Тёмный

Shirdi Sai Baba song | Saye Saye Aan Thaaye | சாயே சாயே ஆண் தாயே | Mano | Dr.R.Balaji | K.R.Dharan 

LSM Spiritual
Подписаться 17 тыс.
Просмотров 267 тыс.
50% 1

music - Mano
Lyrics - K.R.Dharan
Singer - Dr.R.Balaji
additional voice - Karthik
lyrics video -Kathiravan
produced by South shrdi SaiBaba temple - Akkarapatti
அல்லாஹ் மாலிக்கு . . .
சாயி . . . தென் சீரடி பாபா . . .
தென் சீரடி நாதா . . .
சாயே சாயே ஆண் தாயே
சகலமும் தந்தாயே
இன்மையும் மறுமையும் தொடரும் துயரை
நீயே தீர்ப்பாயே
செங்கல் ஒன்றே போதுமென்று
வாழ்ந்து வந்த குரு நாதா
உங்கள் பாதம் போதுமென்று
வாழுகின்றோம் சாய் நாதா
இயங்கினோம் நாங்களே
இயக்கம் தான் நீங்களே
சாய் என்ற ஒரு சொல்லே
எம் நோயிக்கு மருந்தாகும்
சாய் நாதர் திருமேனி
எம் கண்ணுக்கு விருந்தாகும்
சாய் சொல்ல தண்ணீரும்
எண்ணெய் ஆகுமே
சாய் அள்ள அரிசியுமே
அமிர்த மாகுமே
நாங்கள் சாயின் பக்தர் என்று சொல்ல
பெருமை தான் அடைகின்றோம்
சீரடி மண்ணை அடையும் பொழுது
பூர்வ பலனை பெறுகின்றோம்
யார் யாரோ எங்கிருந்தோ
என் வாழ்வில் வந்தாரே
ஏதேதோ துன்பங்கள் மனதில்
தந்தே போனாரே
எல்லாமே மாயை தான்
நன்றாய் தெரிந்ததே
சாய் தந்த ஞானத்தால்
உண்மை புரிந்ததே
#saibabatamilsongstatus #saibabasongs #saibabasongtamil #shirdisaibaba #tamildevotionalsongs #shirdi #saibabawhatsappstatus #saibabablessings #saibabastatus #saibabaadvice #saibababhajans #saibababhaktisongs #saibababhajansongstamil #saibababhajan2022 #saibababhajan #shirdisaibababhajan #shirdisaibhajan #shirdisaibabablessingtoday #shirdisaibabalive #tamildevotionalsongs #tamildevotional #tamildevotionalssongs

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
Далее