Тёмный

Self Realization | Time to Know Yourself! 

#NNA SPIRITUAL NETWORK
Подписаться 24 тыс.
Просмотров 49 тыс.
50% 1

தன்னையறிதல் பற்றி பலரும் பலவிதமாக சொல்றாங்க
ஆனால் உண்மையான தன்னையறிதல் என்னனு இன்னும்
யாரும் சொன்ன மாதிரி தெரியல!🤷‍♂️ அதுத்தான நம்மளே
சொல்லலாம்னு பதிவு செய்துட்டோம்! இது இன்னும் முடியல
தொடரும்!🙏
📜 கோட்பாடுகள் : 👇
naannaanialla.com/nna-self-re...
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram :
t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes :
/ naan_naani_alla
▫️Whatsapp :
chat.whatsapp.com/Bs348WOaoEU...
▫️ Spotify :
open.spotify.com/show/5LXA1Km...
-------------------------------------------------
#naan_naani_alla #VARA²
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Опубликовано:

 

28 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 281   
@karthinitishsaritha1908
@karthinitishsaritha1908 Год назад
சிவன் தன் பக்தர்களை சிவனாக மாற்றுகிறான்..அதே குணத்தை உன்னிடமும் காண்கிறேன்...❤
@nagarajaniyyappan9748
@nagarajaniyyappan9748 Год назад
தம்பி நீங்க லேசு பட்ட ஆள் இல்லை. உங்க வாயில இருந்து வர வார்த்தை சாதாரண வார்த்தை இல்லை. தெய்வ வார்த்தை ... சிறப்பு தம்பி
@positivevibes1448
@positivevibes1448 2 года назад
அறியாமையில் இன்னும் நிறைய ஆன்மாக்கள் சுத்திக்கொண்டு இருக்கிறது எல்லா ஆன்மாக்களும் விரைவிலேயே இந்த பதிவை பார்த்து தெளிவு அடைய நல்ல நிலையை அடைய அருட்பெரும் ஜோதி ஆண்டவன் அருள் செய்வாராக வேண்டிக்கொள்கிறேன்🔥
@vetrimurugesan9276
@vetrimurugesan9276 11 месяцев назад
நா தன்னிலை அறிந்து விட்டேன், தெரிந்து என்ன பலன், மறுபடியும் பணத்து பின்னாடி தான் ஒடுறேன், அட போங்கப்பா
@Siva_Jothi
@Siva_Jothi 11 месяцев назад
உண்மையை சொன்னீர்கள் தம்பி ❤❤❤❤
@positivevibes1448
@positivevibes1448 2 года назад
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🔥
@muthuchamyvellaian6447
@muthuchamyvellaian6447 11 месяцев назад
கோடி கோடி கோடி நன்றிகள் 🌹🌹🌹🙏🙏🙏
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn Год назад
Pullingo Era வில் நீங்கள் ஒரு மனிதருள் மாணிக்கம்
@sakthivelsm9763
@sakthivelsm9763 Год назад
தம்பி நீங்கள் சாதாரண மனிதன் அல்ல வள்ளலாரின் வாய்மை . உண்மையின் உருவம்.வாழ்க
@suriyaaprakash4408
@suriyaaprakash4408 2 года назад
உண்மை அழியாதன்மை என்றும் மாறாதத்ன்மை கலங்கமில்லாதது இயற்கை
@sakthibala5403
@sakthibala5403 2 года назад
விவசாயம் கடமையாகவும் , இயற்கை தெய்வமாகவும், மின்சாரம் இல்லாமலும், இருந்தாலே போதும்.
@NarpaviCandela
@NarpaviCandela Год назад
TRUE. Its time to regress to progress.
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 Год назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..
@suriyaaprakash4408
@suriyaaprakash4408 2 года назад
பொய்மை அழியும் தன்மை என்றும் மாறும் தன்மை கலங்கமுடையது செயற்கை
@sindhippompagutharivodu534
@sindhippompagutharivodu534 Год назад
🙏🙏🙏👍🏻👌என்ன சொல்வது என்று தெரியவில்லைடா செல்லம்.
@thangammanikandan7025
@thangammanikandan7025 2 года назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@saravanakumar-sd5br
@saravanakumar-sd5br Год назад
u r proud of nowadays youngsters and let's create the society of compassion and death less life
@jpandiselvi2876
@jpandiselvi2876 2 года назад
இந்த வீடியோ போட்டதற்க்கு நன்றிகள் பல. சத்தியமான உண்மைகளை சொல்லிருக்கிஙகப்பா நம்மள நாமே திருத்திக்கனும் இந்த வீடியோவில் சொல்வதை கடைபிடித்தாலே வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள எனக்குள்ள கோண்டுவந்துருவேன் 🙏
@positivevibes1448
@positivevibes1448 2 года назад
ஒரு வாரமா தோண்டிட்டு இருக்கேன் பா ஒரு வழியா கிணறு அளவு வெட்டிட்டென் பா தண்ணி ஊற ஆரம்பிச்சுருச்சு பா 😉😂
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
😂😂❤️
@tamizharuvi7097
@tamizharuvi7097 2 месяца назад
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே..❤
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 Год назад
தங்களின் கருத்து அருமை பதிவு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@arivuvijay8826
@arivuvijay8826 2 года назад
குருவே சரணம்....🙏💐அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி🙏
@somanathanbalasundaram7892
@somanathanbalasundaram7892 Год назад
Yellam cheyal koodum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
​@@somanathanbalasundaram7892 வணக்கம் சோமநாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@meenasellathurai8151
@meenasellathurai8151 2 года назад
அந்த மண்வெட்டி edukkura moments 😂😂😂😂 spiritual content in a funny way...good effort 👍👍
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
Apdi sonna than pa ipo kekkaranga..😂🙌
@somanathanbalasundaram7892
@somanathanbalasundaram7892 Год назад
Expressing your conversation would be reached young charm
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
​@@NNA_Spiritual_Network வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@bagyalakshmi1942
@bagyalakshmi1942 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@flower7622
@flower7622 6 месяцев назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
@sathyamoorthi4330
@sathyamoorthi4330 7 месяцев назад
தம்பி பிண்தொடர்கின்றேன்🎉
@rajarajan337
@rajarajan337 Год назад
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி🙏
@rajathirumagalthamaraikann8478
Finally I am seeing a like-minded person. So I am not alone in this world. Thanks Thambi!!!!
@rameshma2511
@rameshma2511 11 месяцев назад
S same on my mind👆💫
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@VIJAYAVENDONE
@VIJAYAVENDONE 2 года назад
நல்ல தெளிவான வழிகாட்டுதலுக்கு நன்றி. கர்மாவின் பல்வேறு செயல்பாடுகள் என்ன, அவை நம்மை எப்படி வந்தடைகின்றன என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்
@Mohanakannan369
@Mohanakannan369 2 года назад
அற்புதமான பதிவு சகோ கவனித்தலின் சிறப்பு சுயத்தை உணர 👌🏽 நன்றி சகோ எல்லாம் நன்மைக்கே
@karthinitishsaritha1908
@karthinitishsaritha1908 Год назад
Thank you so much for all the uploads in this channel... all I see in you are those spiritual master's blessings and intellectual. I salute and bow down to your parents for give birth such a wonderful and spiritual son like you. We need your guidance 🙏 May Shiva Bless you always for what you do to this society 🙏
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 Год назад
தன்னை ஆழ ஊடுருவும் வரிகள் மிகவும் அருமை நன்றி
@Devi_123_
@Devi_123_ Год назад
Whatever you're suggesting is good but there's an easier way, that's self reflection. To spend some time alone and self reflect going all the way back to as far as memory brings you. To reflect on all those times when we got angry, shown hatred, jealousy, shame, worry, fear, depression. Apologize to God for behaving that way, forgive yourself and bless those people you have hurt. Similarly forgive those who have hurt you and forgive yourself for allowing them to hurt you and bless them. Once you've got rid off all these negativeness in you, you will feel light, you will even love your enemy. Your conscience will start working and correct your thoughts and emotions every time it's negative. You'll be loving towards everyone even though they try to hurt but you won't be affected, you will constantly feel only love.❤
@greenfuturzrfid1382
@greenfuturzrfid1382 2 года назад
Arutperum jothi...!!! Arutperum jothi..!! Bro you are excellent.. I think we are all on right track......... Yes there is way for immortal life... ....Agaval is one tool.....
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 года назад
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
🙄🙄🙏
@innerstimulation
@innerstimulation 2 года назад
வா மாமே தோண்டலாம் 🔥
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
😂😂🙌
@kritikjagdish7236
@kritikjagdish7236 11 месяцев назад
Hey Semma bha. Super Mams. Matrix, Lucy movies la epdi theliva sonnanghalo, unarvu poorvamah, Adhae maadhari endha maatramadanjha generation makkalukku, avangha mindset ku epdi sonna puriyumo apdi some meme videos lam edhula attach panni clear cut ah sollirukka bha. Ennoda mindset and concepts epdi dhan na maathavangha kitta sonna oru examplo ooda solluven. Unnoda flow la own unique understanding la unnoda explanation ah enda video pannadhu, nee self realization nooki travel panradhaium genuine ah solludhu. Realization adanju, God kitta unnoda self ( Aanma ) ah kondu pooi sethuruva nu namburen, Valthukkal bha. Nandrigal pala🖐️😉😀👍
@samykala1
@samykala1 11 месяцев назад
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
@bosechandran2662
@bosechandran2662 2 года назад
மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான பதிவு நண்பா 🙏🙏🙏
@priyariya7250
@priyariya7250 2 года назад
Precious video .. guruve sharanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 года назад
❤️wow 💯 such A Great Clear-cut word's 😊👍 குருவே துணை 💯😊🙏💕
@arivomindru1090
@arivomindru1090 2 года назад
அருமை அருமை
@raamkrishna1249
@raamkrishna1249 2 года назад
Asathitinga dear soul 👌😅🌹,,,Nam vaazhkaiku avasiyamana Migaperiya pokkisham😊😍🙏,,,,,iraiva anaivarayum intha pathaivai paarka seiya vendum 🙏🙏😊😊😊😊😅,,,,,,
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
Kandipa seivaru..😇🙏yena intha video va seiya vachathe avar thana..😉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rajakavi8148
@rajakavi8148 Год назад
கோடி கோடி கோடி நன்றிகள் ஐயா🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@umamaheswari3100
@umamaheswari3100 Год назад
மிக அருமை.. ஸ்ரீ 💐🙏🔥🔥🔥
@balamani3574
@balamani3574 Год назад
உண்மை. நிதர்சனம்.. 🙏 அருமை bro... Excellent
@vijaysainath9691
@vijaysainath9691 Год назад
super. simple explanation of great philosophy. logic!
@Rjegadeeswaran
@Rjegadeeswaran 9 месяцев назад
தன்னை அறிதல் பற்றி அருமையான விளக்கம் கூறினிர்கள் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jeyakanthan694
@jeyakanthan694 2 года назад
அருமை அருமை அருமை நன்றி
@SriAjayAravindh
@SriAjayAravindh 2 года назад
மிக அருமையான காணொளி நண்பா😍❤️ நீங்கள் கூறியது போல் நாம் நமக்கான கோட்பாடுகளை வகுத்து பின்பற்றினால் கண்டிப்பாக வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்❤️💯✨
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
கண்டிப்பாக நண்பா..😍🙏❤
@Jeevaathma
@Jeevaathma Год назад
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி) அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 года назад
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
@rajaking4707
@rajaking4707 Год назад
Vera level comedy bro,, and semaya explain panringa
@naveenrs4323
@naveenrs4323 2 года назад
நன்றி நண்பா 🔥🎓💗
@hari0591
@hari0591 2 года назад
Mass Thalaivaaaaaa 🔥🔥🔥
@anjanikumar1543
@anjanikumar1543 2 года назад
Super explanation n guidence Tq very much
@banupriya4609
@banupriya4609 2 года назад
Awesome Bro, semma content, vera level editing, Crystal clear explanation 👌 👏, Appreciating for your efforts bro Hope you reach more heights soon
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
Thank you..🤩😇🙏
@raguldhaya.k
@raguldhaya.k Год назад
Vera level 👌👌👌🤩
@sakthivelu4192
@sakthivelu4192 2 года назад
Great nani 🙏
@vibes-op6rb
@vibes-op6rb 2 года назад
Thank u bro 💫🙏🌌
@rajapandianp4822
@rajapandianp4822 Год назад
Nandri,thambi,sinna vayathil muthirntha aanma,god bless you my child.
@nkarthik2409
@nkarthik2409 2 года назад
குருவே சரணம்❤️
@muthukutti9087
@muthukutti9087 6 месяцев назад
Yes 💪✋👍👍
@raghuramannarayana7652
@raghuramannarayana7652 Год назад
Vera level bro. Kalakitinge. oru unmai solra. waste news youtube channels will get more subscribers these days. But got self development channels will get less subscribers. Do not worry bro. We are all with you. Thanks for the video. Vanakkam.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் ரகுராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sjdav2671
@sjdav2671 Год назад
Vera level bro 💯
@reghakrishnanrk
@reghakrishnanrk 2 года назад
Vera level thala sema points all points are correct ... Semayah solitinga ponga .... Thank you
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@hemalatha7043
@hemalatha7043 Год назад
விளக்கமாக சொல்லி புரிய வைத்தீர்கள் நன்றி
@rdpdtach7164
@rdpdtach7164 Год назад
Sema Anna uingala
@vmdchannel3414
@vmdchannel3414 11 месяцев назад
Great work 🎉
@Graceful1122
@Graceful1122 Год назад
Well said brother.
@divyaads3634
@divyaads3634 2 года назад
வாழ்க வளமுடன் 💝
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Год назад
வணக்கம் very Very nice and excellent service to the people. Thanks.
@balanbaln81
@balanbaln81 5 месяцев назад
Good info Nanba ❤
@esanesan6690
@esanesan6690 2 года назад
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@Sellakasu
@Sellakasu 2 года назад
நிலத்த திருத்துறேன் அறுவடை செய்றேன்...😭😭😭சாண் ஏறுனா முழம் சறுக்குதே😭😭😭ஏன் அழற நீ டான் டான் டான் myself
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
yov..😂😂
@ARUL79-vip
@ARUL79-vip 2 года назад
Anna god bless you and each soul watching your videos ultimate🕉️
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
😍😍😇🙏
@renugopal9028
@renugopal9028 2 года назад
Super 👌 brother thanks
@vasanthakumar9058
@vasanthakumar9058 Год назад
Vazhga valarga nandri 👍🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் வசந்த குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@palanitpt
@palanitpt 2 года назад
Thank you.
@Gog850
@Gog850 2 года назад
Bro ungala maari good soul la pathathula romba santhosam bro 🙏
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
Enakum than..😇🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Gog850
@Gog850 10 месяцев назад
​@@Dhurai_Raasalingamenna porutha vara mozhingurathu just oru communication tool ..avolo thaan..naa potta comment andha admin ku purichithu athu pothum 😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 месяцев назад
@@Gog850 தம்பி, உங்கள் கருத்து ஒருவகையில் சரியே, எந்த ஒரு மொழியின் அடிப்படை நோக்கம் தகவல் பரிமாற்றத்திற்காக தான். அதனையும் தாண்டி மொழி என்பது ஒரு வாழ்வியல் அங்கம், உணர்வு பூர்வமானது. *தகவல் பரிமாற்றம் மட்டுமே முக்கியமெனில் ஏன் இத்தனை மொழிகள், ஒவ்வொரு இனத்திற்கு ஏன் தனித்தனி தாய்மொழி, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மொழி போதுமே.* நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி தங்கிலீசில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும்.* நமது தமிழ் சொற்களை தமிழில் எழுதினால் தானே அழகு, சிறப்பு, சரியான பொருள் அறிய முடியும். இப்படி தமிழை தங்கிலீசில் சிதைத்து எழுதி இழிவுபடுத்துவது, நமது மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர். சிந்தித்து தெளிவடையுங்கள். மிக்க நன்றி.
@sgopinathan9170
@sgopinathan9170 7 месяцев назад
Super presentation.
@padmam370
@padmam370 2 года назад
Thalaivaaa 🙏 super 🙏❤️❤️❤️🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
*தலைவா அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@Sonofshivaa
@Sonofshivaa Год назад
Fantastic
@sindhudoss3786
@sindhudoss3786 2 года назад
Excellent
@omsivayanama3886
@omsivayanama3886 Год назад
Very important topic thanks bro
@angaraisanthanamsridhar905
@angaraisanthanamsridhar905 Год назад
Superb bro.
@mannamalai2400
@mannamalai2400 2 года назад
Thank you very much
@aadhiyumneeyeanthamumneeye7348
Guruvea saranam 👍🙏
@knvf2410
@knvf2410 Год назад
உங்க பேச்சை கேட்டுகிட்டே இருந்தாநல்லாஇருக்குதம்பி உங்க அறிவுவேரலெவல்👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 🙏🏻😊💐
@geethari1811
@geethari1811 2 года назад
Super bro 😇🙏 Thank you 😇🙏
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
😇🙏
@kalidossp
@kalidossp 2 года назад
அருமை தம்பி💓💗💕💞
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
🤗🤗❤
@sakthiya4922
@sakthiya4922 11 месяцев назад
Thank you Anna😊
@nkarthik2409
@nkarthik2409 2 года назад
மிக அருமையான காணொளி நண்பரே... தாங்கள் போன வீடியோவில் சொல்லியிருந்தீர்கள்... புருவ மத்தியில் எப்படி கவனிப்பது என்று.. வீடியோ போடுவேன் என்று சொன்னீர்கள்.. அந்த வீடியோ இன்னும் வரவில்லை...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
காணொளி.
@selvisaravanan8192
@selvisaravanan8192 Год назад
Super boss
@Kaverilakshmi
@Kaverilakshmi Год назад
Super...
@nilanila5479
@nilanila5479 Год назад
Thankyou for video
@srramesh1
@srramesh1 2 года назад
Super tambi
@karthikeyanr2794
@karthikeyanr2794 2 года назад
. நன்றி😍😍😍
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 2 года назад
😇😇🙏
@angrajg8246
@angrajg8246 Год назад
தலைவரே சூப்பர் சூப்பர்
@pukazh6745
@pukazh6745 Год назад
@1:07 👌🤣 anna மண் வெட்டியால நெஞ்சவே தோண்டிருவீங்க போல.....😂😂😂
@chitramurugesan7457
@chitramurugesan7457 7 месяцев назад
😂😂😂
@shreekala8089
@shreekala8089 Год назад
Ok thambi thank you 😊🙏
@tamilyogam4210
@tamilyogam4210 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
டமில் அல்ல, தமிழ் என சரியாக எழுதுங்கள். நன்றி.
Далее
What is Life?
36:08
Просмотров 40 тыс.
#NNA - DEATHLESS STUDY - STAGES & QUALIFICATION!
33:47
LUCY Movie Science Spiritual Review
17:38
Просмотров 27 тыс.
🌎 Worldly Pleasure Vs Spiritual Pleasure 🙏
28:26