Тёмный

Self Confidence After Failure: How to Bounce Back Stronger | Hisham.M 

Hisham.M
Подписаться 499 тыс.
Просмотров 12 тыс.
50% 1

In this video, we explore the importance of self-confidence and resilience in the face of life's challenges. We learn from the inspiring story of Thomas Edison and his assistant, the wisdom of a bee and a sparrow, and practical strategies for building unshakeable confidence. Key takeaways include:
The importance of second chances and learning from mistakes.
Focus on what you can control.
The power of self-love and forgiveness.
If you've ever felt like giving up or losing faith in yourself, this video is for you!
Tamil motivational video about how to improve self confidence by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Watch more videos on building self-confidence,
• Change Your Self-Estee...
• How To Build Confidenc...
• Love Yourself | Tamil ...
• The Secret To Self Dev...
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 6 месяцев назад
நாம் தன்னம்பிக்கை இழப்பதற்கு மிக முக்கியமான காரணம், நம்மை பிறரிடம் ஒப்பிடும்போது தான் நாம் நம்பிக்கை இழக்கிறோம் 😢
@AnthonyStella6971
@AnthonyStella6971 6 месяцев назад
No😅
@antonymartinraj2001
@antonymartinraj2001 6 месяцев назад
Yes🎉
@preethig2408
@preethig2408 6 месяцев назад
நிதர்சனமான உண்மை கை கொடுக்க ஊக்கப்படுத்த யாரும் இல்லாத நிலையில் தன்னம்பிக்கை தவிர வேறு மருந்து ஏதும் இல்லை அண்ணா தன்னை தானே முட்டி மோதி வெளிவரும் விதை ஒரு நாள் விருட்சமாகும் அது போல நாமும் ஆகலாம் ❤ அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 6 месяцев назад
வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்கும் தருணத்தில் ஒளி விளக்காக செயல்பட்டு அடுத்த சிறப்பான நிலைக்கு கொண்டு சொல்வதே உங்கள் ஆலோசனை பதிவுகள் தான். இனியும் தொடரட்டும் சகோ உங்கள் உயரிய பயணம்
@TeronBlesi-vg5yx
@TeronBlesi-vg5yx 6 месяцев назад
தன்னம்பிக்கையை இழப்பதற்கு என்னுடைய உறவினர்கள் தான் காரணம்
@sharmeelam5200
@sharmeelam5200 5 месяцев назад
True 💯✔️
@sharmeelam5200
@sharmeelam5200 5 месяцев назад
💯✔️
@thangaiyanraju7955
@thangaiyanraju7955 5 месяцев назад
தன்னம்பிக்கை கொடுக்கும் பதிவு.மற்றவர்க்கு சொல்லும் நாம் சில நேரம் இதை இழந்து விடாதபடி நடப்பதே சாலச்சிறந்தது.
@sharmeelam5200
@sharmeelam5200 5 месяцев назад
Million lot's thanks for hisam God's bless you 🙏 🙏🙏🙏
@sharmeelam5200
@sharmeelam5200 5 месяцев назад
God's gifted abstract really strong but creative thinking is fear iam so many problem facing my life iam realise God's great brought up very strong thank you God's 🙏🙏
@kiruthika97
@kiruthika97 6 месяцев назад
மிக அருமை சகோதரரே... வாழ்வின் சூட்சமங்கள் ..நாம் நேரலையில் எதிர்கொள்ளும்.. பார்க்கும் பார்வையில் தான்! ..ரெண்டு தான் சாத்தியம்.. ஒன்று வெற்றி..இன்னொன்று தோல்வி..இரண்டையும் சமமாக பார்க்கும் பக்குவம் வந்தால் போதும்.. தன்னம்பிக்கை நம்மை விட்டு அகலவே அகலாது 👍
@sureshmanickam7465
@sureshmanickam7465 6 месяцев назад
Respect yourself 👍
@NithyaGeethanjali
@NithyaGeethanjali 6 месяцев назад
மகிழ்ச்சி யாக இருக்க நிறைய ந(ண்) பர் இருக்கிறார்கள். என் வளர்ச்சி க்கு ஒரே நண்பர் தாங்கள் தான். நன்றி 🙏
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 6 месяцев назад
நிதர்சனமான உண்மை
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 6 месяцев назад
ஹிஷாம் தம்பி நன்றி. நீங்கள் சொல்லும் விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
@PalladamExpressservice
@PalladamExpressservice 19 дней назад
Thank bro
@nijinthaar5640
@nijinthaar5640 5 месяцев назад
Excellent explanation ❤
@5sundaram405
@5sundaram405 6 месяцев назад
நன்றி சகோ அருமையான பதிவு வாழ்க்கையின் சில நேரங்களில் தோல்விகளை சந்திக்கும் பொழுது உளவியலாக ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்பொழுது அந்த தோல்வியில் இருந்து கொஞ்சம் மீள்வது கடினமாக இருக்கிறது நாட்கள் செல்ல செல்ல அந்த தோல்வியில் இருந்து மீண்டு சில காரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறோம் அது வாழ்க்கையில் எல்லாருக்குமே வெற்றி தோல்வி சமமாக தான் வந்து கொண்டிருக்கிறது சில நபர்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தாலும் கூட நானும் பல தோல்விகளை சந்தித்து தான் வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள் நன்றி நன்றி !!
@shanthibabu6118
@shanthibabu6118 6 месяцев назад
Past many years experiencing only challenges...lost myself at this saturation point ..but I'm greatfull to you bro at right your messages made me to think it in different way🙏...
@RJPuvanesh
@RJPuvanesh 6 месяцев назад
அருமை அண்ணா ❤
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 3 месяца назад
Thanks for the video brother......... It's really useful💐💐💐💐
@user-mc5dz2ej1w
@user-mc5dz2ej1w 4 месяца назад
Thank you 🙏
@aysharoz9142
@aysharoz9142 6 месяцев назад
Often my life is slapped me, even I wanna live peaceful. Still Waiting for that "Day". 😊
@mkmotivationedits5016
@mkmotivationedits5016 6 месяцев назад
அருமையான பதிவு 👌
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 6 месяцев назад
Really very motivating Hisham bro👌👌The reason for losing my self confidence most of the time is due to me only.Could have tried to do better or best but out of our own fear we lose to do it. Much needed at the hour of the day🎉🎉Nandri bro🙏🙏
@divyadear1429
@divyadear1429 6 месяцев назад
U made my day anna❤
@preethig2408
@preethig2408 6 месяцев назад
அன்பு அண்ணா ❤
@FathiAmra-zv2db
@FathiAmra-zv2db 6 месяцев назад
Hisham bro.... Unmaiya nalla motivation video 👍
@OneseVen-vx5lb
@OneseVen-vx5lb 6 месяцев назад
Yeathana story ..yellame super..samayal kuripu excellent.. thanks my heaven friend..😊
@Gypsy_Kv
@Gypsy_Kv 6 месяцев назад
Really good Brother inspiring Bee 🐝
@AJohnMoris
@AJohnMoris 6 месяцев назад
Nice Dear Brother Hisham.
@muthukumaran1706
@muthukumaran1706 6 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
@mahadhimahadhi9278
@mahadhimahadhi9278 6 месяцев назад
كن قويا لأجلك ❤
@user-qc8qk9lp8l
@user-qc8qk9lp8l 6 месяцев назад
Superb
@Sridharsank7
@Sridharsank7 5 месяцев назад
Bro nan yaraium kora solla verumbala thappu ellam nam than seyikirom aanal nam atuthavarkal meal kurai sellukirom inimel nan correctta iruppen bro motivetionnuku thank bro 🥹🤔👋
@ismahamid7048
@ismahamid7048 6 месяцев назад
Never give up. Try your best or what n how much you can. Follow the Bee 🐝.
@rajendranmugileshwaran7334
@rajendranmugileshwaran7334 6 месяцев назад
👏👏👏❤️
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 6 месяцев назад
Thank you sir
@aravindpalaniswamy8183
@aravindpalaniswamy8183 6 месяцев назад
Thanks Hisham
@dhurairaj4920
@dhurairaj4920 6 месяцев назад
, E ok 8:54
@samuvenkat3442
@samuvenkat3442 6 месяцев назад
Great 👍
@jasminabbas1346
@jasminabbas1346 6 месяцев назад
Arumai thambi
@Ajanthini
@Ajanthini 6 месяцев назад
@kaviyaganesan9815
@kaviyaganesan9815 6 месяцев назад
Amazing 🎉❤
@AnthonyStella6971
@AnthonyStella6971 6 месяцев назад
Bro super ❤okl
@AnthonyStella6971
@AnthonyStella6971 6 месяцев назад
Gmfpm
@omilys7591
@omilys7591 6 месяцев назад
Thank you, niga sonedu lam ok. Have a nice day !26 février 2024
@vinocherub6608
@vinocherub6608 6 месяцев назад
Hi sir... Thank you so much... Aft a long time seen u sir.. How r u? Sir
@sports8758
@sports8758 6 месяцев назад
Ennaiya maththavanga dominate pannum pothu silent irunthathu😢😢maththavangala nampunathu😢
@JkTailor-qt8wq
@JkTailor-qt8wq 6 месяцев назад
Thanks i like u
@titobaby2207
@titobaby2207 6 месяцев назад
Anna uinga kita pesalama ,ennaku decision making la one confusion
@user-xr6dz2rl2z
@user-xr6dz2rl2z 5 месяцев назад
Translate in english too sir
@annaiarul7179
@annaiarul7179 Месяц назад
I have no effort
@indrasrisivam9935
@indrasrisivam9935 6 месяцев назад
மிகவும் அழகான அருமைகண்ணு
Далее
Bike Challenge
00:20
Просмотров 16 млн
How to Disappear and Transform Yourself
9:32
Просмотров 1,5 млн