Тёмный

Keba supports Paul dhinakaran | Paul dhinakaran fake pastor | Roasting today's Christianity. 

Roasting today's christianity
Подписаться 51 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
Keba supports Paul dhinakaran | Paul dhinakaran fake pastor | Roasting today's Christianity.
Keba supports Paul dhinakaran | Paul dhinakaran fake pastor | Roasting today's Christianity.
paul dhinakaran,dhinakaran,dhinakaran family,dhinakarans,dr. paul dhinakaran,dhinakaran tamil,dhinakaran tamil message,samuel dhinakaran,wedding of samuel paul dhinakaran and shilpa sharon,paul dhinakaran family,dgs dhinakaran,paul dhinakaran ministry,paul dhinakaran live today,sam paul dhinakaran weddings,paul dhinakaran son marriage,stella dhinakaran,prayer meeting paul dhinakaran,samuel paul dhinakaran marriage,paul dinalaran,dgs dhinakaran messages

Опубликовано:

 

24 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@premanandn1299
@premanandn1299 Год назад
Brother you are absolutely right.. I know very well about Paul Dinakaran as I was worked with Jesus Calls ministries, Chennai in Partners Care department. He running the JC ministries like a corporate business. He is acting like a kind and lovable person against the world but he's not.
@shashikalar2139
@shashikalar2139 6 месяцев назад
😊
@danielrajakumar5200
@danielrajakumar5200 2 месяца назад
Iduvae uliyam dhan. Exposing paul dinakaran
@chitrad7626
@chitrad7626 2 месяца назад
👌👌👌👌
@mercyg4447
@mercyg4447 10 месяцев назад
சுவிசேஷம் செத்து போககூடாது உங்கள் குரல் ஓங்கடும் வாழ்த்துக்கள் 🎉
@selindurai2199
@selindurai2199 11 месяцев назад
சரியான பதிவு கடவுள் உங்கள்வழியரக உணர்துகிறரர்
@maggiej9406
@maggiej9406 3 месяца назад
Super my son people should change see who is the real christianity very loving an true news to people
@menorah5354
@menorah5354 Год назад
Praise the lord 🙏 Brother . நானும் Brother keba அவர்களுடைய Subscriber தான். எனக்கு தெரிந்து ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக RU-vid channel நடத்துகிறார் அதிலும் குறிப்பாக Poul Dhinaharan குடும்பத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒருவன் தான் இந்த Keba. அவன் RU-vid தலத்தை பார்த்தால் தெரியும். தற்போது Poul Dhinaharan உடைய மகள் நிச்சயதார்த்தத்தை வைத்து கொஞ்ச நாளாக ஓட்டிட்டு இருக்றார் பாவம் . அண்மையில் ஒரு தடவை முழுமையாக ஒரு News தெரிய முதல் சட்டு புட்டு என்டு pastor Godwin Moses police station சென்று இருப்பதாகவும் சரியாக என்ன நடந்தது என்றும் தெரியவில்லை என்று ஒரு video வை போட்டு இருந்தார். அனேகர் comments section இல் வந்து சரியாக உனக்கே முழு News உம் தெரியாமல் ஏன் ஒரு ஊழியக்காரன் பற்றி அவதூறு பறப்புகிறாய்? என்று அவரை கழுவி கழுவி ஊற்றினார்கள் போல உடனே Video வை Delete செய்து விட்டார். நீங்கள் குறிப்பிடுவது சரி Keba ஒரு அற வேக்காடு ஒரு முழு லூசு
@thambudorai4283
@thambudorai4283 9 месяцев назад
Roasting today Christianity your program is super
@samuelrajabulletproof7046
@samuelrajabulletproof7046 3 месяца назад
Roasting today's Christianity nan unga big fan bro
@jeyakumar3814
@jeyakumar3814 Год назад
என் ராஜ்ஜியம் இவ்வுலகத்திற்க்குறியதல்ல.....(இயேசு)
@gracesamuel1493
@gracesamuel1493 Год назад
Absolutely right. Years back when I had taken my disabled child I was asked to pay 2500 and join the children 's club. Since I didn't have money i returned back.
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 Год назад
Do not worry sis you will be consoled by jesus the savior you must pray hardly and sincerely. God will do a miracle god bless you❤❤
@thangaduraib5250
@thangaduraib5250 10 месяцев назад
Sir, இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் புத்தாண்டு வரப்போகிறது இவனுங்க இப்பவே ஏமாற்றுவதற்காக திட்டம் போடுவார்கள் அதற்குள் இவனுங்களை வறுத்தெடுங்கள்.
@mariajayanthi6720
@mariajayanthi6720 Год назад
To become Christians is not easy..to follow Christ is one of the hardest thing..because we have to carry cross and follow our lord christ
@preethyjoseph1661
@preethyjoseph1661 Год назад
🎉 good job, I knew it all along, god bless u by fighting for righteousness.
@germanmathan6488
@germanmathan6488 Год назад
Kebai is jalara ans mental bro u speaking right God words from Bible continue u ministries I proud of u
@pragasampaul1305
@pragasampaul1305 8 месяцев назад
Excellent job. Clear and bold presentation. Sad very sad to see people blindly following such fake leaders. I pray for you. You need good prayer support as you fight against principles of darkness.
@suganiyathilagar8547
@suganiyathilagar8547 5 месяцев назад
Your version are so appreciable and thought provoking,let people know the thruth about these fakers 😊😊😊😊Super Bro 😊😊😊😊
@ranjinisangeetha3972
@ranjinisangeetha3972 Год назад
👌 Great Awareness among Christians! Keep it up. If the Christians,honestly, keenly read Bible and do accordingly, there is no deceiving of themselves but they wish to follow after these false prophets therefore God gave them over to deception but we should pray for those who are deceived by these false prophets.
@krupamary161
@krupamary161 3 месяца назад
Hi bro very good keep it up tell everything in Bible verses. let them read
@Appathinveeduchristiantamil
கேபா ஒரு செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு பையன்😅😅😅
@jayagarsadhu7090
@jayagarsadhu7090 Год назад
Keba bro...karunya....free education...announce..panna sollunga..
@MsPrin27
@MsPrin27 Год назад
Bro he is supporting for caste reasons don’t worry about Thoothukudi village man
@arsalancutz4242
@arsalancutz4242 9 месяцев назад
Ithaiyellam parthavathu en janam manadhirumbattum😢.
@targetachievers7735
@targetachievers7735 Год назад
Goly to only living god Awesome 👍🏻
@vijayed6393
@vijayed6393 8 месяцев назад
தம்பி நா கிருதுவன் அல்ல எல்லா மததுலயு கடவுளுக்கு இடை தரகர் இருக்கிறார்கள் .😢😢😢😢
@jaysonjoy3423
@jaysonjoy3423 Год назад
Super Bro, I support you
@jothyjothy4119
@jothyjothy4119 Год назад
Bro u r great ur speech is fantastic and very clarity and it is a true facts he is a fake pastor but people r fool .to listen his fake msg .thanku bro .bring lots of fake pastors.
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Год назад
கடவுளுக்கு ஏன்டா பல்கலைகழகம்?
@SureshBabu-hy1oo
@SureshBabu-hy1oo 7 месяцев назад
Keep exposing these kind of sheepish wolves Keep the good work Bro God be with you..
@ralvinraj219
@ralvinraj219 Год назад
Super super explanation brother.May God bless you 🙏❤️
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Correct bro...
@ebinazer7052
@ebinazer7052 Год назад
Arumai bro ...kebha 😂😂😂😂😂
@jeyamania1176
@jeyamania1176 Год назад
100% correct bro...
@arunkumar-tu5df
@arunkumar-tu5df 6 месяцев назад
Wolf in the sheeps clothing
@vimalvimal8549
@vimalvimal8549 Год назад
👍👍👍👍👍👍👍👍 super Bro
@ugsiva
@ugsiva Год назад
கிறித்துவத்தில் கேள்வி கேட்க உங்களை போன்றோர் தைரியமாக வந்தமைக்காக ஒரு honourable solute…உங்களை போன்ற அனேகர் 20 ,30 வருசத்துக்கு முன்னால வந்திருந்தால் நலமாக இருந்திருக்கும். கிறித்துவ விழிப்புணர்வு எங்கும் பரவட்டும்….
@jamesraja4761
@jamesraja4761 Год назад
Keba is a good man named Sombuthooki
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 Год назад
You are 100% correct you must expose fake pastors we support you brother.till now we are being harrased by Bjp govt till this date we are suffering fro. Price rise infaltion petrol diesel.Gas prices. Unemplyment, these people enjoy.and lead a luxurious life what a funny fellows. People should restrain from believing such fake pastors.
@suguasir1264
@suguasir1264 Год назад
Good job bro .
@Joshua-td2db
@Joshua-td2db Год назад
🔥
@MarinusJerald
@MarinusJerald 10 месяцев назад
Super brother
@worldwide8334
@worldwide8334 Год назад
கேட்டவன் தான் இன்னைக்கி நல்லா வாழுகிறான் நல்லவன் சீக்கிரம் செத்து போறான்
@jesusislord.....
@jesusislord..... Год назад
👉👉கேபாவுக்கு மிட்டாய் வாங்கி அனுப்பி வைச்சாலும் வைச்சிருப்பாங்க 👈👈👉👉சரியா பேசவே வரல.... தம்பிக்கு ஆனாலும் ‌இந்த வேல தேவையில்லை 👈👈
@mariyadilani3219
@mariyadilani3219 Год назад
sure bro thanks
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 Год назад
நாளைக்கு k பா ஸ்ரீலங்கா போவாருன்னு நினைக்கிறேன்
@michaelmanohar151
@michaelmanohar151 Год назад
கேபா நீங்க என்ன பால் தினகர் குடும்பத்துக்கு கொள்கைபரப்பு செயலாரா? இயேசுவுக்கு பேச சொன்னா கமிஷனுக்கு வேலை செய்யர வேற வேலையே இல்லையா?
@joneswillingston6689
@joneswillingston6689 Год назад
🤣🤣🤣🤣
@mmanimaniraj
@mmanimaniraj 9 месяцев назад
எந்த பாஸ்டர் கூறியது நிறைவேறியது, சீன தயாரிப்புகள் உலகம் முழுவதும் உண்டு
@loveallnations
@loveallnations Год назад
Glory to Almighty JESUS CHRIST ❤ Oruvelai kodukuhaluku freeya seat kudutharo ennamo!.. 🤔 Muttal makkal manam thirunthathavarai evarhal thiruntha maatarhal 🙌
@vijayvincent1607
@vijayvincent1607 8 месяцев назад
Super brother all this guys r facking pastor
@komathip635
@komathip635 2 месяца назад
Super
@excelincosta
@excelincosta 8 месяцев назад
எனக்கு ஒரு கேள்வி இருக்கு. எல்லா பெரிய preachers um பக்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் போய் சுவிசேஷம் சொல்லுங்கள் என்கிறார்கள். அவர்கள் ஒரு மேடையில் பேசுகிறார்கள். Ok. நாம் ஒவ்வொரு வீடாய் போய் சொல்வது சாத்தியமா?
@denzilawebwarrior6d902
@denzilawebwarrior6d902 10 месяцев назад
❤❤❤
@prabuvaniprabuvani3713
@prabuvaniprabuvani3713 Год назад
Super brother...neenga yentha church poringa.,
@mohanrajm4052
@mohanrajm4052 Год назад
one of the best messages in recent times.
@christybabu8324
@christybabu8324 Год назад
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@susititus3083
@susititus3083 Год назад
Keba answer all the questions
@truegospelofchrist
@truegospelofchrist Год назад
Wonderful truthful confrontation. It is great. May God bless you.
@nandhu670
@nandhu670 Год назад
Super brother continues God bless you.
@murthyc1758
@murthyc1758 7 месяцев назад
👌👍
@kugankandasamy4793
@kugankandasamy4793 Год назад
அருமை brother நல்ல செருப்படி இந்த கேபா என்ற சொம்பு தூக்கிறவனுக்கு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@suguasir1264
@suguasir1264 Год назад
Keba daily drinks adict Bro.
@youtubevmr5427
@youtubevmr5427 Год назад
👍💕😅
@vijayvincent1607
@vijayvincent1607 8 месяцев назад
Yes brother don't believe this kind of people 🙏
@anandgraphiclinks5259
@anandgraphiclinks5259 Год назад
Thanks for your original message
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Год назад
அன்பு சகோதரரே மாற்று மதமாக இருந்தாலும் நான் உங்களுடைய இந்த பதிவை நான் மனதார ஆதரிக்கிறேன் எல்லா மதத்திலும் கடவுளின் பெயரை வைத்து தன் குடும்பத்தை மட்டுமே வளர்க்கும் கிருமிகள் உள்ளார்கள் தங்களுடைய பணி தொடரட்டும்🙏🙏🙏🙏👍
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Год назад
அறிவார்ந்த அனுபவப் பகிர்வு உங்களது பதிவு. மதங்களில் கடவுளைத் தேடினால் இந்த கேடிகள்தான் முளைத்து வருவார்கள். கோடிகளில் குளிப்பார்கள். பயமும், சுயநலமுமே இப்போது மதங்களின் அடையாளம். அதன் மூலம் யாரும் கடவுளை அடைய முடியாது.
@johnrajkumarrajkumar1632
@johnrajkumarrajkumar1632 Год назад
Good Message Brother
@samathanaranidurairaj2321
@samathanaranidurairaj2321 Год назад
God gave punishment to Jesus Calls family.
@bagyarudra2681
@bagyarudra2681 Год назад
This is okay, What about Allen Paul about his Promises. Kindly Explain.
@lawrencedavid419
@lawrencedavid419 Год назад
👍👍👍👍👍👍👍🇮🇳
@ramanm7515
@ramanm7515 Год назад
you are straight forward. and no fear and no scared . bold man . super explain continue.
@shang9733
@shang9733 Год назад
Pouldinakaran Mohan c Alan poul johnjeabarai jestin Alvin thomas mohan Vincent selvakumar exectra exectra yivarkalalea cristhavarkaluku peariya aabathu jesusku keatapeayer
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Год назад
இயேசு என்ற பெயரே அன்று அவர் சரீரத்தில் இருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட பெயரே தவிர மெய்தெய்வத்தை ஒரு பெயருக்குள் அடக்கிவைக்கமுடியாது. அவர் எனக்குள் ஜீவனாக இருக்கிறார்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Год назад
உண்மைதான். கடவுளுக்கு யாரும் பெயர் சூட்ட முடியாது. மதங்களில் பூட்ட முடியாது. கடவுளைத் தேடுவதை விட மனிதநேயத்தைத் தேடுவோம். நம்மைத் தேடி கடவுள் தானாகவே வருவார்.... அவர் நம்மை உணர்ந்தால்...!!
@fatimag2804
@fatimag2804 Год назад
Dei evalabi PanAm vanginai
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Год назад
@@fatimag2804 உங்களை போன்றவர்களுக்கு பணம்தான் தெய்வம்
@paulthurai8780
@paulthurai8780 6 месяцев назад
இயேசு என்ற நாமம்தான் அவருக்கு பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சும்மா ஏதாவது உளற வேண்டாம்.
@user-cv5op4ej5m
@user-cv5op4ej5m Год назад
Super bro .
@manostanly6747
@manostanly6747 Год назад
Neengala oru aarai vekadu neenga solringa aatha ungal nilaimai parithapam.😢😢😢
@astronomicalfaith101
@astronomicalfaith101 Год назад
Jeshvin bro! Pindreenga ponga!
@astronomicalfaith101
@astronomicalfaith101 Год назад
Unamayana christuva therijikoga Mr keba bro... Unga poli kadavulum, poli theeradhursee kagulm, bibloda uyrithehndha Christu varumbothu straightaaaa explanation Ellam naragan thaan. Work out your salvation in faith and trembling..
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 Год назад
We are all Christian. Jeses Neve meet any one personaly this is as per our knowledge. But he says this people going to jeses place and meeting and Jesus comming to his place all lies. Ourin namathai veenil valangathirupayaga.
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Год назад
தங்களுடைய முயற்சிக்கு இறைவன் துனை இருக்க வேண்டுகிறேன்
@valsammavalsa6426
@valsammavalsa6426 Год назад
Devilish man will all ways doing the.work of Satan and found fault of a righteous man. God's judgement come upon this man..
@onefoldoneshepherdgospel6594
NEEYELLAM. ORU. PARISUTHAVANA. KARTHARUKKU. UZHIYAM. SEIYYA. SONNAL. NEE. SATHANUKKU. UZHIYAM. SEIGIRAI. NEE. PESAMAL. NEE YUM. UN. KURALUM. SATHANUKKUTHAN. SANDHOSHAM
@kavingarshenbaofficialchannel
பூமியில் ஒருவனாகிலும் நீதியுள்ளவன் இல்லை என்று தேவனே சொல்கிறார்.. இரட்சிக்கப்பட்டவர்களுக்கு உள்ளே இருக்கின்ற பரிசுத்த ஆவி அவர்களுக்கு நலமானதையும் பொய்யானதையும் வெளிப்படுத்தும். தயவு செய்து நீங்கள் ஒருவருக்கொருவர் யாரையும் குற்றப்படுத்தாமல் இருங்கள்.. உங்கள் குடும்பத்தில் ஒரு பிழை என்றால் அதை நீங்கள் அறைவீட்டுக்குள்ளே சரி செய்து கொள்ளுங்கள்.. அது தெருவுக்கு வந்தல் அசிங்கம் உங்களுக்குத் தான்.. நீங்கள் அவமானப்படுத்துவது மனிதனை மட்டும் அல்ல. அவர்களை இரட்சித்த தேவனையும் தான்.. தன்னை நல்லவனாய் காட்டிக் கொள்ள மற்றவனை குற்றவாளியாய் தீர்க்காதே. அது உங்கள் வேலை இல்லை. தேவன் பார்த்துக் கொள்வார்.
@davidkumar7658
@davidkumar7658 Год назад
Uzhiyamna epdivenunalum seyyalama. Oru olungu vendum, unmai vendum. Poi theerkatharisanam sollakoodathu, anniya bashaiyai kattayapaduthi pesa vaikkakoodathu, pira mathithanar mattrum mathangal patri ilivaaga pesi kristuva makkaluku aabathai erpaduthi thaan sogusaaga vaalakudaathu.
@thevanayakisriskandarajah256
Gos is good wait until your times come
@myself_345
@myself_345 Год назад
free food service neraya pannunga prayer waste its true.
@wilsonkumar2226
@wilsonkumar2226 Год назад
Mr. Keba , how much you are taken from Mr. Paul Dhinakaran. He is gone on the business Visa and they kicked out. So why you are boosting Paul and his ministry??
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw Год назад
JESUS says only go and Meet Rich ppl,,Like PM,CM,Big Business ppl Not poor ppl,,,,? Right in their life time did they spend money to any poor ppl,,which JESUS liked it,,,,,? Ask roasting channel,,,,
@jayakumarkumar5779
@jayakumarkumar5779 Год назад
Pitchai calls
@greatgrace1971
@greatgrace1971 Год назад
கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கி, சுவிசேஷத்தை அறிவித்து வீடியோபோடு
@ramkim1726
@ramkim1726 Год назад
பிறரை குற்றவாளி என்று நியாயம் தீர்க்காதே
@melvinalex1912
@melvinalex1912 11 месяцев назад
Neenga entha churchil pastor
@suguasir1264
@suguasir1264 Год назад
Keba no 1 porrikie ,aavium kidaiyadhu ok
@ramachandranperumal5940
@ramachandranperumal5940 Год назад
இலங்கையில் காருண்யா கட்ட வர்தக விசாவில் சென்றதால் யாழ்பானத்தில் பிரசிக்க முடியவில்லை
@melvinalex1912
@melvinalex1912 11 месяцев назад
Dai thambi, nee entha churchil pastoraa irukiraaa
@shalomjireh2411
@shalomjireh2411 Год назад
In your parliment all 60 year over.
@thangarajmohan4533
@thangarajmohan4533 Год назад
We support Paul Dinakaran.
@immanuelimmanuel5905
@immanuelimmanuel5905 Год назад
U do good thing and speak good thing about jesus. U r not right person to judge anything . Karther and jesus are there to lookafter them amen do your work correctly first .see what happens with egypt people.that you should not face.
@KinsanAbi-rw2jz
@KinsanAbi-rw2jz Год назад
மேகன் அங்கிளை குறை செல்லாதே
@peaceandfriends3133
@peaceandfriends3133 Год назад
Don't tell this word அரvakadu
@johnmoses2383
@johnmoses2383 6 месяцев назад
Thedi thedi Christian pastor s enna pandraanganu mattum review pandriyea adhaliyea therinjittu un aravekkaatu pozhappu ennanu.....ellaarum wrong sollittaru ....poi edhaachum ozhaicchi sambaathikkira velaiya paarunga brother ....
@jesussongs3954
@jesussongs3954 Год назад
அடுத்தவர்களை ரோஸ்ட் பன்னுவதாக நினைத்து நீ ரோஸ்ட் ஆய்ட்டு இருக்க
@mallikar.e.633
@mallikar.e.633 Год назад
தீர்ப்பிடாதீர்கள் தீர்ப்புக்கு உள்ளாவீர்கள். தப்பு செய்தால் கடவுள் அவர்களை பார்ப்பார்.
@davidkumar7658
@davidkumar7658 Год назад
We have to bring common sense among christians. It won't come without talking about it
@thangaduraib5250
@thangaduraib5250 10 месяцев назад
உங்கள மாதிரி ஆட்களால்'தான் கள்ள ஊழியர்கள் பெருகுகின்றனர்.
@arsalancutz4242
@arsalancutz4242 9 месяцев назад
Thotrathinbadi theerpu seiyamal neethiyin badi theerppu seiyungal. This is Bible verse. So this brother is right.
@endtimemessagehosur9842
@endtimemessagehosur9842 3 месяца назад
நீயலம் மனிதன?????????
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад
இது தீர்ப்பிடல் கிடையாது,மக்களுக்கான உணர்த்துதல்,முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். இந்த பதிவு கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும்
@estherselvarani4371
@estherselvarani4371 Год назад
Lena vaia mudikitu eruppa
@jesussongs3954
@jesussongs3954 Год назад
ஏன்டா இதெல்லாம் ஒரு பொலப்பா
@greatgrace1971
@greatgrace1971 Год назад
உன்னை பற்றி உன் ஊரில் கேட்டா ....உன் அருகதை உலகத்திற்கு தெரியும்.
@rajaezhumalai1115
@rajaezhumalai1115 Год назад
hay una paaru ne ellarukum pray panu
@rajaezhumalai1115
@rajaezhumalai1115 Год назад
antha anna makkal yemanthu poranganu soldraru
@vijayvincent1607
@vijayvincent1607 8 месяцев назад
All posts are fack
Далее
It's the opposite! Challenge 😳
00:12
Просмотров 3,1 млн
😍😂❤️ #shorts
00:12
Просмотров 688 тыс.
Christian Message to SINGLES about DATING
50:48
Просмотров 104 тыс.