Тёмный

Guruve Ummai Orumurai Kandu | Mano | K.R.Dharan | Reema 

LSM Spiritual
Подписаться 16 тыс.
Просмотров 327 тыс.
50% 1

music - Mano
Lyrics - K.R.Dharan
Singer - Reema
lyrics video -Kathiravan
produced by South shrdi SaiBaba temple - Akkarapatti
சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்
குருவே உம்மை ஒருமுறை கண்டு
கோடி புண்ணியம் அடைந்தோமே
குறைகளெல்லாம் உன் பாதம் சேர்த்து
பிறவிப் பயனை உணர்ந்தோமே
தெரியாத உலகம் எல்லாம் தெரிந்தது
புரியாத உறவும் இன்று புரிந்தது
எது நிலைக்குமோ எது பிழைக்குமோ
காண தேர்ந்த காட்சி தெரிந்தது என் சாயி
உயிரும் சில காலம் இந்த உடலும் சில காலம்
உறவும் சில காலம் நம் பொருளும் சில காலம்
பொன்னும் புகழும் சில காலம்
இந்த போட்டி பொறாமைகள் சில காலம்
நினைத்து நினைத்து பார்த்தாலே
இந்த மலரும் மணமும் சில காலம்
கூட்டி கழித்து பார்த்தாலே
நம் வாழ்க்கைக் கூட சில காலம்
எல்லாம் சில காலம் எதுவும் சில காலம்
சாயின் அன்பே சாயின் அருளே
நிலைத்து நிற்கும் பல காலம்
அதுவே எங்கள் பொற்காலம்
அற்புதம் செய்வதில் பெரும் வள்ளல் சாயி ராம்
அற்பம் தான் இம்மை ஒரு சிற்பம் ஆக்கினார்
உள்ளும் புறமாய் நின்றாரே
இந்த உலகின் உள்ளம் வென்றாரே
நெல்லின் உள்ளே அரிசியைப் போல்
நம்மை உள்ளங்கையில் காப்பாரே
அல்லல் வந்து சோர்ந்தாலும்
நம்மை அழகாய் கரைகள் சேர்ப்பாரே
மனதால் அழைத்தாலே மறுகணம் வருவாரே
நம்பிக்கையோடு இருந்தால் போதும்
நன்மைகள் அள்ளித் தருவாரே
அதில் பெருகும் ஆனந்த கண்ணீரே
#saibabatamilsongstatus #saibabasongs #saibabasongtamil #shirdisaibaba #tamildevotionalsongs #shirdi #saibabawhatsappstatus #saibabablessings #saibabastatus #saibabaadvice #saibababhajans #saibababhaktisongs #saibababhajansongstamil #saibababhajan2022 #saibababhajan #shirdisaibababhajan #shirdisaibhajan #shirdisaibabablessingtoday #shirdisaibabalive #tamildevotionalsongs #tamildevotional #tamildevotionalssongs

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@ranihhamadi
@ranihhamadi 19 дней назад
❤❤❤❤❤ ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே சரணம் 🙏🏻💐🙏🏻💐 பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் சாய் ராம் 🙏🏻💐🙏🏻
@user-fq7ft9wb6p
@user-fq7ft9wb6p Месяц назад
Muraga eannutaya kula velakgetri vayungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RTharmarRTharmar
@RTharmarRTharmar Год назад
ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி முருகன் அண்ணா நீங்கள் வந்ததற்கு நன்றி தெரிவித்தார் நன்றி வணக்கம் ரிஷி ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி சாய்அப்பா சொந்தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@selviselvi8815
@selviselvi8815 Год назад
Lyrics superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb voice superb superb superb superb superb superb superb sister valththukkal Om Sai Ram thanks for
@SinthujahSinthu
@SinthujahSinthu 7 месяцев назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻
@radhakrishnanpalaniappan3464
@radhakrishnanpalaniappan3464 29 дней назад
Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam.Nandri om srisairam appa.sriappa unkal illathirku varunkal and bless our family members srisaiappa.
@karnakitchen4677
@karnakitchen4677 Год назад
ஓம் sai appa
@ramyakavya4299
@ramyakavya4299 Год назад
Tq song I am lucky sai appa song ketka
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 Год назад
Inimayana paadal,endrume sai pugal paravatum💐💐ulagam kettu sellikattum. Om sai Ram jai sai Ram🌹🌹🙏🙏🙇🙇
@anomaxa1406
@anomaxa1406 11 месяцев назад
Om சாய் அப்பா 🙏
@bhuvana1149
@bhuvana1149 Год назад
OM Sai Ram 🙏🙏 Jai Sai ram 🙏🙏
@agithaagi2450
@agithaagi2450 Год назад
Om சாய் அப்பா 🙏🥰
@bakkiyalakshmim9272
@bakkiyalakshmim9272 2 месяца назад
Entha song ketkum pothu ullam urukuthu appa yengalai ennamo seithu Sai Ram varthaigal illai kura
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 Год назад
Om sai ram jai jai sai ram 🙏
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад
😅nalla❤iruku❤pattu❤thentralai❤varudiyathu❤ragam❤nalla❤iruku❤yithellam❤saiappavuku❤piditha❤patta❤
@jothi1808
@jothi1808 5 месяцев назад
❤🎉❤sai appa enaku un arul vendum nandry sai appa om sai ram ❤🎉❤
@jyothijyothi6531
@jyothijyothi6531 3 месяца назад
❤om sai baba❤
@donvideo2722
@donvideo2722 26 дней назад
சாய் அப்பாஎன்னுடையபணம்கிடைக்ககருணைபுரிவாய்அப்பா
@abianu5079
@abianu5079 4 месяца назад
Om sri sai ram appa ❤❤❤
@jayachithra8344
@jayachithra8344 День назад
❤OmSaiRam ❤🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-jv3pr9xf6s
@user-jv3pr9xf6s Месяц назад
எல்லா வரிசைக்கும் உயிர் இருக்கு
@pandarampathmakumaran8728
@pandarampathmakumaran8728 3 месяца назад
சாய் அப்பா ஓம்🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏
@meenakshibehera5012
@meenakshibehera5012 7 месяцев назад
Om shree sachidanand sadguru Samarth Sai nath Maharaj ki Jai 🙏🙏🙏
@prasad6519
@prasad6519 Месяц назад
Hearing you sing on Sai, I am sure you would have experienced the blessings of Sadguru in your life.
@jothi1808
@jothi1808 5 месяцев назад
❤🎉❤sai appa enathu problem ungaluku tharyum neegalthan arul puraya vendum om sai ram ❤🎉❤
@bagyalakshmis2814
@bagyalakshmis2814 5 месяцев назад
Nan erukeren kavalai padathe❤
@rajeswarirajeswari2539
@rajeswarirajeswari2539 4 месяца назад
Om sairam❤❤❤❤
@omsairamchannel1692
@omsairamchannel1692 6 месяцев назад
Om sai ram om sai appa
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 Год назад
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌹🌿🌲💐🪴🌼🌷🍀🌻🌸🪻🌺🍁❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@kalam9442
@kalam9442 2 месяца назад
om sai ram 💯💯💯💯💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@jithangrapics4966
@jithangrapics4966 Год назад
SRI sai ram
@ranir7339
@ranir7339 6 месяцев назад
Very Very nice voice lyrics 👌 👏 👍 ❤
@sonasdesigningstudio
@sonasdesigningstudio 28 дней назад
Om sai ram🙏
@jayaratnammuthiah8666
@jayaratnammuthiah8666 Год назад
ஓம் சாய் ராம் சரணம் அப்பா 🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🙏🙏q
@Thamarainangai
@Thamarainangai 5 месяцев назад
சாய்உன்னைநமபிபலகோடிபேர்உள்ளோம்.❤❤❤❤❤❤❤❤❤ 5:33
@ponraj8134
@ponraj8134 Месяц назад
Om sairam🙏
@user-wc6if8zs6y
@user-wc6if8zs6y Месяц назад
Om sai ram
@kimeliyakannan1180
@kimeliyakannan1180 2 месяца назад
OM SAI RAM JAI SAI RAM 🚩🚩🚩🚩🚩🚩
@chitradharani2063
@chitradharani2063 10 дней назад
🙏❤️❤️❤️அப்பா❤️❤️❤️🙏
@suseelasubramoni3165
@suseelasubramoni3165 3 месяца назад
Om sree sai sharanam jai sai ram 🌹🌹🌹🙏🙏🙏
@preminim2903
@preminim2903 4 месяца назад
🙏🙏🙏🙏🙏❤️Om Sai Ram Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@sellas6268
@sellas6268 5 месяцев назад
Om sri ram 🙏🙏🙏🙏🙏🙏
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 6 месяцев назад
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💯💯💯💯👌🏽👌🏽
@dhandapanis6833
@dhandapanis6833 2 месяца назад
ஓம் சாய் ராம் ❤️🙏
@VS-uy3lv
@VS-uy3lv Месяц назад
Om Sai Ram 🙏🙏🙏
@kamalasinnadurai7797
@kamalasinnadurai7797 18 дней назад
Om Sai Ram
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp
@krishkulasingham8435
@krishkulasingham8435 Месяц назад
ஓம் சாயிராம்
@gnanammurugavel9290
@gnanammurugavel9290 21 день назад
Omsairam 4:55
@janakijanu4698
@janakijanu4698 5 месяцев назад
Thanks baba en life la lot of miracles pannathukku❤
@gnanammurugavel9290
@gnanammurugavel9290 21 день назад
Omsairam
@gnanammurugavel9290
@gnanammurugavel9290 21 день назад
OmsaiRam
@saravanansaravanan1933
@saravanansaravanan1933 11 месяцев назад
சாய் அப்பா ஓம்
@RajeshkarthikaRK
@RajeshkarthikaRK Месяц назад
Appa enakku nallabatiya delivery aganum
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q Месяц назад
Wishes!
@kavithac5483
@kavithac5483 Месяц назад
🙏💖👌💐
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Год назад
🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏 🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr Месяц назад
ஒவ்வொரு day um ennaium engal community kevelagamaga pesukinranar என்னை மிகவும் kevelagamaga pesukinranar sathiyai manathil vaithu kondu naan cellphone pesvathai ottu kettu kondu athai thrithu kondu puplicity pannikondu evarkal sathi variyaga koottu sernthu kondu tamilnatil anaithu sathiyin cellphone ottu kedga vendum appathan unmaiyeleye yar nallavarkal entha sathi nallavarkal ena theriya varum poi, soothu vinai, visam, than sathi, suyanalam valvatharkum, than sathi anavathai en meethu thinithu என்னை thanipatta முறையில் palivangave ethai seikinranar ennaiun engal sathi community kevelagamaga pesukinranar athaiyellam moodi maraithu vittanar 2019 lirunthu என்னை sathiyai vaithu palivangum enthentha community enthentha community kootusernthu kondum chiresten vaithum edaiyil முஸ்லிம் sernthu vittanar enaku nadantha sathi vankodumai yarukum vara koodathu sai baba unmaiyeleye irunthal spiritual unmaiyeleye irunthal tamilnatilum indiavilum engal community sathiyai elakaramaga pesukinranar tamilnatilum என்னை dog engal sathiyai dog enrum thittiyavarkal jesus unmaiyeleye carpenter son enral Bibles pottathu unmaiyeleye irunthal piraku etharku ennium enga community dog enkinranar tamilnatilum indiavilum working adipadaiyil than sathi vanthathu enral carpenter working seipavakarlaium engal sathiyaium dog enru indirect thittiyavarkal Tamilnadu alinthu pogum
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp😅
@Senchulakshmi-on1hz
@Senchulakshmi-on1hz 9 месяцев назад
I didn't know like this lyrics No words to say about it Please adapt me my son Please call me once 🙏🙏🙏🙏🙏🙏
@gunaseelanm.g2878
@gunaseelanm.g2878 Год назад
Om Sri Sai Ram 🙏🙏🙏🙏🙏
@rathinada5122
@rathinada5122 Месяц назад
ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏 ஓம் சாய் ராம்🙏
@vanithap1026
@vanithap1026 3 месяца назад
Om sai ram
@rathinada5122
@rathinada5122 Месяц назад
ஓம் சாய் ராம்🙏
@sasikumarp2321
@sasikumarp2321 9 месяцев назад
Om Sai Ram
@sugumarisugumari2122
@sugumarisugumari2122 11 месяцев назад
Om sairam ❤❤❤❤❤❤❤❤❤
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp😅
@umap5062
@umap5062 6 месяцев назад
Sai Ram 🙏🙏🙏
@vinut7880
@vinut7880 Год назад
Om Sai Ram appa 🙏🙏🙏
@rathinada5122
@rathinada5122 Месяц назад
ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏 ஓம் சாய் ராம்🙏
@thara2928
@thara2928 8 месяцев назад
Om sai ram
@kuttyma8898
@kuttyma8898 10 месяцев назад
om sai ram
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp😅
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp😅
@thiruvalavan9494
@thiruvalavan9494 3 месяца назад
Omsaiapp😅
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp😅
@thiruvalavan9494
@thiruvalavan9494 4 месяца назад
Omsaiapp😅
Далее
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 68 млн
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,4 млн
108 SAI MANTRAM by S.P.Balasubramaniam
22:16
Просмотров 12 млн
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50