Тёмный

Singapore-ல Electronics பொருட்கள் ராஜ்ஜியம் 💻📲 | Gold இவ்ளோ குறைந்த Price-ஆ? | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 354 тыс.
50% 1

Everyone who comes to Singapore never forgets to delight their pockets. The local stores and marketplace are famous for budget shopping, particularly gadgets.
There's a fantastic array of shopping stores for electronics, jewellery, girly stuff, accessories, and much more.
Watch the latest Singapore shopping to check out!
#localstore #singapore #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

28 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@seiyedjaffarsadiqmoulana8654
சிங்கப்பூர் பயணத்திற்காக தயாராக உள்ள மக்களுக்கு மிகவும் பிரயோசனமான பதிவு. நன்றி அன்னா
@tamimansari4895
@tamimansari4895 Год назад
தனித்துவம் மிக்க இலங்கை தமிழ் பேசும் அழகு. அண்மை காணொளி அருமை.நன்றி
@karthisuryasurya4167
@karthisuryasurya4167 Год назад
அண்ணா எங்களால் சிங்கப்பூர் போக முடியாது ஆனால் உங்களால் நாங்களும் காண்கிறோம் மிக்க நன்றி
@mohamedshafraz3732
@mohamedshafraz3732 Год назад
ஏன் போக முடியாது
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
நீங்கள் ஒரு மஹா ரசிகர்..... நீங்கள் ரசிப்பதை எங்களுடன் பகிர்வதற்கு நன்றி
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Год назад
தங்களின் தமிழ் பேச்சு , அழகு மிக அழகு
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Singapore beautiful shop super Muthu Mari amma 👌 Kovil vadiva irruku parungkoo 🌹 wonderful vedio achaa 🤠
@KethTamilTubing
@KethTamilTubing Год назад
Anna the steam blower is a air purifier, it works with water but if you add essences, it will smell good. Good for covid
@Ram-ni6em
@Ram-ni6em Год назад
Just for sharing, when Michael Jackson came to Singapore many years back, also went to Sim Lim Square for shopping. If I'm not mistaken, Ilayaraja too. Those days was famous for such things, but now you can find similar items elsewhere.
@rfnature6995
@rfnature6995 Год назад
It’s really a nice video, you both are doing really a great job congratulations keep it up and thanks for sharing this awesome video 😊😊👍
@senthilvasan3647
@senthilvasan3647 Год назад
Supper Singapore thanks chandru and menaga
@sujaishree5538
@sujaishree5538 Год назад
Hi chandru and menaka. Very informative video about the GST and what we can take home 🏡 The hand shaking cat is a good omen they say. I got one when we visited. Hotel Buggies is a centre place to stay. Muthu mariammann temple is a very blessed place 🙏 thank you so much
@vasukix8548
@vasukix8548 Год назад
Video super madam place also beautiful thank you for putting this video
@reginayogarasa2210
@reginayogarasa2210 Год назад
Go to garden by the bay and so many beautiful places you have to watch. Just not only shopping.
@sivakumarkannan5816
@sivakumarkannan5816 Год назад
Super enjoyable video 👍
@gomathyvaithiyanathan961
@gomathyvaithiyanathan961 Год назад
Very useful information keep going like this all the best
@swisspirabaharan6117
@swisspirabaharan6117 Год назад
தங்கம் எங்கேயும் ஒரே விலை தானே ஏறி இறங்கும் 🤔 செய் கூலி மட்டுமே குறைவாக இருக்கிறது மற்றும் ,Gst குறைய வாங்கினாலும் திரும்ப நம்ம நாட்டு வரியையும் செலுத்த வேண்டும் நண்பா 🤷‍♀️
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Год назад
நல்ல வீடியோ அழகான விளக்கங்கள்.
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Год назад
Highly productive and worthy.very clear explanation with clear voice.Thank you chandru sir and Menaka madam.
@ayshamariam1618
@ayshamariam1618 Год назад
சூப்பர் மிகவும் அழகாய் இருந்தது உங்கள் வீடியோ
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Год назад
Thanks for your message sharing 🙏❤️ congrats
@lavanyaslifestyle5083
@lavanyaslifestyle5083 Год назад
Nice vlog muthu maari Amman temple very nice
@lkasthuribai5060
@lkasthuribai5060 Год назад
Gd show thank u to the team....
@nuraishah1184
@nuraishah1184 Год назад
There are a lot of places to visit in Singapore. You will be enthralled at the beauty of Serangoon Rood when you visit it just days before Diwali. There are a number of temples along Serangoon Road. You will get to enjoy authentic Indian food at Banana Leaf Restaurants in Little India. Hope you get to visit Mustafas Shopping Mall in Little India. A must visit place for tourist. You get everything at a very affordable price. Have an enjoyable time Chandru, Menaka and your adorable son. All the best. God bless.
@sankaralingams3608
@sankaralingams3608 Год назад
இங்கு தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது விலை அதிகம் தங்கம் ஒன்று தான் இந்தியாவை விட கிராம் ஒன்றுக்கு ரூ.200 கம்மி.ஜவுளிக்கு நம்ம ஊர் சிறப்பு.அங்கு எந்த உற்பத்தியும் கிடையாது.கீரைகூட விளைவவதில்ல அங்கு சுற்றுலா சேவைகள் தான் வியாபாரம்.ஜனத்தொகை குறைவு.
@amsavenig3231
@amsavenig3231 Год назад
ஜவுளி உற்பத்தி மற்ற தானியங்கள் எல்லாம் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் ஒப்பிடும்போது இந்தியா தான் சூப்பர்
@FlS143
@FlS143 Год назад
I'm ur 3yrs suscriber ur oll videos miss pannamel parpaen lovely couple 💘
@saroprabu
@saroprabu Год назад
உங்கள் பதிவு மிகவும் அருமை.. நீங்க பேசும் தமிழ் அதைவிட சிறப்பு... 👌💐💐
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 Год назад
ஆம், சகோதரரே.. விலையும், தரமும் கொண்டது..சகோதரிக்கு நிறைய வாங்கித்தாருங்கள்..
@mohamedshafraz3732
@mohamedshafraz3732 Год назад
என்ன வேனும்
@rdhv-es3do
@rdhv-es3do Год назад
Hi Rj bro. I buying for 74.60 1 gram. If possible try buy gold in Singapore on national day offer.. no gst..
@Riya-dz8iu
@Riya-dz8iu Год назад
Hi rompa happy airuku ungka vidio paarkum pothu naanglum Singapore poydu vantha maathiry iruku❤
@namasivayasivakami0357
@namasivayasivakami0357 Год назад
Very informative thanks
@ismailvlog9003
@ismailvlog9003 Год назад
Arumai 😊 keep going 👍🤗👌🙃
@gpraneev
@gpraneev Год назад
******* 402 ÷ 4.5 = 89.3 SGD per gram 8g = 1 sovereign (pavan) So 1 sovereign = 89.3 x 8 = 714.6 SGD 714.6 x 265(Average SGD) = LKR 189,486 /= August 29th 24 crt 8g (1 Pavan) in Sri Lanka is LKR 176,350/= GOLD IN SRI LANKA IS CHEAPER THAN SINGAPORE
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 Год назад
This one includes gst total amount 402. And get gst 26 dollars
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 Год назад
Bro, coz end of the month is moon cake festival for Chinese.
@sivaayyappanayyappan7886
@sivaayyappanayyappan7886 Год назад
மிக அருமையான வீடியோ கடைகள் காட்சிகள் வாழ்த்துக்கள் 💐
@athiruban
@athiruban Год назад
Woodlands sivan temple also famous ji.. Do visit..
@jayalakshmisv5826
@jayalakshmisv5826 Год назад
Did you go to krishna temple and Kwan Imm temple at bugis , waterloo street.
@daneoneeza7916
@daneoneeza7916 Год назад
Great information
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Год назад
சிங்கப்பூருக்கே போய் வந்ததுபோன்ற உணர்வு. அருமை.
@fawzan8947
@fawzan8947 Год назад
Very informative
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Amazing video super 👍👍👍🌹❤️
@readytoknow
@readytoknow Год назад
love Singapore so I have subscribed. stay connected
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 Год назад
Super congratulations
@lkasthuribai5060
@lkasthuribai5060 Год назад
It's clean n neat city hope India will b soon or how many years it may take?
@abroadjobsconsultancy6973
@abroadjobsconsultancy6973 Год назад
Bro, there is a ABC Most convenient shop is Bedok Singapore. Shop name is ABC.
@TheRajan101
@TheRajan101 Год назад
Please be aware that some products may seem cheaper because they only come with the "S'pore Warranty". Make sure it has an international warranty.
@jairamjairam4893
@jairamjairam4893 Год назад
Screen
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Год назад
Super video👍👍👍
@rajpravin676
@rajpravin676 Год назад
Thank you Rj Anna
@rl5914
@rl5914 Год назад
Thanks 🙏🏻
@sreejavasu1325
@sreejavasu1325 Год назад
Hi sis and bro 👋👋This is my first comment to you 😊😊Your vlog videos and comedy videos just awesome 😍😍Keep rocking guys 🤘🤘From KS Pinky's Kitchen 💖💖
@abdulkaderm3645
@abdulkaderm3645 Год назад
Anna; oorukku poyaachaa? Penang la meet panniyathu; KL la chance kidaikkala..!!!
@speakfriday5141
@speakfriday5141 Год назад
Singapora vida inga Dubaila rate kuraivu anna almost 75 singapore dollar per gram
@rahmath226
@rahmath226 Год назад
Chandru Bro! Add Akkarai Seemai Rajini song in the background that will be apt
@cannathurai2007
@cannathurai2007 Год назад
நான் இதற்கு முன் சொல்லி இருக்கேன் வரியை எப்படி மீட்ப்பது என்று ஏர் போட் போகாமல் சிறிய தொகை கழித்து வெள்ளி பெறலாம் நன்றாக விசாரணை செய்யவும்
@kkssraja1554
@kkssraja1554 Год назад
நானும் 2018 ஆண்டு "சிங்கப்பூர் ஏர்போர்ட்டில்" எனது மகளுக்கு 1செட் ஆடை வாங்கினேன் . 1செட் 12 டாலர், 1செட் வாங்கினால் 1செட் Free என்று வாங்கினேன் .அன்று இந்தியமதிப்பு 53ரூபாயாக இருந்தது 53*12- நம்ம ரூபாய் 636 .அதே துனியை திருப்பூரில் வாங்கினால் 200ரூபாய்க்கு வாங்கலாம்.இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நம் நாட்டில் இல்லாத போருட்க்களை மட்டும் வெளிநாட்டில் தேடி வாங்கி கொள்ளுவது சிறப்பாக இருக்கும். இந்த வீடீயோ பதிவிற்கு மிக்க நன்றி.
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 Год назад
👌👌👌👌👌👌chandru 💕💕💕💕
@stylostyle4615
@stylostyle4615 Год назад
Great job
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Год назад
அருமை அண்ணா
@rammegala4556
@rammegala4556 Год назад
அக்கா hair straightner வாங்க இல்லையா...
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 Год назад
வாழ்த்துக்கள்
@simplesmart8613
@simplesmart8613 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajakumarirajendran4309
@rajakumarirajendran4309 Год назад
Amazing 👍
@jobdhas3212
@jobdhas3212 Год назад
Hai bro Singapore la yanga irukkenga am ur big fan i to in Singapore please let me know.
@ramprasadm5720
@ramprasadm5720 Год назад
Hi brother. Where you stay in Singapore? Which hotel? I am coming with my family to Singapore. I guess hotel 81 Rochor. Is that hotel neat and hygiene??
@n.arumugam7379
@n.arumugam7379 Год назад
Super bro😀
@alexsanchez6552
@alexsanchez6552 Год назад
Since your'e in Singapore please visit Jurong bird park.
@subasinraj4999
@subasinraj4999 Год назад
Amazing😍
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Год назад
அருமையான பதிவு
@ragusuthani2906
@ragusuthani2906 Год назад
உங்கள் மூலம் சிங்கப்பூரைப்பார்த்த் சந்தோசம் நன்றி
@athiruban
@athiruban Год назад
Don't miss orchard street at weekend
@vijithadsan8169
@vijithadsan8169 Год назад
It's not marble, it is porcelain. Commonly known as Chinaware. As Chinese always drank from these porcelain cups and tea pots, and invented it, it is commonly referred to as china. Royal Doulton and Royal Albert are the most expensive brand of china ware.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Год назад
மிகவும் அருமை
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 Год назад
வணக்கம் சந்துரு சகோ 🙏
@user-yz5qn1vj9v
@user-yz5qn1vj9v Год назад
அருமை
@dasdakeer
@dasdakeer Год назад
Super 👌 👍
@dhuraipandian5919
@dhuraipandian5919 Год назад
Super Singapore Singapore
@cannathurai2007
@cannathurai2007 Год назад
லாட்டரி ஒரு சீட்டு வாங்கி வையுங்கள் யோகம் இருக்கும் டோடோ சிரிய தொகையில் கூட வாங்கலாம் முயற்சி செய்து பாருங்கள்
@marakathamt9952
@marakathamt9952 Год назад
Wonderful
@ganeshmic147
@ganeshmic147 Год назад
சிங்கப்பூரை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி. உங்களோடு நானும் சிங்கப்பூரின் கலாச்சாரம் மரபு மாண்பினை வாழ்க்கை முறை யாவும் அழகாகவும் நல் வர்ணனை விளக்கத்தோடு வீடியோ வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. அதிலும் உங்க பையன் வாட்ச் வாங்கும்படி சிங்கப்பூர் நேரமா என காமெடி பண்ணியது செம கலாத்தது திருமதி மேனகா அக்கா கலாய்த்த காமெடி சூப்பர் அருமை வாழ்த்துக்கள்.
@jaffnarupan87
@jaffnarupan87 Год назад
Super anna
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro
@muthulakshmik2496
@muthulakshmik2496 Год назад
Online vaingalmaa
@kajanikajani9357
@kajanikajani9357 Год назад
Kovil super ra erukku anna
@ndurga85
@ndurga85 Год назад
Now diwali decoration was done in little india streets...
@Be_Unique003
@Be_Unique003 Год назад
Hi anna from Tamilnadu ❤️🔥
@mirutulatravels5702
@mirutulatravels5702 Год назад
Super brooosisssss
@thanagovin349
@thanagovin349 Год назад
It’s our oldest south bridge mariamman temple
@gayatrirn2138
@gayatrirn2138 Год назад
Wooow wonderful...👌🏻👌🏻👌🏻👌🏻🦚🦚🦚🦚🌽🌽🌽🌽🍗🍗🍗🫒🦚🌾🍯
@parameswarigoodsell4268
@parameswarigoodsell4268 Год назад
I love to go. Thank you .
@ravikumarj6879
@ravikumarj6879 10 месяцев назад
Super
@miyajewelry6054
@miyajewelry6054 Год назад
pls go to Funan Centre your son will enjoy inside and eat kebab there. Also you can do a short visit to national gallery and museum if you have time.!! Must visit: Garden by the bay & Flower Dome and Artificial waterfalls. & Much more...Evening 7pm -8pm catch lighting. you will have a great content there.!
@sivan9009
@sivan9009 Год назад
Crane M3 £289 UK Price=$480 Singapore dollar
@thileepanthirunavukarasu2691
Gst in artham enna anna
@kokulakumarkokulakumar6097
@kokulakumarkokulakumar6097 Год назад
சூப்பர் 🌹👌
@narein2697
@narein2697 7 месяцев назад
Where is the place
@dineshkrishna1693
@dineshkrishna1693 Год назад
Please come to the Malaysia
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 месяца назад
Good 👍🏿
@sutheanthiransuresh2772
@sutheanthiransuresh2772 Год назад
Extend your stay in Singapore. Deepavali light up will be in September I hope & Little India will be colourful & bazaars will be set up too @eSGee AKS
@pionearsltd8282
@pionearsltd8282 Год назад
Gold is world market price and dollar value. If you buy few kg maybe you can save little money.
@rohiniseema
@rohiniseema Год назад
வயதான எனக்கு சிங்கப்பூரிலும் இலங்கையிலும் காட்டிக்கொடுத்த தம்பிசந்துருவுக்கும் ஸ்மார்ட்போன்கண்டுபிடித்தவர்க்கும் மிக்கநன்றி
@thirumangaleshwari3379
@thirumangaleshwari3379 Год назад
மேனகா தொழியின் தலைல உள்ள கொண்டை எங்க போனாலும் மாத்துறதா இல்ல 😄😄😄😄😄
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 7 млн
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Adyar Ananda Bhavan Factory Tour - Irfan's View
20:05
Schoolboy - Часть 2
00:12
Просмотров 7 млн