Тёмный

Shocking Truth - Corruption on the Rise CM MK Stalin is sleeping arappor sends him Bru coffee 

Red Pix Alpha
Подписаться 408 тыс.
Просмотров 31 тыс.
50% 1

The Shocking Truth - Corruption on the Rise CM MK Stalin is sleeping arappor iyakkamm sends him Bru coffee
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@mangala1952
@mangala1952 2 дня назад
தன்னலமற்ற சேவை. வாழ்க வளர்க. நியாயமான கோரிக்கைகள். இலக்கை அடைய வாழ்த்துக்கள். வ வா
@ஆனந்த்-ன3ஞ
@ஆனந்த்-ன3ஞ 2 дня назад
public should support arappor iyakkam
@ManimaranS-d7y
@ManimaranS-d7y 2 дня назад
நீதி மன்றம் நீதி அரசர்களை ..யே மிரட்டும் அளவு ரௌடிசம்....சிந்திக்க தெரியாத மக்கள்....மடிந்தாளும் திருத்த மாட்டார்கள்.....தமிழர்கள்.... மதிப்புக்குரிய ஜெயராமன் அவர்களுக்கு.‌‌...வீர வணக்கம்...‌
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
விழிப்புணர்வு இல்லாத இனம், இன உணர்வில்லாத மக்கள், மொழி சிதைவை ஏற்கும் இனம், வளக் கொள்ளையை சகிக்கும் இனம், ஒற்றுமையில்லாத இனம் செத்து மடியட்டும்.
@kaliappang273
@kaliappang273 2 дня назад
சென்னை கேபி பார்க் ஊழல் உடனே நடவடிக்கை எடு.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 День назад
@@kaliappang273 ஓட்டு ஒழுங்கா போடுங்க
@endeegeear3131
@endeegeear3131 12 часов назад
@@kaliappang273 DVAC & All department are slaves of Stalin.This is high time to send oru DMK from power. அறப்போர் இயக்கம் அரசை எதிர்ப்பது ஆச்சர்யமாக உள்ளது.You can straight la go to Court file a suit
@ManimaranS-d7y
@ManimaranS-d7y 2 дня назад
தந்தி தினமலர் நக்கீரன் ஜுனியர் விகடன்....நல்ல இழுத்து போர்த்தி தூங்குங்க....நெம்பர் ஒன் நாளிதழ்கள்.....Press club...ஒழித்து கட்டுங்க....தேர்தல் நடத்தி.... நேர்மையாளர்களை தேர்ந்தெடுங்கள்.....
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 дня назад
4500 கோடி மணல் ஊழல் ED விசாரித்தது. அது என்னவாயிற்று???😮
@Rana_2390
@Rana_2390 2 дня назад
@@kumargopalakrishnan1697 நம்ம நீதிமன்றங்கள் நடத்த விடாது..எல்லாத்துக்கும் stay
@d.manikandanmani1232
@d.manikandanmani1232 2 дня назад
தமிழ்நாடு ரொம்ப குட்டிச்சுவரா போயிடுச்சி இனி யாராலயும் காப்பாத்த முடியாது😊😊😊
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 День назад
ஓட்டு பாத்து போடுங்க
@thangaiank556
@thangaiank556 2 дня назад
உங்கள் தன்னலமற்ற சேவை .துணை நிற்போம்
@radhakrishnanr1952
@radhakrishnanr1952 2 дня назад
An authenticated presentation on Scientific Corruption by DMK. Hats off to arappor iyakkam. Let us all support them. They are our real saviours .
@dilman1001
@dilman1001 2 дня назад
பிரயோஜனமில்லை, காது கேளாதவனை ஹாரன் அடிப்பது போல... அரசு ஆழ்ந்து தூங்குகிறது!! 😢😢
@kaliappang273
@kaliappang273 2 дня назад
சென்னை கேபி பார்க் ஊழல் உடனே நடவடிக்கை எடு .மெத்தனமாக இருந்தால் 2026ல் மக்கள் செல்வாக்கு இழைப்பீர்கள்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 дня назад
வீட்டு வசதி துறையின் கீழ் வரும் CMDA-வை மட்டும் தனியாக சேகர்பாபு விடம் கொடுத்தபோதே இவர்களின் நோக்கம் தெரிந்துவிட்டது.
@ArunEdit-p6k
@ArunEdit-p6k 2 дня назад
ஊழல் லஞ்சம் பெருகிய பெருமை விருது அன்புடன் வழங்கலாம்.
@ManimaranS-d7y
@ManimaranS-d7y 2 дня назад
அண்ணண் சீமான்.....நீங்களாவது...இந்த உண்மையான மாமன்னன் க்கு.....துணை...நில்லுங்கள்..please.....
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 дня назад
நல்ல கருத்து பதிவு
@mohank6177
@mohank6177 2 дня назад
கேஸ் போட்டு ஊழால் செய்பறிடமெரிந்து எல்லா ஊழல் பணத்தையும் புடுங்க வண்டும்
@govindasamic9987
@govindasamic9987 2 дня назад
Super super super
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 2 дня назад
நன்றிகள்
@GarudaTresbien
@GarudaTresbien 2 дня назад
*dmk DHRAVIDEN THIRUDEN moo kaa UNDER PAID (1/2 Mon salary ) ALL government employees BUT WENT To USA For his 3rd HONEYMOON* with his ( *53 FAKE ) delegates* ON government MAKKAL TAX EXPENSES *TAMIL MAKKALL PLEASE MUST VOTE NTK SIR SEEMAN IN 2O26* overseas
@28paapu
@28paapu 2 дня назад
Great work sir
@rajamanickamc3770
@rajamanickamc3770 День назад
அனைத்திலும் ஊழல்வாதிக்கு தகுந்த முறையில் சரியான கேள்வி கேட்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.மக்களின்மனநிலை சரியில்லை.
@ManimaranS-d7y
@ManimaranS-d7y 2 дня назад
ரஜினி ஆசான் கமல் ஆசான்.....நீங்கள்...மக்கள் நல விரும்பிகள்....ஐயா ஜெயராமன் பல முறை முன் மொழிந்ததை ஒரே ஒரு முறை வழிழொழியுங்களேன்.....பார்ப்போம்....பிஜேபி அண்ணாமலையார்.....விசிக திருமா.....பேசுங்களேன்..‌‌.‌நீங்கள் பாடுபடும் உழைக்கும் அடிதட்டு மக்கள் தானே... வாழ்கிறார்கள்......பேசுவாரா.....எடப்பாடி... OPS.......
@ettuinthu
@ettuinthu День назад
என்ன கதறினாலும் எவன் காதிலும் விழாது....
@senguttuvansaminathan1386
@senguttuvansaminathan1386 2 дня назад
மன்னன் வழி ஊழியர் அவ்வழி
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 2 дня назад
லஞ்சம் வாங்குறவன் எல்லாரையும் புடிச்சா 80 விழுக்காடு அலுவலகத்தை மூடவேண்டியதுதான், அதான் வாரத்துக்கு ரெண்டுபேர புடிக்கிரோமே.
@rachanasaadhu
@rachanasaadhu 2 дня назад
கையூட்டை அரசாணை மூலம் சட்டரீதியாகக்குவதே சரியாகுமோ?
@user-wp9jk4ws5m
@user-wp9jk4ws5m 2 дня назад
ஐயா நீங்கள் என்ன செய்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள் இவர்களாக புத்தி வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று மாறினால் ஒழிய நாய் வாலை நியமித்த முடியாது முடியாது
@Hari00t
@Hari00t 20 часов назад
வாழ்க வாழ்க வாழ்க அறப்போர், வாழ்க வாழ்க வாழ்க அவர்கள் பணி. தமிழக மக்கள் நலன் சார்ந்து செயல்படும் அமைப்பு நீடுழி வாழ்க. உலக நாடுகள் செம்மை பணி விருதினை அறப்போர் இயக்கத்திற்கு வாழ்த்தி, வரவேற்று தர வேண்டும். இந்திய அரசாங்கம் விருது வழங்க வேண்டும்.
@maharajanperumal2427
@maharajanperumal2427 2 дня назад
வாழ்த்துக்கள்
@Hari00t
@Hari00t 20 часов назад
அறப்போர் இயக்கம் பணி மிக அருமை. சிறப்பான பதிவு
@madhavan4747
@madhavan4747 2 дня назад
ஆமா இவங்க வாங்கற லஞ்சத்தை... ஓட்டு போட மக்களுக்கு தானே லஞ்சமா கொடுக்கிறாங்க... 😡
@umaamarnath4745
@umaamarnath4745 День назад
Good. People should question. How come politicians are so cruel to public
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 День назад
Dear Sir, Myself want to participate in the next meeting. Pl. inform. My fullest support tom you Mr. Jeyaraman.
@panneerselvam5315
@panneerselvam5315 2 дня назад
நெஞ்சு பொறுக்குதில்லையே
@harikaranscience8494
@harikaranscience8494 2 часа назад
அறப்போர் இயக்கம் ஒன்று இருப்பதால் தான் தமிழ் நாடு இயங்குகிறது.
@endeegeear3131
@endeegeear3131 12 часов назад
ஆட்சியின் திமிர்
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 2 дня назад
Admk ஆட்சி செய்யும் போது அதே அறிக்கையை வழங்குவீர்கள்! பிஜேபி ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் அதே அறிக்கையை வழங்குவீர்கள்! காம்ரெஸ் ஆட்சி செய்யும் போது நீங்கள் அதே அறிக்கையை வழங்குவீர்கள்.! நீங்கள் மீண்டும் மீண்டும் அதே அணுகுமுறையை செய்கிறீர்கள், இந்த அணுகுமுறை வேலை செய்யவில்லை மற்றும் வேறு வழிகளில் வேலை செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா??????
@sivamayam7814
@sivamayam7814 День назад
Dear Sir: municipality building approval got but langam details Over all square feet-700 25k per kitchen Vaccant land tax - 12k Name transfer- 6k
@muthuswamypalaniswamy8513
@muthuswamypalaniswamy8513 2 дня назад
Supper sir
@user-jb3qk9if6f
@user-jb3qk9if6f День назад
நம்முடைய ஓட்டும் வேண்டும். நாம் கொடுக்கும் லஞ்ச பணமும் வேண்டும்.
@natarajmurthy2900
@natarajmurthy2900 2 дня назад
Mr.Jayaraman Sir, Alexander period required to change Tamilnadu.
@theriselvam9141
@theriselvam9141 2 дня назад
எதுக்கு தம்பி ப்ரூ விஷத்த அனுப்பி வைங்க
@southindiadrivingschoolown4955
@@theriselvam9141 sabhash
@kumarasivana
@kumarasivana День назад
அறப்போர். இயக்கம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@selvampalanisamy
@selvampalanisamy День назад
இந்த ஆட்சி ரொம்ப ரொம்ப மோசம்.
@Chennai...
@Chennai... 2 дня назад
கொஞ்சம் கூட உங்களுக்கு அசிங்கமாக இல்ல? ஏதாவது தெரிந்தால் அவர் செய்ய மாட்டாரா? உறங்கும் ஸ்டாலின் உறங்கும் ஸ்டாலின் என்று கேவல படுத்துறீங்க ..தெலுங்கானாவில் ஏழு நாளில் முப்பது ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு கொண்டு வாரங்க நம்ம ஆளு 7 கோடி கொண்டு வராரு இதனால அவரை கேவலமா நினைக்கலாமா ?ஒரு வருஷத்திற்கு 30 ஆயிரம் கோடி உங்களால ஊழல் செய்ய முடியுமா?
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 дня назад
ஏன் இந்த தேவையில்லாத போர் குணம் பகுத்தறிவு தமிழன் சாவது பிடிக்க வில்லை யா.
@kumanansubramanian9403
@kumanansubramanian9403 14 часов назад
Very good work.people should think
@rangarajaniyer6208
@rangarajaniyer6208 День назад
DMK government is spoiling TN completely
@maniv7277
@maniv7277 2 дня назад
Ungal thunivana velai thodarattum valthukal Aarapor
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 17 часов назад
உங்களது விடா முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு அரசாங்கத்தின் இந்த மெத்தனத்தைப்பற்றி பேச்சளவிலேயே இருப்பீர்கள். அடுத்தடுத்து நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டியது தானே.
@rajendransubramanian8179
@rajendransubramanian8179 День назад
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@kumarkrish4547
@kumarkrish4547 Час назад
Super point and support materials but who will take steps and action.oh what a pity.people are simply fooled.
@santanamppv8299
@santanamppv8299 2 дня назад
ஏன்டா மோடி எங்கடா வந்தார். திருந்துங்கடா.
@poyyamozhik4540
@poyyamozhik4540 4 часа назад
இங்கு மக்களே திருடர்கள்..அரசும்,நிருவாகமும் அப்படித்தானே இருக்கும்...
@jaik9321
@jaik9321 День назад
Only when people stop ⛔ money for the votes... Things can change
@sivamayam7814
@sivamayam7814 День назад
Aprupour iyyakam valaga valmudan
@advparan
@advparan 2 дня назад
எப்ஐஆர் எப்ஐஆர்! எப்ஐஆர் போட்டு விட்டாலும் ஒன்றும் ஆகாது!
@grubaran
@grubaran 2 дня назад
Stalin than vararu😂😂😂😂😂😂😂
@kaleeswarimarimuthu6131
@kaleeswarimarimuthu6131 21 час назад
நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையது எனக்கு தாங்கள் நான் கேட்கும் கேள்விக்கு விளக்கம் தரவும் தமிழகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் என்று கூறுகிறீர்கள் நீதிமன்றங்களில் ஊழல் உண்டா நீதிக்கும் நீதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன தாங்கள் விளக்கம் அளிக்கவும்
@sivamayam7814
@sivamayam7814 13 часов назад
Valga valmudan
@Pagadi5
@Pagadi5 2 дня назад
அவனாச்சும் அடிச்சு வாழட்டும்.... சார்... நானெல்லாம் வாழ இங்கே தகுதியே இல்லாத இடமிது.... 😅
@samrajeswaran7337
@samrajeswaran7337 2 дня назад
Every Government office is overwhelming with corruption, 😭 common man is suffering,
@rachanasaadhu
@rachanasaadhu 2 дня назад
காஃபி அனுப்பினாலும் எழவேண்டுமே. வெட்கம் வாழைக்காய் கறி ஆகுமா? என்பதே அவர்கள் எண்ணம்
@sridharr4251
@sridharr4251 День назад
லஞ்ச மகா சாம்ராஜ்ஜியம்...60 ஆண்டுகளாய்😢
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 День назад
இந்த பதிவு அனைத்து ஊழல் உ ஒழிக்க விரும்புகிறோம் ஆகவே அனைவரும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி அடுத்து அறப்போர் இயக்கம் கடிதம் மாதிரி பதிவு இட்டு இருந்தால் எளிய மக்களும் கடிதங்கள் எழுத உதவியாக இருக்கும் நன்றி நாம் தமிழர்
@gmahalingam2057
@gmahalingam2057 День назад
லஞ்ச ஒழிப்பு துறையே லஞ்சம் வாங்கினால் அதை யாரிடம் முறையிடுவது.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 дня назад
No use sir...no use at all...now people are happy they get 1000 rupees monthly...free bus ....happy streets ....people happy sir...corruption no issue sir
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 2 дня назад
அய்யா அவர்களை வணங்கியும் FIR போட்டாலே மத்திய ED and IT போன்றவை வழக்கு பதிவு செய்ய தயறா இருக்குதோ என்னவோ
@hariseenivasansunchan585
@hariseenivasansunchan585 День назад
Anti corruption itself corrupted one
@naanumrowdythaan
@naanumrowdythaan День назад
What is their grudge against I.N.D.I.A team? They kept mum during ADMK regime and are quiet on corruption in Union Govt and electoral bonds scam - the biggest scam in independent India.
@karthikeyanganesan3603
@karthikeyanganesan3603 12 часов назад
அதான் அந்த முன்னூறு ரூவா வாங்குன முத்தம்மாவுக்கு மூணு வருஷம் தண்டனை வாங்கி குடுத்திட்டோமே.....
@claretjudelenin3268
@claretjudelenin3268 2 дня назад
People should elect good leader those who really promised for free education, medical treatment and water. The leader should really love the people and save the nature. Now Seeman id the only leader who really care about people
@indhemper
@indhemper 2 дня назад
லஞ்சம் வாங்க வைக்கும் துறையோ???
@Dkran
@Dkran 12 часов назад
Why are you not approaching the court to activate the issue legally?
@hariseenivasansunchan585
@hariseenivasansunchan585 День назад
Arrapor iyakam itself sleeping after DMK came to power. Now awake
@aravind1739
@aravind1739 2 дня назад
200rs வாங்கிட்டு நாங்களே சும்மா இருக்கோம் உனக்கு ஏன்டா 😂😂
@MadhevrajSriram
@MadhevrajSriram 2 дня назад
👏🏽👌🏽🙏🏽
@balamurugan3052
@balamurugan3052 2 дня назад
🔥🔥🔥
@sudha23f
@sudha23f 2 дня назад
Hope arapoor receives bank check from DMK today
@SubburajBose-ll8pu
@SubburajBose-ll8pu 2 дня назад
Super hero Anna 💯%
@eskesk1062
@eskesk1062 2 дня назад
அட ஏங்க நீங்க வேற ,எங்களுக்கு ஐநூறு ரூபா ஒரு குவாட்டர் ஒரு பிளேட் பிரியாணி, அவ்வளவுதான்🐽🐷
@gknataraj
@gknataraj День назад
Sir,is there any checking/audit in the system for the following, 1) chennai corporation pavement work,,,roads repair,,again again incresing the roads black topping. 2) how contracts r awarded,, Quality check of the works,completion certificate,,billing??? Public is wary of simply increasing the road heights,again again breaking pavements nd.redoing? Not seen any quality check,supervision ??????
@kuppusamym4244
@kuppusamym4244 2 дня назад
Pl.visit Chithampoondi Village PVelurTk Namakkal Dt.Five Quarries indulging in Crores of rupees loss to Govt M.Kuppusamy
@kalaichelvank7951
@kalaichelvank7951 18 часов назад
D V A C. என்கிற அமைப்பு உள்ளதா ?
@hariseenivasansunchan585
@hariseenivasansunchan585 День назад
All media are music to DMK
@pandiansundhari6362
@pandiansundhari6362 2 дня назад
அப்பன் எட்டடிண்ணா மகன் பதினாறு அடுத்து பேரன் முப்பத்திரண்டு கொள்ளு பெரிய லொல்லு
@monarchinfo8774
@monarchinfo8774 2 дня назад
@@pandiansundhari6362 super sir
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 День назад
உறங்குவது யார் என்று தெரியவில்லை Yeto kalppunerci மட்டும் உள்ளது
@sureshsurya8582
@sureshsurya8582 2 дня назад
Sekar Babu = Dubakoor Babu 😂😂😂
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc 2 дня назад
Onnum nadakathu....summa nammkula pesikalam, ennnum kollai adigatha poranka
@rajadurai8948
@rajadurai8948 2 дня назад
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 2 дня назад
DMK FAILS
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 2 дня назад
Sir இவ்வளவு நாளும் என்ன சரக்கு போட்டிங்க.
@PrabhaM-o7m
@PrabhaM-o7m 2 дня назад
Nalla pechu
@janakiramanbala
@janakiramanbala 2 дня назад
DMK model.. Don't ask Questions this model... Next Goondas case will be you sir... Be careful 😜
@ramuk339
@ramuk339 2 дня назад
Super bro nalla serupadi naadu naasamagi pochu naattai kollai adithu vitanuga
@kamalasangiah9628
@kamalasangiah9628 2 дня назад
The tail cannot shake without the head knowing 😂
@manip2643
@manip2643 День назад
Antha contractor 2600 vangi, pontatiya kuti vitturuppono? Pala peru ava samanaa kilithuiruppanga
@ellappon
@ellappon 2 дня назад
Pl send the letterattach the letter in the youtube so that all people can participate
@PNE2418
@PNE2418 2 дня назад
சவுக்கு சங்கர் நிலைமை தான் உனக்கு அடுத்தது
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr День назад
Red pix alpha … lol 😂
@coinstamil4093
@coinstamil4093 2 дня назад
SSS
@rajkumarg2575
@rajkumarg2575 2 дня назад
எங்க ஊரிலும் நியவிலை கடைகளுக்கும் பருப்பு மண்ணென். னை இல்லை
@devasanthosh966
@devasanthosh966 14 часов назад
bjp sanghis
Далее
⚡ #RodrygoGoes ✖️ #Mbappé ⚽ #UCL
00:11
Просмотров 468 тыс.