Тёмный

SIGNATURE CITY IN Singanallur !! கோவையில் கேஜி குழுமத்தின் சிக்னேச்சர் சிட்டி அறிமுக விழா !! 

KOVAI VOICE NEWS
Подписаться 1,2 тыс.
Просмотров 1 тыс.
50% 1

#Apartment#trending#kggroup# towncity#singanallur#Coimbatore# கோவையில் கேஜி குழுமத்தின் சிக்னேச்சர் சிட்டி அறிமுக விழா !!
கோவை மார்ச்
கோவை கே ஜி குழுமத்தின் ஒரு அங்கமான டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே சிக்னேச்சர் சிட்டி என்ற தனது பதினான்காவது அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது ,
சிக்னேச்சர் சிட்டி சிங்காநல்லூர் கோயம்புத்தூரில் மிகபெரிய குடியிருப்பு பகுதியை உள்ளடக்கிய முக்கிய பகுதியாகும் பள்ளிகள், கல்லூரிகள்,மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில்
நகரங்களுக்கு இடையே சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மையபுள்ளியாகவும் உள்ளது,
மலிவு விலையில் வீடுகளை வழங்குவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம் 1932 ஆம் ஆண்டு முதல் அறக்கட்டளையின் பாரம்பரியத்திற்காக அறியப்பட்ட கேஜி குழுமம் தனது வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு முதல் ஒப்படைப்பு வரை, கடன் செயலாக்கம் உட்பட
முழுமையான சேவைகளை வழங்கி கோவையில் உள்ள 2500 குடும்பங்களின் சொந்த வீடு கனவுகளை நனவாக்குவதில் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் சாதனை படைத்துள்ளது .

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Ozoda & Dilime - Lada
00:36
Просмотров 506 тыс.
Ничего не делаю всё видео 😴
00:33