Тёмный

Siragadikka Aasai | 16th to 18th May 2024 - Promo 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 2,7 млн
50% 1

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Развлечения

Опубликовано:

 

15 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Месяц назад
இன்னும் அந்த ரோஹிணிக்கு சாதகமாக இயக்குனர் செயல்படுவது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல...😂😂😂😂
@shanlyshanly6268
@shanlyshanly6268 Месяц назад
Apdi seyalpadalana intha serial epovooo mudichiruku😅😅
@kanagadurai763
@kanagadurai763 Месяц назад
Sireal mudium podu than pa therium
@RilRislifestyles
@RilRislifestyles Месяц назад
Athuva rohiniya director ku Romba pidichirku pola athaan naama solluratha kathula vaga matraru😂😂😂
@shejo-sj
@shejo-sj Месяц назад
Waiting...rohini maaturathuku🤣
@kokilaloganathan4639
@kokilaloganathan4639 Месяц назад
ரோகிணி இல்ல கல்யாணி 🤣🤣🤣🤣🤣🤣
@sathyasathya3910
@sathyasathya3910 Месяц назад
ரோகிணியோட உண்மை சீக்கிரம் வெளிவந்த தான் சந்தோஷம்
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 Месяц назад
வராது
@umarani8692
@umarani8692 Месяц назад
ரோகிணி பணம் விசயத்தில்லாவது மாட்டி அவமானம் பட்டு நிற்க்கனும் அதை நாங்க சந்தோஷம் படனும்😂
@umarani8692
@umarani8692 Месяц назад
இந்த கல்யாண நாளுக்கு அப்புறம்மாவது முத்துவுக்கு நல்லேதே நடக்கனும் ரோகிணி மனோஜ் பண விசயத்தில் மாட்டனும்னு நெனைக்கிறவங்க🙋‍♀️
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
அதான்‌ இந்த டைரக்டர் நடக்க விட மாட்டேங்கிறாரே வில்லன் முத்துமீனாவுக்கு இந்த டைரக்டர்தான் கிரகம்பிடிச்சவரா இருங்காரு😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡👊👊👊👊👊👊👊👊
@viswanathank9122
@viswanathank9122 Месяц назад
Adulellam nadakadhu bro 😂
@nallasivanm13
@nallasivanm13 Месяц назад
😢😢😢😢😢 iyyo ivanghelay ellam vachi kittu enna panna Nadu urupiturum
@jamunakesavan774
@jamunakesavan774 Месяц назад
I am
@rajluckmeilankumaran7839
@rajluckmeilankumaran7839 Месяц назад
Manoj Rohini maata matanga After losing that 30 lakh only matuvanga...
@priyavarshini6974
@priyavarshini6974 Месяц назад
Oru happy scene vanthale next sad scenes than tharinga muthu meena kku😂😂😂😂
@rajasekarankrishnamoorth-dx9mp
@rajasekarankrishnamoorth-dx9mp Месяц назад
ஸ்வீட் அப்புறம் காரம்😂
@Durga-sn5cj
@Durga-sn5cj Месяц назад
முத்துவின் flashback கதைக்காக waiting.....🔥🔥
@dhanabal2413
@dhanabal2413 Месяц назад
பாரதிகண்ணம்மா சீசன் 1 மாதிரி மூணு நாலு வருஷம் கழிச்சி தான் ரோகினி ஓட உண்மை வெளியே வரும் 😂😅😂😅
@vivegadharshini3892
@vivegadharshini3892 Месяц назад
Ipd unmiyellam puttu puttu vekka kudathu... Director paavama illaya
@BabuSp-vf8nb
@BabuSp-vf8nb Месяц назад
Yez
@jeevithajeevitha5743
@jeevithajeevitha5743 Месяц назад
Muthu meena pair super🥰🥰❤❤
@WALGAWAZAMUDAN68
@WALGAWAZAMUDAN68 Месяц назад
முத்துவிடம் எந்த ஆட்டமும் பலிக்காது முத்து வேற மாதிரி யாருக்கா இருந்தாலும் கொடுப்பாரு பதிலடி 🔥😊
@sandhiyas6250
@sandhiyas6250 Месяц назад
முத்து மீனா கர்ப்பமா ஆகணும் முத்து பாட்டி சொத்து மொத்தம் மீனா முத்து தான் சேர வேண்டும்
@finchersworld6176
@finchersworld6176 Месяц назад
Fireyyyyyy look of Muthu💥🔥. Vetri vasanth as Muthu is the perfect casting for that character💯💥. OMG, this man is a bundle of talents. Innocent, rugged, chocolate boy, emotional, cute, caring, loveable, mass look nu he's exhibiting all his talents in this character🔥. Best actor and best find of the year awards should goes to Vetri vasanth in Vijay awards 2024.
@radha64317
@radha64317 Месяц назад
Well said 👏👏👏👏👏👏👏
@anushag8898
@anushag8898 29 дней назад
Total ah oru pakkavana hero material nu sollunga
@vaishuavv3481
@vaishuavv3481 29 дней назад
Ama kandippa Vetri vaanganum...
@localchannel7468
@localchannel7468 Месяц назад
Friends intha serial la Meena than orginal tamil ponnu😊
@priyaa6228
@priyaa6228 Месяц назад
Final ah sivappu manjal pachai mathri aakita super ah irukum..muthuku antha char suit aagum❤
@kalagunabalasundram1273
@kalagunabalasundram1273 Месяц назад
Muthu should tell to Meena at least about Sathya!!! Nallavana irukalam...romba nallavana iruka koodhattu!!
@dhamaraimagal9780
@dhamaraimagal9780 Месяц назад
திங்கள் -சமாதானம் செவ்வாய்- ஊருக்கு உதவி புதன்- காமெடி வியாழன் -ரொமான்ஸ் வெள்ளி- சண்டை சனி -பழிவாங்குதல் சிறகடிக்க ஆசையில் வேறென்னும் இல்ல அத கீழப்போட்டுரு 🤗😇😇
@vaishuavv3481
@vaishuavv3481 29 дней назад
Yennanga ipdi posukkunu unmaiya sollitinga 😮
@dhamaraimagal9780
@dhamaraimagal9780 29 дней назад
@@vaishuavv3481 😁😁😁😁
@user-eu8by6dz8l
@user-eu8by6dz8l Месяц назад
வரவர சீரியல் பிடிக்காம போகுது மீனாக்கே எல்லா பிரச்சனையு வருது
@pugalyasivaprakasam5965
@pugalyasivaprakasam5965 Месяц назад
Muthu Meena ❤
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Месяц назад
முத்து மீனா ஜோடி யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...❤❤❤
@vtamileditz1111
@vtamileditz1111 Месяц назад
எனக்கு பூமி முத்தழகு விஜய் காவேரியை தான் பிடிக்கும் ❤
@abipreethi.mabipreethi.m358
@abipreethi.mabipreethi.m358 Месяц назад
SN hx h
@Ashwin778.
@Ashwin778. Месяц назад
Pudikala na nee pichai eduka mattiya 😂😂
@sivakumark211
@sivakumark211 Месяц назад
Meena muthu pair super❤❤❤❤❤❤
@RanjithaRanjith-cr8tw
@RanjithaRanjith-cr8tw Месяц назад
Happy anniversary muthu Meena
@RajashreeRajashree-kl2mk
@RajashreeRajashree-kl2mk Месяц назад
Director Kum roginikkum link nu sonnanga confirm than pola😂😂😂😂😂😂😂😂😂
@suganthi.a-1063
@suganthi.a-1063 Месяц назад
Lovely promo❤❤ but problem ethum vara kudathu😢😢😢
@SathiyaPriya-cn9yt
@SathiyaPriya-cn9yt Месяц назад
Muthu flashback sceanes podinga ❤❤❤
@user-fo4nx5gl3s
@user-fo4nx5gl3s Месяц назад
Konja naalachum avangala nimmathi ya irukka vidraana paaru intha director 😠😤
@reetasankar5005
@reetasankar5005 Месяц назад
Muthu meena Jodi Vara leval ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@varunprakash6207
@varunprakash6207 Месяц назад
Muthu ❤ Meena pair semma super Rohini crying at corner
@sundargeetha6276
@sundargeetha6276 Месяц назад
அதான பார்த்தேன் போன வாரம் தான் முடிஞ்சது இந்த வாரம் ஒரு வாரம் கூட உங்களால பொறுக்க முடியல பிரச்சனை மட்டும் தான் அவங்களுக்கு கொடுக்கணும் என்கிற மாதிரி ஓட்டுறீங்க கதைய😂😂😂
@Simplicity435
@Simplicity435 Месяц назад
ரோகிணி மாட்டும் தருணத்திற்கு வெயிடீங் யாருங்க ✋✋✋
@devikadevikaseenuvas5751
@devikadevikaseenuvas5751 Месяц назад
இந்த ஜோடி சூப்பர் சூப்பர் சூப்பர்💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@SubhaSiva491
@SubhaSiva491 Месяц назад
Director முத்து மீனா ku மட்டும் problem வருது 😢.. இந்த சீரியல் ah வேற எவனக்கும் problem வராதா 🙄🙄... ரோகினி ya மட்டும் save panringa
@ahemamalini9380
@ahemamalini9380 Месяц назад
Muthu meena ❤jodi🫂 very cute🥰😍
@rajaganapathy3703
@rajaganapathy3703 29 дней назад
Super jodi🎉
@sarigamano695
@sarigamano695 Месяц назад
Wow ❤❤❤❤ muthu meena
@arujannaguleswaran7400
@arujannaguleswaran7400 Месяц назад
Semma Promo ❤🎉❤🎉 Love this serial sooo much ❤❤❤ Always my favorite serial of Vijay TV SA ❤❤❤ Cute pair Muthu ❤ Meena Best pair ever ❤❤❤ Waiting eagerly for those episodes 🔥🔥
@vishnupriya5657
@vishnupriya5657 Месяц назад
சிறகடிக்க ஆசை மகாநதி சீரியல் தா சூப்பர் சீரியல்
@aneruthasankar4914
@aneruthasankar4914 29 дней назад
Director to audience : adhula onnum illa keela potru
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 29 дней назад
This is the one of the best serial have a all emotions in one episdoes or a scene example Angry, Happy, Jealous, Comedy, Crying that is why I liked this serial as a most rather than others
@finchersworld6176
@finchersworld6176 Месяц назад
முத்து நீ அந்த சத்யாவ சும்மா விடாத.. சிறப்பான, தரமான சம்பவம்காக வே are all waiting முத்து 😎💥🔥
@finchersworld6176
@finchersworld6176 Месяц назад
Best serial Siragadikka aasai 🎉. Muthu is the saviour of this serial💥.. His presence in every scenes gives enjoyment as well as happiness 💥🔥. Mass promo💥. Muthu nee kalaku man🔥💥
@LAVUJO
@LAVUJO Месяц назад
இந்த சத்யா பத்தின உண்மை முத்து சீக்கிரமா சொல்லிட்டா நல்லா இருக்கும்
@vickysvk
@vickysvk Месяц назад
நடைமுறைல தான் நல்லவனா இருந்தா நல்லாருக்க முடியாது நாடகத்துலயும் அப்படியேவா கிரிமினல் எல்லாம் மாட்டிக்காமல் ஹாப்பியா இருக்காங்க வாழ்த்துக்கள்
@WALGAWAZAMUDAN68
@WALGAWAZAMUDAN68 Месяц назад
முத்து அந்த சட்டிய ஒரு பதம் பார்த்தா நல்லா இருக்கும்😂😂
@kalpanabhasker5820
@kalpanabhasker5820 Месяц назад
யாரு அந்த சட்டியா 😳❓
@WALGAWAZAMUDAN68
@WALGAWAZAMUDAN68 Месяц назад
சத்யா பிரண்டு சிட்டி😂
@meenatchiv9663
@meenatchiv9663 Месяц назад
Sathama sirichiten ponga 😂😂😂
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs Месяц назад
🤣🤣🤣
@nishanasabeerraja1977
@nishanasabeerraja1977 29 дней назад
Sathya ipadi change aanadhuku muthuvoda ammadha kaaranam...
@sundarmuthuraman9083
@sundarmuthuraman9083 Месяц назад
ரோகிணிக்கு சொம்பு அடிக்கும் கேரக்டர் 😅
@Vasanthibabu2004
@Vasanthibabu2004 Месяц назад
I love muthu meena pls Real jodi akidunga❤❤❤❤❤
@alamelumangai8200
@alamelumangai8200 Месяц назад
Muthu vetri son rompa petikkum pa engaveto pillai
@priyageetha6298
@priyageetha6298 Месяц назад
ரோகிணி கதையை கொண்டு வாராமல் முத்து மீனா வுக்கே பிரச்சனை கொண்டு வரீங்க
@pushpapush523
@pushpapush523 Месяц назад
யாராவது அந்த புள்ளிப் பூச்சிய (சத்யா) நசுக்கி விடுங்களேன் . ரொம்ப ஓவரா தான் போய்ட்டு இருக்கான்
@DivyaDivya-no8sn
@DivyaDivya-no8sn Месяц назад
😔😔Kalaiyela erunthuuu inthaa promoku ✨✨✨✨... Evaloo niram waitt panittu eruntha paaaa😊.... Muthu ❤️Meena....
@shruthibujji9809
@shruthibujji9809 Месяц назад
Me too
@selvanselvan4661
@selvanselvan4661 Месяц назад
MUTHU❤❤❤MEENA❤❤❤❤ JODI❤❤🎉SUPER👍🏻
@Ijasminez
@Ijasminez Месяц назад
Eppa parru Muthu car ah pudungitu poiranga eladi chitti vanthu perchanai pandren ah 😂😆
@s.vijayarani1812
@s.vijayarani1812 Месяц назад
நாசமா போன டைரக்டரே ரோகினிய மட்டும் நல்லா வைச்சிரு.. முத்து மீனா என்ன பாவம் செஞ்சாங்க. நல்லது நினைக்கிறவுங்க சந்தோஷமா இருக்கக் கூடாதா
@Jessica123-iz8cf
@Jessica123-iz8cf Месяц назад
கடவளே எதுவும் நடக்க கூடாது😢
@vimalc671
@vimalc671 29 дней назад
Please finish of Roghini,s character fed up of seeing her so comfortably living and abusing Meena and Muthu
@keerthanab9606
@keerthanab9606 Месяц назад
Lovely 🌹 promo❤❤ Happy First year 😊 wedding ❤❤ Anniversary ❤❤ Muthu 🖤 Meena 🖤🖤 stay blessed 😊😊😊😊😊😊😊
@shanthirevathi7389
@shanthirevathi7389 Месяц назад
Director favourite Rohini
@senthilsenthil4727
@senthilsenthil4727 Месяц назад
நீயே நினைச்சாலும் இந்த விஜய்டிவி சந்தோசமா ஒரு நிகழ்ச்சி நடத்த வீட மாட்டாங்க
@user-im1jf1kf6q
@user-im1jf1kf6q 29 дней назад
Doubt 🤔 in one whole year, no one had birthdays?
@preethyjoshy3383
@preethyjoshy3383 Месяц назад
Eppolum prasanama muth meena life me avarude romance happines eppol kanum serialil
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 Месяц назад
முத்து மீனாக்கு தனியா ரூம் குடுங்கப்பா இல்லைன்னா தனி குடித்தனம் வைங்க
@dharshinisri653
@dharshinisri653 Месяц назад
Ada paavingala oru kadhal kaatchi keta ipdi Ivana illa vittu sanda kaatchi aaka poraanga polaye 😢again no romance between mumee😢😢
@wardhanaviralvideos9818
@wardhanaviralvideos9818 Месяц назад
Muthu prachanai panna matan. Endru ninaipavargal
@ADKB0530
@ADKB0530 Месяц назад
Appa be like Vijaya ....Vijayaaaa....Vijayaaaa..... Or Muthu summa iru da.... But Muthu & Meena Ki oru room illamei hall & motai madi nu irukagey ... Yarumei athey parthi nenechi kude parkeley ley... Selfish family... 😢
@radha64317
@radha64317 Месяц назад
Room pathi solli solli salichu pochu
@user-yb2wn9sc9k
@user-yb2wn9sc9k 29 дней назад
I love muthu❤
@pakshitraychand3631
@pakshitraychand3631 Месяц назад
இயக்குனர் ரோகினிக்கு சாதகமாக கதை எழுதுவது சரியல்ல 👎👎👎
@lakshmilakshjeyawari9121
@lakshmilakshjeyawari9121 Месяц назад
Enna da edukkiringa eppa pathalum Muthu Meena ve Aluga vaikkiringa rogini ya sikka vaikira Mari kondu ponga
@user-im1jf1kf6q
@user-im1jf1kf6q 29 дней назад
I thought grandma will come and arrange for a room, but they are only showing problems. 😡
@sharikan436
@sharikan436 Месяц назад
Rohini விரதம் மறந்த இயக்குனர் 😂
@user-cp9zs8mi9j
@user-cp9zs8mi9j Месяц назад
எவ்வளவு நேரம் Wait panradu😊
@kokilaloganathan4639
@kokilaloganathan4639 Месяц назад
நடக்கப் போவது ஒன்னும் இல்லை 😅😅😅😅😅
@artismyfriend4869
@artismyfriend4869 Месяц назад
எப்பா டேய் சண்டைய ஆரம்பிச்சுடாதீங்கடா, பிள்ளை கல்யாண நாள், முத்து மீனாவ கொஞ்சம் சந்தோஷமா இருக்க விடுங்கடா.பாட்டி வந்திருக்காங்களே கல்யாண நாளுக்கு முத்து மீனா க்கு ரூம் ரெடி பண்ணுவாங்கன்னு நாங்க எதிர் பார்த்தா நீங்க இப்பவும் சண்டைய போடவிட்டு சந்தோஷமாக இருக்க விட மாட்டீங்க போலயே 😂😂😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
இந்த ‌டைரக்டர் முத்து ❤ மீனாவ ஏன் இப்படி வன்மம் வச்சி டார்ச்சர் பண்றாரு. இது இப்போ தேவையா திட்டக்கூடாது‌ பாக்கிறேன் இல்லனா‌😠😠😠😠😠😠😡😡😡
@tamilranyelamkovan250
@tamilranyelamkovan250 29 дней назад
Vijaya kanum munjayum romba romba nalavecukunga. Sulikapotu.
@GeevaG
@GeevaG Месяц назад
Meena muthuik support pana super🎉🎉
@shri2947
@shri2947 Месяц назад
After anniversary they'll bring new problem. Police case ke inum solution varla
@user-gy4pg3cl4n
@user-gy4pg3cl4n Месяц назад
ரோகிணி விஷயத்தை மீனாவுக்கு சரி தெரியனும் அப்போ ரோகிணி கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க தானே
@siddharthanubamachannel8873
@siddharthanubamachannel8873 Месяц назад
நல்லவங்களுக்கு திரும்பத் திரும்ப கெட்டது நடந்துட்டே இருக்கிறது எங்களுக்கு பிடிக்கல சீரியலாக இருந்தாலும் எதார்த்தத்துடன் கொண்டு சென்றால் தான் சுவாரசியமாக இருக்கும்
@user-xi3co9bn7x
@user-xi3co9bn7x Месяц назад
Twist yereke 😂😂
@user-jo9sv6ib1c
@user-jo9sv6ib1c 29 дней назад
Enakku romba pidicha serial ana ippo pakkave pidikala kadupa varuthu indha director pandra kodumai😢😂
@bhuvanasenthilkumar3363
@bhuvanasenthilkumar3363 Месяц назад
மனோஜ், ரோகிணி மாட்டும் வரை இந்த சீரியல் பார்க்க மாட்டேன்
@vichu2040
@vichu2040 Месяц назад
ஆதலால் ரோகினி காப்பாற்றப்பட்டர் வழக்கம்போல (கல்யாணி)😂😂😂😂😂😂
@Prakash-bl4rc
@Prakash-bl4rc 29 дней назад
Finally Siragadika Aasai also joins the worst serial list 😢
@deepadeeps1841
@deepadeeps1841 Месяц назад
Honeymoon poithyu varathum. Intha kalayana nalu la🎉
@akilam7805
@akilam7805 Месяц назад
Meena Muthuik support Panna super arik🎉🎉
@akilam7805
@akilam7805 Месяц назад
Meena Muthuik support Panna 😮😮
@pinkyrr5714
@pinkyrr5714 Месяц назад
Meena muthu ku problem tharatha thavara vera yathum yosika matara director 😅😅😅. Rohini ku matum thanya special show promo poduvanga pola😅😅
@yogavathanaanndaber9203
@yogavathanaanndaber9203 Месяц назад
If the director reveals rohini, siragadikka aasai storyline ends.
@fafwillismith1874
@fafwillismith1874 Месяц назад
All r blabbering, yen rohini inum maata maatra😂.. ada arivungala rohini maatikitaa indha serail eh avlo dhan.. Adha theriyama ela promoliyu rohini maatanum rohini maatanum nu polambitu irika vendiyadhu 🤣
@madhavikj5645
@madhavikj5645 29 дней назад
For the director Always Muthu and Meena than target
@yuvarajfoods4117
@yuvarajfoods4117 Месяц назад
Yar yar ellam thirumpa thirumpa parththinka
@chandrusanthosh7267
@chandrusanthosh7267 Месяц назад
Paatti irukkanga so don't worry
@vanitharose2058
@vanitharose2058 Месяц назад
இந்த பையன் first திருந்தட்டும் . ரோகிணி மாட்டுனா சீரியல் close
@mur6020
@mur6020 Месяц назад
Almost one year aagiduchu inum oru case la kuda rohini maatala serial mudiyurapa one week time rohini thirunthiduva that's it
@ramusundaram1994
@ramusundaram1994 Месяц назад
Hopefully this time Muthu will not fight with Sathya. They will show their mama machan relationship
@dhivyam5368
@dhivyam5368 Месяц назад
director rohini matterseekaram release pannuka
@dhaminis1378
@dhaminis1378 Месяц назад
இந்த director... ரோகினி யா... ரோகினின்னா யாருன்னு கேட்டுக்கிட்டு இருக்காரு போலா...
@mathanagopalank5794
@mathanagopalank5794 Месяц назад
சத்யா ஓவரா கடுப்பேத்துறான் முத்துவ...😢 நல்லா வாங்கப்போறான்😂 இன்னொரு கையும் கட்டு போடப்போகுது ....
@cuteee05
@cuteee05 Месяц назад
Director intha celebration amathiya poganum.. muthu va thapa kamichinga trp down tha...
@Pavithrasmart
@Pavithrasmart Месяц назад
Ellarum vittu muthu meena pirikirathu velai evangaluku ya vera yaarum serial ah elaya ah 😡😡😡😡
@DivyaGopi-wp9px
@DivyaGopi-wp9px 29 дней назад
Manoj amount visitathula matuna rompa nalla irukum
@abinish_sd5826
@abinish_sd5826 Месяц назад
Super jodi award kodugga
@suganthysubramaniam8492
@suganthysubramaniam8492 Месяц назад
Good serial but always repeated story. A bit boring.
@Mtvidhya
@Mtvidhya Месяц назад
Sathya va pathanley kadupa eruku
@madhanpln5044
@madhanpln5044 Месяц назад
hi akka
Далее
Siragadikka Aasai | 14th to 18th May 2024 - Promo
0:41
Siragadikka Aasai | Episode Promo 2 | 15th  June 2024
1:00
Mahabharatham 10/28/14
22:28
Просмотров 2 млн
Mahabharatham 07/11/14
22:06
Просмотров 3,7 млн
ВОТ ЖУК ХИТРЫЙ 😂😂
0:42
Просмотров 2,3 млн
진짜 여자만 ?  #kpop #comedy  #해야 #HEYA
0:25
Спас Пропавших Людей🆘💁😱
1:00