Тёмный

Singapore( சிவாஜி) performer impersonating Sivaji Ganesan dies after collapse during live show 

MVS STUDIOS
Подписаться 430
Просмотров 62 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 5 дней назад
வருத்தமான செய்தி தான் ஆனால் இதைப்போன்ற கலைஞர்கள் உலகம் உள்ள வரை மறக்க முடியாதவர்கள் எத்தனை பேருக்கு நடித்துக்கொண்டே இருக்கும் போது இந்த பாக்யம் கிடைக்கும் இறந்தும் இறவா புகழுடன் 🎉🎉🎉🎉🎉
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 5 дней назад
Manadhu valikkiradhu.RIP
@seenivasan7167
@seenivasan7167 4 дня назад
நடிகர் திலகம் அடிக்கடி கூறும் வார்த்தை நடித்து கொண்டு இருக்கும் போது உயிர் போக வேண்டும் இறைவா என்ன ஒரு எந்த ஒரு முறையும் பாடல் முடியும் வரை உணர்ச்சி பொங்க ஆடி பாடி மகிழ்ந்து அடுத்த நிமிடமே உயிர் பிரிந்த போது மனம் வலிக்கிறது உண்மை நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த நினைவஞ்சலி
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 4 дня назад
@@seenivasan7167 உண்மை தான் இதே போல ஆச்சி மனோரமா வும் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார் நடிக்கனும் நடிச்சுகிட்டே இருக்கும் போதே உயிர் பிரியனும் ...கலையின் மேல் இவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஈடுபாடு காதல் இருக்கும்?
@sivarevathy935
@sivarevathy935 3 дня назад
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்😢
@krishnamurthikk3394
@krishnamurthikk3394 4 дня назад
அந்த திருவிளையாடல் நாயகனின் பாடலை நல்ல அபிநயத்துடன் பாடிஆடி எல்லோரையும் மகிழ்வித்து பாடல் முடிந்து எல்லோரது பாராட்டையும் ஏற்றுக் கொண்டு அந்த சிவாஜி ரசிகன் நடிகர் திலகத்துடன் ஐக்கியமாகிவிட்டார் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ,😭🎉🎉🎉
@TamilJeeva171
@TamilJeeva171 4 дня назад
என்ன வாழ்க்கை என்ன உலகம் எல்லாம் மாயை எல்லாம் மாயம்
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 2 дня назад
இதுபோன்ற கலைஞர்கள் மறைந்த நடிகர்கள் வாழ்வது போல் நடித்து கடைசியாக இவர் இறந்தார் என்பது மிகவும் மனவருத்தம் இவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் மேலும் அவரின் குடும்ப திற்கு நடிகர் பிரபு அவர்களுக்கு தெரிந்தால். வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறோம் இது போன்ற கலைஞர்களுக்கு பண வசதி உள்ளவர்கள் உதவி செய்தால் நன்மையாகும்
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 4 дня назад
❤ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
@Randomshortsfrominternet
@Randomshortsfrominternet 4 дня назад
சிவாஜியிடம்சென் று விட்டார் 🙏🙏🙏
@kalaichelvanr5325
@kalaichelvanr5325 4 дня назад
வருத்தமாக உள்ளது மக்களை மகிழ்வித்தவர் மேடையிலே உயிரிழந்தது .அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
@velvezhivel4615
@velvezhivel4615 2 дня назад
😢😢😢😢😢பிறரை மகிழ்விப்பது இறைவனுக்கு சமம் 😭😭😭😭
@kmanikmani8937
@kmanikmani8937 День назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அதி தீவிர ரசிகரும் அவர் போலவே நடிக்கும் ஆற்றலும் பெற்ற சிங்கப்பூர் சிவாஜி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 5 дней назад
கலைஞர்கள் எப்போதும் இறப்பதில்லை 😢😢😢rip
@RAMBA420
@RAMBA420 3 дня назад
@@kalilrahmanvoice SAAGA VARAM PETRADHU TMS AYYA VIN PADAL THAANEY DA. VAI ASAITHTHAVANUKKU YEDHUDA SAGAVARAM
@s.nadarajah5473
@s.nadarajah5473 4 дня назад
ஆழ்ந்த இரங்கல்,அவர் புகழ் என்றும் நிலைக்கும் ஓம் சாந்தி சாந்தி.🌹🙏🏿
@chandrikakumari5060
@chandrikakumari5060 4 дня назад
At the end he made everybody happy. May ur soul rest in peace sir.
@nraghukumar9644
@nraghukumar9644 4 дня назад
My Heartfelt condolences to breaved family members. Whom may God like they may die young. I am a Fan of Dr. Chevalier Shivaji Ganeshan from Bangalore. Om Shanti . Om Namah Shivaya 🎉🎉🎉
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 4 дня назад
நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகனாக ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தி அடைய இறைவனை 🎉
@alavoudine
@alavoudine 2 дня назад
இந்த பாடல் முடியும் வரை எமன் காத்து இருந்து இருக்கிறான்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 дня назад
No one is going to remember any one of us after 100 years. What we can do is to be happy and make our friends and relatives happy. (If not 100% at least to what ever level we can). Thank you sir for being a inspiration.
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 4 дня назад
வருந்துகிறேன் அவரின் புகழ் என்றும் மறையாது வாழ்க புகழ்
@srisridhar1994
@srisridhar1994 4 дня назад
🙏🙏🙏🌷🌷🌷
@shivasakthi.k4346
@shivasakthi.k4346 4 дня назад
Om Shanthi!
@shankarskitchen1884
@shankarskitchen1884 2 дня назад
உண்மையான கலைஞணுக்கு கிடைத்த வரம் மனதுக்கு கக்ஷ்டமாக இருகிறது
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 4 дня назад
மிகவும் வருத்தமான செய்தி.அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@sivakamisrinivasan2218
@sivakamisrinivasan2218 День назад
Rip my his soul rest in peace 🙏
@gangadevi6955
@gangadevi6955 2 дня назад
😭😭😭😭😭😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐
@nagarajvaithilingam7738
@nagarajvaithilingam7738 4 дня назад
MaranamGodGift Saitholili Varumpothu Migaperi Packiam Rip
@piniansiv1741
@piniansiv1741 2 дня назад
My favorite song ❤️
@mvsstudios8177
@mvsstudios8177 2 дня назад
@@piniansiv1741 👍👍
@shanthakumarysounderajah9586
@shanthakumarysounderajah9586 22 часа назад
🙏
@nathanmish5217
@nathanmish5217 День назад
shocked. RIP.
@parthibanravi5197
@parthibanravi5197 День назад
Rip sir
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 5 дней назад
ஆழ்ந்த இரங்கல் 🙏🪦😭
@shivahassan338
@shivahassan338 3 дня назад
So sad 🌷😭
@balavenugopalg-pq4go
@balavenugopalg-pq4go 4 дня назад
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது மனசு கஷ்டமா இருக்குது அவர் ஆத்மா சாந்தியடையட்டும் அவருக்காக பிரார்த்தனை செய்கின்றேன் மற்றவர்களை மகிழ்வித்து இசைக் கலைஞருக்கு இந்த நிலைமையா கடவுளே நெஞ்சில் ஈரம் இல்லையா😢😢😢😢😢😢 என்றும் அவரது smile singar erode venugopal,,,,,
@murugesans5123
@murugesans5123 4 дня назад
😭😭😭
@g.d.ukumar3615
@g.d.ukumar3615 4 дня назад
நடிகர் திலகம் சிவாஜி நடித்துக் கொண்டிருக்கும் போதோ உயிர் பிரிய வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை சிங்கப்பூர் சிவாஜிக்கு நடந்தது.
@backiamk599
@backiamk599 2 дня назад
Rest in peace sir
@nothingbutwind1
@nothingbutwind1 11 часов назад
Om Shanthi🙏
@rajagopalramanujam223
@rajagopalramanujam223 4 дня назад
May his soul rest in peace.😢
@abdulsait7034
@abdulsait7034 2 часа назад
நடிகர் திலகம் அவர்களும் மனோரமா ஆச்சி அவர்களும் நாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும் என எப்போதோ படித்த ஞாபகம் இவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@muruganmark888
@muruganmark888 5 дней назад
😢😢😢💐🙏🏻
@thamotharan2946
@thamotharan2946 9 часов назад
Om Namashivaya 🙏
@mvsstudios8177
@mvsstudios8177 8 часов назад
@@thamotharan2946 🙏
@rajavelrajasekaran327
@rajavelrajasekaran327 4 дня назад
Rip.great person.
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 4 дня назад
😢REST in peace.mr.sivagi Asokan
@mvsstudios8177
@mvsstudios8177 2 дня назад
🙏
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 4 дня назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவத்தில் நடித்து அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறது கடைசியாகப் பார்க்கப்பட்ட இந்த சோகம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது
@SureshKumar-hq9pi
@SureshKumar-hq9pi 4 дня назад
RIP sir🙏
@RajendranLf
@RajendranLf 4 дня назад
Rip😢😢😢
@venkatesans8971
@venkatesans8971 4 дня назад
Very sad news. We lost Shivaji Asokan. om Shanthi🙏
@mvsstudios8177
@mvsstudios8177 4 дня назад
😢
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 Час назад
May His soul rest in peace...🙏
@ravisankar6479
@ravisankar6479 4 дня назад
Rip
@RaviJagathisan
@RaviJagathisan 4 дня назад
நான் அடிக்கடி. கேட்க்கும். பாடல். இறைவா. அந்த. கலைங்கர். ஆத்துமா. சாந்தியடைய. இறைவனை பிறாத்திக்கிறேன். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
👍
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 3 дня назад
பிரபு ஏதாவது உதவுவார்..??
@mvsstudios8177
@mvsstudios8177 2 дня назад
😢
@BasheerAhamed-cq5ni
@BasheerAhamed-cq5ni 3 дня назад
God bless adhma santhi
@sundharapandiyansundharapa6896
😂 அன்னாரின் மரணம் குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.(சி.சுந்தரபாண்டியன்.கே.புதூர்.மதுரை.தமிழ்நாடு.இந்தியா
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
🙏
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 3 дня назад
Very very sad.
@momthegreatest
@momthegreatest 2 дня назад
miga varutham namakku. avarai porutha varai nandraaga paadi mudithaar. ellorum clap thattum bodhe poi vittaar. kudumbam nilaimai enna? paavam
@jeromedmathew
@jeromedmathew 4 дня назад
Rip அண்ணா 😭😭😭😭
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
🙏
@manokaranmanokar8621
@manokaranmanokar8621 5 дней назад
❤🎉
@Ammamma65
@Ammamma65 4 дня назад
நடிகர் திலகம் தான் தனக்கு இது போன்று அமையவேண்டும் சொன்னார். ஆனால் ..... அந்தப் பெரும் பாக்யத்தை இவர் பெற்றுக்கொண்டார் புண்ணியவான்.
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
Yes
@baluyasho
@baluyasho 5 дней назад
RIP
@amman-
@amman- 3 дня назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏😭🙏🙏🙏🙏
@nasirakhan8085
@nasirakhan8085 4 дня назад
So sad😢
@gregoryantony7491
@gregoryantony7491 4 дня назад
Singapore government should penalize the organisers
@mvsstudios8177
@mvsstudios8177 2 дня назад
😳
@ravichandran6018
@ravichandran6018 4 дня назад
sivaji ayya follower singapore sivaji death shocking. sivaji ayya invited him.
@thirunavukkarasuv7575
@thirunavukkarasuv7575 4 дня назад
மறக்கமுடியவில்லைசிங்கபூர்சிவாஜிகன்னீர்அஞ்சலி
@KannanK-f1r
@KannanK-f1r 4 дня назад
Nadichikittu irukumpothe en vuyir piriyanum endru sonnavar Nadigarthilagam..andha maranam ivaruku kidaithullathu...andha Sivaajiyudan ivar aathma searattum..
@kjumaresan
@kjumaresan 4 дня назад
இந்த மாதிரி மனிதர்கள் மிகவும் அரிதாகவே உலகத்தில் பிறக்கிறார்கள்.. Rest in Perfect Peace.
@mvsstudios8177
@mvsstudios8177 4 дня назад
Yes
@christochristo321
@christochristo321 4 дня назад
❤😂😂Rest In Peace 😂😂🌹🌹
@rahulronaldo6162
@rahulronaldo6162 4 дня назад
கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாம சிரிக்குற m. Viji
@mselvaraj5278
@mselvaraj5278 4 дня назад
RIP - Return if possible sir
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
😢
@UdayaNadesan
@UdayaNadesan 3 дня назад
RIp
@RAMBA420
@RAMBA420 4 дня назад
IVAN YENNDA SHIVAJI MADHIRI PANRAN. TMS AYYA SHIVAJI MADHIRI PADINAAR IVAN VERUM TMS PATTAI POTTAL SHIVAJI AAGIDUVAANA.
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
😢
@UdayaNadesan
@UdayaNadesan 3 дня назад
Because of noise pollution
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
😮
@arumugamm4028
@arumugamm4028 4 дня назад
Rip😂
@LathaKanthan
@LathaKanthan 2 дня назад
😂 Rip
@selvarajk5354
@selvarajk5354 4 дня назад
Annarathu aathma santhi adaya iraivanai vendukiren.
@GREATYoutube374
@GREATYoutube374 4 дня назад
Kallai vantaval kadavullamma Sivaji Ashokan sir video full yarachum upload panungaa
@mvsstudios8177
@mvsstudios8177 3 дня назад
Try
@syedibramsha226
@syedibramsha226 4 дня назад
ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீரும் குர்ஆன் 3:185. நாம் மரணிக்கும் போது படைத்த இறைவளை நம்பி அவனுக்கு கீழ்படிந்த நிலையில் மரணிக்க வேண்டும். இல்லையேல் நாசம் தான் நமக்கு அந்த இறுதிதீர்ப்பு நாளில்.
@ponnurangams8171
@ponnurangams8171 4 дня назад
🙏🌹🌹🌹
@jacobwilliam9411
@jacobwilliam9411 5 дней назад
RIP
@shivani_sri_driving_test
@shivani_sri_driving_test 4 дня назад
Rip