Тёмный
No video :(

Shri Kashi Vishwanath temple | Varanasi | Kasi | Uttar Pradesh | 12 Jyotirlingam | Yathra Time 

Yathra Time
Подписаться 256 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Shri Kashi Vishwanath temple | Varanasi | Kasi | Uttar Pradesh | 12 Jyotirlingam | Yathra Time
#kasiviswanath #varanasi #kasivishwanath #12jyotirlingstory #12jyotirling #shrikashivishwanath #vishwanathtemple #shiva #vlog #yathratime #temple #shivalingam #shivam #varanasigangaaarti #gangariver #gangaaartiharidwar
Kashi Vishvanath Temple is one of the most famous Hindu temples dedicated to Lord Shiva. It is located in Varanasi, Uttar Pradesh, India. The temple stands on the western bank of the holy river Ganga, and is one of the twelve Jyotirlingas, the holiest of Shivatemples. The main deity is known by the name Vishvanatha or Vishveshvara meaning Ruler of The Universe. Varanasi city is also called Kashi, and hence the temple is popularly called Kashi Vishvanath Temple.
How To Reach Kashi Vishwanath Mandir:
The temple is situated only about 5 km away from the Varanasi railway station. If you are commuting from anywhere in the city, the best way to reach your destination is through taxi or an auto rickshaw. The actual temple is, however, located inside the Vishwanath Gali which is not a motorable road and you will have to walk your way up to the temple threshold.
Kashi Vishwanath Pooja Timings :
Mangala Aarti: 3:00 AM to 4:00 AM (Morning)
Bhoga Aarti: 11:15 AM to 12:20 AM (Day)
Sandhya Aarti: 7:00 PM to 8:15 PM (Evening)
Shringara Aarti: 9:00 PM to 10:15 PM (Night)
Shayana Aarti: 10:30 PM ti 11:00 PM (Night)
Facebook: / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram: / yathratime

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@ramag6116
@ramag6116 Месяц назад
Thank you ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️
@gsbkarthik91
@gsbkarthik91 3 месяца назад
இதெல்லாம் நேரில் சென்று பார்க்க கொடுத்து வைத்து இருக்குமா எனக்கு தெரியல ஆனால் உங்களின் மூலம் இந்த புனித ஸ்தலம் பற்றி பார்த்து பரவசம் அடைந்தேன் சரளா அம்மா லதா சிஸ்டர் சொல்லும் விதம் அருமை.
@pothumani1071
@pothumani1071 3 месяца назад
உங்களால் போகமுடியும் அவன் அருளால் கவலை படாதீங்க
@gsbkarthik91
@gsbkarthik91 3 месяца назад
@@pothumani1071 நன்றி உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்
@redtiger8052
@redtiger8052 3 месяца назад
நீங்க இருவரும் சாதாரண மக்களுக்கு, புனிதசேவை புரிகிரீர் ஆதலால் இறைவனின் தூதர்களாக மாறுகிரீர், உங்களுக்கு என் ஆசிர்வாதங்கள் நீங்க நினைத்தால் ஏழை மக்கள் சிறு குழுவாக இது போல் காண்பிக்கலாம் நேரடியாக by ம். துரைராஜ்
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 3 месяца назад
அய்யா தயவுசெய்து மன்னிக்கவும்... கடவுளின் அருளைப் பெற மனதார பிரார்த்தனை செய்தால் சிவபெருமானே நேரில் வருவார் அழைத்துச் செல்வார்...நிறைய சிவனடியார் கூட்டங்கள் அழைத்து செல்கிறார்கள் ...இதுபோல் சொன்னால் அவர்கள் மனது வேதனைப்படும்.. அவர்கள் காணொலி காட்டுவதே அருமை ...ஏனெனில் இந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்வது நிறைய சிரமம் உள்ளது
@redtiger8052
@redtiger8052 3 месяца назад
@@user-yf8tr4os5s ஆம் சரிதான், Dmk, Admk🤣 vote போட்டு பழகின நாம் புதிதாக ஒரு கட்சிக்கு எப்படி vote போட தயக்கம் ஏற்படுகிறதோ அப்படித்தான் இதுவும்
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 3 месяца назад
😢
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 3 месяца назад
தாயே எத்தனை பெரும் பாக்கியம் அதுபோலவே அனைவரும் நலம்பெற அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள் காணொலி மூலம்...சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது 🙏🙏🙏🙏🙏
@nainarp1949
@nainarp1949 3 месяца назад
TG
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 месяца назад
நேரில் சென்றால் கூட இவ்வளவு பொறுமையாக காண முடியுமா தெரியவில்லை மிக மிக அற்புதமான தரிசனம் சகோதரிகள் இருவருக்கும் நன்றி 🙏🙏💓💓❤️❤️🌹😍
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 17 дней назад
Most truthful words!....
@kalaiselvijvelu3587
@kalaiselvijvelu3587 3 месяца назад
உங்களுக்கு அம்மையப்பன் அருள் பரிபூரணமாக கிடைத்துள்ளன தொடரட்டும் உங்கள் ஆன்மிக யாத்ரா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 2 месяца назад
Om namoh sivah
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 месяца назад
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 தங்கள் சிவப்பணி சிறக்கட்டும் அம்மையே❤
@user-xx1tv4pr5z
@user-xx1tv4pr5z 15 дней назад
God bless u always lam so much happy for seeing your update for whatsapp video super what i tell amazing
@poonkodichandru9456
@poonkodichandru9456 3 месяца назад
உங்களுக்கு ஆண ட வ ன ஆசிர்வாதம் உள்ளது ஆனமீக பயணம செய. கிறீர்கள் ஓம் நமசிவாய❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 3 месяца назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@jayasreeavm4660
@jayasreeavm4660 3 месяца назад
மிகத்தெளிவாக வும்,அழகாகவும் பக்திபூர்வமாக ஒவ்வொரு புண்ணிய ஷேத்திரங்களின் கதையை கூறி எங்களை நேரில் அழைத்துச் செல்வது உங்கள் Yathira Time in speciality
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 3 месяца назад
அம்மா தாங்கள் சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற்றவர்கள் தாயே ...தேவார பாடல் பெற்ற தலங்கள் யாத்திரையாக செல்லுங்கள் ...வாழ்நாட்களில் கடக்கவே முடியாத என்ற பிரச்சனைகளையும் கடக்க வைத்து மிகவும் பக்குவ நிலையையும் அருளி உள்ளார் சிவபெருமானின் கருணையால் ....தங்களும் சிவபெருமான் கருணையால் அங்கு செல்ல வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@phandu7288
@phandu7288 3 месяца назад
அருமை அருமை அற்புதமான காச்சி நன்றி வணக்கம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 месяца назад
🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤❤🎉
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 17 дней назад
Most thankful for this wonderful video and its messages about Kasi Vishwanathar Dear Madam!....
@shankarghanesh7520
@shankarghanesh7520 22 дня назад
Om
@Manikandan-sw8mr
@Manikandan-sw8mr 3 месяца назад
Om namah shivaya 🙏🙏🙏
@meerasairam1040
@meerasairam1040 3 месяца назад
Very very glad about the Kasiviswanathar dharsan Thankyou for Both of them
@bharathishanthadevi3703
@bharathishanthadevi3703 3 месяца назад
அருமை பதிவு சிவாயநம திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ruthutv6074
@ruthutv6074 3 месяца назад
ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் அருமை அருமை
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 3 месяца назад
ஒவ்வொரு கோவிலிலும் சிவபெருமான் நிறைய அதிசயங்களையும் நேரில் வருவதையும் திருவிளையாடல்கள் செய்வதும் எண்ணிலடங்கா பேரானந்தம் தருவதும் சொல்ல முடியாத ஆனந்தம் பரமனே நேரில் வருவதை பார்க்கலாம் ...தேவார பாடல் பெற்ற ஆலயங்கள் முழுவதும் தனிச்சிறப்பு 🙏🙏🙏
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@haridossm.haridoss6350
@haridossm.haridoss6350 3 месяца назад
இறையருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது 🌹🙏🙏🙏🌹
@jagadeesanjaga762
@jagadeesanjaga762 3 месяца назад
ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ நன்றி
@durgamayi5218
@durgamayi5218 3 месяца назад
Jai Maa Jai Kali ❤❤❤
@archsana7240
@archsana7240 3 месяца назад
Nandri Amma🙏🙏🙏
@sudhasreenivasan9557
@sudhasreenivasan9557 3 месяца назад
miikka nandri ....gopuram migavum arumai om namasivvvvaaaya
@jagadeesansamidorai6239
@jagadeesansamidorai6239 3 месяца назад
Arumai Vaazhga nalamudan
@premalatha9964
@premalatha9964 3 месяца назад
GOD BLESS YOU BOTH. Thank you sisters❤
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 3 месяца назад
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🕉️🙌🏻
@umadevyk6933
@umadevyk6933 3 месяца назад
Romba nalla iruku ella placeum thankyou kadulai kanpathrku
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 2 месяца назад
ஓம் ராகவேந்திராய நமஹ 🙏🏻🙏🏻
@parimala.sparimala.s399
@parimala.sparimala.s399 3 месяца назад
ஓம் நமசிவாய 🙏🙏💕
@MassShravanvlogs
@MassShravanvlogs 3 месяца назад
Kasi sivane 2 thadavai parthen sister sivanukku kodi nantri sivaye portti om namasivaya
@punithap1897
@punithap1897 3 месяца назад
வாழ்க வளமுடன் மேம் சூப்பர் சூப்பர்
@sathyaarul6030
@sathyaarul6030 3 месяца назад
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@gayathrigayathri7108
@gayathrigayathri7108 3 месяца назад
நன்றி அம்மா 🙇‍♀️🙏
@gayathrik5624
@gayathrik5624 3 месяца назад
Hara Hara Mahadeva
@Vsarees276
@Vsarees276 3 месяца назад
Mam neega rendu perum mika periya nala vishayam seiringa.... Ovuru kovil kathai poi paka mudiyalanalum... Manam amaiti peruthu parathamadiri... Romba nandri....
@pothumani1071
@pothumani1071 3 месяца назад
ஓம் சிவ சிவ சக்தி
@vijayalakshmiravinath2660
@vijayalakshmiravinath2660 3 месяца назад
Nantri Amma arumai 🙏🌹🙏🌹🙏
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 2 месяца назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@dhanamsekarbalaji8003
@dhanamsekarbalaji8003 3 месяца назад
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக 🙏🙏🙏🙏🙏
@hamsaveni6978
@hamsaveni6978 2 месяца назад
You both guys are doing good job 👍😊❤
@vanikarthik3078
@vanikarthik3078 3 месяца назад
Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏
@VRadha-pi6zi
@VRadha-pi6zi 3 месяца назад
🎉om namasivaya sivaya nama om 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manoharanlakshmanan4727
@manoharanlakshmanan4727 3 месяца назад
Om nama shivaya🙏🙏🙏
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 месяца назад
So jolly blessed you are
@user-rg6nx3tl6x
@user-rg6nx3tl6x 3 месяца назад
I like your coordination and cooperation among you really it is gift for both of you by the by we all enjoying your correct description about each and every details u r collecting and expressing in good way thank you so much
@kalasrikumar8331
@kalasrikumar8331 Месяц назад
My last birth was a child …. Little girl one priest child his name is Giri …. When was in deep sleep I had this dream. 🙏🙏one river side I was sitting 🙏🙏🙏🇨🇦
@ranikaruppanan453
@ranikaruppanan453 3 месяца назад
Arumai super
@user-fv2rs8qp2s
@user-fv2rs8qp2s 3 месяца назад
ஹரஹரமகாதேவாஓம்நமசிவாயநன்றி
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 3 месяца назад
I love it ,hope Iwill get chance to go there.
@sureshkrishnasureshkrishna3530
@sureshkrishnasureshkrishna3530 2 месяца назад
All best for all are you
@GunaSekaran-zt9ou
@GunaSekaran-zt9ou 3 месяца назад
Your special duty very good. Dubai.
@raninathan6809
@raninathan6809 3 месяца назад
om nama sivaya
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 месяца назад
ஓம் நமசிவாய
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 3 месяца назад
Thank you Thank you
@vijayalakshmiravi1665
@vijayalakshmiravi1665 3 месяца назад
Om namashivaya🙏
@renubala22
@renubala22 3 месяца назад
Thank you Sisters🙏🏼🙏🏼
@santhiyapalanisamy6168
@santhiyapalanisamy6168 3 месяца назад
Om Namashivaya om🙏🙏🙏🙏
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 3 месяца назад
Om nama shivaya
@sekarvara6094
@sekarvara6094 3 месяца назад
Om namachivaya
@MassShravanvlogs
@MassShravanvlogs 3 месяца назад
Vanakkam kadavulukkum ungalukku kodi nantri ungalukku vediyo parthu sivanin arulodu kethernath patrinath kangothri Rishikesh Manasa devi sandi devi Somnath Nageshwar yelam parthutu vanthen kodinanri sivane portti
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 3 месяца назад
Om nama shivaya pottri om 🕉 🙏
@UshasUlagam5vyh6u
@UshasUlagam5vyh6u 3 месяца назад
1000வது லக் என்னுடய து❤
@prabhappai9081
@prabhappai9081 3 месяца назад
Om namasivaya
@selvigopalan5451
@selvigopalan5451 3 месяца назад
Very nice mam..❤
@mathumitha476
@mathumitha476 3 месяца назад
Super mam
@jayapadmababu7399
@jayapadmababu7399 3 месяца назад
🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
@user-dd5ip9zw2w
@user-dd5ip9zw2w 3 месяца назад
❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@user-he8qp8wn7b
@user-he8qp8wn7b 3 месяца назад
🙏🙏🙏🙏🔱❤️❤️❤️
@rukumanivelayutham364
@rukumanivelayutham364 3 месяца назад
😊❤🙏
@mukilanmuki645
@mukilanmuki645 3 месяца назад
🙏🙏🙏🌸🌸
@alagumurugesh3513
@alagumurugesh3513 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithakarthikeyan7110
@lalithakarthikeyan7110 3 месяца назад
❤❤❤❤
@kabilankanesh22
@kabilankanesh22 3 месяца назад
🤩🙏
@rajaganapathyr-kp8uz
@rajaganapathyr-kp8uz 3 месяца назад
❤❤❤❤❤
@arunkumarpriya8787
@arunkumarpriya8787 3 месяца назад
🙏🙏🙏
@gomathigomu-vb9hz
@gomathigomu-vb9hz 3 месяца назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam 2 месяца назад
🙏
@jayapriyanatarajan5855
@jayapriyanatarajan5855 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@manishdevi-kc3jz
@manishdevi-kc3jz 3 месяца назад
♥️♥️♥️♥️♥️
@thamilselvi1074
@thamilselvi1074 3 месяца назад
Oru murai brammakumari anmiga talatukku senru pativu podalame ungual anmiga payanattukku valtukkal
@KamalKamal-st9kj
@KamalKamal-st9kj 3 месяца назад
😮 Nice ma
@AASUSID
@AASUSID 3 месяца назад
🤗
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 месяца назад
Kasi Visalakshi sametha Visweswara Hara Hara Gange
@ravisamikannu3747
@ravisamikannu3747 3 месяца назад
OM NAMASHIVAYA🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉💖💖💖💖💖💖💖💖💖😣
@dhanasekaranramachandran750
@dhanasekaranramachandran750 3 месяца назад
பிரமாண்டமான பிரமாதமான பதிவு, சிவாயநம DKS,சிகப்பு காளான் சிரிப்பு சித்தர், GREATER CHENNAI AND PUDHUCHERRY
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 2 месяца назад
நாங்கள் போக முடியாத கோவிலுக்கு அழைத்துச் சென்று தரிசிக்க செய் செய்தீர்கள் மிக்க நன்றி. ஆனால் ஒரு ஒரு சராசரி மனிதன் எப்படி போக வேண்டும் evalvu குறைத்த செலவில் போகலாம். என்று விளக்கம் கொடுத்தால் நல்லது. ஓம் நமசிவய
@labalaji
@labalaji 3 месяца назад
So nice. Kala bhairavr temple kaatala en ??
@thamilselvi1074
@thamilselvi1074 3 месяца назад
Brammakumari talamayagam Rajasthanil ullathu ..Tamil natilum pala nilayam ullathu nanri sister,s
@indirakumaralagan2442
@indirakumaralagan2442 3 месяца назад
Thank you🙏. How can one join your yatra
@lakshmilakshman785
@lakshmilakshman785 3 месяца назад
Aarathi time live song would be recorded
@sathyasri2949
@sathyasri2949 3 месяца назад
Background sounds athikama oruku
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 3 месяца назад
Fantastic but dont change the music. That music changes our mind chane to divine please
@kamujai4467
@kamujai4467 24 дня назад
I am kamu jai .Yethavathu koil plan trip erruntha sollunga mam. I also join with you.
@harikanchu4780
@harikanchu4780 3 месяца назад
Amma ujjaini maha kali tample Patti soluñga
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн
WILL IT BURST?
00:31
Просмотров 25 млн
Gupteshwor Mahadev Cave Pokhara | Nepal | Yathra Time
17:30
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн