சார்... அறிவு இருக்கா? For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
*Real ZERO வை* வடிவேல் ரேஞ்சுக்கு காமெடியனாக மக்களும் மாற்றினார்கள் ரசித்தார்கள்👌🏾 சமூக வலை தளங்களில் இந்த நாயுடுவின் *இணைய கூலிப்படை* தொல்லை தாங்க முடியல🤣😂🤣
@@veshapoochi0.3 sதேமுதிக இழப்பதற்கு ஒன்றும் இல்லை.அதிமுகதான்.கண்டிப்பாக இழப்பு உண்டு.பாஜக,பாமகவிட.DMDK-234-தொகுதியில் சராசரி ஓட்டு விகிதம் இருக்கிறது.🙏🙏🙏
இருக்கும்போது கேலி கிண்டல் பன்றது செத்துட்டா செஞ்சது தப்புனு உணர்ந்துட்டேனு நல்லவனா ஆகிறது...என்ன சொன்னாலும் நீங்கள் நல்ல உள்ளமா ஏத்துக்வே முடியாது...ஆமா நான் தெரியாம கேக்கறேன் நீங்க ஒருத்தர நல்லவருனு உணர அவரு சாகனும் அப்படித்தான... எதிரிய விட ஆபத்தானவங்க நீங்கதான்... பேசற வரை பேசிட்டு அப்புறம் நல்லவன் போல நடிக்கறது...
I only knew about this man's greatness few years back, thanks to Tamil RU-vidrs and youtube channels who made interviews with forgotten yesteryear actors who acted alongside Vijaykanth sir, who got help and aid from him when no one else dared to etc. Few years ago when the Politically controlled Mainstream Media channels showed and highlighted Vijaykanth sir in a bad light (trolling him even back then), I too believed that he was arrogant and a drunkard. But once I started living in Tamil Nadu and asked my good friends about him, I came to realize what a gem of a human being he was. And then the RU-vid videos of interviews with his co-actors later on, made me understand about his many daring actions and charitable actions and I started admiring the guy. Politics destroys everything. And I believe that the current administration in both Tamil Nadu and Kerala (my own state) is in the hands of DEVILS. Deserving and actual Leaders like Vijaykanth sir (who never yearned for power) were never truly appreciated until the last moment. R.I.P. Vijaykanth sir 🙏 - From Kerala with Love
Matravangala vayir valika sirika vekuradu kua oru nala kunam dhan... Vaai vitu sirithal noi vitu pogum. Parungala captain oru all rounder person vera yaralum kuda ipdi iruka mudiyathu... Thalaivanagiren thalaiva. You are the real captain and thalaiva. 🙌🙌
தமிழகத்தில் ஒரு சிறந்த தலைவனை இந்த நிலைக்கு தள்ளிய பெருமை நம் அனைவரையும் சாரும் ...ரியலி சாரி ஐ மிஸ் யூ கேப்டன் உங்களுக்காக இத்தனை மக்கள் அழுவதை பார்க்கவும் உங்கள் புகழ் பற்றி பேசுவதை கேட்கவும் நீங்கள் இன்று இல்லை ....
Vijayakanth sir always in the heart of TN people for his excellence service at all times.. During covid time his service are incomparable..He is the first person to give his engg college as covid test centre .. Captain ku big salute.. Always in captain way🙏🙏
சபையில் அமைதி வேண்டும் என்று சொன்னதை comedy னு போட்டு அதை வெச்சு சம்பாதிக்கிறதெல்லாம் ஒரு பிழைப்பா.. நல்ல மனிதரை காமெடியர் என்று சொல்லி சொல்லி எத்தனையோ ஏழைகளின் சோற்றில் மண் அள்ளிப் போட்டு நீங்க மட்டும் நல்லவா வாழ்ந்திட போறீங்க. இவர் பெயரை கூட உச்சரிக்க தகுதி இல்லை உங்களுக்கு.
The media should give a public apology for the amount of trolls they made out of Captain Vijayakanth, especially giving the worst impresion of Captain to a generation of individuals. If the media doesnt do it, especially this channel, the future of good human beings in Tamil Nadu would become very bleak
+felishia rachel That may be true but look at the people around him, do you think they are trustworthy? I doubt very much, they after something other than the welfare of the Tamils.
You will never find a good person like Captain. I love him very much. Go and see what is happening in your family and your life before pointing others mistake.
இவர் உடல் நலம் மட்டும் கெடாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டிருக்கும். ஹ்ம்..... நம் தலை எழுத்து... சுடலையிடம் மாட்டிக்கொண்டு விட்டோம்.
ஒரு தலைவனின் குறைகளை மட்டும் பார்க்கும் மக்கள் அவரின் நிறைகளை பார்ப்பது இல்லை....அப்படி நிறைகளை பார்த்திருந்தால் இந்நேரம் அவரை இந்த நிலையில் பார்த்திருக்க மாட்டோம்..