Bowl போட்டுத்தான் ஆரி பண்றேன், அடியில rotate பன்னி chain stitch பண்ணும்போதெல்லாம் அடியில் உள்ள ரெண்டு நூலும் உன்னோடு ஒன்னு சுருண்டுக்குது,சிக்கிக்குது ஊசியையும் சரியான முறையில் தான் ரொட்டேட் பண்றேன், மேல எடுக்கும்போது டைட்டா இருக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க sister🙏🙏🙏🙏