Тёмный

Sentamizh Paadum | Vaira Nenjam | MSV | Mukesh | Farida | Sivaji Ganesan | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 83 тыс.
Просмотров 165 тыс.
50% 1

Listen to Sentamizh Paadum sung by Mukesh and Farida at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
Movie: Vaira Nenjam(1975)
Music: M. S. Viswanathan
Singer: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Kannadasan
Direction: C. V. Sridhar
Starring: Sivaji Ganesan, Padmapriya
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal SapthaswaramC. V. Sridhar - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#SentamizhPaadum #VairaNenjam #kannadasan #msv #sivajiganesan #Padmapriya

Видеоклипы

Опубликовано:

 

11 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 285   
@savariagastin7265
@savariagastin7265 3 месяца назад
ஐயா மறைந்த மாமேதை பெரும் மதிப்பும் மரியாதைக்குரிய ஐயா டி எம் சௌந்தர்ராஜன் அவர்கள் முகேஷ் அவர்களின் குரலில் இப்பாடலை கேட்டு அவரது உள்ளம் மிகவும் ஆனந்தம் அடைந்திருக்கும் சொர்க்கத்தில்......❤.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
@EmsKsa82
@EmsKsa82 9 месяцев назад
முகேஷ் மற்றும் fபரிதா இருவரின் குரலும் 👍❤️💐
@SS-hv4uf
@SS-hv4uf Год назад
1976 பள்ளிகால நினைவுகள் வருகின்றன இப்பாடலை கேட்கும் போது..அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thamilmaran4701
@thamilmaran4701 Год назад
இருவரும் அருமையாக பாடியுள்ளார்கள் எங்கள் இலங்கை வானொலியில் அடிக்கடி இந்தப் பாடலை ஒலி பரப்பு செய்வார்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடலை கேட்டதில் மிகுந்த சந்தோசம் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் கோபால் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் பல கோடி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏🙏
@shanmukhamr2312
@shanmukhamr2312 3 месяца назад
@@gopalsapthaswaram6640 fg0
@logusamy2040
@logusamy2040 Год назад
சுசீலா அம்மா குரல் உங்களுக்கு அப்படியே உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி.முகேஷ் சார் குரலும் சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 Год назад
இயக்குனர் ஶ்ரீதர் ஐயா இயக்கத்தில் உருவான வைரநெஞ்சம் என்ற திரைப்படத்தில் வந்த பாடல், இது போன்ற பாடல்களை உங்கள் இசை நிகழ்ச்சியின் மூலம் கேட்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது கோபால் சார் நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@saravanapriyan3899
@saravanapriyan3899 7 месяцев назад
Farida madam's voice is so sweet as Smt. P.Suseela. More opportunities should come to her. Mukesh, as usual, rocking. Thanks to Gopal Sapthaswaram.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you so much
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 9 месяцев назад
காலத்தை வென்று நிற்கும் காவியப்பாடல் தந்த திரு எம் எஸ் வி அய்யா மற்றும் டி எம் எஸ், பி.சுசிலா அவர்களுக்கும், அந்த இனிமை மாறாமல் மீண்டும் நமக்கு இசை விருந்து படைத்த திரு. கோபால் சார் மற்றும் உங்கள் இசைக் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறன். வாழ்க பல்லாண்டு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@aravindan.r9482
@aravindan.r9482 Год назад
மனதை கவரும் வகையில் இந்த பாடலை கொடுத்தீர்கள்! பரிதா,முகேஷ் superb .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anthonippillaiyogathas9015
@anthonippillaiyogathas9015 Год назад
​@@gopalsapthaswaram6640 hhvvfuv411
@sampathsampathkumar8165
@sampathsampathkumar8165 18 дней назад
No words to praise... இது போன்ற இசையை கேட்டு மகிழ்வதற்காகவே இறைவன் எனக்கு நீண்ட ஆயுளை தரட்டும்....
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 9 месяцев назад
ஐயா எம் எஸ் வி இசை அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@jegamanand9127
@jegamanand9127 Месяц назад
இரவு நேரத்தில் msv இசையை கேட்கும் போது வேறு எந்த இசை அமைப்பாளரும் அவருக்கு போட்டி இல்லை.
@KT-ge3qt
@KT-ge3qt Год назад
இலங்கை வானொலி கல்யாண வீடுகள் நினைவில் வந்து செல்கின்றன.. Just by watching you and troupe on stage we could understand the difficulties and nuances of song always! Thats the best part.. Well compiled presentation Thank you sir 💐💐💐👌👌👌👍👍👍👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏🙏
@g.selvarajraj482
@g.selvarajraj482 Год назад
இலங்கை வானொலி கல்யாண வீடுகள் நினைவில் வந்து செல்கின்றன..
@KabilanSubramanian
@KabilanSubramanian Месяц назад
அசல் பாடலை அப்படியே பிரதியெடுத்த இந்தப் பெண்மணியின் குரல் வளம் சிறப்பு. பாடலில் வரும் ஆலாபனையும் (humming) சுசிலா அம்மையாரின் குரலைப் போல் அமைந்தது மிகவும் சிறப்பு. *Superb Performance*
@thelungankaruna6378
@thelungankaruna6378 Год назад
முகேஷ் பாரிடா இருவரின் குரலில் அருமையான பாடலை தரமான இசையில் தந்த கோபால் சப்தஸ்வர குழுவிற்கு 🙏🙏👍👍👋👋
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@mathivananmahalingamm662
@mathivananmahalingamm662 Год назад
முகேஷ் பரிதா இவர்கள் குரலின் இனிமையை காண9 முடிந்தது.
@packiyarajanthony7425
@packiyarajanthony7425 Год назад
ப்ரீதா முகேஷ் இருவருக்கும் அருமையான குரல்வளம், வாழ்த்துகள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 Год назад
ஒவ்வொரு பாடலயையும் அனுபவித்து ரசித்து பாடும்போது அந்த விதமே ஒரு சுகம்தான். அருமை முகேஷ் ஃபரிதா அவர்களுக்கு நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@gsjfsjvxv4870
@gsjfsjvxv4870 Месяц назад
ஆஹா அற்புதம் 💜💜🙏🌿💕💕
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பரிதாவுக்குத்தான் முதல் பரிசு வீடு கொடுத்திருக்க வேண்டும்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 Год назад
அருமையான பாடல் இருவரும் இனிமையாக பாடியுள்ளார்கள் இருவர் குரலும் அருமை இசைக் குழுவினரும் அருமையாக வாசித்து உள்ளனர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rajancroos4210
@rajancroos4210 3 месяца назад
முகேஷ் TMS இன் நவீன கால அவதாரம். Fபரீதாவின் குரலும் அற்புதமாக உள்ளது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@rpselvam9867
@rpselvam9867 2 месяца назад
திரு. முகேஷ் மற்றும் திருமதி பரிதா ஆகியோரின் இனிய குரலில் இப்பாடல் தேனாக இனிக்கிறது. காலத்தால் அழியாத இனிய பழம்பெரும் பாடல்களை, இனிமை குன்றாது நம் செவிகளுக்கு விருந்தாக்குவது ஒரு அரிய கலை. அதனை மிக நேர்த்தியாக, தமது இசைக்கலைஞர்களோடு நம் செவிகளுக்கு விருந்தாக்கி வரும் திரு. கோபால் சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. தங்கள் இசை சேவை தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏
@anniegeorge1311
@anniegeorge1311 Год назад
We can enjoy this song even after four decades that's the magic of MSV, thank you Gopal sir for ur effort, good singing by the singers
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@mohanrammurugan1455
@mohanrammurugan1455 6 месяцев назад
Exactly..that magic is possible only with the great master composer MSV!
@krishnadoss8751
@krishnadoss8751 3 месяца назад
செந்தமிழ் பாடும் சந்தன வாடை உங்கள் இசை மேடையிலே!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@venkatesanjokku2183
@venkatesanjokku2183 3 месяца назад
இனிமையான பாடல், இருவருக்கும் அற்புதமான குரல்வளம் வாழ்த்துக்கள் அருமை ❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
@jayabalanc1893
@jayabalanc1893 Месяц назад
இசை தெய்வம் ஐயா எம்.எஸ் வி அவரகளை வென்றுவிட்டதாக நினைத்த வர்கள் படுகுழியில் வீழ்ந்த்தையும் அய்யா புகழ் மீண்டும் ஓங்கி வருவதையும் பார்க்கிறோம்..அய்யா எம்.எஸ் வி ஆணவமற்றவர் அகங்காரமற்றவர் புகழாசையற்றவர் அடக்கமானவர் அன்பானவர் தற்பெருமை கொள்ளாதவர் அவரது முகம் தெய்வீக களையானது .முக்காலத்திலும் இனி 😅இசைஎன்றால் அது எம்.எஸ்.வி.யைதவிர வேறு எவனுமில்லை.
@sridharj1567
@sridharj1567 9 месяцев назад
இரு பாய்மார்களின் குரல் அற்புதம் ஸார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@jayadossk.v.3977
@jayadossk.v.3977 Год назад
Awesome, fabulous singing, giving the same pleasure the original version presents. Mukesh and Farida performed exceedingly well. No flaws. Voice dynamics was also fantastic. Congrats to the entire team and to the singers in particular 👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 3 месяца назад
Original Absolutely🎉🎉😊😊❤
@gsjfsjvxv4870
@gsjfsjvxv4870 Месяц назад
சூப்பர் சூப்பர் 👌🌹🌿🙌🙌💙
@saranga.
@saranga. Год назад
முகேஷ் எப்பவும் அருமையாக பaடுவார்....👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@lingesanmurugaiah8432
@lingesanmurugaiah8432 Год назад
அருமையான இசையுடன் நன்றாக பாடியுள்ளனர். வாழ்த்துகள் 🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Год назад
NAAN ADIKKADI VIRUMBI KETKINDRA SONG ITHU.ARUMAI.VAALTHUKKAL MUKESH BROTHER, FARIDHA SISTER. BEST WISHES GOPAL SIR AND YOUR ORCHESTRA. VAALKA VALAMUDAN.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@vaagai973
@vaagai973 2 месяца назад
Super muhesh and farida also Musical team real song was heard
@mgrfan4ever169
@mgrfan4ever169 Год назад
The movie Vaira Nenjam, though directed by my favorite director of all time CV Sridhar, did not do well commercially but I remember listening to this song constantly in Ilangai Vaanoli. Another masterpiece by the impeccable combination of MSV, Kannadasan, TMS/PSuseela, who has showered us with immortal melodies in the sixties and still had the mojo to give yet another one in the 70s. With regard to the composition itself, it was certainly a masterpiece only MSV was capable of composing, and kudos to Mukesh and Farida for taking up this difficult song. I think it was set in the raga Darbaari Kaanada and MSV's imagination of using the instruments such as sitaa, flute and a bunch of violins was quite evident throughout the song (he has done this thousands of times over the years). I also felt MSV's ingenious of using the percussion piece with drums and bangos in this song. I also love the rhythm piece was pleasingly presented with the use of flute. Of course, what I can say about the youthful voices of TMS and PSuseela even during the late stage in their career. For example, please listen the this part in the Just listen to the line:. "Sevvandhi Poo meedhu VeNNeela Vandu Jil endru neeraadudhu.......". in the last charanam that confirms TMS/PS stamp that music lovers like us are used. Thanks for sharing this song with us. Best Regards.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@mohanrammurugan1455
@mohanrammurugan1455 6 месяцев назад
Nice dissection of the song..hope like me,you would have enjoyed the marvelous arrangement and suspenseful tune for "neerada neram nall neram" in the same film by the greatest master composer of all times MSV!
@selvasikamanids9063
@selvasikamanids9063 Год назад
செந்தமிழ் பாடும்.... ஆஹா என்ன அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@mohamedhamid8713
@mohamedhamid8713 6 месяцев назад
Both are singing very nice Mr. Gopal you are selected very nice singer
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thank you 🙏
@houstonbalaji4768
@houstonbalaji4768 Год назад
I’ve become a huge fan of the way Mukesh enjoys the co-singer’s little nuances and encourages them!!! Such fun to watch 😊 exceptional rendition from all involved. Faridha’s voice is a 200% match for PS’s voice! Hats off to the orchestra that they didn’t miss a beat (pun intended) when Faridha started the aalaap a shade late. They adjusted seamlessly 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much
@rajendranm64
@rajendranm64 2 месяца назад
இருவரும் நன்றாக பாடினார்கள்!
@rarivalagansramadass9479
@rarivalagansramadass9479 9 месяцев назад
Nice voice both of you, keep it up. God bless.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you so much
@kumaraguru141
@kumaraguru141 Год назад
Both voice is awasome Gopal sir always great 👍🥰
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Год назад
பாடகர்கள் அந்த காலத்திற்கே கொண்டு சென்றனர். டோலக் வாசிப்பவருக்கு ₹1000 சம்பளம் ஏத்தி தாருங்கள். what a perfect rhythm & speed. Great.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@tharani5039
@tharani5039 6 месяцев назад
Wow what a sweet voice for Farida even though she belongs to Muslim community Excellent
@ganeshvn4117
@ganeshvn4117 Год назад
Excellent singing by the singers and superb orchestration 👏👏👌👌🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@anbuchezhian6086
@anbuchezhian6086 Год назад
முகேஷ் ---பரிதா.. சூப்பர் வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 Год назад
Beautiful singing. Very much melodious. Awesome 👌.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@srinivasanm9112
@srinivasanm9112 Год назад
Excellent singing by both. Wow
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@mayooran8198
@mayooran8198 Год назад
ஆஹா என்ன இனிமை வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@razakabdulsamadhu9556
@razakabdulsamadhu9556 9 месяцев назад
Mugash and Farida super combination. Thank you Mr.gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@ramfitme
@ramfitme Год назад
I felt TMS and Susheela singing. Lovely
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@vijayakumar5812
@vijayakumar5812 Год назад
Super sri
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@Vel-yk5et
@Vel-yk5et 26 дней назад
Very Good Mukesh
@sowndarrajan5851
@sowndarrajan5851 7 месяцев назад
Mukesh voice is excellent & Farida voice is also best
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@selvarajannarayanasa
@selvarajannarayanasa Год назад
Wow what an amazing song.Nicely sung by both. Thanks Mr.Gopal for the treat.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@thiagarajahkadotgajan5114
@thiagarajahkadotgajan5114 Год назад
You two have brought tears in my eyes. Hats off. Excellent performance 👏 👌 👍 🙌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 😀
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 7 месяцев назад
Tabla and Farida - both performances are awesome. perfect to the point.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 9 месяцев назад
வாழ்த்துக்கள் முகேஷ் மற்றும் ஃபரிதா. அருமையாக பாடினார்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
ஃபரிதா, முகேஷ் இருவரின் குரல் வளமும் மிக அருமை! பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த இசையும் அமர்க்களம்! 👌👏💐💯
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ullasapoonga2023
@ullasapoonga2023 Год назад
செந்தமிழில் இனிமையான குரல்கள்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@chitrachithra9073
@chitrachithra9073 Год назад
செம்மங்க , ரசித்தேன் ♥️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@melodychest9020
@melodychest9020 Год назад
Wow! That's a bullseye performance! Sound from the top shelf! Mightily enjoyable!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks for listening 🙏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
Mukesh, Faridha... with the musical troop present excellent presentation.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@pethusamymuthukumar3879
@pethusamymuthukumar3879 8 месяцев назад
அபாரம்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sivaraman7455
@sivaraman7455 Год назад
அருமை அருமை பாராட்ட வார்த்தை இல்லை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@user-uk7rr5zy7x
@user-uk7rr5zy7x 17 дней назад
very good
@mohamedullam6726
@mohamedullam6726 Год назад
மிருதங்கம் அருமை sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏🙏
@visparu4408
@visparu4408 Год назад
Very nice mugish
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks
@judgementravi480
@judgementravi480 4 месяца назад
Am freezing such a beautiful 👌🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 8 месяцев назад
Excellent voice mukesh and Farida
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@nspremanand1334
@nspremanand1334 6 месяцев назад
Matching voice of both.
@mannypillay4958
@mannypillay4958 Год назад
Beautiful song n talented singers backed by wonderful group of musicians God bless u all Manny Pillay S. A.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@narayanamoorthy4274
@narayanamoorthy4274 5 месяцев назад
Nice song..❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
Thank you 🙏
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 8 месяцев назад
சிறப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 Год назад
சூப்பர்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 Год назад
முகேஷ் பரிதா அருமை வாழ்க வாழ்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rajudhadhimaadu686
@rajudhadhimaadu686 Год назад
Superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@pandiank14
@pandiank14 Год назад
Super Super arputhamana song congratulations to all 👌👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@chinnaswamyramamoorthy7431
@chinnaswamyramamoorthy7431 Год назад
Super..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@vincentpaulraj907
@vincentpaulraj907 Год назад
SUPER SONG AND SUPER VOICES. CONGRATULATIONS TO MUKESH THAMIM AND FARIDA FROM BANGALURU.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@uthirapathivelusamy5412
@uthirapathivelusamy5412 Год назад
இனிமை இனிமை. வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thadibaskaran9495
@thadibaskaran9495 Год назад
Excellent வாழ்க
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@allauteena1234-zu2iw
@allauteena1234-zu2iw 11 месяцев назад
சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
🙏🙏
@user-hw9cp7ci5w
@user-hw9cp7ci5w 8 месяцев назад
Alka is Awesome ❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏🙏
@RajKumar-xs4im
@RajKumar-xs4im 10 месяцев назад
Beautiful song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you
@ravichandran1610
@ravichandran1610 Год назад
செவிக்கு இனிமை 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@arjunm9427
@arjunm9427 Год назад
Super sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@jayalakshmi7515
@jayalakshmi7515 Год назад
Excellent performance sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@sankarangopalan9455
@sankarangopalan9455 3 месяца назад
Super cute
@mncbabu
@mncbabu Год назад
Wow. Excellent performance by these two singers..A fantastic song is well reproduced.. Try Ammanai azhaghu mihum kanmannai..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Sure sir 👍 Thanks for the appreciations 🙏
@piramathevanm5306
@piramathevanm5306 Год назад
Good and energetic rendition
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@rajancroos4210
@rajancroos4210 3 месяца назад
'கண்ணே' என்ற சொல்லை முகேஷ் உச்சரிப்பது TMS ஐ எம் கண்முன்னே கொண்டுவருகிறது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
@kamaludeen5472
@kamaludeen5472 Год назад
👌👌👌👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@KT-ge3qt
@KT-ge3qt Год назад
Also nice to see Kiran sir performance in Charanam portions.👌👌 Hats off Seems not really easy with the flow/ Sruthi of song...Again a layman thought
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks for watching 🙏🙏
@1982sugu
@1982sugu 10 месяцев назад
அருமையானா இசை வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@syed_hussain144
@syed_hussain144 28 дней назад
ஸ்ரீ தர் இயக்கத்தில் 1972ல் எடுக்க ப்பட்டு ஹீரோ 72பெயர் வைத்து கிடப்பில் இருந்து 1975அக்டோபர் 31ல்ரீலீஸ் ஆகி படம் பிளாப்ஆனது
@shyamalarangarajan6578
@shyamalarangarajan6578 Год назад
Super song with excellent voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 Год назад
👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@vamana4239
@vamana4239 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.நன்றாகப் பாடுகிறார்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@jesurajapanimayam2733
@jesurajapanimayam2733 Год назад
Super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks 🙏
@janakiphc
@janakiphc Год назад
மிக நன்று
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 Год назад
அழகான பாடல் காதுகளில் நிற்கிறது அற்புதமான தபேலாவின் தாளநடையின் இனிமையில்... அற்புதமான குரல், அழகிய இசையில் ஒலிக்கிறது மனதை கவர்ந்து வாழ்த்துக்கள் சார் 🌼
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 Год назад
Thanks to all your team members Gopalji
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
Далее
СПРАВКА ДЛЯ УНИВЕРА
00:44
Просмотров 333 тыс.
100 million nasib qilsin
00:18
Просмотров 645 тыс.
Avalukena Alagiya Mugam-Mukesh and Punya
5:48
Просмотров 1,5 млн
Kannan oru kai kuzhanthai Karaoke
4:56
Просмотров 11 тыс.
Senthamizh paadum - Vaira Nenjam
3:39
Просмотров 36 тыс.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 8 млн
Асфальт
2:51
Просмотров 1,1 млн
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 31 млн
Janona
4:09
Просмотров 1 млн