Тёмный
No video :(

senthil balaji bail issue - savukku shankar latest interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 349 тыс.
50% 1

senthil balaji bail issue - savukku shankar latest interview
senthil balaji,
senthil balaji news,
senthil balaji news tamil,
senthil balaji latest,
senthil balaji issue,
senthil balaji case update,
savukku shankar latest interview,
savukku shankar,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

20 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 362   
@comments_videos
@comments_videos 10 месяцев назад
ஒரே அமைச்சரை பற்றி பேசினு இருக்கிங்க அடுத்த அடுத்த அமைச்சர் பக்கம் வாங்க
@AnandV-1993
@AnandV-1993 10 месяцев назад
C.... S .... U r right
@umashankar1296
@umashankar1296 10 месяцев назад
Avlo veri Maplaki 😅😅😅😅
@RAVICHANDRAN-qv6en
@RAVICHANDRAN-qv6en 10 месяцев назад
பொறுங்க வருவாங்க
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 месяцев назад
செந்தில் பாலாஜியை நீதி மன்றம் விட்டாலும் நம்ம சவுக்கு விடவே மாட்டார் போல் 👍துரத்தித்துரத்தி அடிக்கிறார் 👍வாழ்த்துக்கள் சவுக்கு 👍❤️❤️❤️
@AnnamalaiRaju-dl5vg
@AnnamalaiRaju-dl5vg 10 месяцев назад
16:16 ❤❤
@manikandangurusamy741
@manikandangurusamy741 10 месяцев назад
broker p😄😄😆undha sir savukku
@ajmalshah4903
@ajmalshah4903 10 месяцев назад
ஒவ்வொரு நாளும் இந்த மாதிரியான ஒரு சவுக்கடி கொடுத்தால்தான் அமைச்சர்களுக்கு பயமும் பவ்யமும் வரும்.
@ak30.67
@ak30.67 10 месяцев назад
அடுத்த அமைச்சர் பக்கம் வாங்க சவுக்கு அண்ணா ... Am waiting👍👍👍👍👍👍
@Mersal-cw8qk
@Mersal-cw8qk 10 месяцев назад
Video starts 4:20
@osprey-v22
@osprey-v22 10 месяцев назад
Thanks for saving more time. I usually do this😅
@chintuk3783
@chintuk3783 10 месяцев назад
Vanakam tholar saved time
@johnramana5204
@johnramana5204 10 месяцев назад
👍
@ak30.67
@ak30.67 10 месяцев назад
Thank you ப்ரோ
@hackimss
@hackimss 10 месяцев назад
Thanks bro ❤❤
@glittusGonsalves
@glittusGonsalves 10 месяцев назад
செந்தில் பாலாஜியும் அமைச்சர்களும் ஓய்வெடுப்பதற்காக சிறைச்சாலையிலேயே இருக்கட்டும் .இவர்களுடன் முதலமைச்சர் கூட்டமும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@sgovin2228
@sgovin2228 10 месяцев назад
பிளஸ் சபரீசன் கனிமொழி ராசா தயாநிதி மாறன் சேத்தா நல்ல இருக்கும்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 10 месяцев назад
சிறைக்கு வெளியில் இருந்தபோது மட்டும் வெட்டி முறித்தானா?
@ravishankarsambasivan2710
@ravishankarsambasivan2710 10 месяцев назад
Cabinet meeting can be done at Puzhal prison.
@comments_videos
@comments_videos 10 месяцев назад
இப்பவும் அமைச்சர்களின் ஊழல் நிறுத்தவில்லை
@jackinback8611
@jackinback8611 10 месяцев назад
Yes
@gjanardhanan9652
@gjanardhanan9652 10 месяцев назад
ஊழல் பண்ணுவது தான் பொழுதுபோக்கு 😮 மற்றும் முதல்வர் ஒரு டம்மி
@coomarasslku
@coomarasslku 10 месяцев назад
Who did you vote and will vote ?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 10 месяцев назад
அதுதான் உண்மை.வழக்கு ஒருபுறம் நடந்தாலும் கொள்ளை மறுபுறம் சிறிதும் அச்சம் கவலையோ இன்றி நடந்து கொண்டிருக்கிறது
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 10 месяцев назад
😆😆😆😅😅👍👍👍👌👌👌👏👏👏
@shanthishanthi2737
@shanthishanthi2737 10 месяцев назад
ஒரு வருடம் செந்தில் பாலாஜியை ஓய்வு எடுக்க வைத்த சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂
@coomarasslku
@coomarasslku 10 месяцев назад
Huh he , his cronies should be stripped of all wealth too !
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 10 месяцев назад
No. SS makes him to stop to LOOT public money.
@thirunavukarasu4988
@thirunavukarasu4988 10 месяцев назад
​@@AshokKumar-fm8ge😊😊😊😊😊😅😊
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 10 месяцев назад
சூப்பர்👌👌👌 ஜாமீன் இவருக்கு கிடைக்காது .ஒரு வருடம் சிறைச்சாலை தான் என்றும் எதனால் என்றும் சங்கர் சார் முன்பே சொல்லி விட்டார். அவர் சொன்னது போலவே நடந்து விட்டது. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் ஒருவருடம் கூடகாணாது.தண்டனை கிடைத்தால் தான்மற்றவர்கள் ஊழல் செய்ய பயப்படுவார்கள். உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்🎉🎉💐💐💐
@dineshpkm
@dineshpkm 10 месяцев назад
Ttf வாசன் கு பெயில் கிடைக்குமா
@premasivaram8226
@premasivaram8226 10 месяцев назад
ஜாமீன் மறுப்பு-மக்களுக்கான பைனாப்பிள் கேசரி!
@sgovin2228
@sgovin2228 10 месяцев назад
இருவது வருஷம் உள்ள இருக்கட்டும்.
@ravik6070
@ravik6070 10 месяцев назад
மிக,மிக அற்புதமான ச.ச பேச்சு, "ஆஷ் வேல்வுயூ" போன்ற சட்டநுணக்கமான வார்த்தையை 62 வயதில் இப்போது தான் அறிகிறேன், ச.சங்கர் அவர்களின் பேச்சு பதிவுகளை ஜெர்னலிசம் சம்மந்தப்பட்ட படிப்புகளில் சேர்க்கபட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
@kumarprasath8871
@kumarprasath8871 10 месяцев назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 месяцев назад
திருந்த வாய்ப்பில்லை 👎 சுயமாகச்சிந்திக்கவும் 👎👎👎 காப்பி அடிக்க வேண்டாம் 👎
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 10 месяцев назад
வெறும் எம் எல் ஏ வா மாத்தினா போதாது ..எதிர்கட்சியா ஆக்கனும் ஏன் என்றால் டிகே சிவாக்குமார் அப்ப எதிர்கட்சி தானே😂😂😂😂
@sathishn281
@sathishn281 10 месяцев назад
அறிவும் பொறுப்பும் கொஞ்சம் கூட இல்லாத மகனை தன் அரியணைக்கு கொண்டு வர நினைக்கும் ஒரு தந்தையின் தவிப்பை ஏற்கனவே பார்த்து இருக்கோம். ஒரு முறை ஏமாந்த மக்கள், இன்னொரு முறையும் ஏமாறுவார்கள் என்று நம்பக்கூடாது 🙏
@joeselva7950
@joeselva7950 10 месяцев назад
செந்தில் பாலாஜிய சிறைல பல மாசம் கேசரி அல்வா சாப்பிட வைக்கும் தோழர் சவுக்கு வாழ்த்துக்கள்
@rajendranv9732
@rajendranv9732 10 месяцев назад
சிறையில குற்றவாளிக்கு களிதான் குடுப்பாங்க,,ஆனா செ.பா.வுக்கு பைனாப்பிள் கேசரி குடுக்குறாங்க. .
@consciousness_7
@consciousness_7 10 месяцев назад
​@@rajendranv9732avagala mari alugalaku jail oru narakam tha bro
@comments_videos
@comments_videos 10 месяцев назад
முழு வீடியோவையும் பார்க்க போகிறோம் அதுக்கு எதுக்கு Intro 4:20 min வீடியோ
@jaga11de
@jaga11de 10 месяцев назад
Thanks
@tharuntrichy4182
@tharuntrichy4182 10 месяцев назад
Yes it is true..that 4 mts is waste. every one will skip that video...
@comments_videos
@comments_videos 10 месяцев назад
அடுத்து மணல், நிலக்கரி RU-vid களைகட்ட போகுது
@comments_videos
@comments_videos 10 месяцев назад
சொன்னது போலவே செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்பிட்டங்க
@tpveluvelu5459
@tpveluvelu5459 10 месяцев назад
எப்ப சார் பெயில் கொடுத்தாங்க .... ரத்து செய்வதற்கு..... பிணை கேட்ட மனு தள்ளுபடி...... அவ்வளவுதானே
@vijaypandian6200
@vijaypandian6200 10 месяцев назад
அமெரிக்காவில் ஒருவர் மீது காவல்துறை குற்றபத்திரிக்கை ஒரு வழக்கில் தாக்கல் செய்துவிட்டால் தான் குற்றமற்றவர் என அந்த வழக்கின் எதிரிதான் நிரூபிக்க வேண்டும் இது அமெரிக்க சட்டம் அதுபோல்தான் இந்தியாவில் PMLA சட்டத்தில் உள்ளது.
@viratmohan6260
@viratmohan6260 10 месяцев назад
Super Mass Speech
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 10 месяцев назад
10 ரூபா பாவம் பாலாஜியை விடாது,இன்றும் டாஸ்மாக் கொள்ளை தொடர்வதால், இனி பத்து ரூபா முத்து என பேர் வாங்குவாரா?
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 10 месяцев назад
வாங்க.. இப்படி ரெண்டு பேரையும் பார்ப்பது சந்தோஷமாக இ௫க்கிறது.. தொடரட்டும்..
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 10 месяцев назад
அண்ணன் தினேஷ் வாழ்க!
@rajsanthosh3549
@rajsanthosh3549 10 месяцев назад
😂😂
@venkatsince9475
@venkatsince9475 10 месяцев назад
நக்கல் யா உனக்கு 😂 கருவாட்டு குழம்பு கீரைசோறு🤣🤣
@venkatesan73
@venkatesan73 10 месяцев назад
அது சரி...மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்களை தண்டிப்பது மக்களாட்சியை நிலை நிறுவி தீவிரவாதம் தலை தூக்கவிடாமல் தடுக்க நீதிமன்றமும் ஊடகங்களும் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும்
@knkvrajapillai1688
@knkvrajapillai1688 10 месяцев назад
❤❤ வாழ்த்துக்கள் சவுக்கு ஜீ & பிலிக்ஸ் ஜீ கலக்குங்க❤❤
@parthitamizlan535
@parthitamizlan535 10 месяцев назад
😂😂😂நீங்கள் இரண்டுபேரும் பேசினால் vera level😂😂😂😂😂
@apptalkies1588
@apptalkies1588 10 месяцев назад
அமைச்சர் சக்கரபாணி பத்தி பேசுங்க Sakukku sirஅமைச்சர் சக்கரபாணி பத்தி பேசுங்க Sakukku sir
@SureshSMP-po4lu
@SureshSMP-po4lu 10 месяцев назад
திராவிட மாடலில் நிறைய அறிவாளிகள் உள்ளனர்....எல்லாம் உலக அறிவாளிகள்....👏👏👏👌👌👌👌
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 10 месяцев назад
உலக மகா விஞ்ஞான ஊழல் கொள்ளைக்காரன்கள்
@raghavsridhar
@raghavsridhar 10 месяцев назад
ED should request the court to transfer the case to Andhra or Kerala definitely influence can be done if he still continues as a minister
@dineshpkm
@dineshpkm 10 месяцев назад
ED கலயோ கலைனு கழச்சிட்டாங்க
@elangoelango8274
@elangoelango8274 10 месяцев назад
What happened Shankar ? The last minute (exclamation mark) Snubbed Felix.
@comments_videos
@comments_videos 10 месяцев назад
13.13 கோடி + 2.9 கோடி + 53.9 லட்சம் யார் வீட்டு பணம்
@rajupinton2256
@rajupinton2256 10 месяцев назад
Lifelong irukatum 😂😂
@apptalkies1588
@apptalkies1588 10 месяцев назад
அமைச்சார் சக்கரபாணி பத்தி பேசுங்க சவுக்கு சங்கர்
@baskey12345
@baskey12345 10 месяцев назад
start 4:21
@jaga11de
@jaga11de 10 месяцев назад
Thanks
@apptalkies1588
@apptalkies1588 10 месяцев назад
அமைச்சர் சக்கரபாணி பத்தி பேசுங்க Sakukku sir
@comments_videos
@comments_videos 10 месяцев назад
ஆதாரம் உள்ளதா
@xptweak
@xptweak 10 месяцев назад
4:20 அட பாவிகளா இப்போதான் இன்டெர்வியூவெ ஸ்டார்ட் பண்றீங்களாடா !
@ramaswamykannan8631
@ramaswamykannan8631 10 месяцев назад
இது போன்ற அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு பயம் வரும்.
@ramprasadhjobs
@ramprasadhjobs 10 месяцев назад
Sir VAO பயிர் loankku 1% லஞ்சம் கேக்குறாங்க sir😢😢
@TrendSuresh
@TrendSuresh 10 месяцев назад
Nyayamana kasunbro kodukalam, atleast avaru 1% than ketkirar, kollayadikalaye.
@anandhiarvind6280
@anandhiarvind6280 10 месяцев назад
Karma will come around. What DMK did to vijayakant Sir ,Mr. Sankar is doing to CM Stalin and DMK. But if he thinks he can use the same tactics with BJP and Annamalai he is grossly mistaken.
@ganapathiganapathi9048
@ganapathiganapathi9048 10 месяцев назад
Always savukku Sankar sir fans Thiruttani
@gv9652
@gv9652 10 месяцев назад
அலாவுதீன் மாய விளக்கு போல தி மு க வுல ஊழல் அள்ள அள்ள குறையாம வருது. அதிர்ஷ்டக்கார அமைச்சர்கள், ஆனால் பாவம் மக்கள் .
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 10 месяцев назад
Super 👌👌👌
@meetan-
@meetan- 10 месяцев назад
செந்தில் பாலாஜியை மாட்டி விட்டு விட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லோரும் தப்பி ஓடி விட்டனர்.. அந்தோ பரிதாபம்.
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 10 месяцев назад
நீங்க வேற, வருமானம் போச்சேன்னு கவலையில் தல யோசனையில் இருக்கு.
@sathishnarayanavanam9361
@sathishnarayanavanam9361 10 месяцев назад
Dear Mr Shankar Sir, I am very very much happy to hear all your detailed analysis about the corrupted political persons as well as government officials and their incapablility to run the Government I am from Bangalore I never miss your debates and your valuable explanations which you are posting in social media. I am very much fan about your speech and your courageous, wish you a very good luck. Keep doing the same work and provide sufficient opportunity to each and every corrupted politicians to correct them self if they don’t correct kindly give all the information to the competent authorities to take suitable action. Wishing you a GoodLuck
@balacool1
@balacool1 10 месяцев назад
Hash value is a code generated for all data in that memory element. Hash value is very unique so if in future if any one delete, modify or replace any file then the hash value generated with new data will not match with old data.
@puvanendranselliah172
@puvanendranselliah172 10 месяцев назад
சிறையால் வந்ததும் தியாகி ஆகிவிடுவார் அல்லது புனிதராகிவிடுவார்.
@agalyap1754
@agalyap1754 10 месяцев назад
இதே தான் சீமான் விவகாரத்திலும் நடந்தது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சுமத்தி இரண்டு வாரங்கள் அனைத்து தொலைக்காட்சிகளும் அதை பேசு பொருளாக்கி மக்கள் கருத்தை மாற்றி அனுதாபம் தேட முயற்சித்தார்கள் 😂
@comments_videos
@comments_videos 10 месяцев назад
அறுவை சிகிச்சை நடந்ததா
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 10 месяцев назад
AIIMS to be analysed
@sudarshanbysani161
@sudarshanbysani161 10 месяцев назад
Till his brother surrenders, SB should not given bail.
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 10 месяцев назад
If his brother surrenders, will he become innocent? Both should b sent to thihar, if possible, with his masters.
@RAVEENKALIANNAN
@RAVEENKALIANNAN 10 месяцев назад
Master? Stalin ?@@bhagyalakshmip5825
@coomarasslku
@coomarasslku 10 месяцев назад
No bail
@MT-fl5ef
@MT-fl5ef 10 месяцев назад
அப்பாவி பாலாஜியை இப்படி பாயாசம்மா ஆக்கி விட்டீர்கள் 😭😭😭😭
@sanjuunnikrishnan7412
@sanjuunnikrishnan7412 10 месяцев назад
Savukku at his best in investigative journalism.. 👍 Neenga dayavu senju unga personal opinion about who you want in TN and who u don't want lam solla vendaam..let other journalists talk like that.. Also now a days neenga EPS ku build up panni avarkku prashanth kishor velaya paakra maari pesureenga. Let him take care of his party. U must focus on your investigative style journalism. Then people will respect u. Else you will also lose respect and people will stop noticing you.. Use your popularity well. 🤷
@shivapriyacommunications2132
@shivapriyacommunications2132 10 месяцев назад
Anna vazuthukal for ur new news channel 💐💐💐
@Mersal-cw8qk
@Mersal-cw8qk 10 месяцев назад
Va thala
@rajarajan1227
@rajarajan1227 10 месяцев назад
🔥🔥👏👏👌👌
@vincentalexchelladurai4224
@vincentalexchelladurai4224 10 месяцев назад
Shakar anna😂😂😂😂😂 neega vera level
@comments_videos
@comments_videos 10 месяцев назад
செந்தில் பாலாஜி வெளியே வந்து இருந்தால் மீண்டும் அமைச்சாராகி இருப்பாரே
@GopiNath-rl2iy
@GopiNath-rl2iy 10 месяцев назад
இதுவரை அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 10 месяцев назад
அமைச்சர் இல்லை மீண்டும் கொள்ளைத் தொழிலை அநேகமாக நடத்துவான்
@nr9926
@nr9926 10 месяцев назад
@@vijayalakshmisridharan1065 avaava neenga?
@user-qg4cl8ks7z
@user-qg4cl8ks7z 10 месяцев назад
hi Shankar கடைசி 10 வினாடிகளில் நீங்கள் வைத்து இருக்கும் சஸ்பென்ஸ் உண்மையிலே என் தூக்கத்தை கெடுத்துவிட்டது. விரைவில் அதை சுசகமாகவேனூம் தெரிவிக்கவும்.
@shib7571
@shib7571 10 месяцев назад
Except Shankar everyone said Senthil Balaji will get bail yesterday on Health conditions But Shankar nailed it
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 10 месяцев назад
200 vs truth
@ranganathanrangaraj3828
@ranganathanrangaraj3828 10 месяцев назад
18:00 சிரிப்பு வருது சார் 😂
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj 10 месяцев назад
You share amazing knowledge 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@govindasamic9987
@govindasamic9987 10 месяцев назад
Excellent Sir
@vijayvikramk1467
@vijayvikramk1467 10 месяцев назад
420😂 balaji
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 10 месяцев назад
Super bro
@sganpatiramganesh8339
@sganpatiramganesh8339 10 месяцев назад
செந்தில் பாலாஜி ஸ்டாலின் குடும்ப சகிதம் எப்போது திகருக்கு வரபோகிறர்கள் என்பதை தெரிவிக்கவும் தை பிறந்தால் வழி பிறக்கும.
@lam12018
@lam12018 10 месяцев назад
செந்தில் பாலாஜி இருங்க. உங்கள் துணைக்கு விரைவில் நம்ம விடியல் செங்கல் திருடன் வருகிறார்.
@samyKarupp
@samyKarupp 9 месяцев назад
tamilnadu super power savukkuShankar anna ❤❤❤❤❤❤❤
@barathjeebarath2843
@barathjeebarath2843 10 месяцев назад
அனைவரயும் கருட புராணத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும்,,,,,,
@subesan511
@subesan511 10 месяцев назад
அண்ணன் சவுக்கு வாழ்க...
@srameshsramesh7967
@srameshsramesh7967 10 месяцев назад
கபில் சிவில் தகுதியை சைபராக சுருக்கிக்கொண்டார் இதுபோல் கேவலமான வழக்கறிஞரை வன்மையாக கண்டிக்கிறோம் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
@sathishkumarPharmacist
@sathishkumarPharmacist 10 месяцев назад
Vannakam Tholar 4:21
@jaga11de
@jaga11de 10 месяцев назад
Thanks
@ouslfactor5352
@ouslfactor5352 10 месяцев назад
43:01என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
@pitchaic9960
@pitchaic9960 10 месяцев назад
Super
@ragustr4588
@ragustr4588 10 месяцев назад
30000 Kodi enngaaa sir...
@nagendhiranviswanathan3494
@nagendhiranviswanathan3494 10 месяцев назад
Felix Jerald is a shrewd seasoned journalist. Sucj journalists are much needed for our country
@muthuks8346
@muthuks8346 10 месяцев назад
சிறப்பு
@jayaramansankaran297
@jayaramansankaran297 10 месяцев назад
அசோக் குமார் குறித்து ஏன் யாரும் ஆட்கொணர்வு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை.
@sakthivela6769
@sakthivela6769 10 месяцев назад
Only family can file
@TrendSuresh
@TrendSuresh 10 месяцев назад
Nalla kelvi, itha court kekanum but something is going on behind Ed and court. Seems Ashok is under with Ed already and court already knew in behind the scene.
@raji4089
@raji4089 10 месяцев назад
Savukku army
@hariharanbarade6229
@hariharanbarade6229 10 месяцев назад
I need to know last twist.. plz share it
@comments_videos
@comments_videos 10 месяцев назад
ஜெயில்ல இருந்து இந்த வீடியோவை செந்தில் பாலாஜி பார்பாரா
@kathireshgun9087
@kathireshgun9087 10 месяцев назад
@gauthamv2475
@gauthamv2475 10 месяцев назад
Innum aru masam wait pannunga ungalakku niraya athirchi thagaval irukku
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 10 месяцев назад
🎉🎉🎉
@user-il2wr1ok6p
@user-il2wr1ok6p 10 месяцев назад
4:20
@jaga11de
@jaga11de 10 месяцев назад
Thanks
@raviselvam2162
@raviselvam2162 10 месяцев назад
❤❤❤❤
@aryaman05
@aryaman05 10 месяцев назад
👍
@Vijay_777
@Vijay_777 10 месяцев назад
Video Starts 4:20
@rsreditz4296
@rsreditz4296 10 месяцев назад
👍👍👍👍👍👍👍👍
@porkandasingam8626
@porkandasingam8626 10 месяцев назад
4:22 video starts
@ramkumarmurugan2682
@ramkumarmurugan2682 10 месяцев назад
I am waiting for savukku
@prasathkumar2654
@prasathkumar2654 10 месяцев назад
🙏🙏🙏
@rajeshkannan9612
@rajeshkannan9612 10 месяцев назад
Wrost CM. Wrost DMK
@angelfreedom246
@angelfreedom246 10 месяцев назад
CM may be suffering from some kind of illness.
@tbraghavendran
@tbraghavendran 10 месяцев назад
What kind of illness 🤔
@sathishsankarjothi
@sathishsankarjothi 10 месяцев назад
In this independent country no one including central govt has no balls to ask...how a arrested person is continuing as minister. It's all tax money he is paid as salary...shame on state govt
@srinimasi48
@srinimasi48 10 месяцев назад
Got but how long does ed needs time to submit proves... nalla irrukae sir
@thelittlemaster007
@thelittlemaster007 10 месяцев назад
Sir Climax la yedho podivechu soldringa What's happening sir
@user-vd3cr9yh3t
@user-vd3cr9yh3t 10 месяцев назад
Savukku sir yen main stream medias debates ku porathu ila. It will be sensation if he do that🔥
@devarajan2404
@devarajan2404 10 месяцев назад
அவர் நியூஸ் ஜெ. வில் பேட்டி தருகிறார். மற்ற ஊடகங்கள் ஏன் அழைப்பதில்லை என்றா. அவர்கள் அனைவரும் திமுகவிடம் விலை போய்விட்டார்கள்.
@Alan-vt3ye
@Alan-vt3ye 10 месяцев назад
Channel owners ku iruka Ella business ku DMK aapu vachiruvangey.
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 10 месяцев назад
Checkmate
@thanjaieesan291
@thanjaieesan291 10 месяцев назад
சொல்லிட்டா அண்ணாநகர் ரமேஷ்தான் 🙋🙋
Далее