Yes sis nanum ithey than sollanum nu nanichen...thappa nanikathinga abi mela oru dupatta pottukonga innum super uh irukum....matha padi unga short film super uh irunthuchi❤❤
One advice.... Abi should wear a shawl. Supera irrukkum. Script of the story well written. It's an awareness to everyone Thanks for sharing couples..❤️💞
அபி வேற லெவல் நீங்க சூப்பர் ah இருந்துச்சி. ... இனியாவது ஆண்கள் பெண்களை புரிந்து கொள்ள வேண்டும்..... But நீங்கள் உங்கள் ஆடையை சரியாக பயன்படுத்துங்கள் pls.....
Anna anni super acting vera level....but abi anni nega dress vera nalla dress pottu irrukalam anni.... Intha mathere flim shooting pannum pothu saeree kattuga anni..
இதுமாதிரி மனைவிக்கு குழந்தை பிறக்காது என்பதால் இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஆண்களுக்கு சரியான சவுக்கடி அபி சிஸ்டர் என்ன தான் நடிப்பு என்றாலும் மகி புரோவை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுகனும்னு சொன்னது மனது கஷ்டமாக இருந்தது நீங்கள் இருவரும் நல்ல கணவன் மனைவியாக அன்போடு என்றும் வாழ வாழ்த்துக்கள் அபி சிஸ்டர்