Тёмный

Seeman latest election speech at thiruvottiyur constituency 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 964 тыс.
50% 1

Naam tamilar Katchi leader Seeman was nominated to contest from thiruvottiyur had a election campaign meeting yesterday at thiruvottiyur. while speaking at the election campaign meeting Seeman criticised heavily the central government as well as DMK
seeman,
seeman tamil,
seeman speech,
seeman election,
naam tamilar seeman,
seeman educational qualification,
seeman nomination,
election commission of india,
seeman election speech,
seeman latest speech 2021,
naam thamizhar katchi,
seeman tiruvottiyur,
seeman with prabhakaran,
seeman today speech,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@hiphopdhach8242
@hiphopdhach8242 3 года назад
அண்ணண் சீமான் அவர்களுக்கு நீங்கள் மட்டும் ஆதரித்தால் போதாது உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் இவரின் கருத்துக்களை கொண்டு சேர்க வேண்டும்.இவர் கூறுவது கருத்துக்கள் அல்ல அனைத்து உயிர்களும் அனைத்தும் சொந்தம் என்ற உரிமை🔥அண்ணனுக்காக நாம் துணை நின்றால் போதும்🙏 ஒரு முறை போட்டுதான் பருங்க ஓட்ட பிறகு பாருங்கள் அண்ணண் மாற்றுகின்ற நாட்ட👍
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 года назад
நீங்க ஒருபோதும் நடவா? தமிழ்நாடு தனி இறையாமைக் கொண்டது அல்ல. ஏமாற்ற வேண்டாம்.
@manikandanchemistry7243
@manikandanchemistry7243 3 года назад
நான் ஒரு நடுநிலை கொள்கை கொண்டவன் இந்த முறை எனது ஓட்டு சீமானுக்கே
@manimaran9765
@manimaran9765 3 года назад
நல்லது. சிலர் சீமான் ஏமாற்றிவிடுவார் என்று சொல்லுகிறார்கள். நான் கேட்கிறேன் இதற்க்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் ஏமாற்றினார்களே அவர்களளுக்கு மீண்டும் ஏமாற்ற வாய்ப்பு கொடுக்கப்பது எவ்வளவு பெரிய தவறு. சரி சீமான்க்கு வருவோம். இது வரை அவர் எடுத்துவைத்த கொள்கைகள், செயல் திட்டங்கள், வரலாறு மற்றும் நாம் செய்ய வேண்டியவை தவிர்க்க வேண்டியவை, மற்றும் நாம் வாழ்வியல் பற்றி யாராவது பேசியது உண்டா ?. இல்லையே. இப்போ சீமான் நினைத்தால் கூட அவர் பின்வாங்கா. முடியாது. அவ்வளவு தூரம் நம்மை கொண்டுபோய் விட்டார். பயந்தவர்கள் இவரை பி டீம் என்று பேசுகிறார்கள். நாமும் அவரை விட முடியாது அவரும் நம்மை விடமுடியாது.
@apjgaming6025
@apjgaming6025 3 года назад
L
@apjgaming6025
@apjgaming6025 3 года назад
Ll
@விழிப்புணர்வு-ண9ப
@Hot Editsசீமானை ஆதரிக்கும் மக்கள் மீது உன் எண்ணம் இப்படித்தான் எனில் தவறு சீமான் அல்ல உன் எண்ணம் தான்
@unknownunknown670
@unknownunknown670 3 года назад
@Hot Edits nee first nakku
@lifeoflegends6402
@lifeoflegends6402 3 года назад
என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுகெ. ஒரு நாள் வெல்வோம்.
@malathycholan6080
@malathycholan6080 3 года назад
நான் எத்தனையோ நாட்டின் அரசியலை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் உண்மையில் உன்னைப்போல் யாரும் அரசியல் பேசவில்லை அண்ணா உன் தமிழ் மண் பற்றையையும் மொழி இன உணர்வையும் பார்த்து தலைவணங்குகிறேன் தமிழர்களே இப்படிப்பட்ட தலைவனை விட்டுவிடாதீர்கள் ஆட்சியில் வேகமாக அமர்த்துங்கள்
@sandy0129
@sandy0129 3 года назад
ஹிஹி... சிரிப்பு தான் வருது
@velum5286
@velum5286 3 года назад
உண்மைகள் ஊமையாகிதான் போகிறது நம் தமிழ்நாட்டில்.....
@Sivakumar-sf3kh
@Sivakumar-sf3kh 3 года назад
ஆமைக்கறி சைமன் போன்ற பச்சை பித்தலாட்ட அரசியல் வியாபாரியை தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. இவனால் நாசம் செய்யப்பட்ட நடிகை விசயலட்சுமியின் வாழ்க்கைக்கு இதுவரை பதில் கிடைத்ததா? அவளின் சாபமே இவனை நிர்மூலமாக்கிவிடும்.
@arockiaselvarajp7028
@arockiaselvarajp7028 3 года назад
@@Sivakumar-sf3kh விஜயலட்சுமி கடைசி பேட்டி பார்த்தீர்களா சிவகுமார்
@arockiaselvarajp7028
@arockiaselvarajp7028 3 года назад
அசாமில் பண்ணி கறி சாப்புடுரா சைனாவுலா நாய் கறி சாப்புடுரா தேவைனா நீயும் சாப்பிடு ராசா
@kumarsathya1785
@kumarsathya1785 3 года назад
எனக்கு இப்போ வரைக்கும் என்னோட தொகுதி வேட்பாளர் யார்னு கூட தெரியாது ஆனால் என்னோட வாக்கு நாம் தமிழர் கட்சி கு தான் என்றாவது ஒரு நாள் சீமான் போல ஒருவர் வருவார் தமிழ் நாட்டை ஆழ்வார் ஒரே ஒரு முறை இளம் தலைமுறையினர் சிந்தித்து உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள் வாழும் தமிழ் வளர்வான் தமிழன்
@abarnanachiyar6805
@abarnanachiyar6805 3 года назад
Same but en vote naam thamilar ku
@demonictuber2302
@demonictuber2302 3 года назад
முளைக்கட்டும் திருவொற்றியூரில் முதல் விதை.... அறிவில் சிறந்த மக்களே அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.... 🙏🙏🙏Ntk 🔥 🔥 🔥
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 3 года назад
@Hot Edits 👌👌😆😆😆
@krishnaiipm1
@krishnaiipm1 3 года назад
பணத்துக்காக சேர்ந்த கூட்டம் இல்லை, இனத்துக்காக சேர்ந்த கூட்டம் 🔥🔥🔥
@Balaji-rh1es
@Balaji-rh1es 3 года назад
*ஆமைகறி சேர்ந்த கூட்டம்*
@mohanshankar9161
@mohanshankar9161 3 года назад
@Sahayam Thangaraj ஐயா நீங்க ஒரு அறிவு கொழுந்து கண்டுபிடித்து விட்டிர்கள் உங்களுக்கு நோமல் பரிசுக்கு பருந்துரைக்க படுகிறது நாம் தமிழர் மேடையில் வேண்டிக்கொள்ளுங்கள் ஏழு கோடி மக்கள் மத்தியில் இப்படி ஒரு அறிவாளியா நம்பவே முடியவில்லை மென் மேலும் அறிய கண்டு பிடித்து பதிவிடுங்கள்
@pulikutty3999
@pulikutty3999 3 года назад
@Sahayam Thangaraj நீ உக்காந்து யோசி
@laklak74
@laklak74 3 года назад
@Sahayam Thangaraj நாங்கள் சைவர்கள்.
@sv1743
@sv1743 3 года назад
NEE ANNA PESINALUM UNAKKU VAIPPU ELLAI RAJA NEE ORU NO:1 FRAUD NEE ORU SUYANALAVATHI MANSUR ALI ... ? RAJEVGANTHI ...? TAMIL ANBAN ..?
@gopiraj9170
@gopiraj9170 3 года назад
முயற்சி திருவினையாக்கும் அண்ணா உங்கள் உழைப்பிற்கு நிச்சயமாக பலன் உண்டு
@starclicksvnr
@starclicksvnr 3 года назад
தமிழ் வெல்ல போகிறது... தமிழின் அரசியல் வரலாறு மிக அழகாகக பூக்கப்போகிறது முதன் முதலாக அண்ணன் உங்களால்
@rasa9155
@rasa9155 3 года назад
My me og
@logeshwaran1150
@logeshwaran1150 2 года назад
super அண்ணா
@logeshwaran1150
@logeshwaran1150 2 года назад
Nama tha
@SARAVANANS-ko2uz
@SARAVANANS-ko2uz 3 года назад
நீங்க பேசுங்க அண்ணா உங்க கனவை, நாம் தமிழர் பிள்ளைகள் ஆகிய நாங்கள் நிறைவேற்றுவோம்.... உங்களோட கேள்விகள் அனைத்திற்கும் நிச்சியம் பதில் உண்டு அண்ணா 👍வெற்றி நிச்சயம்.... என்றென்றும் நாம் தமிழர்
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 года назад
மாமா மாமா சீமான் மாமா பாடல் l Mama Mama Seeman Mama Song l Seeman Ultimate Troll Song l viral song
@ketharaniprathipan9897
@ketharaniprathipan9897 2 года назад
Jmy
@deivasigamanisambantham6489
@deivasigamanisambantham6489 2 года назад
DW
@kuttygamingyt5582
@kuttygamingyt5582 3 года назад
My vote full ah seeman Anna kku than 🔥
@bhavatharanibalamurugan1010
@bhavatharanibalamurugan1010 3 года назад
Superuuuu
@user-lk8wu3yz8b
@user-lk8wu3yz8b 3 года назад
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் வெல்வது உறுதி
@paulthurai8780
@paulthurai8780 3 года назад
hahaha
@user-su6bn8px3s
@user-su6bn8px3s 3 года назад
First NTK try to get deposit...😂
@jayaseelana4582
@jayaseelana4582 3 года назад
@@harshavinoth5693 சரிடா குடும்பமே சொறிநாயா இருப்பவனே
@jayaseelana4582
@jayaseelana4582 3 года назад
@@harshavinoth5693 அப்ப உன் குடும்பம் சொறிநாய் குடும்பம் என்பது உறுதி
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 года назад
தேர்தலில் நிற்கிறவர்களும் தேர்வு எழுத வேண்டும். கட்டாயமாக்கப்படவேண்டும்.
@sivasubramanian9298
@sivasubramanian9298 3 года назад
தேர்ச்சி பெறாத நபர்களின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்.
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 года назад
மாமா மாமா சீமான் மாமா பாடல் l Mama Mama Seeman Mama Song l Seeman Ultimate Troll Song l viral song
@unknownunknown670
@unknownunknown670 3 года назад
@@tharantamilanda9555 Ella videolayum comment potu vachiruka. Unaku vela polape illayada.
@msdvenkat5458
@msdvenkat5458 3 года назад
@@sivasubramanian9298 39999999999999999999999999999999999999999999999999999999i99999999999999999999999999
@r.kchannal6303
@r.kchannal6303 2 года назад
@@msdvenkat5458 yu
@n.sevvanthinagaraj5323
@n.sevvanthinagaraj5323 3 года назад
திருவொற்றியூர் உறவுகள் அறிவானவர்கள் கட்டாயம் நாம் தமிழருக்கு வாக்கு தருவார்கள்...
@asmj1161
@asmj1161 3 года назад
."l.. P0
@asmj1161
@asmj1161 3 года назад
P
@asmj1161
@asmj1161 3 года назад
p.
@jackson-kh4eb
@jackson-kh4eb 3 года назад
Nalla thanthaainga
@smileinurhand
@smileinurhand 3 года назад
இப்படியும் பேசுறீங்க அந்தப்பக்கம் போய் திரு.மோதி குயராத்த மீட்டார், சித்தப்பா நல்லா ஆட்சி பண்னுரார்னு புகழ்றீங்க 🤪😛 இதுல எது உண்மையான சீமான் 🙄?
@MrJosethoma
@MrJosethoma 3 года назад
Very good speech.. அரசியல் தலைவர்கள் மட்டும் இல்ல சகோ.... IAS IPS மற்றும் CA இவர்கள் தான் ஊழல் செய்ய காற்று கோடுக்கிறார்கள் இவர்களும் திருந்த வேண்டும்...
@விழிப்புணர்வு-ண9ப
படித்தவர்கள் சிந்தனை செய்ய வேண்டும் நாம் தமிழர்
@jayapalt9314
@jayapalt9314 3 года назад
An effective speech by SEEMAN.
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 года назад
மாமா மாமா சீமான் மாமா பாடல் l Mama Mama Seeman Mama Song l Seeman Ultimate Troll Song l viral song
@விழிப்புணர்வு-ண9ப
@Hot Edits உங்கள் வார்த்தையில் மரியாதை இல்லை. எல்லோறும் பார்க்கும் சமூக ஊடகங்களில் தரகுறைவாக பேசக்கூடாது என்ற எண்ணம் இல்லை தயவுசெய்து திருந்துங்கள் எண்ணத்தை அப்புறம் பார்க்கலாம்
@thirunabhuvi3071
@thirunabhuvi3071 3 года назад
Padicha nala tha theliva support panama irukanga 😂
@ajijeevi182
@ajijeevi182 3 года назад
@@tharantamilanda9555 a
@duraimarthu
@duraimarthu 3 года назад
இது வரை மாறி மாறி போட்ட ஓட்டு அரசாட்சியில் இருந்தது இந்த முறை நாம் உணர்வும் உரிமையும் இழக்கக் கூடாது அதற்காக அரும்பாடுபட்டு நம்மை தட்டி எழுப்பிய சீமானுக்கு தான் நாம் ஆதரவு
@ManiVaas
@ManiVaas 3 года назад
பார்த்து எழுதினாலும் பாஸ் ஆகாத ஸ்டாலின் - சிரிப்பு தாங்க முடியல அண்ணா 🤣🤣🤣
@valarmathi4546
@valarmathi4546 3 года назад
🤣🤣🤣
@Ranirajasekaran
@Ranirajasekaran 3 года назад
Bjp b team
@bhavatharanibalamurugan1010
@bhavatharanibalamurugan1010 3 года назад
Enakum than pa🤣🤣🤣🤣
@ManiVaas
@ManiVaas 3 года назад
@@Ranirajasekaran ஆமாம் திமுக பிஜேபி யின் பீ டீம்😎
@muruganandam.e335
@muruganandam.e335 3 года назад
hhh
@muthuengineering9722
@muthuengineering9722 3 года назад
நாம் தமிழர் மாற்றத்தின் முதல் விதை.......🔥🔥🔥🔥NTK....
@raviarun88
@raviarun88 3 года назад
⁵⁵⁵⁵⁵⁵⁵
@akeelmhd6455
@akeelmhd6455 3 года назад
@@raviarun88 m
@vimalarani4266
@vimalarani4266 3 года назад
நாம் தமிழர் வெற்றி பெரும். தங்களின் பேச்சு இறைவன் இருக்கிறார் என்பதை உணரவைக்கிறது ஐயா.
@user-zh3ii1bd1k
@user-zh3ii1bd1k 2 года назад
வெற்றி நிச்சயம் தமிழா!
@vsmohideen4066
@vsmohideen4066 2 года назад
Seeman matured still now
@gg.d.b.6280
@gg.d.b.6280 3 года назад
என்னுடைய ஓட்டு உங்களுக்கு தான்.
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 3 года назад
@Sahayam Thangaraj thu.. ella edathulsum eda copy paste pannitu eruka.. thu religion a tavira oru mairu unkitta pesa eruka
@smileinurhand
@smileinurhand 3 года назад
இப்படியும் பேசுறீங்க அந்தப்பக்கம் போய் திரு.மோதி குயராத்த மீட்டார், சித்தப்பா நல்லா ஆட்சி பண்னுரார்னு புகழ்றீங்க 🤪😛 இதுல எது உண்மையான சீமான் 🙄?
@Christy-yb8uw
@Christy-yb8uw 3 года назад
இது போன்ற கருத்துக்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை என் வாழ்நாளில் எந்த ஒரு தலைவரும் பேசி நான் கேட்டதில்லை.
@ramachandran899
@ramachandran899 3 года назад
கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே 👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@narennantha4799
@narennantha4799 3 года назад
I'm from Malaysia plzzzzz support seeman... Plz give him 1 chance... If he failed Juz change to others... Tamilan yemanthuthu pothum... Ithuku melaiyavayhu tamilan munnerem tum...
@ramachandran899
@ramachandran899 3 года назад
எங்கள் ஓட்டு விவசாயி வெற்றி நமக்கே 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 3 года назад
best pure intention best party in the world..ntk seeman is so pure right man
@SELVA...2006
@SELVA...2006 3 года назад
See u
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 3 года назад
@@SELVA...2006 see u what pathetic..
@crazymohan2008
@crazymohan2008 3 года назад
இவர் பேசியதில் இது ஒரு மகத்தான பேச்சு
@radhakrishnanm8521
@radhakrishnanm8521 3 года назад
ஒரு முறையாவது உங்கள் பேச்சைக் நேரில் கேட்க வேண்டும்
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
Semma entertaintment !!!time pass !!
@manimaran9765
@manimaran9765 3 года назад
yes
@balasubramaniampalanivelu2124
@balasubramaniampalanivelu2124 3 года назад
@@jayakkumarr21 in AMRAJAHITS
@balasubramaniampalanivelu2124
@balasubramaniampalanivelu2124 3 года назад
@@jayakkumarr21 o
@abarnanachiyar6805
@abarnanachiyar6805 3 года назад
Mm anna✌
@gamingclipp555
@gamingclipp555 3 года назад
சொர்க்கம் போல ஆட்சி வேண்டுமா நாம் தமிழர் கட்சி ஓட்டு போடுங்கள் ப்ளீஸ்
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
Aahaan 😄😄😄
@user-su6bn8px3s
@user-su6bn8px3s 3 года назад
வாய்ப்பில்லை ராஜா 😀
@imayam60
@imayam60 3 года назад
உனக்கு நாக்குல ச னி
@NSB668
@NSB668 3 года назад
நரகத்துக்கு ஆள் சேத்துட்டியா?
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 3 года назад
வாய்ப்பு இல்லை பொய்யை மட்டுமே சொல்லும் சீமானுக்கு
@ManiVaas
@ManiVaas 3 года назад
45 நிமிடம் மனதில் இருந்து அரசியல், இயற்கை, அறிவியல், இனம், சித்தாந்தம் என்ற எல்லாவற்றையும் பற்றி புரிந்து பேசும் சீமானின் ஆளுமை மற்ற முதல் அமைச்சர் வேற்பாளர் எவரும் இங்கு இல்லை
@ManiVaas
@ManiVaas 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா அது ஹிந்து வெறுப்பாக இருப்பின் கவலை இல்லை, அது ஒருபோதும் சைவ வெறுப்பாக மாறாது, நாம் தமிழர் அதில் கட்டமைக்க பட்டது, திராவிட கழகம் தான் ஹிந்து, சைவ வெறுப்பை உமிழ்கிறது பல தசாப்தங்கலாய்
@soundarrajk7946
@soundarrajk7946 3 года назад
I am from andhra pls vote for seeman anna plssssss జగన్ అన్న లాగా ఉన్నాడు
@kabishek1984
@kabishek1984 3 года назад
Don't lie. U are from tamilnadu... don't use Google translator
@Madraswala
@Madraswala 3 года назад
@@kabishek1984 Perverted pleasure. He knows NTK will destroy TN. So the AP chap wants it to win ?
@jagan5083
@jagan5083 3 года назад
நன்றி நண்பரே 🙏🙏🙏 thank-you my friend 🙏🙏🙏🙏
@soundarrajk7946
@soundarrajk7946 3 года назад
I am Ap not translator ok
@soundarrajk7946
@soundarrajk7946 3 года назад
Inka me istam mee karma inka chavandi seeman ki vote vesthe brathukutharu lekunte mee istam
@sathiyamoorthysathiyasound4395
@sathiyamoorthysathiyasound4395 3 года назад
மக்கள் சிந்திக்க வேண்டும் ஒரு மாற்றம் தர வேண்டும் அண்ணன் சீமானுக்கு ஒரு வாய்ப்பு குடுங்கள்
@Mksamy-pq7ug
@Mksamy-pq7ug 3 года назад
தெரிக்க விடலாமா
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
S 💯
@KethaRasa
@KethaRasa 3 года назад
Naam Thamizhar 💪💪💪💪💪💪💓💓💓💓💓💓🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯
@anonymousstr5313
@anonymousstr5313 3 года назад
@Sahayam Thangaraj nala Kadharu
@KethaRasa
@KethaRasa 3 года назад
@Sahayam Thangaraj Poda panni 🐷
@sandy0129
@sandy0129 3 года назад
@@anonymousstr5313 கதறுறது பாவாடை.. குல்லா குரூப்பு தான்
@madhusudhanan1437
@madhusudhanan1437 3 года назад
@Sahayam Thangaraj neyaeaaaa fraud ...dmk admk favour psuranoooooo ..avannn tamilnadu kediyathuuu. ......odiduuuuuu
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 года назад
NTK
@KARNAEsports
@KARNAEsports 3 года назад
சீமானுக்கு அரசியல் மட்டும் இல்ல உலகத்துல நிறையா விஷயம் தெரிஞ்சிருக்கு 🔥🔥🔥🔥
@jagan5083
@jagan5083 3 года назад
நாம் தமிழர் கட்சி தான் வெல்லும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன் மாற்றம் இல்லாமல் மாற்றம் வராது சிந்திப்பீர் நாம் தமிழர் 💪🙏🙏 தமிழன்டா
@jagan5083
@jagan5083 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா நீங்கள் இந்துவாக இருங்கள் கிருஸ்தவ மாதமாக இருங்க ஆனால் எனக்கு 2000 வருடங்கள் முன்பு வந்த எங்கள் தாய் மொழி தமிழ் தான் எங்களுக்கு முக்கியமானது இதை புரிந்தால் நீங்கள் பேசலாம்
@jagan5083
@jagan5083 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா உங்களுக்கு சமஸ்கிருதம் முக்கியமானது ஆனால் எங்களுக்கு எங்கள் தாய் மொழி தமிழ்தான்டா முக்கியத்துவம் வாய்ந்தது கோவிலில் உங்கள் அக்டோபர் தாண்ட தாங்க முடியாமல் இருக்கிறது பணத்தை பார்த்தல் போதும் கடவுள் அரிகில் நிற்கவைத்து தேங்காய் எடுத்து வைத்தோம் பூ எடுத்து வைத்தோம் இது தான் உங்கள் பூஜை எங்கள் பாட்டன் கட்டியை கோயில்களில் தமிழில் ஏன் மந்திரங்கள் சொல்ல தெரியாதா உங்களுக்கு சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் என் எழவுடா தமிழ் மக்களுக்கு புரிது 😠😠😠😠
@jagan5083
@jagan5083 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா உங்களுக்கு சமஸ்கிருதம் முக்கியமானது என்றால் நீங்கள் கோயில் கட்டி வழிபாடு செய்ய வேண்டியது தானே ஏண்டா
@jagan5083
@jagan5083 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா வெள்ளையர்கள் தந்த கிருஸ்தும் உனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அதற்கு முன்பே பல ஆயிரம் முன்பே வந்த எங்கள் தாய் மொழி தமிழ் எங்களுக்கு முக்கியமானது நம்பிக்கை இல்லை என்றால் போய் தஞ்சாவூரில் உள்ள எங்கள் பாட்டன் கட்டியை கோயில்களில் போய் பார்த்து விட்டு பேசுங்கள் அய்யா சமஸ்கிருதம் அறிவாளி 😠😠😠😠
@jagan5083
@jagan5083 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா கடைசியாக உனக்கு ஒரு பதில் முதலில் நாங்கள் தமிழர்கள் உனக்கு புரிதா
@sriumauma3845
@sriumauma3845 3 года назад
மாவீரன் பிரபாகரன அப்பா வாழ்க வெல்லும் நாம் தமிழர்💥💥💥💥💯🙏🏼
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
அப்பா வா...?
@jonathanjoel4348
@jonathanjoel4348 3 года назад
இந்த மாதிரி ஒரு தலைவனை காட்டுங்கடாபார்ப்போம் அண்ணன் சீமான் அவர்களை தான்டி ஒரு தலைவன் உண்டா வந்து வாதிட்டு வென்று காட்ங்க பார்ப்போம் முதல்வர் அண்ணன் சீமான் அவர்களுக்கு என் மனம் நிறைய வாழ்த்துகிறேன் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
@v.sathishsathish1861
@v.sathishsathish1861 3 года назад
Seeman army
@NSB668
@NSB668 3 года назад
இலங்கை சென்று போர் செய் இல்லாவிட்டால் செத்துமடி.
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 3 года назад
@@NSB668 anga eppo pore la ella.. ada government seiyanum army central keela da varum. Enda admk aama saamy marvadi ku podravanungala vachu onnum panna mudiyathu
@vhariharan1865
@vhariharan1865 3 года назад
அண்ணன் மனது என் மனது ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கல்வி அறிவு அவசியம்- கலேக்டர் படித்தால்தான் பதவி வகிக்க முடியும் மருத்துவர் படித்தால்தான் மருத்துவர் ஆக முடியும் - ஆசிரியர் படித்தால்தான் ஆசிரியர் ஆக முடியும் - அரசுத். துறையில் படிப்பிற்கு தகுந்த வேலைவாய்ப்பு அரசு நீர் வகிக்க படிப்பு தேவை இல்லை அப்பா முதல்வரானால் மகன் முதல்வராகலாம் மகன் முதல்வரானால் பேரன் முதல்வராகலாம் சினிமாவில் கதாநயகன் ஆகவோ கதாநாயகியாகவோ இருந்தால் முதல்வராகலாம். காலில் விழுந்து கும்பிட்டாலும் முதல்வராகலாம்-சொன்னத கேட்கும் கிளிப்பிள்ளையாக இருந்தாலும் - முதல்வராகலாம் இரயில்வண்டினய கொலுத்தி கட்சியை வளர்த்தினாலும் பிரதமராகலாம்-அப்பா இறந்தாலும் மகன் பிரதமராகலாம் இந்த முறை மாற்றம் கான கல்வி அறிவு-நேர்மை-பொருளாதாரம்-உலக நடப்பு தெளிவு பெற அரசியலில் ஈடுபட அதற்கான எழுத்துமுறைத்தேர்வு அவசியம் அவர்களும் படித்து தெளிவுப்பெற்று நாட்டை ஆறவேண்டும். அப்போது தமிழ்நாடு வளம்பெறும் இதை அரசியல் அமைப்புச் சட்டமாக்க வேண்டும் பல இளங்கியர்களுக்கு நல்ல வேலைவாய்பும் இடைக்கும் நியாயம் பிறக்கும் நாட்டு மக்களே மாற்றத்தை உங்களிடம் இருந்தே பிறக்கட்டும் நாம் தமிழர்கரும்பு விவசாயி வெள்ளட்டும் தமிழர்களின் வாழ்வாதாரம் பெறுகட்டும் நன்றி என் தமிழ் பெறும் மக்களே!
@aarumuthualagappan387
@aarumuthualagappan387 3 года назад
வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி. அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV.
@isackisack271
@isackisack271 3 года назад
அருமை எங்கள் அண்ணன் சீமான்
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 3 года назад
🙏🏻 அருமையான பதிவு 👍 Better late than never 😊 Wish you all the best 🙏🏻 ஒரு விடயம் நான் விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பணம் இல்லா பரிவர்த்தனை ஒரு நல்ல முயற்சி. அதனால் மக்கள் கணக்கில் நேரடியாக பணம் சேருகிறது. மற்றபடி உங்கள் கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன் 👍
@kannan21nov
@kannan21nov 3 года назад
Ingu sollavantha karuthu panamillatha parivarthanai alla... 1. Pichaikarar illatha Thamizhagam. 2.Kadan illatha vivasayee.
@ManiVaas
@ManiVaas 3 года назад
மூத்திரம் குடிப்பதை விட மாட்டு கறி உண்பது ஒன்றும் அசிங்கம், கேவலம் இல்லை - என்ன ஒரு சிந்தனை😃
@vanitham4466
@vanitham4466 3 года назад
Have open appeals
@thillaippillaimurugiah780
@thillaippillaimurugiah780 2 года назад
நாம் தமிழர் 💪 நாமே தமிழர் 💪🐅🌺
@krishnamurthykanya55
@krishnamurthykanya55 3 года назад
I see the speech of Mr seeman as my voice and my thoughts y even every individual feelings Let's give him power to rule with iron hand to bring back the real expectation of Dr Baba A real statesman Vazga valarga atchi saiga
@1962ashokkumar
@1962ashokkumar 3 года назад
Of course, Seeman only can mediate between sasikala, pazhani Samy and panneerselvam...
@thoughtfulmind6746
@thoughtfulmind6746 2 года назад
Just different body but same thought
@விழிப்புணர்வு-ண9ப
நேர்மையான பேச்சு
@danieljoe3132
@danieljoe3132 3 года назад
Seeman aya, what a great brain, if ayya can transform his speech into action, Tamilnadu will be seen by the rest of the world
@thilakarmani6599
@thilakarmani6599 3 года назад
25%மக்கள் சின்னத்தை பார்த்து ஓட்டு போடபடுகிறார்கள் அதனால் விவசாயி சின்னத்தை எல்லார் கண்களில் நன்றாக கவரும் படி பரப்புரையாறுங்கள் ஏனென்றால் கண்தான் முதல் ஏற்பு.
@gracerichard7182
@gracerichard7182 3 года назад
Yes.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
50% மக்கள் அப்படி தான் உண்மை 💯💯💯 உண்மை 💯🔥
@justinsharmila2801
@justinsharmila2801 3 года назад
Show the power of tamil in this election🔥🔥🔥
@tamilthangaraj183
@tamilthangaraj183 3 года назад
அன்பிற்குரிய அண்ணலே காலம் நமக்காய் காத்திருக்கு ! நாம் . . . . பறித்திட எதிர்காலம் பூத்திருக்கு ! இன்னும் விழிகளில் பயமெதற்கு ! நாம் . . . நிமிர்ந்தால் வான்தொட வழியிருக்கு ! வாழ்க . . . . நாம் தமிழர் .
@ruthpriscillachristine5352
@ruthpriscillachristine5352 3 года назад
45mim speech with lot of information. A leader should be like this. So rare to see leader like you in tamilnadu
@tamizhinametamizhiname705
@tamizhinametamizhiname705 3 года назад
நமது தமிழக மாநில மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரம், கல்வி, வியாபாரம் போன்ற அனைத்தும் மிகவும் அதிவேக நிலையில் பரி போய்க்கொண்டிருக்கிறது
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 года назад
போலியான பொய்யான வாக்குறுதிகளை தராது தனித்து களமாமாடும் நாம் தமிழர்
@ahmedsabith4157
@ahmedsabith4157 3 года назад
Mayira pudungum
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 года назад
@@ahmedsabith4157 y you want to clean up my hair..
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 3 года назад
Pongada loose fraud pasangala, thamilanoda manatha vangureenga, seeman vetpumanu onne porumeda. ......
@ahmedsabith4157
@ahmedsabith4157 3 года назад
@@karykaalanthamilan3183 dai lavada en da en comment ah delete panna
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 года назад
@@mmfrancisxavier3021 Daii nee katti kaaththa maanam enna mayiru
@rsrikanthprabhakaranrsrika2848
@rsrikanthprabhakaranrsrika2848 3 года назад
தப்பித்தவறி நீ தமிழகத்தில் பிறந்து விட்டாய் அண்ணா வெளிநாட்டில் பிறந்திருந்தால் உலகமே போற்றிடும் ஒரு தலைவனாக நீ இருந்திருப்பாய்
@DhanaSekar-hb5xd
@DhanaSekar-hb5xd 3 года назад
Dai aruvi Ella ya.evan Oru fraud unaku soinna puriyathu
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 3 года назад
@@DhanaSekar-hb5xd Sollu .. Teeinju kurom. Kandipa enda kedi modi , deadbody. Stalin fraud madri eruka vaipu ella..
@suryaprabhar2
@suryaprabhar2 3 года назад
தலைவரே நான் உங்கள் பேச்சுக்கு அடிமை
@manimaran9765
@manimaran9765 3 года назад
அடிமை இல்லை, தம்பி
@amull641
@amull641 3 года назад
Excellent speech. I decided to put the vote to nota but after hearing his speech wooh. My vote for NTK
@Rahul-Selvamani
@Rahul-Selvamani 3 года назад
Coimbatore la பாத்தப்போ நால்லாதான இருந்தான் எங்க அண்ணன்...திடீர்னு கரு கருனு நிக்கிறான்...😯பாவம் டா இந்த ஆளு..
@ramv9831
@ramv9831 3 года назад
Mass......... The Political Master....... Thank you very much to NTK and Seeman Annan.... Thank you to RedPix.....
@ramv9831
@ramv9831 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா Seemam is Tamizhan. Hindus which consists of so many religion, faith and beliefs, Christians, Muslims and Atheists and Scientists and everyone who worship nature, earth and worship farmers as God support NTK and Seeman Annan. Thank you for your time and showing your stand about NTK.
@artharking2801
@artharking2801 3 года назад
Super brother Seeman good question GOD BLESS YOU 👍👌👌💪💪🙏🙏💐💐
@கார்த்திக்-ப6ன
இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏💪💪
@tharmapoopathytharmapoopat595
@tharmapoopathytharmapoopat595 3 года назад
உண்மை நேர்மை சத்தியம் உயிர் வாழ நாம் தமிழர் கட்சி தேவை மக்களே விவசா யி வெல்லவேண்டும்
@ajkumarkumar5315
@ajkumarkumar5315 3 года назад
Hi Seeman u should the future Prime Minister to bring back our democracy
@iravilchandiran7822
@iravilchandiran7822 3 года назад
தமிழகத்திற்கு துணிவான தலைவர் திரு சீமான் அவர்களையே தேரந்தெடுப்போம் 👍💪💪💪💪
@parthiban8016
@parthiban8016 3 года назад
என்னதான் நன்றாக பேசினாலும் உங்களிடம் நிறைய முரண்பாடுகள் உள்ளன அவற்றை களையும்போது எளிதாக ஆட்சிக்கு வரலாம்.
@parthiban8016
@parthiban8016 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா எல்லாம் சொன்னீர்கள் இவருடைய பெயர் சைமன் என்பதை மறந்துவிட்டீர்கள்.
@guruthemass6865
@guruthemass6865 3 года назад
Thalaiven Vera ragam🔥🔥🔥
@sathishkumar-wq2ly
@sathishkumar-wq2ly 3 года назад
அருமையான கேள்வி
@sivaraj6874
@sivaraj6874 3 года назад
சட்ட சபையில் தமிழ் தேசியத்திற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் அதற்கான நேரம் நெருங்கி விட்டது
@saravanakumar-dn9nz
@saravanakumar-dn9nz 3 года назад
இன்று காலை செய்தி சேனல் பார்த்தேன் அதில் அண்ணன் சீமான் பேச்சு உரை காண்பிக்கவில்லை
@GRK-ne2rx
@GRK-ne2rx 3 года назад
நாமே மாற்று! 💯 நாம் தமிழரே மாற்று!🔥 வெல்லப்போறான் விவசாயி!✅
@lohaswaranlohaswaran3759
@lohaswaranlohaswaran3759 3 года назад
நாம் தமிழர் 💪💪💪
@senthilnathan4957
@senthilnathan4957 3 года назад
நீங்கள் சொல்வது நிச்சியம் நிறைவேரும். உலகையே தமிழன் நல்வழியில் இயற்கையோடு இணைத்து பயணிக்க செய்வான்.வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@ravechandiren55
@ravechandiren55 3 года назад
Hi
@senthilnathan4957
@senthilnathan4957 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா வாழ்க வளமுடன் நலமுடன் சகோ ஜாதி மதங்களை கடந்து உலகமே இயற்கை பாதையில் பயணிக்க வேண்டும் எல்லா உயிர்களுக்கும் மக்களுக்கும் இயற்கை சார்ந்த வளமும் நலமும் கிடைக்க பெற்று நிம்மதியாக வாழ வேண்டும். வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@nanarama4554
@nanarama4554 3 года назад
கீழ் தரமான பேச்சு.கீழ்தரமானவர்களுக்கு பிடிக்கும்.
@eswaransanjay-sh1rn
@eswaransanjay-sh1rn 2 года назад
Ha ha ha
@sakthsu
@sakthsu 3 года назад
பாரத் மாதா கீ ஜே!!!! தமிழ் அன்னை வாழ்க!!!
@தமிழன்டா-த9ம
@தமிழன்டா-த9ம 3 года назад
தி மு க வெற்றி
@ramramkumar3109
@ramramkumar3109 3 года назад
Great speech sir😎😎🔥🔥🔥🔥
@Mani-cc5lo
@Mani-cc5lo 3 года назад
அனைத்து உலக உயிர்களுக்குமான அரசியலை பேசுபவர் ஐயா ஸ்டாலின் அவர்கள் மட்டுமே
@rajeshswamydhas7870
@rajeshswamydhas7870 3 года назад
திரு.சகாயம், ஐ.ஏ.எஸ் தமிழ் நாட்டில் அரசியலுக்கு தலைவர் பதவி எப்போதும் வரவேற்கிறோம். இது திரு.காமராஜ் கனவின் உண்மையான நிறைவேற்றமாகும். ஒரு நாள் தமிழ் நாட்டின் அரசு தலைமை பணியில் தூய்மையான மற்றும் தாழ்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வருவார் கள்.இந்த பெரிய மாற்றத்திற்கு இணைந்து செயல்படுவோம்🙏
@fgjanujan4387
@fgjanujan4387 3 года назад
Thank you
@sureshss6036
@sureshss6036 3 года назад
,தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் சீமான் தலைமையில் ஒருபோதும் ஆட்சி அமையாது .... ......
@narayans1334
@narayans1334 3 года назад
Excellent speech..I'm your fan..
@JOKER-zq7ji
@JOKER-zq7ji 3 года назад
jaichaalum thorthaalum ,seeman annantha 🔥🔥🔥Tamilnadu king 🔥🔥🔥🔥🔥🔥
@srijeyyampack2649
@srijeyyampack2649 3 года назад
Super anna👋👋👋👋 ஜெயம் ஆகும்
@Nandhinigunasekaran28
@Nandhinigunasekaran28 3 года назад
Sema Sema Sema Seeman annaaa finishing bayangaram
@nirmalamary2020
@nirmalamary2020 3 года назад
Anna.. kadavul ungalai aasirvadhikkattum..unmaigalai evvalavu thelivaaga adhe neram puriumpadiyum solringa.. ❤️❤️
@sivaganesh1822
@sivaganesh1822 Год назад
மலேசியாவிலிருந்து இவரை ஆதரிக்கிறேன்...தயவுசெய்து இவருக்கு வாக்களியுங்கள் என் உறவுகளே....ஒரு chance கொடுங்களேன்
@shinchan_grl1169
@shinchan_grl1169 3 года назад
ஐயா நீதான் ஆட்சிக்கு வரனும்....🙏
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 года назад
திருவொற்றியூர் சீமானுக்கே...🇰🇬❤️
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
❣️💥💯
@deepakbangalorevlogsthamiz3469
@deepakbangalorevlogsthamiz3469 3 года назад
Nam tamizhar should be the majority in this time election.... Seriously if seeman sir rules Tamilnadu it will be a tremendous change in the history
@manimaran9765
@manimaran9765 3 года назад
இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நம் வேலை செய்வோம். நீட்சயம் வெல்வோம் .
@rajeshvijayan4872
@rajeshvijayan4872 3 года назад
Nice speach
@kannankathalan6471
@kannankathalan6471 3 года назад
பார்த்தெழுதினாலும் pass ஆகாத ஸ்டாலின். அம்மா இருத்த இடத்தில் துண்டுச் சீட்டு புகழ் ஸ்டாலினா ?
@kishoren6425
@kishoren6425 3 года назад
Dai naanga vaithukku sooru Thennungada amma ethukku Jeilukku poona??????????? Saamaana ethukku vijaylksmi Saabam vittaal.,evan pakkaa Thiruttu vargamda thambigala Evana nambaathingada.
@kingcrown2026
@kingcrown2026 3 года назад
@@kishoren6425 சரியான பதிலடி.
@kannankathalan6471
@kannankathalan6471 3 года назад
@@kishoren6425 12 வயது அறிவு இருக்கின்ற அரசியல்வாதிகளையெல்லாம் முதல்வராக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை. என்னத்த சொல்ல .
@pandiyann2975
@pandiyann2975 3 года назад
கத்தி கத்தி பேசும் சீமான்அவர்களே சமீபத்தில் வெளிநாட்டு கார்வாங்கியுள்ளீராமே அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.ஏனென்றால் உங்கள் ஆண்டு வருமானம் வெறும்1000ம் ரூபாய்தானே.நீங்கள் தான்தமிழ் நாட்டையே தலைகீழாக மாற்றவந்த பரட்சியாளர்.தொடருட்டும்உங்கள் கத்தல்
@NSB668
@NSB668 3 года назад
சீமான் கத்தினாலும் கெஞ்சினாலும் பிரயோஜனம் இல்லை.
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 3 года назад
சத்ய யுகம் மலரட்டும் ! அறிவே தெய்வம் !..♥**
@sandiego2977
@sandiego2977 3 года назад
Please include about fishermen benefits & safety
@rsubramaniam1035
@rsubramaniam1035 3 года назад
CT
@sudhakarsudha1408
@sudhakarsudha1408 3 года назад
உங்களைப் போன்ற மனிதர்கள் மிக விரைவாக ஆட்சிக்கு வரவேண்டும்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 3 года назад
@ஆமாண்டா சங்கீயேதான்டா 👍👍 சார், இனிமேல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்ப்பீர்கள் என்று நம்புகிறேன்..!
@Premm81
@Premm81 3 года назад
NTK from Malaysia🐅❤️🐅❤️🐅❤️🐅❤️
@AnayR27
@AnayR27 3 года назад
My vote is for seeman, If I get free health and free quality education till higher studies for kids I don't have to run away migrating to other countries for quality life...he will sure preserve nature and help farmers happily produce organic foods then what else I need in a better life in this world. Pls vote to seeman considering your upcoming generation.
@muthuv7235
@muthuv7235 3 года назад
Dai uni following da
@ANGEL-zu3yd
@ANGEL-zu3yd 3 года назад
ஆமயூம் சீமானும் ஒன்று வீடு விளங்காது ஒன்று நாடு விளங்காது
@arasuthirun9417
@arasuthirun9417 3 года назад
புரியமாட்டேங்குது.
@tamilnadu6626
@tamilnadu6626 3 года назад
அண்ணன் மிக கடுமையாக போராடுகிரார். ஒரு முறை ஓட்டு போடுங்கள் மக்களே
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 3 года назад
Naan poduven
@vsolomon811
@vsolomon811 3 года назад
நான் போடமாட்டேன்
@indian1550
@indian1550 3 года назад
@@vsolomon811 விவாசிக்கு ஒருமுறை கொடுத்து பாருங்கள் தவறுசெய்தல் தலைமேல் அடியுங்கள் அது யாராக இருந்தாலும் நான் எந்த கட்சி சார்ந்தவன் இல்லை
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
@@mr-liza-v3475 ippadi porukkithanamaaga pesuvathaal thaan deposit kuda vaanga mudiyala!!!!porukki gumbal 😄😄
@myredeemerliveth5798
@myredeemerliveth5798 3 года назад
Awesome Speech.. Yes we need to bring Entrance Exams for Politicians too.
@g.shanmugam5930
@g.shanmugam5930 3 года назад
அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம் நான் கடந்த இரண்டு தேர்தல்களில் நானும் என் குடும்பமும் உங்களுக்குத்தான் வாக்கு அளித்து உள்ளோம் இரண்டு தேர்தல்களிலும் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும் இருந்தாலும் உங்க இருந்தாலும் உங்களைப் போன்ற ஒரு தலைவர்கள் வேண்டும் என்பதற்காக ஓட்டு வீணாகாமல் உங்களுக்கு வாக்களித்து உள்ளோம் ளை போன்ற ஒரு தலைவர்கள் வேண்டும் என்பதற்காக போட்டு வீணாகாமல் உங்களுக்கு வாக்களித்த உள்ளோம் உங்கள் கொள்கை அனைத்தும் எங்களுக்கு பிடித்துள்ளது அதேபோல உயிரினங்களையும் எனக்கு பிடிக்கும் பசு இல்லாமல் நாம் வாழ முடியாது காளை மாடு மதுரை மதுரை வீரன் சாமியின் வாகனம் பசுமாடு எங்கள் குலதெய்வம் இரண்டையும் அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறீர்கள் இது தமிழனுக்கே பிடிக்காத ஒரு விஷயம் மாட்டுக்கறி தின்பவன் மனிதாபிமானம் இல்லாதவன் என்பது என் பெற்றோர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தது. இந்த தேர்தலிலும் உங்களுக்குத்தான் நாங்கள் வாக்களிக்கப் போகிறோம் தயவுசெய்து பசு மாட்டு வதை என்பதை மாற்றிக் கொள்ளுங்கள் மாடுகளை கொள்ளக்கூடாது இயற்கை வேளாண்மை பற்றி பேசுகிறீர்கள் ஆனால் மாட்டுக்கறி திங்கலாம் என்று கூறுகிறீர்கள் இரண்டுக்கும் முரண்பாடு உள்ளது
@g.shanmugam5930
@g.shanmugam5930 3 года назад
நானும் என் குடும்பமும் சுற்றத்தாரும் உங்களுக்கு வாக்களிப்பது எதற்கு என்றால் என் இனத்தை அழித்த எல்லோரையும் பழிவாங்க வேண்டும் என்ற வன்மம் உள்ளதால் நீங்கள் சீக்கிரம் ஆட்சிக்கு வரவேண்டும் இலங்கையில் உயிரிழந்த என் இனத்திற்கு அவர்களை கொலை செய்த நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை பழிவாங்க வேண்டும்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
நீங்க சொல்வதும் ஒரு வகை உண்மை 💯
Далее
Katchigal Kelvigal: Seeman (Naam Tamilar Katchi)
37:15