Тёмный
No video :(

Sirumaiyum Elimaiyum - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - Fgpc Nagercoil 

GOSPEL VISION
Подписаться 46 тыс.
Просмотров 13 тыс.
50% 1

சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@kumarisubramanian794
@kumarisubramanian794 5 дней назад
Appa ulartha yelumbugal uyir adaiya dhayvaa um belan thaarumay appa uyir ulla varaiyum ummakkaaga vaazum unarvinay uruvaakkkumay appa
@jebastinj3365
@jebastinj3365 10 месяцев назад
சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே
@JebyIsrael
@JebyIsrael 3 года назад
@markspurgeon8096
@markspurgeon8096 3 года назад
@jebby israel.🇱🇰 praise God
@lislyjohn2385
@lislyjohn2385 3 года назад
Beautiful Song Amen❤🙏
@jacklinesofia7773
@jacklinesofia7773 3 года назад
Amen and Amen 👍belanum neerae..kottaium neerae...ummai theydukiren...ummai vanchikiren...
@arockiajegan777
@arockiajegan777 3 года назад
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@shyamalas313
@shyamalas313 3 года назад
Amen! Hallelujah. 🙏🙏🙏
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 года назад
ஆமென் கர்த்தருக்கே மகிமை
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 года назад
ஆமென் 🖐️🤚☝️📖📓🛐⛪ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🖐️🤚🙏
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 2 года назад
Amen Jesus Christ 😊
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 года назад
Praise the Lord amen
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 года назад
Amen yasappa nandri appa
@jeevanaipesungal
@jeevanaipesungal 3 года назад
Praise the lord 🎶🎶🎶
@jesuslovesyou9842
@jesuslovesyou9842 3 года назад
Amen
Далее
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
Sirumaiyum Elimaiyum - Jeby Israel
7:02
Просмотров 7 млн
Vinnage Kattre  - Sung by Dr  Joshua Paul
4:50
Просмотров 2,7 тыс.
Sirumaipatta
8:17
Просмотров 5 тыс.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12