Тёмный

Shanmuga Kavasam | Lyrical Explanation Video Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan 

“Isaimani” Sirkazhi Govindarajan Family
Подписаться 161 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
whatsapp.com/c...
Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
www.dailymotio...
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசம் பாடல் காணொளிக்கு கிழே சண்முக கவசம் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18).
ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@maragathamRamesh
@maragathamRamesh 2 дня назад
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@saravanan9069
@saravanan9069 6 дней назад
அற்புதம் அற்புதம் அற்புதம் சண்முக கவசம் விளக்கம் அற்புதம்
@jaganhari5410
@jaganhari5410 10 дней назад
ஓம் முருகன் துணை🙏🙏🙏.வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து என் குடும்பத்தை காக்கும் சுப்பரமணியன் வேல்🙏🙏🙏🙏
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 5 дней назад
🙏🏿🙏🏿🙏🏿 மிக மிக அருமை முருகா
@vsrinivasan7342
@vsrinivasan7342 3 дня назад
அற்புதம் ஐயா பாடலும் விளக்கமும் ❤
@sivalingam2176
@sivalingam2176 13 дней назад
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷🎉🎉🎉🎉 " மொழி அதன் மொட்டு! 🎉🎉🎉🎉🎉 "செயல் அதன் கனி! 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 " சண்முக கவசம்! 🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👌 அருமையோ அருமை! வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 அன்பன். ச. சிவலிங்கம்.
@sankarakv
@sankarakv 6 дней назад
Hara Haro hara hara ..supreme lord muruga...
@nathannathan59
@nathannathan59 8 дней назад
அய்யா முருகன் பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க திகட்டாதவைகள் அதுவும் தெய்வீகக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களின் குரலில் கேட்பது இனிமையிலும் இனிமை. சிறிய விண்ணப்பம்.. தெய்வமே தமிழ் தெய்வமே .. பாடலை முடிந்தால் பதிவேற்றுங்கள். நன்றி!
@sivaprashanna2957
@sivaprashanna2957 8 часов назад
This is what the world needed the most at present thank u for all the minds behind this to bring back Sirkazhi ayya into our day to day life.
@sasirekha6277
@sasirekha6277 11 дней назад
Udampu sari akanum muruka🙏😭🙏🙏🙏🙏🙏
@saravanan.k-nc7dg
@saravanan.k-nc7dg 10 дней назад
ஓம் சரவண பவ
@sssvragam
@sssvragam 6 дней назад
அருமை
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 11 дней назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@narayananp5353
@narayananp5353 6 дней назад
ஓம் முருகா அரோகரா அரோகர ஓம் முருகா அரோகரா அரோகர
@ganeshramanathan7176
@ganeshramanathan7176 7 дней назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 13 дней назад
ஓம்சிவாய நம🙏🌺🙏
@jeyadeepthi7058
@jeyadeepthi7058 4 дня назад
Om saravanabava muruga
@jayakrishnant4128
@jayakrishnant4128 8 дней назад
🙏🙏🙏🙏🙏
@sasirekha6277
@sasirekha6277 11 дней назад
Om muruka😭🙏🙏🙏🙏🙏🙏
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 12 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…
@gurusamy5100
@gurusamy5100 12 дней назад
💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 12 дней назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 சண்முக கவசம் பொருள் தந்தம் மைக்கு மிக்க நன்றி 🙏
@baburajan9697
@baburajan9697 2 дня назад
😢❤
@SathishKUMAR-wb3rr
@SathishKUMAR-wb3rr 5 дней назад
❤❤❤❤❤❤❤❤
@baburajan9697
@baburajan9697 2 дня назад
❤🎉😮😊
@bharathims1795
@bharathims1795 4 дня назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@RajarajapechaiRaja-ov1cx
@RajarajapechaiRaja-ov1cx 6 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🍌
@jayakrishnant4128
@jayakrishnant4128 10 дней назад
🙏🙏🙏🙏🙏
Далее
Куда пропали ЗДРАЙВЕРЫ?
11:38
Просмотров 599 тыс.