Hi Mam. Unga channel recent ah pathutu iruken. I am a beginner. Your channel is very useful mam. Compared with other channels you clarify small doubts too...soo nice...
Sis naan evlo thaan practice pannalum silk thread la oru small straight line thaan poda mudithu. Thread arundhu pogudhu. Paani stitch maadiri try panna, bend pannum bodhu thread cut aagudhu. Learn panra confidence illama pogudhu.
அக்கா கீழே இருந்து நூல் எடுக்கும் போதே பிசிறோட தான் வருது எத்தனை முறை முயற்சி செய்தாலும் பிசிறு தான் வருது நூல் நல்ல பிரான்டு தான் அப்படி இருந்தும் ஏன் இப்படி வருது அக்கா