Тёмный

Siragadikka Aasai | 8th to 13th July 2024 - Promo 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 3,6 млн
50% 1

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Развлечения

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@vidhyajahir6231
@vidhyajahir6231 Месяц назад
இது திடிர் திருப்பமே இல்லையே😅😅😅 இதுவும் புஸ்வாணம் தான் 😅😅😅
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
அது என்னவோ உண்மைதான் டைரக்டரை செருப்பாலயே அடிக்கனும்😡😡😡😡😡😡😡
@yuvayuvaraj5352
@yuvayuvaraj5352 Месяц назад
😂😂😂😂😂
@blavanya2696
@blavanya2696 Месяц назад
😂😂😂
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Месяц назад
Correct, again this will save these three. We already guessed that Vijaya will blame meena. Director you are not fit for this serial
@andril0019
@andril0019 Месяц назад
ஆமா, எப்படியும் விஜயாவும் மனோஜும் மாட்டுவாங்க! முத்து அடிப்பான்! அப்பார் அண்ணாமலை, மனோஜும் விஜயாவும் பண்ணதுக்கு ஒரு மொற மொறச்சுட்டு, அதுக திருடுனது தப்பில்ல முத்து அடிச்சது தா தப்பு னு முத்துவ கண்டிப்பாரு! ரோகினி, “அங்கிள் இந்த முத்து என் திருட்டு புருசன திருடன் னு சொல்றான் பாருங்க”னு கம்ப்ளெண்டு பண்ணுவா! அதுக்கும் இந்த முட்டாள் அண்ணாமலை, “டேய் முத்து திருடன திருடனு சொல்றது தப்பு”னு கண்டிக்கும்! இது வரை வரை அருவை சீரியலாகிருச்சு!
@malleeswariu9427
@malleeswariu9427 Месяц назад
சுத்தி சுத்தி தான் கதை போகுது கதைக்குள்ளயே வரமாட்டிங்குது போரடிக்கிறது
@SM-gz7vw
@SM-gz7vw Месяц назад
Yes
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 Месяц назад
Yes
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 Месяц назад
​@Slike ethirneechal M-gz7vw
@ManigandanG-re4rb
@ManigandanG-re4rb Месяц назад
Correct
@shantimurugesan4476
@shantimurugesan4476 Месяц назад
A big bore now
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 Месяц назад
சுருதி சூப்பர்
@rb4017
@rb4017 Месяц назад
@@mohamedsiddhiq8507 papom ithunga police ta podha illa meena vanga vidunga potamnu scene podunga nu therila papom Too too much dragging Vikatan KUMARAN kita pudikadhu idhu dhan climax varikum ipdey pogum climax dhan villi villan matura mari kami pinga na edhuku indha story nanga pakanum
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 Месяц назад
முத்து mind voice :- சரக்கடிக்க ஆசை. மீனா mind voice :- பூக்கட்ட ஆசை. விஜயா mind voice :- காசு எண்டா ஆசை. மனோஜ் mind voice :- வெட்டியா இருக்க ஆசை. ரோகினி mind voice :- பொய் சொல்ல ஆசை. அண்ணாமலை mind voice :- விஜயா ஓவரா கதைக்கும் போது ஒன்டும் செய்யாம இருக்க ஆசை. ரவி mind voice :- சமைக்க ஆசை. ஸ்ருதி mind voice :- எல்லாத்தையும் open ஆ பேச ஆசை..
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 Месяц назад
இதை தான் விஜயா சொல்லுவான்னு நினைச்சேன் நடந்துடுச்சு கண்டிப்பாக போலீஸ் கிட்ட சொல்லியே ஆகனும்
@user-gx9dt3cb2q
@user-gx9dt3cb2q Месяц назад
நானும் இப்படித்தான் நினைச்சேன்
@sathyasathya-ws6po
@sathyasathya-ws6po Месяц назад
எங்களோட கணிப்பும் இது தான்
@sarassaras5398
@sarassaras5398 Месяц назад
Pls report to police
@Indian_tulip
@Indian_tulip Месяц назад
No they won’t do that, they will sweep the idea of going to police away just like that. Also as always.
@sagayarajedward6837
@sagayarajedward6837 Месяц назад
இதுக்கு போலீஸ் கிட்ட போகவே முடியாது
@user-xq7if9qf4p
@user-xq7if9qf4p Месяц назад
இப்படிதான் விஜயா அம்மா சொல்லுவாங்கனு நினைத்தேன் டைரக்டர் சார் இன்னும் மாற்றங்கள் இருந்தா அழகாக இருந்திருக்கும் ❤
@saraswathirajendran2732
@saraswathirajendran2732 Месяц назад
இந்த டைரக்டர் மாற்றமெல்லம் கொண்டு வரமாட்டார். தமிழும் சரஸ்வதியும் சீரியல்ல செய்தது போல் ஒரே நாளில் விஜயா திருந்துவதுபோல காட்டிடுவார். அது வரையிலும் தன்மானமுள்ள பெண்ணாக மீனாவை காட்டமாட்டார். இந்த. டைரக்டர் எல்லாம் வேஷக்காரர்கள். நாமும் ரோஷமற்று பார்த்துக்கொண்டு இருப்போம்
@pavithranps653
@pavithranps653 Месяц назад
ஒரு அளவுக்கு தான்டா பொறுமையா பார்க்க முடியும்.....ஏன்யா இப்படி இழுவையா இழுக்குறீங்க...
@suriyasubash2113
@suriyasubash2113 Месяц назад
ஆமாம்.. ரொம்ப bore அடிக்குது கதை
@NaveenkumarNaveenkumar-zo8gq
@NaveenkumarNaveenkumar-zo8gq Месяц назад
Thirumathi Selvam serial scenes ❤
@sathishkumar1507
@sathishkumar1507 Месяц назад
Correct
@Kumaran319
@Kumaran319 Месяц назад
Correct ah sonneenga Dai director 😡🤬🤢🤮 nee Inga indha comments Ellam padi da
@shalinigowrishankar7576
@shalinigowrishankar7576 Месяц назад
It's irritating to watch
@Aswin778
@Aswin778 Месяц назад
யாரெல்லாம் ரோகிணி உடைய கடந்ந கால உண்மை வெளிவந்து விஜயா சனியனின் முகத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறீர்கள்👌👍🙋‍♂️💯😔
@Ashwin778.
@Ashwin778. Месяц назад
யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க
@Aswin778
@Aswin778 Месяц назад
​​@@Ashwin778.En name use panni Fake id ah nadathu da dei😅
@JOYBOYPr-z8urd
@JOYBOYPr-z8urd Месяц назад
​@@Aswin778 appo poi avana oombu da potta
@Theinvisible45
@Theinvisible45 Месяц назад
​@@Aswin7782 uh perum sanda podama picha edunga pa
@progamingtamil5959
@progamingtamil5959 Месяц назад
அநேகமாக அது தான் இந்த சீரியலின் க்ளைமாக்ஸ் எபிசோடா இருக்கும்.
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt Месяц назад
இந்த நகை விஷயத்தை அப்படியே ஊத்தி மூடிடாதீங்க அப்புறம் சீரியல நாங்க ஊத்தி மூட வேண்டியது இருக்கும்
@kanchanakumar2484
@kanchanakumar2484 Месяц назад
கரெக்ட்
@Kasthurifreebird
@Kasthurifreebird Месяц назад
இப்ப கூட மனோஜ் மாட்டலனா இனிமே இந்த நாடகம் பாக்க மாட்டேன்
@freeda8696
@freeda8696 Месяц назад
Manoj mattirvan Rohini dhan mattathu
@maharanjinieswaranantham5886
@maharanjinieswaranantham5886 Месяц назад
ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக நகர்ந்த கதைதான். ஆனால் இது பேராசை பிடித்தவர்களுக்கும் பொய்பேசியே வாழ்க்கை நடத்துபவர்களுக்குமான கதை என்று இப்போது தான் தெரிகிறது. பொய்யை மறைக்க எப்படியெல்லாம் நடந்து வெற்றியடையாலாம் என்ற விடயத்தில் இந்த கதாசிரியரும் , இயக்குனரும் துறைபோனவர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
@sathishkumar1507
@sathishkumar1507 Месяц назад
Correct
@bindhuvelumani5029
@bindhuvelumani5029 Месяц назад
Yes
@vellaichamyraman7465
@vellaichamyraman7465 Месяц назад
ஆக மொத்தம் நல்லவங்க எப்பவும் மிதி பட்டுட்டே இருக்கனும் இந்த திருகுமரன் டேரக்ட் பண்ற சீரியல் 90s காலத்துல இருந்து இதே லட்சணம் தான் 😂😂😂😂
@periasamisami2444
@periasamisami2444 Месяц назад
S oru serial kooda urupadiya direct pannathu illa
@Priya-vx7mt
@Priya-vx7mt Месяц назад
Correct 💯
@sarassaras5398
@sarassaras5398 Месяц назад
Yes agree 😡😡😡
@KanchanaR-fs2dk
@KanchanaR-fs2dk Месяц назад
Vijay vadi mattuem uanmma adekukaenuam 👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👹👹👹👹👹👹👹👹👹👹👹👹🧐🧐🧐🧐🧐🧐🧐🧐✊✊✊✊🎃🎃🎃🎃🎃👿👿😈😈😈👿👿vijay vadi dangulues samma uadhadharhu sambu ✊✊✊✊✊👊👊👊👊👊👊🧐🧐🧐🧐🤐🤐🤐🤐🤐🤐🤐👅👅👅👅👅👅👅👅👅👅👄👄🤬🤬🤬🤬🤬🤬👀👀👀👀👀👀🤷🤷🤷🤷🤷🤷💁💁💁💁💁🪳🪳🪰🐝🐝🐞🦋🦋🐛🐛🐛🦠🦠🦠🐾🪰🪰🪰🪰
@kichumurthy9382
@kichumurthy9382 Месяц назад
Rightuu😂😂
@mahagold2211
@mahagold2211 Месяц назад
மறுபடியும் மறுபடியும் தப்பாவே எடுக்குறீங்க
@kiruthik.s2266
@kiruthik.s2266 Месяц назад
mokkaya poguthu seriall 😢😢
@bhuvanasenthilkumar3363
@bhuvanasenthilkumar3363 Месяц назад
நாம எதிர் பாத்த மாதிரி எதுவுமே நடக்க போவது இல்லை
@SLK-658.
@SLK-658. Месяц назад
நா இந்த நாடகம் பாகுறதையே நிப்பாடிதென்
@karthick6406
@karthick6406 Месяц назад
Da promo potdu 3min tha pathuta nee serial pakkuliya
@JOYBOYPr-z8urd
@JOYBOYPr-z8urd Месяц назад
@@SLK-658. nee modhala tamil la comment poduradha nippaatu
@ramijose9262
@ramijose9262 Месяц назад
😂😂😂😂​@@karthick6406
@SLK-658.
@SLK-658. Месяц назад
@@JOYBOYPr-z8urd ஏன்
@shanthiganesan7816
@shanthiganesan7816 Месяц назад
Mee too
@kiyasmohammed5757
@kiyasmohammed5757 Месяц назад
இப்போலாம் இந்த serial பாத்தாலே எரிச்சலா இருக்கு 😤
@rb4017
@rb4017 Месяц назад
Yes
@Nanthini-cn6wq
@Nanthini-cn6wq Месяц назад
Same here 😤😤
@hajarasama646
@hajarasama646 Месяц назад
Until manoj get caught i won't watch this...
@SettuJayas
@SettuJayas Месяц назад
Aamanga pandiyan store better
@vijayalakshmi3064
@vijayalakshmi3064 Месяц назад
Yes I stopped watching this
@shreekrishna709
@shreekrishna709 Месяц назад
யோவ் டைரக்டர் இது எல்லாம் ஒரு கதையா? இது எதிர்பார்த்தது தான். ரோகிணி மனோஜ் விஜயா காப்பாத்த எவ்வளவு கேவலமாகவும் கதை கொண்டு போவீங்க தெரியும். இனி இந்த சீரியலுக்கும் பாயாசம் தான். 🙏🏽🙏🏽🙏🏽
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 Месяц назад
Otanam illa innum rendu varuaam
@shreekrishna709
@shreekrishna709 Месяц назад
@@durgadeviranganathan5302 nalla ootunanga. siragadika ini aasaiye ila
@barunenayathulla6979
@barunenayathulla6979 Месяц назад
பாயசம்இல்லைமுட்டைபரேட்டா
@RaviRavi-my5fu
@RaviRavi-my5fu Месяц назад
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
@RaviRavi-my5fu
@RaviRavi-my5fu Месяц назад
எத்தனை நாளைக்கு தான் ரோகிணி மாட்டாமல் தப்பிக்க முடியும்
@nilavibes3518
@nilavibes3518 Месяц назад
Meena kudumbathuku fraudu pattam 😂😂😂 Super uh director 😂😂😂
@muthum5614
@muthum5614 Месяц назад
Siragadikka aasai ❌ roginimela director ku aasai ✅✅
@user-tk4jm3gj6p
@user-tk4jm3gj6p Месяц назад
😂😂😂😂😂😂😂
@SakhtiSivam
@SakhtiSivam Месяц назад
😅😂😂
@always_you_25296
@always_you_25296 Месяц назад
🤣🤭🤣🤭🤣🔥🔥
@Nurhidayah-je2kd
@Nurhidayah-je2kd Месяц назад
ama paa avale thapika utu thapika utu tension pandranga paa
@vijaynirusimhan6151
@vijaynirusimhan6151 Месяц назад
@muthum5614 rocked, director shocked😅🤣🤣🤣
@SaranyaSundaresan
@SaranyaSundaresan Месяц назад
Epdiyum Annamalai will say Muthu porumaiya iru paakalam nu avlo dhan as usual 😂
@bhavanivani395
@bhavanivani395 Месяц назад
Yes meena vum adhe dhan solum avlo dhan as usual manoj n vijaya esc
@priyaramesh6095
@priyaramesh6095 Месяц назад
No ,he says sari sari ellorum poi velaiya paaruga😂😂😂😂
@ADKB0530
@ADKB0530 Месяц назад
Annamalai be like : Vijaya Vijaya Vijaya and sumairudaaaa to Muthu...
@user-mk8wb3ru2b
@user-mk8wb3ru2b Месяц назад
@@SaranyaSundaresan டுபாக்கூர் டைரக்டர் டுபாக்கூர் அண்ணாமலை டுபாக்கூர் ரவி டுபாக்கூர் சுருதி முத்து மீனா இருவரும் எப்போதும் ஏமாளிகள் ரசிகர்கள் டென்ஷன் ஆகாமல் இருக்க இந்த சீரியலை இத்துடன் நாம் வணக்கம் போட்டு விடலாம்
@petlover8112
@petlover8112 Месяц назад
Thappu seyiravangala save pandra mathri story poguthu
@ArulGowri-pf9ze
@ArulGowri-pf9ze Месяц назад
எனக்கு இப்போல்லாம் இந்த சீரியல் பாக்கவே புடிக்கல எனக்கு மட்டும்தான் இப்படியா 😢
@Jessica123-iz8cf
@Jessica123-iz8cf Месяц назад
இந்த நாடகம் பார்த்தால் நல்லா இருக்குற குடும்பத்திலேயும் சண்டை வந்துறும் நாடகத்துக்கு சுபம் போடுங்க😢
@thangamthangam9223
@thangamthangam9223 Месяц назад
Neenga ippeddi than promo poduvinga nu nenaichen 😮 Meena Mela pali podurathu than intha serial oda work 😮
@vickvignesh5213
@vickvignesh5213 Месяц назад
Idu easy guss Meena will be Bali adu
@sowmyakannadasan6256
@sowmyakannadasan6256 Месяц назад
Good decision by Shruthi
@vallimoorthy7327
@vallimoorthy7327 Месяц назад
எங்களுக்கு தான் தெரியுமே ...அண்டா வாய் விஜயா அப்படியே திருப்பி விட்டுடுவான்னு😅😅😅
@evanjalinarmstrong5231
@evanjalinarmstrong5231 Месяц назад
எப்ப பாத்தாலும் முத்தவை தான் கெட்டவனா காட்டுறாங்க
@sarithaeswaran6326
@sarithaeswaran6326 Месяц назад
நான் நினைத்தேன் இப்படித்தான் கொண்டு போவார்கள் என.😮
@Bharathi85676
@Bharathi85676 Месяц назад
For Sundarrajan only one dialogue meena nee edhum manasula vachukkathey. How many times one person will tolerate everything. No self respect for Meena and Muthu.
@BlueHorse83
@BlueHorse83 Месяц назад
No respect for viewers time.
@sagayarajedward6837
@sagayarajedward6837 Месяц назад
You forgot Dei summa iruda dialogue 😅
@mahathisurthi7607
@mahathisurthi7607 Месяц назад
முத்து மேல ஏதோ அவங்க ammaku முன்பகை இருக்கட்டும் ஆனால் வசதி இல்லாத குடும்பம் நா இவளோ கேவலமா இதெல்லாம் பார்த்துத்தான் நிறைய பேர் நிறைய பேரை தவறா நடத்த்துறாங்க
@senthilsenthil4727
@senthilsenthil4727 Месяц назад
மீனா மேல் தான் பழி போடுவாங்க என்று போன வாரமே தெரியமே, அப்புறம் என்ன உடனே சுந்தரராஜன் போய் வேலைய பாருங்க என்று சொல்லி விடுவான்
@vallimoorthy7327
@vallimoorthy7327 Месяц назад
🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌
@priyaramesh6095
@priyaramesh6095 Месяц назад
😂😂😂😂😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 Месяц назад
உண்மையில் இந்த சீரிய லுக்கு வில்லன் அண்ணா மலை தான்
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 Месяц назад
அடே தொழிலதிபர் நீ நினைக்கிறது எதுவும் நடக்காது முத்து என்றீ மாஸ்❤❤
@vijaykumarv544
@vijaykumarv544 Месяц назад
Vere level
@velgvm
@velgvm Месяц назад
தப்பு பண்றவங்க தான் ரொம்ப தைரியமா இருக்காங்க ...
@uku....5080
@uku....5080 Месяц назад
Well said this serial is getting bore. Hero heroine ah pathu inspire aganum people
@user-mk8wb3ru2b
@user-mk8wb3ru2b Месяц назад
@@velgvm டைரக்டர் தப்பானவன் அதனால்தான்
@saralams.official.
@saralams.official. Месяц назад
அரைச்ச மாவை அரைக்காமல் டைரக்டர் சார்❤❤❤❤❤❤❤
@AmalaAmmu-hw8lz
@AmalaAmmu-hw8lz Месяц назад
Police கிட்ட போக சொல்லும் சுருதி ❤ வேண்டாம் uncle சொல்ல போரங்க 😂
@priyageetha6298
@priyageetha6298 Месяц назад
Muthu vooda surprise gift paaka yaruikku ellam aarvama iruikku K.R.vijaya mam and vadivugarasi mam entry aaguradha paakkanum 🎉
@indirasaimani1267
@indirasaimani1267 Месяц назад
Sruthi is always neutral and practical and light hearted.
@Aswin778
@Aswin778 Месяц назад
யாரெல்லாம் விஜயா பெண்களுக்கு ஒரு தவறான உதாரணம் என்று நினைக்கிறீர்கள்👍🙋‍♂️😢
@Ashwin778.
@Ashwin778. Месяц назад
யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க
@raniraja9899
@raniraja9899 Месяц назад
Amma ndra word ku worth iladha aal
@JOYBOYPr-z8urd
@JOYBOYPr-z8urd Месяц назад
Neeyae oru thavaraana udhaaranam da potta
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 Месяц назад
​@@Ashwin778. Please include vela vetti iladha paithiya Karan
@SakhtiSivam
@SakhtiSivam Месяц назад
​@@Ashwin778.athuthan ellarukum teriyum😂😂
@thamaraiselvi6962
@thamaraiselvi6962 Месяц назад
எதிர்நீச்சல் சீரியல் மாதிரி இதையும் மூட வேண்டியதாயிற்று தான்
@akashvelavan8764
@akashvelavan8764 Месяц назад
Makers should change the dialogues for Vijaya... Romba cheap aana dialogues ellam kudukaranga...
@aishwarya_21
@aishwarya_21 Месяц назад
Expected Vijaya to put the blame on Muthu and meena
@awesomegirlawesomegirl2755
@awesomegirlawesomegirl2755 Месяц назад
Meena deserves it tbh
@bairavibairavi6277
@bairavibairavi6277 Месяц назад
Intha scene next Friday than varum paarunga😂
@shri2947
@shri2947 Месяц назад
Ama.
@krishnavenialagumalai7263
@krishnavenialagumalai7263 Месяц назад
போன வாரம் லா பிறந்த நாள் விழாவ வச்சே ஓட்டிட்டாங்களே.....
@priyaramesh6095
@priyaramesh6095 Месяц назад
Ama pa... Oru varam meena kanama pochi, oru varam birthday, oru varam dance class opening, oru varam manoj jewel mathuradhu............. Waste story....... ..
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 Месяц назад
Vijaya kundhani ipadi than sollum enaku theriyum😅😅😅
@sivaaravind4387
@sivaaravind4387 Месяц назад
Annamalai: police complaint lam venam poi ellarum avanga avanga velaiya parunga 😂
@mahagold2211
@mahagold2211 Месяц назад
நாடகம் பார்க்கிறதா வேணாமா
@mahasundar0708
@mahasundar0708 Месяц назад
Story romba boring ah iruku thappu senjavanga easy ah thapikarathum thappu seyathavanga veen Pali ya yethukurathum ...... Thodarnthu intha serial la nadakuthu
@velssystems
@velssystems Месяц назад
இனி சிறகடிக்க ஆசை இல்லை. உன் சீரியல் சீரழிந்து போக ஆசை. போயா நீயும் உன் கதையும்.
@akashvelavan8764
@akashvelavan8764 Месяц назад
மனோஜ் விஜயா ரோகிணி haters....
@nagabooshanamsivaprakasam1487
@nagabooshanamsivaprakasam1487 Месяц назад
Everyone guessing rightly me too😂😂😂
@sajisajii6575
@sajisajii6575 Месяц назад
Sekrama intha truth aachum veliya kondu vaanga illanaa SA pakkuraa aasaiye poidumm...
@DharshanD-dq8kz
@DharshanD-dq8kz Месяц назад
Idha Vida pandian stores-2 super ha irukku❤
@bharathisrini2807
@bharathisrini2807 Месяц назад
Pls director sir muthu ku support panunga
@balachandar2223
@balachandar2223 Месяц назад
Police station la complaint kodunga 😂😂😂
@sivasankarr3417
@sivasankarr3417 Месяц назад
Endha oru serial than hero kaga adichekamma family entertainment ta podhu👍👍👍👍
@RajeswaryGanesh-ns3br
@RajeswaryGanesh-ns3br Месяц назад
Manoj ah maatura maathiri serial ah kondu ponga director
@finchersworld6176
@finchersworld6176 Месяц назад
1 million views for promo within 3 hours🎉. Thats the power of siragadikka aasai serial and Muthu ❤❤. Vetri vasanth 🎉❤
@mansoorhasana567
@mansoorhasana567 Месяц назад
இந்த முறையும் மனோஜ், விஜியா, ரோகினி மாட்டமாட்டாங்க என எதிர்ப்பார்பவர்கள் 👍
@Sana-z5i
@Sana-z5i Месяц назад
இன்னும் ரோகினி மாற்றாமல் இருப்பது கடுப்பாக இருக்கிறது😢😢😢🤨🤨
@sjlakshsjlaksh2160
@sjlakshsjlaksh2160 Месяц назад
ஒவ்வொரு தருணமும் SA சீரியல் ரசிகர்கள்.... இயக்குனரால் முட்டாள் ஆக்கப்படும் தருணம்.....என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க 😞😞😞😞
@M.Nirmala745
@M.Nirmala745 Месяц назад
அடப்போங்கய்யா... விஜயா, மனோஜ் தப்பிச்சிட்டாங்க...
@MusicMusic-1234
@MusicMusic-1234 Месяц назад
First jewels annamalaium paattium vangi kudutathunu solli thaan meena en purushan vangi kuduparunu solli sabatham potu jewels ah kalati kuduta, ipo ethuku meena udaya amma thaan jewels vangi kudutanganu kadhaiya urutureenga, appadi meena udaya amma thaan jewels vangi kuduturunthangana yedhuku meena adha kalati kudutu sabatham podanum, pongada neengalum unga keduketta kenathanamana siragadika aasai serialum
@kalyanasundaram2662
@kalyanasundaram2662 Месяц назад
Director kadhaya maranthutaru
@happyMePoorani
@happyMePoorani Месяц назад
Meena oda Amma Muthu Kum Meena Kum konjam jewels koduthurupanga.... Athu poga thali chain Muthu appa vaangi koduthurupanga... Valayal thodu paati vaangi koduthurupanga.... Meena oda jewels thaan koduthaanga... Antha thali chain ah kodukala... Meena thali chain potrukka maattanga
@jeevithajeevitha5743
@jeevithajeevitha5743 Месяц назад
ஜெயில் ல புடிச்சி போடுங்க..... அப்டியே மனோஜ் poduga
@nasyamantro981
@nasyamantro981 Месяц назад
Vijaya kandipa matanum nu yaralam nenaikuringaa😡😡
@eshwariramesh8832
@eshwariramesh8832 Месяц назад
Matta matta psyco director matama drama kondu povan
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 Месяц назад
Next year matuvanga
@Naga-uo9vd
@Naga-uo9vd Месяц назад
Eppavum kettavanga jaikiranga 😂
@Naga-uo9vd
@Naga-uo9vd Месяц назад
😊
@suganayas
@suganayas Месяц назад
Vijaya and manoj eppa than mattuvanga😂 director sir sikkiram mattanum😢
@rubi.m8897
@rubi.m8897 Месяц назад
Police complaint kuduthu apdiye jeeva kudutha cash pathiyum reveal panuga apothan vera levelah serial pogum director avargale...rohini maatividamatiga atleast manoj pana velai pathi unmai velila varamathiri panuga
@kavima2244
@kavima2244 Месяц назад
Muthu meena kaga intha serial yarulam pakkuringa
@sharuskitchen6728
@sharuskitchen6728 Месяц назад
Kedikketta Director and Dialogue writer
@devi20993
@devi20993 Месяц назад
Police la complaint kudutha than edhuku oru end varum..ellana valakkam pola meena Pali ah yethukum illana sabatham podum..edhan nadakum
@revjaan
@revjaan Месяц назад
Superb promo 💥🎉❤Muthu 🎉Meena fans irukingala 🎉🎉
@arulniraialayangal9659
@arulniraialayangal9659 Месяц назад
இது போன்று சீரியல் நடத்தினால் சீக்கிரம் மூட வேண்டியதுதான்
@thayalakumarthayalan6076
@thayalakumarthayalan6076 Месяц назад
Naginikku maariyaachu❤
@user-xc9yx5uj8e
@user-xc9yx5uj8e Месяц назад
Na ninaichan athu mathire nadanthutu meenakum muthuku support panni serial edunga pa pavam avanga meena❤muthu
@selvanathan4691
@selvanathan4691 Месяц назад
அப்பா மைண்ட் வாய்ஸ் சீரியல். அப்புறம் என்ன எல்லாரும் அவங்க அவங்க வேலை போய் பாருங்க😂😂😂😂😂
@arpri95
@arpri95 Месяц назад
Ipditha nadakum nu teryum..inime indha serial pakave poradhila
@mohanaForever8441
@mohanaForever8441 Месяц назад
MAN MYTH LEGEND ( Happy Birthday MSD) 💛💙✨ *Love You MSD* ♥️♥️
@vinothar5694
@vinothar5694 Месяц назад
Thala
@Mathiyaa572
@Mathiyaa572 Месяц назад
Happy birthday thala dhoni❤🎉
@praphadarling3817
@praphadarling3817 Месяц назад
எப்ப பார்த்தாலும் முத்து மீனா இருவரையுமே அட்டாக் பண்ற மாதிரி இருக்கு
@sugananthinini3021
@sugananthinini3021 Месяц назад
Intha kedu kedda Mamiyar mathiri yarume irrukka kuddathu
@katturajansubi3549
@katturajansubi3549 Месяц назад
Ipolam promo kooda pakka thonala Seekiram subham podunga
@manjusm3598
@manjusm3598 Месяц назад
Gud decision shruthi.thn lly manoj n vijaya mattuvaga
@radhachandrasekar8986
@radhachandrasekar8986 Месяц назад
முப்பது லட்சம் பணம் போய் விட்டது இப்போது ஐந்து லட்சம் இப்படி உண்மை யாக உழைத்த பணம் போய் விட்டது என்றால் என்ன அர்த்தம் உண்மை உழைப்பு க்கு மதிப்பு இல்லை தப்பு செய்பவர்கள் மட்டுமே நல்லா வாழ்கிறார்கள் அப்படி தானே
@nagamurali4246
@nagamurali4246 Месяц назад
No one finalizes Manoj, Malaysia maharani and Vijaya always vijaya will shout and scolded with meena....
@RS_Edit2303
@RS_Edit2303 Месяц назад
Nalla porapo pathuklam... Theva ilama pathu tension aaga vendam... only positive times
@singaravadivelan1193
@singaravadivelan1193 Месяц назад
Pls change pani vizhum malarvanam serial to 9:30 pm. Vijay Tv pls don't waste 9:30 time slot.
@Shifasstudygram
@Shifasstudygram Месяц назад
Asusual muthu mass 🔥🔥
@shanmugapriyan2410
@shanmugapriyan2410 Месяц назад
Expected this😂😂
@mvmv6868
@mvmv6868 Месяц назад
Ipdi than nadakum nu en husband kita sonen 😂, police pogalam nu sonna meena udane vendam kudumba maanam poidum nu solluva
@saravananmarthandan7673
@saravananmarthandan7673 Месяц назад
இந்த வாரம் இதை வச்சு ஓட்டி விடுவீங்க கடைசியில சனிக்கிழமை மனோஜ் பிடிபடுற மாதிரி காட்டி ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் சோ ஓட்டுவீங்க
@selvad5539
@selvad5539 Месяц назад
Heroic entry of Muthu🔥🔥🔥sambavam loading🎉. Vetri vasanth acting mass panrar🔥🔥
@shiningstars4397
@shiningstars4397 Месяц назад
Apadiyelam onum nadakaadhu
@prabapraba31
@prabapraba31 Месяц назад
இந்த டைரக்டர் மறுபடியும் விஜயாவுக்கும் மனோஜுக்கும் சாதகமா தான் கதையை எடுத்துட்டு போவார் அப்படி மட்டும் போனா டைரக்டர் மண்டையிலே ஒரு கொட்டு 😂😂😂
@subhavijaya8241
@subhavijaya8241 Месяц назад
Inthe comments laam inthe director paappaanaa illayaa, arivu keddavan.
@user-mk8wb3ru2b
@user-mk8wb3ru2b Месяц назад
@@prabapraba31 டைரக்டர் தப்பானவன் அதனால்தான்
@vivekvivekanandan
@vivekvivekanandan Месяц назад
எப்படியும் மனோஜ் மாட்ட மாட்டான் அப்பரம் எதுக்கு இந்த சீனு
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 Месяц назад
Super shruthi
@sriramsandysandy8399
@sriramsandysandy8399 Месяц назад
ஏற்கனவே தெரியும் எனக்கு இது மாதிரி தான் நடக்கும்😂😂😂😂
@user-mk8wb3ru2b
@user-mk8wb3ru2b Месяц назад
@@sriramsandysandy8399 டுபாக்கூர்ஸ்
@greatgood5321
@greatgood5321 Месяц назад
Nalla vantha serialum. Nasanama pona Director yum 😋
@geethakarnan5825
@geethakarnan5825 Месяц назад
ரோகிணியும் மனோஜும் எப்போதான் மாட்ட போறாங்க.இழுத்துகிட்டே போனால் சீரியல் போல போரடிக்க ஆரம்பித்து விடும் டைரக்டர்.
@user-vs3ik2os6u
@user-vs3ik2os6u Месяц назад
Entha serial pathu namaku bp Varathu confirm very irritating serial
@vigneshwaranv6611
@vigneshwaranv6611 Месяц назад
Vera level la promo expect pannen ithu dummy a poguthu😅
@sajansha1654
@sajansha1654 Месяц назад
Yetho namakku irukkura tension kuraraiya intha seriala partha depressions athigama poguthu😔😔😔
Далее
Siragadikka Aasai | 1st to 6th July 2024 - Promo
0:40
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 2,2 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 2,9 млн
НАШЛИ КУЧУ ЗОЛОТА
0:35
Просмотров 7 млн
Магия вне Хогвартса
0:11
Просмотров 12 млн