இந்த நமது குழுவில் முழுமையான ரைடரும் இல்லை பீஃல்டரும் இல்லை அப்பன்ஸ் டிப்பன்ஸ் சுத்தமாகவே இல்லை. எனது பழனி பாப்பம்பட்டி கிராமத்தில் உள்ள 60 & 65 வயது உள்ளவர்களிடம் இப்போது விளையாடக்கூட யாரும் இல்லையே. உதாரணமாக என் ஊரின் மரணித்த கிருஷ்ணகுமாரைப்போல் நான் இதுவரையில் கபடியில் வேறு யாரையும் கண்டதில்லை. அருமை நண்பர் கிருஷ்ணகுமாரும் மரணித்துவிட்டார்.