில் குடும்பத்தை நாசமாக்க போறானுங்க என்ன நடக்க போகுதோ 😮😮
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik Месяц назад
Vijay anna ivana vitutu vaa na ntk ku ivan venam naa😂
@asangan
@asangan Месяц назад
Ayyo Pavam. Thalaiver sollvar..
@user-wk2ci2ot5m
@user-wk2ci2ot5m Месяц назад
Unga thaliver vijai yanga ponar avara Pasa sollu
@nravinravik7333
@nravinravik7333 Месяц назад
TVK party 233 thooghthi candidates duddu full loss thaa pavam TVK 233 candidates second MNM katchi agapogum TVK
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 Месяц назад
What you done
@rajathavamani7219
@rajathavamani7219 Месяц назад
😅😅😅
@kulanthaivelkulanthaivel3101
@kulanthaivelkulanthaivel3101 Месяц назад
எல்லா கேள்விக்கும் விஜய் பதில் சொன்ன நீ என்ன புடுங்க இருக்க அப்புறம் வரியா
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w Месяц назад
அது என்ன புஸ்சி ஆனந்து
@alexcreation4050
@alexcreation4050 Месяц назад
பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி பெயர் நண்பா புஸ்ஸி
@waverunneradventuregfx
@waverunneradventuregfx Месяц назад
Koodhiya anandhama nakkuvar nu indha peyar vachirukar pola..😂
@ananthant4183
@ananthant4183 Месяц назад
Election la pushnu peruvara
@ananthant4183
@ananthant4183 Месяц назад
​@@waverunneradventuregfxhaaa haaa
@user-ni9hu4bt3f
@user-ni9hu4bt3f Месяц назад
எல்லா தலைவண்ணா நீ என்ன மருக்கு இந்த மீட்டிங்
@venkateshthiyagarajan1318
@venkateshthiyagarajan1318 Месяц назад
ஓரு இடம் கூட வெற்றி பிற மாட்டாய் இருவரும்
@ananthant4183
@ananthant4183 Месяц назад
Apo ethuku ibankitta press meet
@MartinprabhakaranMartin
@MartinprabhakaranMartin Месяц назад
Avan ore pathillthanda sollra, thirumpa thirumpa avankitta yanda valachu valchu kelvi kekkuringa, thalaivartta kettu than thalaivarttu kettu sollrenu sollren purichatha😅
@mr-hs5dg
@mr-hs5dg Месяц назад
2026 semman+vijay=CM
@IndrajeetInthiresh-fe3fh
@IndrajeetInthiresh-fe3fh Месяц назад
இது என்ன தட்ப வெட்ப னு கட்சி
@kavimano9507
@kavimano9507 Месяц назад
Using seeman anna name to trend the vedio.. ❤NTK❤...
@vinothkumar-tf5bp
@vinothkumar-tf5bp Месяц назад
Awen dhaan edhum solla maatraan la Vidunga da
@kichab35
@kichab35 Месяц назад
Apparam edhuku pressuku Vaara
@saravanank9339
@saravanank9339 Месяц назад
விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்குமா பெண்பாவம் பொல்லாதது
@rohithrohith9655
@rohithrohith9655 Месяц назад
அது உங்க அண்ணி காயத்ரி கிட்ட கேளு
@swisstamilbros
@swisstamilbros Месяц назад
Athu avarodai personnel
@thayakumar8415
@thayakumar8415 Месяц назад
இல்லைன,, முதல்வர் டோப்பா தலையன் விஜயலட்சுமிக்கு வாழ்க்கை கொடுப்பான்😂😂😂
@kulasaiArasi-gt7ot
@kulasaiArasi-gt7ot Месяц назад
Srimathi ku kedaikuma
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Месяц назад
ஆட்டு குட்டி கதறல்
@Mugavarisridhar786
@Mugavarisridhar786 Месяц назад
நாம் தமிழர்
@VIVEKANANDAN-qk6ph
@VIVEKANANDAN-qk6ph Месяц назад
Super pusi sir ebdeya pesunga pras ella sakattum
@alaguraj78
@alaguraj78 Месяц назад
Veast intha katchi lam nelaikathu
@ananthant4183
@ananthant4183 Месяц назад
Epo solluvaru
@vinothd6985
@vinothd6985 Месяц назад
ஜேசப் ஒரு சுயநலவாதி 😂😀😂
@user-se5gd4oy4b
@user-se5gd4oy4b Месяц назад
Ippo name change pannietaru Vijay only.
@yogiswaranthangaraj8673
@yogiswaranthangaraj8673 Месяц назад
No கூட்டணிfrom ntk
@IppadikkuYaaro
@IppadikkuYaaro Месяц назад
Apparam enna pochuku mic 🎤 munnadi pesa varre😂😂
@kichab35
@kichab35 Месяц назад
Buzz buzz
@kichab35
@kichab35 Месяц назад
Paduthathada
@bernschannel1407
@bernschannel1407 Месяц назад
டேய் போய் வீட்டுல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா......
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 Месяц назад
Annamalaiji CM 2026
@girivardhan7069
@girivardhan7069 Месяц назад
Innuma nambitu irukinga 😂
@Aattral2024
@Aattral2024 Месяц назад
தலைவர் முடிவு nu solli விட்டார்,
@shanmugamsahamu9737
@shanmugamsahamu9737 Месяц назад
Aprm ena maithuku nee erukka da
@karthiv4977
@karthiv4977 Месяц назад
Video is waste of time..
@PrabuPrabu-dj6zf
@PrabuPrabu-dj6zf Месяц назад
Kp
@ravianandh3346
@ravianandh3346 Месяц назад
🤡🤡🤡🤡🤡
@vinithavini8661
@vinithavini8661 Месяц назад
Ni avlo than apparo seman
@vinothd6985
@vinothd6985 Месяц назад
இரண்டும் தேவையில்லாத ஆணி😂😂😂
@AjithKumar-un1xd
@AjithKumar-un1xd Месяц назад
திமுக வ நம்பி நாடு நாசமானது போதும்பா. 😂
@yardani5235
@yardani5235 Месяц назад
😂அப்போ இருக்கிற இரண்டு திரவிட கட்சியும் துருபிடித்த ஆணியா😂😂
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Месяц назад
திமுக, அதிமுக அப்படித்தானே
@SureshKumar-wf4cv
@SureshKumar-wf4cv Месяц назад
Ivarkita interview kekarathu waste uh
@jayachandran.pjayachandran2552
@jayachandran.pjayachandran2552 Месяц назад
தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்..... இவேரல்லாம் போய் வேலை வெட்டி இல்லாதவன் எடுக்குற செய்தி இது,
@zadokhezekiah2241
@zadokhezekiah2241 Месяц назад
பாண்டே சார் வாழ்த்துக்கள்
@harigovindans4248
@harigovindans4248 Месяц назад
Yevenda ivan
@shivatr9576
@shivatr9576 Месяц назад
2du rice 🍚 santhutaanga
@kichab35
@kichab35 Месяц назад
Comedy pannathingada
@santhoshSanthosh-ud5se
@santhoshSanthosh-ud5se Месяц назад
Comedy fees
@kichab35
@kichab35 Месяц назад
Inga Vijay ya pesa sollu
@user-nw6eo8oc1v
@user-nw6eo8oc1v Месяц назад
சீமான் நாடார் வாழ்க
@rjraja13744
@rjraja13744 Месяц назад
யாருடா நீ 😂
@rohithrohith9655
@rohithrohith9655 Месяц назад
​@@rjraja13744உன் அப்பா
@Kumaran847
@Kumaran847 Месяц назад
​@@rjraja13744karunanidhiku porakkama rompa varutha pattu 250₹ ku porantha DMK uppi
@Ranmano865
@Ranmano865 Месяц назад
ஸ்டாலின் தெலுங்கன் வாழ்க
@thambigada
@thambigada Месяц назад
Ntk tvk
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 Месяц назад
Seemaan oru kaattaan..naagarregamillaatha paechhu...paathetic he got 8% vote...
@Skya.716
@Skya.716 Месяц назад
விஜய் 30% ஓட்டு வச்சிருக்கார்.
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 Месяц назад
அப்டியா... விஜய் ரசிகன் எனக்கே தெரியாது வே
@SaiAshokan
@SaiAshokan Месяц назад
வீடு கட்ட போறேன் ......
@ravianandh3346
@ravianandh3346 Месяц назад
😂😂😂😂😂😂😂
@Chella-chillz
@Chella-chillz Месяц назад
@@vaazhgavalamudan3531 therinjiko ve 😂
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 Месяц назад
@@Chella-chillz யப்பா டேய்... Politics என்ன டா 4 film la நடிச்டா போதுமா... Chaikk.. விஜய் is just an entertainer.. dats it .
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 Месяц назад
புசி அவர்களுக்கு அந்த பத்திரிகை காரர்கள் கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப வேற மாதிரி கேட்டு கிட்கிடே தான் இருப்பாங்க அவங்க வாய் எல்லாம் சும்மா இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக ஜால்ரா போடுவாங்க
@balajibalaji1153
@balajibalaji1153 Месяц назад
ரெண்டுபேருக்குமே செருப்படிகிடைக்கும்
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 Месяц назад
நாம் தமிழர் 🚩
@mahendranguru965
@mahendranguru965 Месяц назад
waste piece
@murugan4022
@murugan4022 Месяц назад
சூனக்யா
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23