Тёмный

Alangaram Kalayatha | Rojavin Raja| MSV |Pandian | Anusha Karthik |Sivaji Ganesan|Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 86 тыс.
Просмотров 70 тыс.
50% 1

Listen to Alangaram Kalayatha song sung by Pandian and Anusha Karthik at Gopal Sapthaswaram's musical event.
Movie: Rojavin Raja (1976)
Music: M.S.Viswanathan
Singer: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Kannadasan
Direction: K. Vijayan
Starring: Sivaji Ganesan, Vanisri
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#Alangaramkalayatha #rojavinraja #msv #tms #kannadasan #psusheela

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@KT-ge3qt
@KT-ge3qt Год назад
இந்த மாதிரியான சாதாரண பாடல்கள் என்று நாங்கள் நினைத்ததெல்லாம் உங்கள் குழு எடுத்து பாடும் பொழுது ; ஒளிப்பதிவாளர் தொகுத்து இசை கலைஞர்களை , நுட்பங்களை நெருக்கமாக பதிவு செய்ய, பாடலின் வேறொரு பரிமாணத்தில் மனம் லயிக்கிறது.... பாடகர்கள் அபாரம்!!!! நல்ல பதிவு!!! ❤️❤️❤️💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏
@Veeramani-s2c
@Veeramani-s2c Месяц назад
சபாஷ் 2 பேருமே நன்றாக பாடுகிறார்கள் வாழ வளமுடன்
@n.mrajendran5560
@n.mrajendran5560 Год назад
பாண்டியன் சார் உங்கள் குரலுக்கு நான் அடிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@manik5174
@manik5174 Год назад
Very fine gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@thanabaland2201
@thanabaland2201 Год назад
Arumaiyana kural Vallam Pandian and Anusha. .Music Arputham. Thank you Gopal Sir and team.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@rekahsanthosh4727
@rekahsanthosh4727 Год назад
@@gopalsapthaswaram6640 x
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 Год назад
இது போன்ற பாடல்கள் இப்போது வருவதில்லை. இக்கால இசையமைப்பாளர் கள் மூளை வறண்ட பாலைவனம் ஆகியதே காரணம். ஐயா எம் எஸ் வி. ஒரு ஜீவநதி பாய்ந்தோடும். அது இசைஅமுதை தர மட்டுமே முடியும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@Anbalagananbu-k7j
@Anbalagananbu-k7j Год назад
Yes true.
@venkatesank935
@venkatesank935 10 месяцев назад
இந்த பாடலை தேர்வு செய்த கோபால் சப்தஸ்வரங்கள் குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும். இந்த பாடல் Rare song list ல் வரக்கூடியது. இருந்தாலும் இந்த பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாண்டியன் சார் சகோதரி அனுஷ்யா கார்த்திக் இருவரின் குரலில் கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் கணீர் என ஒலித்தது இசை கோர்வையும் அருமை. மொத்தத்தில் சிறப்பான படைப்பு. கோபால் சார் உங்களால் மட்டும் தான் இதுபோன்ற பழைய பாடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏
@violinsathya496
@violinsathya496 Год назад
கச்சேரி மிக மிக இனிமை. மிக அழகாக தபேலா வாசித்த அண்ணனை ஒரு தடவையாவது வீடியோவில் காட்டி இருக்கலாம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@yymmddtube
@yymmddtube Месяц назад
Class Song 🎵
@pannerselvamr9801
@pannerselvamr9801 4 месяца назад
Pandyan apt for TMS & Farida for Suseela 🎉 excellent. Apart from this gopal sapthdwarangal music is vety vital ❤ Keep it 👍 up 👌 gopal sir......
@maryr1756
@maryr1756 Месяц назад
Pandian is always superp How he is singing without opening his mouth so calm IT IS HIS STYLE
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Месяц назад
Yeah Thanks for listening 🙏
@krishnadoss8751
@krishnadoss8751 6 месяцев назад
ஒரிஜினல் தரம் குறையாமல் அப்படியே அள்ளி தரும் இசை வல்லள் !🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@malaravan
@malaravan Год назад
பாண்டியனின் அனுகார்த்திக் குரலில் சப்தஸ்வர குழுவின் இசைக்கோர்வையில் கோபால் அவர்களுக்கு 🙏🙏👍👍🙏🙏👋👋👋👋👋👋
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@vanithaarulvanitha5747
@vanithaarulvanitha5747 Год назад
super song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you for watching
@aravindan.r9482
@aravindan.r9482 Год назад
அருமையான female voice வாழ்த்துக்கள்! பாண்டியன் ever Good ,super Gopal sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@umaumaramanathan6976
@umaumaramanathan6976 Год назад
Its a beautiful evergreen song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 10 месяцев назад
பேரழகுநடிகர்திலகத்தின்அற்புதமானபாடல்இரவி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
🙏🙏
@thamilmaran4701
@thamilmaran4701 Год назад
இந்த பாடகியின் பெயரினை குறிப்பிடமுடியுமா.இவரது பலபாடல்களை ராஜாவோடுசேரந்பாடும்போது கேட்டு மகிந்தேன் வாழ்துகள் இருவருக்கும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Mrs.Anusha Karthik. Thanks for listening 🙏🙏
@kamald1811
@kamald1811 Год назад
Female. 100/100
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
@kattalaichandranagaraj5662
@kattalaichandranagaraj5662 Год назад
sir you are giving us a treat by delivering forgotten gems. Thanks. A request is that we are able to see the names of the current singers as well as the original creators, but i fail to see the musicians (orchestra) players names, occasionally you can provide them .Just to know them.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Sure 👍 Thanks for the appreciations 🙏
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev Год назад
ஆனந்த மேகங்கள் மேஹன்கள் இல்லை தமிழ் உச்சரிப்பு பாத்துக்கோங்க ok😜
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
😃 🙏🙏
@ganesanm5304
@ganesanm5304 10 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Год назад
அழகு. எல்லாமே அழகு. இசை கலைஞர்கள் என்றாலே பரவச அழகு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ssjayaraman9798
@ssjayaraman9798 Год назад
இருவரும் அருமையாக பாடினார்கள் இசை அற்புதம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@pannerselvamr9801
@pannerselvamr9801 4 месяца назад
Anuska in the beginning slow then immediately come to the track. Pandyan always in job doing the best. Entire credit goes to sapthasswarangal entite team. Gopaal sir kept it up 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
🙏🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 Год назад
பாண்டியன் சார் வேற லெவல் கோபால்சார் - க்கு நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 2 месяца назад
அற்புதமான குரல்கள். தொடக்கம் சற்று வேகமாக தொடங்கியது.
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 Год назад
அருமை... நல்ல குரல்வளம்.... இசையும் அருமை....கோபால் சார் 💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@SelvaRani-lg1qh
@SelvaRani-lg1qh 11 месяцев назад
Super.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 Год назад
Beautiful singing by Pandian and Anusha and excellent performance by the orchestra. Thanks Gopal Sapthaswaram for the presentation.
@vijayakumarsrinivasan2938
@vijayakumarsrinivasan2938 Год назад
அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@tvmalairaja660
@tvmalairaja660 2 месяца назад
பாண்டியன் சார் ..அனுஷா கார்த்திக். ..அருமையான பாடல் பதிவு....கோபால் இசை குழு....அழகான இசை....👌👌👌
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Месяц назад
padal puratchidhasan
@mohans287
@mohans287 22 дня назад
தபாலா வாசிப்பவர் கணபதியாக இருக்க வேண்டும்
@panneerselvanj4762
@panneerselvanj4762 2 месяца назад
Both the voice (male, female ) super... But bold voice need.. For both....... . Boldness essential.
@houstonbalaji4768
@houstonbalaji4768 Год назад
I’m a huge fan of this song!! Well done guys!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@houstonbalaji4768
@houstonbalaji4768 Год назад
@@gopalsapthaswaram6640 I always appreciate the way singers and orchestra recover from minor mishaps. 😊 in this case the way the male singer recovered to sing “thaan soodi malar thantha” line was superb 👏🏼👏🏼👏🏼
@stephenbasker3436
@stephenbasker3436 Год назад
பொண்ணெண்ண பூவெண்ண கண்ணே உன் கண்ணாடி உள்ளதின் முன்னே
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
@rajudhadhimaadu686
@rajudhadhimaadu686 Год назад
Excellant Performance
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@MusicLoverMars
@MusicLoverMars Год назад
Top notch audio quality. Both sung well.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 2 месяца назад
Thambi pandian superya pronounsation excellent thanks
@Veeramani-s2c
@Veeramani-s2c 29 дней назад
சூப்பர் இருவருமே மிக நன்றாக பாடுகிறார்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது வாழ்க வளமுடன் வீரமணி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி
@Veeramani-s2c
@Veeramani-s2c 27 дней назад
சூப்பர் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்
@aravindan.r9482
@aravindan.r9482 6 месяцев назад
ஆரம்பமே பாண்டியனின் TMS அசத்தல் superb! Music செம.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sureshr8714
@sureshr8714 Год назад
Lovely. My favorite😊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@ravin8405
@ravin8405 3 месяца назад
இந்த மாதிரி பாடல்கள் களை மறந்த ரியால் டி ஸோகள்...😮
@ganeshvn4117
@ganeshvn4117 Год назад
Very nice singing and Orchestration 👏👏👌👌💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@panneerselvanj4762
@panneerselvanj4762 3 месяца назад
Male voice 94℅ equal to TMS., FEMALE VOICE GOOD.,but BOLD VOICE NEED. OVER "" AdakKam"".,., NEED BOLD VOICE IN TONE.... BOTH OF THEM HAVE BEEN KEEPING CORRECT NOT.E... SUPER. WITHIN SHORTEST PERIOD MALE VOICE WILL reach 98℅ OF TMS VOICE,, SURE
@abbasismail6052
@abbasismail6052 24 дня назад
this sister voice good not tamil girl bengal lady i thing ygm some orgestra speech
@mohans287
@mohans287 25 дней назад
Pandian sir. My favourite stage singer ❤
@patrickakempu8000
@patrickakempu8000 Месяц назад
Gentle rendition by Mr Pandiyan. ❤❤❤❤
@SureshKumar-ms6fj
@SureshKumar-ms6fj 12 дней назад
Excellent brother keep going
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 8 месяцев назад
R.raja.🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you
@sivaselvam
@sivaselvam Год назад
A very good selection. Thanks, for this. Everyone performed nicely. Pandian's diction, pronunciation, and voice timbre are very, very good. Please have him sing more TMS songs. The 'Vetrikku Oruvan' movie has some great IR numbers like 'Thoranam Adidum' and 'Muththamizh Charamae'. Would love more IR-TMS songs like 'Kanna Un Leela Vinodham' and 'Then Mallip Poovae' etc.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Sure 👍 Thanks for watching 🙏
@allauteena1234-zu2iw
@allauteena1234-zu2iw Год назад
சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@allauteena1234-zu2iw
@allauteena1234-zu2iw Год назад
சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 Год назад
மிகச்சிறந்த பின்னனி இசை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@paramathangasamy4641
@paramathangasamy4641 4 месяца назад
My favarite song
@balapriya278
@balapriya278 Год назад
Miga sirapana voice pandian
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@venkatesana.d1506
@venkatesana.d1506 4 месяца назад
What an effortless flow of melody by the God's favorite magician MSV.but imitating TMS and P.Suseela is still very far.
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 Год назад
Very nice. Orchestra outstanding. Especially Bass Guitar🙏👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 Год назад
பாண்டியன் சார்!🎉❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
@rajendranm64
@rajendranm64 5 месяцев назад
குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
🙏
@chitrachithra9073
@chitrachithra9073 Год назад
One of my favourite song.thank you Sir 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ksramani3947
@ksramani3947 Месяц назад
Good
@kamald1811
@kamald1811 11 месяцев назад
Semma. Team.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@ramalingam406
@ramalingam406 8 месяцев назад
LADY VOICE DOES NOT HAVE ENERGY AND VOICE THROW
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thanks for watching 🙏
@namachivayams.p5244
@namachivayams.p5244 8 месяцев назад
Very slow compare with cine
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
We will correct in our future show. Thank you 🙏
@abbasismail6052
@abbasismail6052 Год назад
Annan pandianum sagothari Anushavin kuralgaludan ungal orgestra kuluvinargal Anaivar vasippum meisilirkuthu
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Mikka Nandri 🙏
@sarojini763
@sarojini763 Год назад
❤ 👍🙏👏👏✅✅✅✅
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@saravanapriyan3899
@saravanapriyan3899 10 месяцев назад
Thank you for having chosen this song which is something special for me. I thoroughly enjoyed the song in a repeat mode. The Band is amazing which brought me back to my boyhood days. Those days won't come. Gone is gone. Thank you once again.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
We are really happy that few could get their boyhood memory back while listening this song. Thanks for the comments. 🙏🙏
@anniegeorge1311
@anniegeorge1311 Год назад
The song of our school days , though the movie rojavin Raja wasn't a hit this song was the favourite in stage performances those days
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@abbasismail6052
@abbasismail6052 Год назад
pandian sir and orgestra kuluvinargal anaivarukum vazhthugal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@mathialagan4289
@mathialagan4289 Год назад
ஆண் குரல் அசால்டாக பாடினாலும் அற்புதமாக இருக்கிறது அவர் கொஞ்சம் நிமிர்ந்து தேவைப்பட்டால் புன்முறுவலோடு பாடும்போது இன்னும் அருமையாக இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் கோபால் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@scrajan6319
@scrajan6319 11 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
🙏🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 11 месяцев назад
❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@harindranathk300
@harindranathk300 Год назад
Very refreshing
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@nrslalitha
@nrslalitha Год назад
Very nice super 😅
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@rajuramannayar4714
@rajuramannayar4714 Год назад
Very nice song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@susirose2930
@susirose2930 Год назад
அய்யாவுக்குவாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
Далее
Thamarai Kannangal by Badri & Nandhini
4:19
Просмотров 2,7 тыс.