Тёмный

Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity. 

Roasting today's christianity
Подписаться 51 тыс.
Просмотров 765 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
திவாலான இயேசு அழைக்கிறார் ஊழியம்!! அவசர உதவி தேவை
• திவாலான இயேசு அழைக்கிற...
Mohan C Lazarus (One God) Vs R Stanley(Trinity)
• Mohan C Lazarus (One G...
Shilpa dhinakaran against DGS and family. | | dgs dhinakaran | Roasting today's Christianity
Shilpa dhinakaran against DGS and family. | | dgs dhinakaran | Roasting today's Christianity
dhinakaran family,paul dhinakaran,dhinakaran,dhinakarans,dgs dhinakaran,dgs dhinakaran messages,dr. paul dhinakaran,shilpa dhinakaran todays prayer in english,shilpa samuel dhinakaran message in english,uncertainty? fear not! | dr. shilpa dhinakaran | today's blessing,shilpa samuel dhinakaran english messages,dhinakaran tamil message,dhinakaran tamil,you are not inferior shilpa dhinakaran today's blessing,wedding of samuel paul dhinakaran and shilpa sharon

Опубликовано:

 

11 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@bitmasricco5699
@bitmasricco5699 Год назад
மறைந்த டிஜிஎஸ் தினகரன் அடிக்கடி சொர்க்கத்திற்குச் சென்று, இயேசுவையும், தனக்குத் தெரிந்தவர்களையும் சந்தித்தார். ஒரு வீடியோ நேர்காணலில் அவர் இயேசுவின் தாய் மேரியைப் பார்த்ததாகக் கூறினார். சரி! அவர் இறந்துபோன தனது மகளைப் பார்த்திருக்கிறார், ஆனால், இயேசு அவரை அவளுடன் பேச அனுமதிக்கவில்லை, ஒரு தேவதூதன் ஒரு புத்தகத்தில் எழுதுவதைப் பார்த்தார், சரிடா! அவர் எந்த மொழியில் எழுதினார் என்பதை அவர் சொல்லவில்லை! அனைத்தும் பொய்கள்! அவர் மோசஸ் உயரமானவராகவும், ஜான் பால் குட்டையாகவும் இருப்பதைக் கண்டார்....எல்லாம் அவருடைய கட்டுக்கதைகள் & பொய்கள். இந்த மோசடிகளைப் மேலே எடுக்க பரலோகம் ஒரு பன்றி பண்ணை அல்ல. கூரை ஏரி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி பரலோகம் போனானாம்.எனவே, இந்த ஓநாய்/ஓநாய்கள் தேர்வு புத்தகத்தைப் பார்க்க முயற்சி செய்கின்றன. அவர்களால் முடியுமா? இல்லை. முற்றிலும் இல்லை. போக முடியாது. அவர்கள் பல அப்பாவி இந்தியர்களை தங்கள் பொய்களால் ஏமாற்றி நன்கொடைகள் மற்றும் தசமபாகம் சேகரித்தனர். இயேசுவின் வாக்கியங்களை நன்கொடைக்காக ஏலத்தில் பல வருடங்களாக விற்று வருகின்றனர். அவர்களின் பொய்கள் அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது, இப்போது கனடாவில் வாழ்கின்றனர். இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா இந்த மோசடி குடும்பத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. வேதத்தின் படி, இறந்தவர்கள் யாரும் இன்னும் சொர்க்கத்தை அடையவில்லை, ஆபிரகாம் முதல் டேனியல் வரை அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவதற்காக பூமியில் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் டிஜிஎஸ் தினகரனின் மகள் சொர்க்கத்தில் இருக்கிறார். எப்படி? எனவே, பொய்யன் பல இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் முட்டாளாக்கினார். இப்போது மறைந்த டிஜிஎஸ் தினகரன் தனது மகளுடன் சொர்க்கத்தில் இணைந்தாரா? அட இரண்டு பண்ணியும் பாதளத்தில் கிடக்கு. கடவுளை வைத்து, அப்பாவிகளை ஏய்த்து பிழைப்பு நடத்தும் அனைவருமே கெட்டவர்கள். பால் தினகரன் அதிக பொய் தீர்க்கதரிசனம் சொன்னாரு நிறைவேறவில்லை...கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்து உள்ளார்... பைபிள்ல சொத்து சேர்த்து வைக்க கூடாதுன்னு சொல்லுது.... சமீபத்தில் சாவு வீட்ல போய் பரலோகத்தில் கலர் பார்டர் வைத்த புடவை கட்டி கொண்டு செத்து போன அந்த அம்மா இருந்ததை பார்ததா பச்சையா பொய் சொன்னாங்க..... இது எல்லாம் தெரிந்தும் கேபா என்ற கேம்மாறி அவருக்கும் அவருடைய ஃபேமிலியையும் சப்போர்ட் பண்ணி வீடியோ போடுறான்னா அவன் எவ்வளவு பெரிய பிராடா இருப்பான்..... இப்போது பால் தினகரனின் மொத்த மோசடி குடும்பமும் கனடாவிலிருந்து யூடியூப் மூலம் தீர்க்கதரிசனம் சொல்லி தொடர்ந்து திருடுகிறார்கள். அவர்கள் இப்போது பெரும் பணக்காரர்கள்! சமீபத்தில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவத்தை நினைத்த பொழுது- 'எந்தன் சோகம் உம்மை தாக்கும் என்று எண்ணும் போது,வந்த அழுகை நின்றது.மனிதர் உணர்ந்து கொள்ள,இது மனித செயல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'.அதிகமான யாழ்ப்பாணத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றனர் மற்றும் பலர் இந்த மோசடிகள் குறித்து தகவல் அளித்துள்ளனர். இவர்கள் கிறிஸ்துவை விற்கும் வியாபாரிகளே தவிர இவர்களுக்கும் தெய்வதுக்கும் சம்பந்தமே இல்லை. கனேடிய பொலிசார் இந்த மோசடியின் அன்றாட நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு நாள் கனடாவின் டொராண்டோவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களிடமும் இதே பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும். இறைவனை நம்புங்கள். களவானி பயலுகழ நம்பாதிங்க.
@chandrasekar7809
@chandrasekar7809 Год назад
1
@somasundram6231
@somasundram6231 Год назад
அருமை
@sudhaarockiadoss3645
@sudhaarockiadoss3645 Год назад
😊😅😅
@dpreethasundar
@dpreethasundar Год назад
😢😢😢😢
@vasaelango436
@vasaelango436 Год назад
Incase they are true then you will be in hell . Jesus Christ raise the dead man...Jesus Christ power is ultimate.
@anbuselvans306
@anbuselvans306 3 месяца назад
மூலதனம் இல்லாமல் சம்பாதிக்க ஒரே வழி ஊழியம் என்ற வேலையை தேர்ந்தெடுத்து செழிப்பான வாழ்வை பெற்றுக் கொள்ள ஆண்டவர் ஆசீர்வதிப் பாராக!!
@user-bi7vz4wg9o
@user-bi7vz4wg9o 11 месяцев назад
படைத்தவரை நம்பு பாஸ்டர் ரை.. நம்பாதே 🙏
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 7 месяцев назад
கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 5 месяцев назад
Fraud dinakar family thoo naiye
@priyavincent9574
@priyavincent9574 4 месяца назад
Correct
@chandrasekararulprakasam5569
@chandrasekararulprakasam5569 4 месяца назад
Pastor is appointed by the creator not by men. You don't know this.
@lavanyalay
@lavanyalay 3 месяца назад
எந்த creator​@@chandrasekararulprakasam5569
@jenittajeyarajah60
@jenittajeyarajah60 3 месяца назад
சினிமா நடிகர்களுக்கு பின்னால்போகும் மக்களையும் இவர்கள் பின்னால் போகும் மக்களையும் திருத்தமுடியாது
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 5 месяцев назад
மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் தோழரே! இந்தப் போலிகளை வெளிப்படுத்துங்கள். 🎉
@balakrishnankrishnan6303
@balakrishnankrishnan6303 Год назад
உன் முழு ஆன்மாவுடன் நீ இறைவனை வழிபட்டால் போதும் மற்றும் அடுத்தவனை கெடுக்காமல் எல்லோரிடமும் அன்பாக இருந்தாலே போதும் கடவுள் உன்னோடு இருப்பார்
@ebinesar7318
@ebinesar7318 7 месяцев назад
ஓ மக்களே உண்மையான அப்போஸ்தலர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்,பரிசுத்தமும் பிரதிஷ்டையும் தியாகம் உள்ள ஊழியர்களை,உண்மையான சபையை கர்த்தர் எங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு ஜபம் பண்ணுங்கள்
@nimminamasiwayam6277
@nimminamasiwayam6277 9 месяцев назад
God is in the highest. One day all are going to stand in front of Jesus.
@susilasubramanian7439
@susilasubramanian7439 7 месяцев назад
முதன் முதலில் கிறிஸ்தவ மதத்தை Business ஆக்கியவர்கள் இவர்கள் Family தான்.பவுல் தீமோத்தீயூ கூட இப்படி சொன்னதில்லை.
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 3 месяца назад
மிகவும் சரி இவர்கள் தான் கடவுளை வியாபாரமாக்கினார்கள்.
@anaslaser7353
@anaslaser7353 Год назад
Brother, judgment is there, don't forget. Instead of finding mistakes, go and spread the salvation . You will receive a place in heaven.
@kalarajan-xe9pp
@kalarajan-xe9pp Год назад
Brother told the truth only.pauldinakaran is a liar 420.very soon jesus will keep full stop for false prophesy preachers, don't play with almighty jesus By cheating people's for money
@sudhakaran8281
@sudhakaran8281 Год назад
Jesus asked his followers not to follow the examples of pharasis, but hear what they say from Bible.
@sundarr7977
@sundarr7977 10 месяцев назад
Don't make followers fool...without questioning none of culture will be evolved.
@mrs.mollypeter4221
@mrs.mollypeter4221 9 месяцев назад
Brother yaar enna pannalum ungalku enna ,devanude abhishiktare kurai solla née yaar??? Née vanthu unaku vela paar deva seafaring kudumbathe kurai sonnal devanagari avane dahipichu poduvaan jagrudhai enna ....unaku edaku kannu koosuthu ??? Devanagari avare aaseervathithirikkirange née unaku vela ennamo athai paar enna entha kaaryam sendrathukkage kadavul ungale mannikkatte ungalodu pesatte.....devanudeya akkini ku ereyakathirunge enna.........
@bidarvaniepaper4015
@bidarvaniepaper4015 9 месяцев назад
1 Jn 4:1....Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, for many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God:
@subramaniyansm6078
@subramaniyansm6078 6 месяцев назад
மதம் வியாபாரம் ஆனது...... கல்வி வியாபாரம் ஆனது...... பிரச்சாரம் வியாபாரம் ஆனது....... நவீன கால ஜமீந்தார்கள்!!!
@smartkutti4105
@smartkutti4105 8 месяцев назад
Some people are becoming fools by trusting their words blindly and paying offerings .so they are enjoying luxurious. Life .this video giving awareness .he is correct
@happyworldtravels3235
@happyworldtravels3235 6 месяцев назад
நிஜம்
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 3 месяца назад
அநியாயம் செய்பவன் இன்னும் செய்யட்டும், நன்மை செய்பவன் இன்னும் செய்யட்டும். நான் அளிக்கும் பலன் என்னோட வருகிறது
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 8 месяцев назад
பைபிளுக்காக சொந்த மக்களை சிந்திக்க வைக்கும் தங்கள் பதிவு மிகவும் அருமை
@sushithrasilva7959
@sushithrasilva7959 7 месяцев назад
அன்று ஜெருசலேம் ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்தைக் கொண்டு சம்பாதித்தார்கள் இவர்கள் ஆவியானவரைக் கொன்று சம்பாதிக்கிறார்கள். காணெளிக்கு நன்றி brother.
@SridharGanesan
@SridharGanesan 10 месяцев назад
அருமையான முயற்சி. ஆனால் முட்டாள் மக்கள் திருந்த மாட்டார்கள். இதைத்தான் பெரியார் செய்தார். கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே கடவுள் இல்லை என்றார். 👌👌👌
@gunavilangar
@gunavilangar 10 месяцев назад
ஓம்... நமசிவாய... தென்னாடுடைய சிவனே... எந்நாட்டவர்க்கும் ஆன இறைவன்❤❤❤❤
@gunavilangar
@gunavilangar 10 месяцев назад
பெரியார் பேரன்..கி.வீரமணியும்.பால் திணகரனும் ஒன்னு... இருவரும் சொத்தை காப்பாற்ற போறாடுகிறார்கள்😅😅😅
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 месяцев назад
Periyar is good.. but he is not God
@anniscreations3911
@anniscreations3911 3 месяца назад
😊
@Malronjos
@Malronjos День назад
​@@gunavilangarஒரே கடவுள்...என் தேவன் என் இயேசு...அன்பின் கடவுள்...
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
மதத்தையும் வியாபாரமாக்கியதில் இந்த குரூப் லெஜன்ட் அண்ணாச்சி!
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
இவங்களுக்கு கிறிஸ்தவர்களை குழப்புவது தான் வேலை. ஆர் எஸ் எஸ் பணம் விளையாடுகிறது.
@user-fx6ge4oy4i
@user-fx6ge4oy4i 7 месяцев назад
Neeavanda kurai soulre nee easuva
@davidbasker4974
@davidbasker4974 11 месяцев назад
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:2
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 месяца назад
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்..... ஒரு மனிதன் மாற்று மதத்தை எள்ளி நகையாடுவது தான் பாவம்... தன் மதத்திலேயே இருக்கும் களைகளைக் கலைகிறான் தைரியமிக்கவன் தான்...
@3jtv971
@3jtv971 9 месяцев назад
அப்படி சொல்லிச் சொல்லியே பலகோடி சம்பாத்தியம் பண்ணிட்டாங்க
@hepsibahs7394
@hepsibahs7394 6 месяцев назад
இப்போ இவனும் அடுத்தவங்கள குறை சொல்லி சொல்லி பல கொடி சம்பாதிக்க போரனோ என்னமோ.அதுக்கு தான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சுடுக்கான். ஆமாவாடா..
@explorerhosanna614
@explorerhosanna614 3 месяца назад
Avangaluku Sambadhika Panam koduthadhe NEENGHA THAANE..!!! CHURCH OF CHRIST ku pongha..!! Which one is TRUE CHRISTIANITY
@kathiresakumar3534
@kathiresakumar3534 3 месяца назад
அருமை brother நீங்கள் சொல்வது உண்மை முற்றிலும் உண்மை, உழைப்பு இல்லாமல் சொகுசு வாழ்க்கையில் பிழைக்கும் நல்ல வேலையா இந்த வேலை பால் தினகரன் குடும்பம்
@gsoundari6751
@gsoundari6751 Год назад
நாம் யார் நியாயம் தீர்க்க? சர்வ வல்லமையுள்ள தேவன் நியாயம் தீர்ப்பார் you don't worry bro
@southtechie
@southtechie Год назад
மத்தேயு 7:15-20
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 5 месяцев назад
இப்படி இருப்பதால் தான் ஏமாத பல பேர் இருக்கிறார்கள் 😢
@jamesalan6576
@jamesalan6576 3 месяца назад
மூளைக்கு வேலை கொடுங்கப்பா?
@d.rajathi8378
@d.rajathi8378 Год назад
எல்லா மக்களிடம் இருந்து, வெளி நாட்டு பணம் ஏமாத்திட்டு நல்லா இருக்க முடியாது
@davidlivingston4689
@davidlivingston4689 3 месяца назад
There is no words to appreciate you.May the Lord bless your ministry.Please continue your good work.
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 3 месяца назад
Your blind
@johnnybrave7443
@johnnybrave7443 9 месяцев назад
You have given The best receipts that prove the deceptive behaviour of the dhinakarans. They better repent.
@naveennathan1132
@naveennathan1132 Год назад
அவர்கள் வருமான வரித்துறையினரால் பிடிபட்டனர், அவர்கள் பணத்தை வழங்குவதில் இருந்து குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள், இது மிகவும் மோசமானது
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 3 месяца назад
Sikaram ninga Aliya poringa om namah shivaya
@valanarasus5957
@valanarasus5957 Год назад
கர்த்தர் கூட இருந்தால் தான் கொரோனா நேரத்தில் உயிர் தப்பி பிழைத்திருக்கிறோம்
@rrachelalma
@rrachelalma 3 месяца назад
We can't say God was not with those who lost their lives in CORONA
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 3 месяца назад
எண்ணற்ற கிறுத்தவர்கள் கொரனாவால் மரித்தார்கள். அதேசமயம் அனேக இந்துக்களும் இஸ்லாமியர்களும் கடவுள்நம்பிக்கை இல்லாதவர்களும் உயிர் பிழைத்தனர்...
@Kaviya53058
@Kaviya53058 3 месяца назад
Kartharai nambunkal pasted rai nambathinkal
@KK2UK
@KK2UK 3 месяца назад
Nan oru atheist. Enga veetula amma, appa, thambi moonu perukum covid vanthu. But nan avanga kuda orey veetula than erunthen avangaluku cook panathu medicine kudukurathum nan than. But enaku varala 😂
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 месяца назад
ஆ பாத்தில் தப்பினால் கடவுள் ....., செத்துப்போனால் யார் ....?
@mosesdurai9157
@mosesdurai9157 9 месяцев назад
மக்களை எப்படி ஏமாறுவது என்று DGS ஒரு நல்ல ஃபார்முலா பயிற்சியை தன் குடும்ப உருப்பினருக்கு கொடுத்து விட்டு செத்துட்டாரு அதை இவர்கள் அப்படியே கடைபிடிக்கிராங்க. நாம் தான் முட்டாள்தனமான வாழ்க்கை வாழ்கிரோம் நண்பரே 🌹
@umaprasad6457
@umaprasad6457 9 месяцев назад
Yes
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
உண்மையான சாமி????? யார்?????????
@jershaesther8462
@jershaesther8462 2 месяца назад
TDY c ch BB BB j ji ikjoi Fr😂🎉 Z🎉ygdfj ici ohhZ,​@@bossraaja1267
@jacintacruz1135
@jacintacruz1135 3 месяца назад
Yes. Bro. You have said the truth of Denakara's. Family. They r fake pastors .
@Nathan-dj5wo
@Nathan-dj5wo 10 месяцев назад
False teachers and Fake prophets should be condemned.👍🙏.
@christinedolly7567
@christinedolly7567 3 месяца назад
Yes
@geethakani1998
@geethakani1998 3 месяца назад
They are not fake prophets. The promised prophesies didn't happen because we are not holy to receive such blessings. Such blessings will not happen to those who believe astrology. Astrology is there to show some predictions that will happen in your life. But God will change the predictions as how we trust and cling to him. But prophesies are not always predictions. It happens through covenant between a man and God. If we are faithful to God, then God is faithful to us to fulfill the covenant. The prophets can only reveal what God tells them. The prophets are anointed special people of God. But some people act like prophets. They are fake. Also, the prophesies don't happen by its own. One should take effort to be Holy until he received all that was told. Orelse nothing will happen. Everything will look like fake for a sinner. But God will keep blessing the one who used to speak for him. Nothing on earth can stop the growth and blessing of Paul Dhinaharan, because God is blessing them. There may be difference in their talks. But they are all doing one same work.
@Nathan-dj5wo
@Nathan-dj5wo 3 месяца назад
@@geethakani1998 People like you who work for money under those are also will be punished by God. Read the Bible correctly and follow not them.
@poojaparan4985
@poojaparan4985 Год назад
எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை. ஒரு சிலர் சபையை ஆரம்பித்து மக்களை காட்டி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அவர்களுடைய தேவைக்கு பயன்படுத்துகின்றார்கள்.
@umaprasad6457
@umaprasad6457 9 месяцев назад
100%Unmai God bless you ❤️❤️
@DhileepKarthi-sb8fo
@DhileepKarthi-sb8fo 6 месяцев назад
Yes
@dorisfrancis4414
@dorisfrancis4414 3 месяца назад
Trust in Jesus the ever living God not on such people our focus only Jesus
@rajendrakumar-zm8vs
@rajendrakumar-zm8vs 9 месяцев назад
God is good all the time, all the time God is good. Let's focus on Jesus,
@devasenaiprayerministry6186
@devasenaiprayerministry6186 3 месяца назад
அவனவன் கிரியைக்கு தக்க பலன் தேவன் கொடுப்பார். இயேசு சீக்கிரம் வரப்போகிறார். தினமும் 1 மணி நேரம் நீங்கள் குறைவாக பார்க்கிறவருக்காக ஜெபியுங்கள். 1 மணி நேரம் பைபுள் வாசியுங்கள். எல்லாம் மாறும் தேவனுடைய நாமம் மட்டும் மகிமைப்படும். ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்போம். நாம் ஜாக்கிரதையாக இருந்து வசனத்தின் படி வாழ்வோம்.
@SureshKumar-ex6fy
@SureshKumar-ex6fy Год назад
God bless you brother
@rupeshuv4051
@rupeshuv4051 Год назад
God bless you brother I pray God touches you 🙏 you will be a testimony one day soon 🎉🎉🎉🎉🎉
@user-uj4gg5by8s
@user-uj4gg5by8s 6 месяцев назад
நீங்கள் உண்மையான ஊழியக்காரர் ஆனால் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் aamen
@user-nw5rm4ci7z
@user-nw5rm4ci7z 3 месяца назад
Thank you very much for bringing truth to light please release new videos and mend the innocent people and poors
@vincentnachimuthu1887
@vincentnachimuthu1887 Год назад
யார் ஆண்டவருக்கு எதிராக நடந்தாலும் பேசினாலும், செய்தாலும் அவர் பார்த்துக்கொள்வார் அதுதான் விசுவாசம்.
@j.rubanpushparaj7225
@j.rubanpushparaj7225 Год назад
ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்றால், ஜனங்கள் ஏமாறாமல் இருக்க யார் எச்சரிக்கை கொடுப்பது,?
@carolinesudesh5879
@carolinesudesh5879 Год назад
Don't bother don't talk about god's servants you have to pay for it
@thiruthuvarajan
@thiruthuvarajan 10 месяцев назад
எவ்வளவு காலம் ஏமாறனும் ??? தங்க சாவி விற்பது வியாபாரமா இல்ல ஊழியமா . காலேஜ்க்கு 3 லட்சம் டொனேஷன் கேட்குறாங்க...
@graftedin5440
@graftedin5440 6 месяцев назад
உன் சகோதரன் கண்ணுல இருக்கிற துரும்ப எடுக்குறதுகு முன்ன உன் கண்ணுல இருக்கிற உத்திரத்தை எடுனு சொன்னார. அப்படினா மத்தவங்கள சரி செய்யரதுக்கு முன்ன நாம சரியா இருக்கனும். அதுகுனு மத்தவங்கள சரி செய்யகூடாதுனு அர்த்தமல்ல. நாம சரியா இருந்து மத்தவங்கள சரி செய்யலாம்
@sironmaniashaldeen7565
@sironmaniashaldeen7565 Год назад
Brother அடுத்தவரை நியாயம் தவிர்ப்பது நம் வேலை இல்லை,கர்த்தர் வரும்போது அவனுக்கு ஏற்ற பலன் அவர் தருவார் .நாம் பாவம் செய்யாதப்படி பார்த்துக்கொள்வோம்.
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Год назад
உண்மை Bible சொல்லி இருக்கு
@jvideochannel1468
@jvideochannel1468 Год назад
Idhu nyayam theerkala unna maadhiri loosungalukku edhu unmai nu puriya vekkuraanga
@piamary
@piamary Год назад
God will judge youneednot wprryabout him
@nithyaln766
@nithyaln766 Год назад
Correct.. ithai vaithu Jesus Pathi theriyaathavargal idaral adaigiraargal. So don't judge anyone. Jesus paarthukolvaar
@jeanperera4882
@jeanperera4882 Год назад
Amen 🙏
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 5 месяцев назад
அப்பா நீ மத்தவங்களை குறை சொல்லுகிரதை விட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்‌ வீன் சாபத்தை வாங்காதே அவர்களை கர்த்தர் பார்த்துக் கொள்வார்
@julienimmi_77
@julienimmi_77 4 месяца назад
Dear believers and friends , pls don't encourage and trust such a pastor's , our God of the universe is a true living GOD, so be aware , we have the word of GOD with , so let's read and walk wisely .
@Lookingfortheblessedhope-yg1uf
Good slap for fake dinakaran's family by shilpa. Keep up this good work shilpa. Keep exposing dark kingdom lead by dinakaran and co
@anandhsam3432
@anandhsam3432 Год назад
25 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எரேமியா 23:25
@shilpa7365
@shilpa7365 Год назад
Just came across this channel today, it’s the need of the hour to expose pseudo-christianity, fake pastors and fake ministries that’s continually disgracing our Father in heaven. Let our Father God and his word (Bible) alone be the foundation of US. 💯 God loves each and every one of us that you no longer need mediators to talk to him! ✨ He has send us the Holy Spirit- invite him into your life and you need no mediators for help.
@balachandranv5520
@balachandranv5520 9 месяцев назад
@ushateresa1
@ushateresa1 5 месяцев назад
I feel we just have to pray for them, we should never judge anyone.
@annakoshy8350
@annakoshy8350 5 месяцев назад
Dont judge . You talk in a mocking way . Let Go😊d judge them
@sandhyaruban7369
@sandhyaruban7369 4 месяца назад
His motive is not to judge, he is advising us to be careful, read the Bible, pray from wherever you are
@ketharanabiya3873
@ketharanabiya3873 10 месяцев назад
தம்பி முதலாவது நீ இயேசுவோடு இருக்கிங்களா! நியாயம் தீர்ப்பது இயேசு ஒருவரே.
@jebashanthi1621
@jebashanthi1621 2 месяца назад
அவங்க எல்லாத்தையும் தெளிவு படுத்துறாங்க
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 месяца назад
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்
@biblenewstamil9152
@biblenewstamil9152 7 месяцев назад
இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன் அவனவன் கிரியைகளுக்கு பலன் என்னோடு இயேசு சொல்கிறார். சகோதரி நீங்கள் சொல்லி ஆக்கினிக்குள் அடைய வேண்டம்
@werreallifeheros71
@werreallifeheros71 5 месяцев назад
Praise the lord Jesus. Dear loving brother in Christ Jesus. I thank you for your explanation videos with proof of now a days Christianity,..... இப்படி செய்கிறவர்களை வேதம் சொல்லும் பெயர். ஓ ( மாயக்காரரே )
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 3 месяца назад
U r correct point Bro!! 🆗💯🗣️👍🤠
@christinedolly7567
@christinedolly7567 3 месяца назад
You are right brother
@bijoydaniel9664
@bijoydaniel9664 7 месяцев назад
Keep going May God bless you Love from Kerala
@nelsonf7173
@nelsonf7173 7 месяцев назад
6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 1 பேதுரு 2:6 7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று. 1 பேதுரு 2:7 8 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். 1 பேதுரு 2:8
@saravanankumar640
@saravanankumar640 3 месяца назад
Wow Superb👍 awareness video campaign jisaab let d poor Commons come out of ds 420 talk's aft seeing ur video best wishes Saab
@bernardannie9293
@bernardannie9293 Год назад
This particular Dinakaran's family is a Curse to the Entire Christian Community, because of their FAKE announcements and Cheating the Believers 😮
@christinedolly7567
@christinedolly7567 3 месяца назад
Money maker
@anniegreen2884
@anniegreen2884 11 месяцев назад
My husband is also Catholic... they too judged uncle Dinakarn family.. they were in great trouble... but now he only calls jesus calls and ask for prayers... be careful bro
@cradle2grave15
@cradle2grave15 10 месяцев назад
It's not about judging it's about saving innocent ppl from these false preachers by exposing them..honestly this brother is doing a wonderful job ..God bless him abundantly...truth shd be exposed
@anniegreen2884
@anniegreen2884 10 месяцев назад
@@cradle2grave15 yes he is judging... any ways God bless you'll.. hope to see you'll in the church... a call for repentance in Jesus name...
@thiruthuvarajan
@thiruthuvarajan 10 месяцев назад
No one is judging sister. He is creating awarness. Follow God and his words.. not these people. 100 crores of indians in India, do all of them call Jesus calls ? Trust God and not these people and lose your money.
@frankanthony9454
@frankanthony9454 7 месяцев назад
You are very true bro
@brotheryovancoc9339
@brotheryovancoc9339 5 месяцев назад
ஜனங்கள் என்றைக்கு வேதத்தை தேவனுடைய வார்த்தையை வாசித்து உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவி இந்த வசனத்தின்படி வாழ்கிறார்களோ அன்றைக்குத்தான் இப்படிப்பட்ட ஊழியர்கள் மீது வைக்கின்ற நம்பிக்கை அற்றுப் போகும் இப்படிப்பட்ட நிலைமைகள் மாற ஜெபித்துக் கொண்டிருக்கிறோம் நீதியின் தேவன் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நிறுத்தப் போகிறார்
@rayeezahmed2061
@rayeezahmed2061 9 месяцев назад
*தினமும் ஒரு துஆக்கள்..🤲🏻* *அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.* என்னை அழகான உருவத்தில் படைத்தவனே! அல்லாஹ்வே என் குணத்தையும் அழகாக்குவாயாக யா அல்லாஹ்!என்னை நான் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் உனக்கு அடிபணிந்து நடப்பவனாக என்னை ஆக்குவாயாக உன்னை மட்டுமே வணங்குபவனாக என்னை ஆக்குவாயாக. எந்நிலையிலும் யாரிடமும் கையேந்தாதவனாக தன்னிறைவு அடைந்தவனாக என்னை ஆக்குவாயாக! தற்பெருமை, கர்வம், அகம்பாவம், நன்றி இல்லாமை, நயவஞ்சகம், பிறர் மனம்நோக நடத்தல், போன்ற இன்னும் பிற நீயும் எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் விரும்பாத குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! அல்லாஹ்வின் நற்குணங்களை நீங்கள் கடைபிடியுங்கள் என நபி பெருமான் குறிப்பிட்ட நற் குணங்களை என்னிடம் நீ உருவாக்குவாயாக! பொறாமைக் காரர்களின் தீங்கிலிருந்தும் நயவஞ்சக நண்பர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! தொழுகையை சரிவர நேரத்திற்கு தொழுபவனாக என்னையும் என் குடும்பத்தாரையும் ஆக்குவாயாக! *رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ * “என் இரட்சகனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “ அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. (அல்குர்ஆன் : 23:97-98) *وصلي الله تعالي وسلم علي خير خلقه سيدنا ومولانا محمد وعلي آله وصحبه اجمعين* *والحمد لله رب العالمين.* *வல்ஹம்துலில்லா ஹி ரப்பில் ஆலமீன்* *ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.*chat.whatsapp.com/JKkyj5rd944ITJHQHcPXYI
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 8 месяцев назад
அதே குரான் சொல்லுது, சூரா 43:63,அல்லாவை நம்பிக்கை கொள், இயேசுவுக்கு கீழ்படி என்று, என்ன செய்யலாம் செல்லப்பு.
@nadeemboxes
@nadeemboxes 2 месяца назад
Refer al- Qur'an 43:64....and read....allah pothumanavan.....
@milhajmilhaj3153
@milhajmilhaj3153 2 месяца назад
இந்த வசனம் ஈசா நபியின் காலத்தில் இருந்தவர்களுக்கு.ஈசா நபியின் பாதைகள் எங்கே? ஏக இறைவன் இறக்கிய இஞ்ஜீலை வேதத்தை இறக்கினான் என்று நம்ப வேண்டும். எழுதி வைத்திருப்பதை அல்ல. ஈசா நபி இஞ்ஜீலை எழுதுவதற்கு அவகாசம் இருக்கவில்லை. ஈசா நபி இறைவனின் அடிமை உங்கள் நம்பிக்கை ஜீசஸ் இறைமகன் இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 43:63)
@MuthuLakshmi-mn6tb
@MuthuLakshmi-mn6tb Год назад
Stop uploading this type of unwanted videos ,at this time spread the gospel to other's.
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
சும்மா ஆறுதலுக்காக போதகர்கள் பேசுவதை எப்படி எல்லாம் தவறு போல குழப்புகிறார் பாருங்க..இந்த சேனல் ஓனரின் நோக்கம் நமது நம்பிக்கையை குழப்புவது தான்.கிறிஸ்தவர்களை குழப்ப ஆர் எஸ் எஸ் இந்த வீடியோ ஒனரை போல பலரை வைத்து இருக்கிறார்கள். புகழ் பெற்ற போதகர்கள் யாரையும் நம்ப கூடாது என்று குழப்ப பார்க்கிறார் இந்த அயோக்கியன். மக்களே உஷார். கடைசி காலத்தில் பரிகாச காரர்கள் எழுப்புவார்கள் என்று வேதத்தில் இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த சேனல் ஓனர்.
@marialima300
@marialima300 11 месяцев назад
Sir I agree with you, they play with peoples emotions.. and spread a prosperity Gospel. Christianity is full of suffering and in the midst of it, you have peace that surpasses all understanding, because of Jesus Christ. Jesus was born in a manger, lived so poor, and died in a borrowed coffin… he said Son of God has no place to live… Why do people live in luxury and make the Gospel a business, poor people pay their tithes and they get rich with them… I used to always question their work from a long time… sadly people follow the pastor and not the life giver that is Jesus!!
4 месяца назад
When DGS Dinakaran was working as a manager in SBI in Tirunelveli, he used to come to Tuticorin during weekends to conduct all-night prayer fellowships. His simplicity and honesty attracted many followers irrespective of caste or community. As time passed, the movement became a dynastic business venture. The Christians in Tamilnadu itself have become decadent. It reflects on the Jesus Calls ministry also. It is good somebody is opening the can to reveal its worms. It will be useful to know how the once-ruling Maronite Christians of Lebanon became insignificant and sidelined in Lebanon because of their wealth and decadent lifestyle. The same is happening to Christians in Tamilnadu.
@isaacsuthay5689
@isaacsuthay5689 3 месяца назад
Bro...manuplating the truth is easy...but telling the truth is not tat easy..sametime like you sitting and finding fault of others...they are accountable for their teaching...you mind yr own bussiness...you are also accountable of yr own action..don't waste peoples time....okwa
@isaaccangopremkumar974
@isaaccangopremkumar974 Год назад
என் கருத்தை அப்படியே இந்த சகோதரர் பிரமிக்கத்தக்க வலைப்பதிவு செய்து இருக்கிறார்... ஊழியக்காரன் , கள்ள உபதேசம் செய்தால், நாம் பகுத்தறிவு மழுங்கிய நிலையில் எல்லாவற்றையும் நம்புவோம். இயேசு கிறிஸ்து இவர்களை நிச்சயமாக கடுமையான தீர்ப்பை வழங்கி தண்டிப்பார்
@Craftofchrist
@Craftofchrist Год назад
இதனால யாருக்கு என்ன லாபம்,அவன் அவன் செய்யுற காரியத்திற்கு கர்த்தர் பலன் கொடுக்கட்டும் brother.
@mveththilingam1097
@mveththilingam1097 Год назад
பிரதர்.பிரறை.குற்றப்படுத்தாமல்.கர்த்தருக்கு.ஊழியம்.செய்யும்
@Stella-pn3yh
@Stella-pn3yh Год назад
Of course it's TRUE well said.
@thomas12325
@thomas12325 Год назад
​​@@Stella-pn3yh He is lier What he talks about karunya and dgs uncle are wrong He didn't know who is Jesus and his teachings. If he knew he will not blasphem especially about God's servants who are behind curtains. Don't entertain such spirits who are not from God. There are so many such people in every language blaspheming about god's servants. They are the spirit of antichrist and no need to listen to such evil spirits. I can tell bodly that he was a true servant of God. Whenever I was in deep problem and were in great agony i used to write to him and used to get a reply within 3 days and there would be a break through. There is an international group stationed in Us whose main target is to wipe out Christin faith. They are all agents of such cults
@gunavilangar
@gunavilangar 10 месяцев назад
ஓம்... நமசிவாய... தென்னாடுடைய சிவனே... எந்நாட்டவர்க்கும் ஆன இறைவன்.....❤❤❤.
@hannibalvinny
@hannibalvinny 3 месяца назад
ஏழைங்க நஷ்ட பட்ராங்க. அத தடுக்கதான் இந்தமாதிரி வீடியோ போடனும்
@logicalmind5624
@logicalmind5624 7 месяцев назад
Super bro.. 🤗👌👌🤣vera level video..
@rameshhope8865
@rameshhope8865 6 месяцев назад
யாருக்கும் எந்த தீங்கும்,எந்த பாவமும் செய்யாதே,அப்படி செய்தால் அவனுக்கு பாவத்திற்கு தண்டனை நிச்சயம் என்று இந்து சாஸ்திரம் சொல்கிறது அதுவே கிறிஸ்தவத்தில் என்ன பாவம் செய்தாலும் ஆண்டவர் உனக்கு பாவமன்னிப்பு கொடுப்பார் என்பதாலே எல்லா பொய்களையும் எல்லா பாவங்களையும் பரப்புகிறார்கள் ஓம் நமோ நாராயணாய நமக 🙏
@vasanthannagalingam3365
@vasanthannagalingam3365 Год назад
Brother do not judge anyone, before you judge anyone, check your self first!
@southtechie
@southtechie Год назад
மத்தேயு 7:15-20
@pamelaedwin3642
@pamelaedwin3642 9 месяцев назад
Correct
@Aswin_Andro
@Aswin_Andro Год назад
Anna Unga Maturity anga irukku regarding Samuel Dhinakran either you are innocent or evil Hats off Anna
@victormariapragasam9793
@victormariapragasam9793 9 месяцев назад
இந்த மாதிரி youtube பார்த்து நம் நேரத்தை சாத்தான் பயன்படுத்தி கொள்கிறான் God is know everthing மற்றவர்களை திர்ப்பிட நாம் யார் நம் நேரத்தை பயன் உள்ள முறையில் பயன்படுத்திக்கொள்வோம் நாட்டுக்காக ஜெபிக்கும் அன்பு ஆண்டவர் நம்மை பயன்படுத்தட்டும்
@yogipillai
@yogipillai 3 месяца назад
பைத்தியம் இப்படி பேசியே அவங்க குடும்பத்தை தப்பிக்க வச்சிருங்க
@yesurajan5388
@yesurajan5388 3 месяца назад
எத்தனை நாள் இப்படி இருப்பியோ
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 5 месяцев назад
இன்னும் ஏமாற கூட்டம் உண்டு 😔😔😔😔
@jesudossfrancis8203
@jesudossfrancis8203 Год назад
ஷில்பா தினகரன் உலகப்பிரகாரமான சம்பவங்களை அழகாக பேசுவதில் ஒரு பயனுமில்லை. அனைவரும் அறிந்ததுதான்.
@anonymous-cz2oi
@anonymous-cz2oi 8 месяцев назад
உபாகமம் - அதிகாரம் 18:22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
@jvij-bv8vp
@jvij-bv8vp Месяц назад
உண்மைதான் தம்பி 😞🥺🙏🙏✝️✝️❤️❤️மக்கள் பாவம் எல்லாரையும் நம்புவார்கள் வாழ்க்கையில் கஷ்ரமும் தோழ்வியும் வரும்பொது 😭இவர்களைபோல் உள்ளவர்களின் வார்த்தைகளை நம்புகிரார்கள் 🙏❤️✝️
@nadarkumar9687
@nadarkumar9687 Год назад
எல்லாம் ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் உனக்கு எல்லாம் சரியாக தெரியும்
@PreamSa
@PreamSa Год назад
அவனவன் செய்யும் காரியத்தை குறை சொல்ல நாம் என்ன கடவுளா,?… ஆண்டவர் சொன்னது போல் எவன் பாவம் செய்யதவனோ அவன் முதலில் கல் எரிய சொன்னார் ..தாங்கள் தயாரா..?
@southtechie
@southtechie Год назад
மத்தேயு 7:15-20
@blister2pack
@blister2pack 6 месяцев назад
Carry neither money bag, knapsack, nor sandals; and greet no one along the road. But whatever house you enter, first say, 'Peace to this house. ' And if a son of peace is there, your peace will rest 55on it; if not, it will return to you. Luke 10:4-7
@remaasleyschiffer
@remaasleyschiffer 10 месяцев назад
Your perfectly right brother
@johnJOHN-wp2nf
@johnJOHN-wp2nf 7 месяцев назад
தினகரனைபிசாசுகட்டமத்து இப்போதுபாலதினகர்கையிலெடுத்திருக்கிறார் பால்தினகரனின் குடும்பத்திற்கும் பரிசுத்தத்திற்கும் பரிசுத்தத்திற்கும் சம்மந்தம் இல்லை அது ஒரு சீரளிந்தகுடும்பம்
@neethufebial4242
@neethufebial4242 6 месяцев назад
Superb bro. People should know and understand about theses type of dubakoor family.
@elizabethstanislaus154
@elizabethstanislaus154 10 месяцев назад
It's very true 👍. Amen hallelujah
@josephmathew7723
@josephmathew7723 8 месяцев назад
Dear brother , what you share through this message is correct I think ! Let them really learn the word of God ! Spread the Gospel ! Save Souls for Lord ! In this world God's people are suffering but these people always preaching blessings only ! Clearly , it is a good way of earning for so called ministers ! They are gathered a lot in this world ( Karunya institutions etc....!). Glory to God brother !
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Lastaaaaa சாமி??????? யார்????????? Taaan problm ???? அய்யோ அய்யோ பாவம் inda makkal ( இப்போ எங்கே சாமி?????? எங்கே சாமி????? யார்?????? யார்???????????? Endru finding ?????????? But still nobody find where Is சாமி????? யார்?????????
@Adlyngrace
@Adlyngrace 5 месяцев назад
Broo who let the devils out in the world never judge any one unholy ppl🙄
@Adlyngrace
@Adlyngrace 5 месяцев назад
​@@bossraaja1267 your mom raaa😤😤😆😆
@anbuezhilp1961
@anbuezhilp1961 Год назад
JUSTICE FOR SRIMATHI
@user-so5uc4cp9g
@user-so5uc4cp9g Год назад
ஸ்தோத்திரம் சகோதரரே நாம் அடுத்தவர்களை நியாயப்படுத்த நாம் பரிசுத்த நீதிபதி கிடையாது தேவன் ஒருவரே நீதிபதி
@elisa3696
@elisa3696 Год назад
சரிதான் கள்ள உபதேசத்திலிருந்து நல்வழிக்கு அவர்களை நடத்துவது நல்லது தானே
@parimalasamuel5945
@parimalasamuel5945 Год назад
@@elisa3696 If it is "Kalla ubadesam" pls kneel down atleast ONE HOUR for him& pray for his repentence! God never appointed anybody to be the judge!He is accountable to God, not you or me! People don't even pray or spend few hours in meditation have lots of time to do this kind of job!You pray& see everybody will change but not by this vidios which brings blasphemy against God! Just think& see what you do ever pleases God? Everybody is accountable to God, no discrimination!Let us mend our ways to remove the log from our own eyes instead going to pick up the small speck from your neighbour's eye!
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 Год назад
Correct
@jesuthasansupramaniam4985
@jesuthasansupramaniam4985 Год назад
2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 1 கொரிந்தியர் 6:2 3 தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளாதிருக்கிறது எப்படி? 1 கொரிந்தியர் 6:3 4 இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். 1 கொரிந்தியர் 6:4
@felixmichael9793
@felixmichael9793 Год назад
Its true
@Nathan-dj5wo
@Nathan-dj5wo 10 месяцев назад
These people Earned Thousands of Crores by Selling Prayer for money.
@Sureshchettiyar03
@Sureshchettiyar03 7 месяцев назад
Good brother keep it up my support for you praise the lord
@miraclechannel8601
@miraclechannel8601 Год назад
Don't judge anyone.. God will judge you if you are doing this same...
@bidarvaniepaper4015
@bidarvaniepaper4015 9 месяцев назад
11Jn 4:1... Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, for many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God:
@pauldanieldavid
@pauldanieldavid Год назад
Well said
@varnishajeni5892
@varnishajeni5892 5 месяцев назад
Praise the Jesus... Judgment is not ours..it belongs to God..He is the Most righteous judge..we are not qualified to blame others. Kindly see Mathew 7: 1, Rev 22: 11, 12
@user-bz6zk9jz4w
@user-bz6zk9jz4w 3 месяца назад
மனிதன் பிழைப்புக்காக பல்வேறு விதமான வியாபாரங்களை செய்து வருகின்றனர் . ஆன்மீகம் அதில் ஒன்று !!!
@user-gq2fb7nd5i
@user-gq2fb7nd5i Месяц назад
I attended dgs meeting in seerani arangam in marina beach. The announcer told that DGS will say what problems you are faci g without your sharing. When they came to stage DGS asked why you have come hete and prayed. Trust jesus and the apostolic true church built on St.Peter.
@rejoyjacobvaidyan1022
@rejoyjacobvaidyan1022 Год назад
I am very grieved to hear these things in DGS family.Only God is the refuge.I am not happy about these things happening in God's church.
@vincentgeorge9187
@vincentgeorge9187 Год назад
Reminds me Matthew 7:1, Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you. But if this is your calling, if this is the work God assigned, if God wants you to do this, then no comments brother, who are we to judge God’s decision, God bless you ❤
@dilanigordon7683
@dilanigordon7683 Год назад
Yes
@ppushpa1171
@ppushpa1171 Год назад
I agree
@HeavenlyBeing-hk7fs
@HeavenlyBeing-hk7fs Год назад
Right
@vanithav7339
@vanithav7339 Год назад
Vincent - Must call out when wrong is being done using God’s name. Please do not confuse the usage of the text. If they are leading crores of people in doing wrong, they must & should be called out.
@vincentgeorge9187
@vincentgeorge9187 Год назад
⁠@@vanithav7339 thanks for pointing out, a healthy discussion is always appreciated, let me be clear on this part, I am not supporting anyone here, secondly the spiritual gifts that a person can recive can be prophesying, healing, teaching, serving, giving, encouraging, faith, speaking in toungues and interpretation of tongues does god give power to call out the mistakes in so called God’s servants, isn’t it the power of questing is left with the MASTER alone? to rule over there servants? not with us ? Are we praying for them, for not choosing the wrong path?? If not, why not? Have we lost faith in our prayers? The verse clearly states the God the Almighty decides who is standing in their faith or fallen, and thy God is very much capable to make them stand again Romans14:4 - who are you to judge someone else’s servant? To their own master, servants stand or fall. And they will stand, for the lord is able to make them stand.
@mahadevijothidar6200
@mahadevijothidar6200 3 месяца назад
அவர்கள் குடும்பத்தை கர்தர் ஆசீர்வாதம் பண்ணினார் அல் லேல்லூ யா
@kirubajustin7772
@kirubajustin7772 10 месяцев назад
பித்தலாட்டம் தினகரன் குடுபம்
@gunaguna6818
@gunaguna6818 Год назад
சகோதரரே நம் தேவன் சரியாக நடத்துகிறார் .அருமை .
@thilakanjohnson3599
@thilakanjohnson3599 Год назад
Satan is playing with God's people
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
இந்த சேனல் ஓனர் வீடியோக்கள் எல்லாவற்றையும் பாருங்க..ஆறுதலுக்காக வசனத்தில் இருந்து போதகர்கள் பேசுவதை எப்படி எல்லாம் தவறு போல குழப்புகிறார் பாருங்க..இந்த சேனல் ஓனரின் நோக்கம் நமது நம்பிக்கையை குழப்புவது தான்.கிறிஸ்தவர்களை குழப்ப ஆர் எஸ் எஸ் இந்த வீடியோ ஒனரை போல பலரை வைத்து இருக்கிறார்கள். புகழ் பெற்ற போதகர்கள் யாரையும் நம்ப கூடாது என்று குழப்ப பார்க்கிறார் இந்த அயோக்கியன். மக்களே உஷார். கடைசி காலத்தில் பரிகாச காரர்கள் எழுப்புவார்கள் என்று வேதத்தில் இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த சேனல் ஓனர்.
@pahuthevan6489
@pahuthevan6489 5 месяцев назад
இயேசுவின் சுவிசேஷம் எவ்விதத்திலாவது அறிவிக்கப்படுகிறதே சகோதரா!❤😅
@hepsy364
@hepsy364 3 месяца назад
People do not be deceived. Only look to the Lord and to the Word of God.
@blacklisted2379
@blacklisted2379 Год назад
இந்த Channel ku 8.15k subscribers. அப்படினா 8150 பேருக்கு இந்த Channel பிடித்து இருக்கா? யாரு சாமி அந்த 8150 பேரு. ஒரு Sofaல உட்கார்ந்துட்டு மத்தவங்களை கேவலமா பேசி கூட ஒரு Channel நடத்தி Subscribers வர வைக்க முடியுமா. Wow நல்ல தொழில் தம்பி Continue continue. கடவுள் உங்க பரம்பரையவே ஆசிர்வதிப்பார்.
@juliet-joseph
@juliet-joseph Год назад
பிடித்து இவன் வீடியோவை பார்க்க வில்லை இவன் என்ன உளருகிறான் என்று பார்க்க தான் இத்தனை views.
@faithprabuselva2936
@faithprabuselva2936 Год назад
9:20 sema sema (அப்படியே பேசி பேசி )mind set ahiduchi
@paulraj66
@paulraj66 6 месяцев назад
You are really great person don't worry Jesus with you
@sundarr7977
@sundarr7977 10 месяцев назад
Don't believe in pastors untill you see the god
Далее
How the hell is this done#joker #shorts
00:14
Просмотров 2,4 млн
Samuel & Shilpa Dhinakaran's Wedding | #SASHWedding
10:25
How the hell is this done#joker #shorts
00:14
Просмотров 2,4 млн