KANNAN MURUGAN sir said feld work thamamaga ullathu nirai kurai vilakkam arumai பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பு வாழ்த்துகள் நீங்கள் பொடும் பதிவு மக்களுக்கு பயன் உள்ளதாக உல்லது பில்டிங் சிவில் சர்வீஸ் அருமை பதிவு வாழ்கே உங்கள் பணி
In my house construction the masson has not done sill Matt, now how to add it? Window level and in some walls lintel level has come, please guide me sir, urgent
இந்த வீடியோவில் சிலைகள் காங்கிரட் எத்தனை இன்ச் உயரம்? இரண்டு பெட்ரூம் சுவடுகள் இடையில் வரும் சுவர் எத்தனை இன்ச் அகலத்தில் இருக்க வேண்டும்.? 6 இன்ச் அகலத்திற்கு வைத்தால் போதுமானதாக இருக்குமா? எத்தனை இன்ச் அகலம் வைக்கலாம்?
@@ErKannanMurugesan நான் பொதுவாக தங்களிடம் கேட்டேன். ஏ ஏ சி பிளாக் வைத்து கட்டும்பொழுது இரண்டு பெட்ரூம் களுக்கு இடையே உள்ள சுவர் 6 இன்ச் கல் வைத்து கட்டலாமா என்று தங்களிடம் டவுட் கேட்கிறேன்